ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Today at 5:01 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Today at 4:38 pm

» வாணி ஜெயராம் - ஹிட் பாடல்கள்
by heezulia Today at 2:53 pm

» ஆன்றோர் அருள்வாக்கு
by ayyasamy ram Today at 11:32 am

» நகைச்சுவை - ரசித்தவை
by ayyasamy ram Today at 11:27 am

» ஐந்து பைசா குருவி பிஸ்கெட்
by ayyasamy ram Today at 9:46 am

» கவியரசன் கண்ணதாசன்
by ayyasamy ram Today at 9:46 am

» கண்ணீர் விடும் ஆறுகள்
by ayyasamy ram Today at 9:45 am

» முருகப்பெருமானின் பெருமைகளை உணர்த்தும் நூல்கள்
by ayyasamy ram Today at 9:44 am

» நாவல்கள் வேண்டும்
by Barushree Yesterday at 9:24 pm

» கருத்துப்படம் 04/11/2024
by mohamed nizamudeen Yesterday at 4:21 pm

» இன்றைய செய்திகள்-நவம்பர் 4
by ayyasamy ram Yesterday at 12:07 pm

» எல்லாம் சரியாகிவிடும் என்று நம்புவதுதான் வாழ்க்கை!
by ayyasamy ram Yesterday at 10:01 am

» புஷ்பா 2 படத்தில் செம்ம குத்தாட்டம் போட்டுள்ள பிரபல நடிகை!
by ayyasamy ram Yesterday at 9:55 am

» நாளை அமெரிக்க அதிபர் தேர்தல்: முன்கூட்டியே வாக்களித்த 6.8 கோடி வாக்காளர்கள்..!
by ayyasamy ram Yesterday at 9:53 am

» இந்தியாவை சைபர் எதிரியாக அறிவித்த கனடா.. ஏற்கனவே பட்டியலில் 4 நாடுகள்..!
by ayyasamy ram Yesterday at 9:51 am

» சனாகீத் நாவல் வேண்டும்
by Balaurushya Sun Nov 03, 2024 10:08 pm

» பாட்டுக்கொரு பாவலன் பாரதி
by ayyasamy ram Sun Nov 03, 2024 12:00 pm

» பூச்சரத்திற்கு பதிலாக புடலங்காய்..!
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:58 am

» வெரைட்டி ப்ர்பி
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:56 am

» மனைவியிடம் மனம் விட்டு பேசுங்கள்!
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:54 am

» சூரசம்ஹாரம் நடைபெற்ற திருச்செந்தூர்!
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:52 am

» முருகனின் 16 வகை கோலங்கள்
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:51 am

» செல்வம் பெருக ஆன்மீக குறிப்புகள்
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:50 am

» மூங்கில் வனமும் முடிவிலா தேடலும்
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:49 am

» சுண்டி இழுக்கும் காந்த கண்கள்
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:47 am

» சாமக்கோழி எத்தனை மணிக்கு கூவும்?
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:44 am

» அவளின் ஒற்றைத்துளி பார்வையில்…
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:43 am

» அப்படியெல்லாம் பார்க்காதே!
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:42 am

» ’சாபக்’கோழிகள்…!
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:39 am

» தோற்றப்பிழை…
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:38 am

» மகளின் பெயரை அறிவித்த தீபிகா படுகோன்
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:36 am

» குட்டி கதைகள் - தொடர் பதிவு
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:34 am

» அமரன் – திரை விமர்சனம்
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:30 am

» 'பிரதர்' - விமர்சனம்!
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:27 am

» லக்கி பாஸ்கர் - விமர்சனம்
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:24 am

» இன்றைய செய்திகள்- நவம்பர் 3
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:18 am

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Sat Nov 02, 2024 10:34 am

» ஆடுகிற ஆட்டம் ஓயும் போது…
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:29 pm

» ரூமியின் வரிகள்
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:27 pm

» ஜெகன்மோகினியும் டெவிலும்
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:26 pm

» வண்ணக்காற்று
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:25 pm

» அடைமழையானாலும் குடை தேவையில்லை!
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:25 pm

» தலைவர் மேலே சிவப்புச் சாயம் ஊத்திட்டாங்க…!
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:24 pm

» கோள் மூட்டுறதுல கில்லாடி!
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:22 pm

» ஒரே ஒரு பள்ளி மாணவிக்காக ஜப்பானிய அரசு செய்த சேவை
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:20 pm

» லக்கி பாஸ்கர் - விமர்சனம்
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:18 pm

» சஷ்டி இருக்க சங்கடம் ஏன்?
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:17 pm

» தெளிவு பெறுவோம் - ஆன்மீகம்
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:12 pm

» காயத்ரி மந்திரம் உருவான கதை
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:09 pm

நிகழ்நிலை நிர்வாகிகள்

சிறுவயதிலேயே நரைமுடி தோன்றி விடுகிறதா!

+2
முரளிராஜா
சசி குமார்
6 posters

Page 1 of 3 1, 2, 3  Next

Go down

சிறுவயதிலேயே நரைமுடி தோன்றி விடுகிறதா! Empty சிறுவயதிலேயே நரைமுடி தோன்றி விடுகிறதா!

