Latest topics
» வாணி ஜெயராம் - ஹிட் பாடல்கள்by heezulia Today at 12:01 pm
» 10 மில்லியன் டாலர் மதிப்பிலான சாமி சிலைகள் கடத்தல்: இந்தியாவிடம் ஒப்படைத்த அமெரிக்கா
by ayyasamy ram Today at 12:01 pm
» இயற்கை வளம்!
by ayyasamy ram Today at 7:11 am
» இது என்ன மைக்ரோ ஆர்.என்.ஏ
by ayyasamy ram Today at 7:07 am
» நாவல்கள் வேண்டும்
by ஆனந்திபழனியப்பன் Yesterday at 11:27 pm
» அன்புச் சுழல்---உமா சந்திரன் தொடர் நாவல்
by கோபால்ஜி Yesterday at 5:53 pm
» சாணைக்கல் ஏன் தேடறீங்க?
by ayyasamy ram Yesterday at 4:36 pm
» கல்லறை போனாலும்…
by ayyasamy ram Yesterday at 1:46 pm
» சித்தார்த்தின் ‘மிஸ் யூ’ டீசர்
by ayyasamy ram Yesterday at 1:28 pm
» சரக்கு வச்சிருக்கேன் பாட்டு… விஜய் கணிப்பு சரியானது – வைரமுத்து
by ayyasamy ram Yesterday at 1:25 pm
» ஐ லவ் யூ..! -நகைச்சுவை கதை
by ayyasamy ram Yesterday at 1:23 pm
» AI டெக்னாலஜி புயலால் ஏற்படும் ஆபத்து: கவியரசு வைரமுத்து பதிவு..!
by ayyasamy ram Yesterday at 1:22 pm
» போன்சாய்- குறுமர வளர்ப்பு
by ayyasamy ram Yesterday at 1:20 pm
» வெண்மை செய்திகள்
by ayyasamy ram Yesterday at 1:19 pm
» முதல் வெற்றி!
by ayyasamy ram Yesterday at 1:18 pm
» ஜேக்பாலிடம் வீழ்ந்தார் மைக் டைசன்
by ayyasamy ram Yesterday at 1:16 pm
» கருத்துப்படம் 16/11/2024
by mohamed nizamudeen Yesterday at 12:39 pm
» இன்றைய செய்திகள்- நவம்பர் 17
by ayyasamy ram Yesterday at 8:54 am
» தமிழ் சரித்திர நாவல்கள் — மின்னூல்கள்
by prajai Sat Nov 16, 2024 11:06 pm
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Sat Nov 16, 2024 9:08 pm
» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது-9
by ayyasamy ram Sat Nov 16, 2024 5:53 pm
» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது-9
by ayyasamy ram Sat Nov 16, 2024 5:35 pm
» கவிதைக் கனவு
by ayyasamy ram Sat Nov 16, 2024 5:32 pm
» தமிழ் எனும் கரும்பு
by ayyasamy ram Sat Nov 16, 2024 5:31 pm
» காகிதப் பூ மணக்குமா?
by ayyasamy ram Sat Nov 16, 2024 5:28 pm
» பேராற்றல் கொண்டெழு
by ayyasamy ram Sat Nov 16, 2024 5:26 pm
» நாளைய விடியலின் நம்பிக்கை விதைகள்
by ayyasamy ram Sat Nov 16, 2024 5:25 pm
» தோற்குமே வானெல்லை தோயும் பசும்பொன்னும்!
by ayyasamy ram Sat Nov 16, 2024 5:24 pm
» பயணம் – கவிதை
by ayyasamy ram Sat Nov 16, 2024 5:22 pm
» அமரன் கெட்டப்பில் மனைவிக்கு பிறந்தநாள் வாழ்த்து தெரிவித்த சிவகார்த்திகேயன்
by ayyasamy ram Sat Nov 16, 2024 4:13 pm
» இன்றைய செய்திகள்- நவம்பர் 16
by ayyasamy ram Sat Nov 16, 2024 4:01 pm
» ஆன்மிகக் கதைகள் – படகோட்டியும் பட்டாபிஷேகமும்
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:37 pm
» சர்வ ஏகாதசி
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:35 pm
» பரமஹம்ஸர் என்று யாரை சொல்கிறோம்?
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:33 pm
» இதன் பொருள் என்ன?
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:31 pm
» மகாலட்சுமி தேவி தாயாரின் துதிப்பாடல்
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:30 pm
» வீட்டில் ஏற்றும் விளக்கை அடிக்கடி இடமாற்றம் செய்யக்கூடாது!
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:27 pm
» உடலும் மனமும் - புத்தர்
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:23 pm
» ஸ்ரீரமண சிந்தனை
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:22 pm
» அருவம் யாருடையதோ உருவம் அவருடையதே!
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:19 pm
» கார்த்திகை மாத சிறப்புகள்
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:16 pm
» மஹாதேவாஷ்டமி
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:14 pm
» திருப்பதியில் வனபோஜனம், கார்த்திகை தீப உற்சவம்
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:10 pm
» மீண்டும் பிறவாத நிலை அடைய…
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:09 pm
» விரதம் இருந்து துளசி பூஜை செய்வது எப்படி?
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:07 pm
» ‘பூந்தேனில் கலந்து…’ தனது ஹிட் பாடலை மறந்த கே.வி மகாதேவன்:
by ayyasamy ram Sat Nov 16, 2024 2:58 pm
» மனசைப் பொறுத்தது அழகு
by ayyasamy ram Sat Nov 16, 2024 2:56 pm
» பிளாக் – திரைப்பட விமர்சனம்
by ayyasamy ram Sat Nov 16, 2024 2:55 pm
» `வெண்ணிலாவாக நடிக்கிறேன்..!’ டோலிவுட்டில் களமிறங்கும் அதிதி ஷங்கர்!
by ayyasamy ram Sat Nov 16, 2024 2:53 pm
» விரைவில் வெளியாகும் ராஜாகிளி
by ayyasamy ram Sat Nov 16, 2024 2:41 pm
Top posting users this month
ayyasamy ram | ||||
heezulia | ||||
mohamed nizamudeen | ||||
Dr.S.Soundarapandian | ||||
prajai | ||||
E KUMARAN | ||||
ஜாஹீதாபானு | ||||
Balaurushya | ||||
ஆனந்திபழனியப்பன் | ||||
Anthony raj |
நிகழ்நிலை நிர்வாகிகள்
கண்டிப்பாக படிக்கவேண்டியது !.. மூளையைப் பாதிக்கும் பழக்கங்கள்…
+8
ஜாஹீதாபானு
மாணிக்கம் நடேசன்