Post by சசி குமார் Sun Aug 26, 2012 3:45 pm

1. பலருக்கு சிறுவயதிலேயே நரைமுடி தோன்றி விடுகிறது. சிலருக்கு வம்சா வளியாகவும் நரை வருவதுண்டு.

2. காபி, டீ குடிக்கும் பழக்கம் இருந்தால், படிப்படியாக குறைத்து அறவே நிறுத்தி விடவேண்டும்.

3. கவலை, மனச்சோர்வு, டீ, காபி அதிகம் குடித்தல் போன்றவற்றால் பித்த நரை உண்டாகும். வைட்டமின் பி12 நரையை போக்கவல்லது.

4. ஒரு லிட்டர் நல்லெண்ணெய் அல்லது தேங்காய் எண்ணெயில் நெல்லிக்காய் பொடி, தான்றிக்காய் பொடி, மருதாணி பொடி, கறிவேப்பிலை பொடி, கரிசலாங்கண்ணி பொடி, வெட்டிவேர், ரோஜா இதழ்கள், சந்தன பொடி ஆகியவை தலா 10 கிராம் சேர்த்து, எண்ணெயில் போட்டு கொதிக்க வைக்கவும். இந்த கலவையை நாலு நாள் வெயிலில் வைக்க வேண்டும். சூரிய கதிர்கள் பட்டு எண்ணெயில் எசன்ஸ் இறங்கும். பின் வெள்ளைத் துணியில், அதை வடிகட்டவும். குளிக்கும் முன் இதை தலையில், தேய்த்து வந்தால், முடி உதிர்தல், நரைமுடி குறையும், செம்பட்டை முடி கருமையாகும், பொடுகு நீங்கும்.

5. மருதாணி இலையை நன்கு மைபோல் அரைத்து, அதில் எலுமிச்சம் பழச்சாறையும், வெந்தயம் பவுடர் இரண்டு ஸ்பூன் கலந்து கொள்ள வேண்டும். இக்கலவையை முதல் நாள் இரவே செய்து கொள்ள வேண்டும். காலையில் எழுந்ததும், இக்கலவையை அனைத்து முடிகளிலும் படும்படி நன்றாக தேய்த்து இரண்டு அல்லது மூன்று மணிநேரம் ஊறவைத்து பிறகு சிகைக்காய்த்தூள் தேய்த்து நல்ல தண்ணீரில் கழுவ வேண்டும். குறிப்பாக மருதாணியை போடுவதற்கு முன், தலையில் எண்ணெய் பசை இல்லாதவாறு பார்த்து கொள்ள வேண்டும்.


அன்புடன்...
ஐ லவ் யூ சசி குமார்.பூ ஐ லவ் யூ


சசி குமார்
சசி குமார்
இளையநிலா

இளையநிலா

பதிவுகள் : 840
இணைந்தது : 30/12/2011

Back to top Go down

சிறுவயதிலேயே நரைமுடி தோன்றி விடுகிறதா! Empty Re: சிறுவயதிலேயே நரைமுடி தோன்றி விடுகிறதா!

Post by முரளிராஜா Sun Aug 26, 2012 3:57 pm

ஓ இதனால்தான் உங்க நரை முடியெல்லாம் கருப்பா தெரியுதா சிரி
பகிர்வுக்கு நன்றி சசி
முரளிராஜா
முரளிராஜா
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 10488
இணைந்தது : 12/01/2011

Back to top Go down

சிறுவயதிலேயே நரைமுடி தோன்றி விடுகிறதா! Empty Re: சிறுவயதிலேயே நரைமுடி தோன்றி விடுகிறதா!

Post by சசி குமார் Sun Aug 26, 2012 4:02 pm

முரளிராஜா wrote:ஓ இதனால்தான் உங்க நரை முடியெல்லாம் கருப்பா தெரியுதா சிரி
பகிர்வுக்கு நன்றி சசி


என்ன அண்ணா செய்றது நீங்க செய்றத பாத்து தான் இப்ப நான் செய்றன்.., இந்த நன்றி உங்களுக்கு தான் அண்ணா.... ஜாலி


அன்புடன்...
ஐ லவ் யூ சசி குமார்.பூ ஐ லவ் யூ


சசி குமார்
சசி குமார்
இளையநிலா

இளையநிலா

பதிவுகள் : 840
இணைந்தது : 30/12/2011

Back to top Go down

சிறுவயதிலேயே நரைமுடி தோன்றி விடுகிறதா! Empty Re: சிறுவயதிலேயே நரைமுடி தோன்றி விடுகிறதா!

Post by யினியவன் Sun Aug 26, 2012 4:26 pm

இரண்டு மூன்று மணி நேரம் ஊற வெச்சு நித்தமும் குளிச்சா நரை முடி போகும் - அதோட இருக்கற வேலையும் போயிடுமே சசி - ஆபீசுக்கு போகணுமே.

பகிர்வுக்கு நன்றி.



யினியவன்
யினியவன்
சிறப்புப் பதிவாளர்


பதிவுகள் : 29722
இணைந்தது : 06/01/2012

Back to top Go down

சிறுவயதிலேயே நரைமுடி தோன்றி விடுகிறதா! Empty Re: சிறுவயதிலேயே நரைமுடி தோன்றி விடுகிறதா!

Post by சசி குமார் Sun Aug 26, 2012 4:28 pm

யினியவன் wrote:இரண்டு மூன்று மணி நேரம் ஊற வெச்சு நித்தமும் குளிச்சா நரை முடி போகும் - அதோட இருக்கற வேலையும் போயிடுமே சசி - ஆபீசுக்கு போகணுமே.

பகிர்வுக்கு நன்றி.

நன்றி அண்ணா....,


அன்புடன்...
ஐ லவ் யூ சசி குமார்.பூ ஐ லவ் யூ


சசி குமார்
சசி குமார்
இளையநிலா

இளையநிலா

பதிவுகள் : 840
இணைந்தது : 30/12/2011

Back to top Go down

சிறுவயதிலேயே நரைமுடி தோன்றி விடுகிறதா! Empty Re: சிறுவயதிலேயே நரைமுடி தோன்றி விடுகிறதா!

Post by மாணிக்கம் நடேசன் Sun Aug 26, 2012 8:18 pm

எனக்கு பிறந்தவுடனே நரை முடி இருந்தது. அப்பவே புடுங்கி போட்டுட்டேன், இது வரைக்கும் இந்த புடுங்கள் நடந்துக் கிட்டு இருக்கு.
avatar
மாணிக்கம் நடேசன்
கல்வியாளர்


பதிவுகள் : 4580
இணைந்தது : 14/12/2009

Back to top Go down

சிறுவயதிலேயே நரைமுடி தோன்றி விடுகிறதா! Empty Re: சிறுவயதிலேயே நரைமுடி தோன்றி விடுகிறதா!

Post by முரளிராஜா Sun Aug 26, 2012 8:59 pm

மாணிக்கம் நடேசன் wrote:எனக்கு பிறந்தவுடனே நரை முடி இருந்தது. அப்பவே புடுங்கி போட்டுட்டேன், இது வரைக்கும் இந்த புடுங்கள் நடந்துக் கிட்டு இருக்கு.
மிச்சமீதி இருக்கா இல்லையா? சிரி
முரளிராஜா
முரளிராஜா
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 10488
இணைந்தது : 12/01/2011

Back to top Go down

சிறுவயதிலேயே நரைமுடி தோன்றி விடுகிறதா! Empty Re: சிறுவயதிலேயே நரைமுடி தோன்றி விடுகிறதா!

Post by சசி குமார் Sun Aug 26, 2012 9:26 pm

முரளிராஜா wrote:
மாணிக்கம் நடேசன் wrote:எனக்கு பிறந்தவுடனே நரை முடி இருந்தது. அப்பவே புடுங்கி போட்டுட்டேன், இது வரைக்கும் இந்த புடுங்கள் நடந்துக் கிட்டு இருக்கு.
மிச்சமீதி இருக்கா இல்லையா? சிரி

என்ன அண்ணா இது கூட புரியாலய.........., சிரி


அன்புடன்...
ஐ லவ் யூ சசி குமார்.பூ ஐ லவ் யூ


சசி குமார்
சசி குமார்
இளையநிலா

இளையநிலா

பதிவுகள் : 840
இணைந்தது : 30/12/2011

Back to top Go down

சிறுவயதிலேயே நரைமுடி தோன்றி விடுகிறதா! Empty Re: சிறுவயதிலேயே நரைமுடி தோன்றி விடுகிறதா!

Post by அசுரன் Sun Aug 26, 2012 10:14 pm

நண்பரே பொதுக்கட்டுரைகள் மருத்துவக்கட்டுரைகள் பதியும்போது நீங்கள் எங்கிருந்து எடுத்து வருகிறீர்களோ அந்த இணைய தளத்திற்கு நன்றி தெரிவியுங்கள். அது விதிமுறைகளில் ஒன்று..

இளநரையை போக்க கறிவேப்பிலையை கூட அதிகம் பயன்படுத்தலாம்.
அசுரன்
அசுரன்
நிர்வாகக் குழு


பதிவுகள் : 11637
இணைந்தது : 20/03/2011

Back to top Go down

சிறுவயதிலேயே நரைமுடி தோன்றி விடுகிறதா! Empty Re: சிறுவயதிலேயே நரைமுடி தோன்றி விடுகிறதா!

Post by யினியவன் Mon Aug 27, 2012 12:16 am

கருவேப்பிலையை வீட்டில் வளர்த்தா இள நரை வராதா அசுரன்?



யினியவன்
யினியவன்
சிறப்புப் பதிவாளர்


பதிவுகள் : 29722
இணைந்தது : 06/01/2012

Back to top Go down

சிறுவயதிலேயே நரைமுடி தோன்றி விடுகிறதா! Empty Re: சிறுவயதிலேயே நரைமுடி தோன்றி விடுகிறதா!

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Page 1 of 3 1, 2, 3  Next

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum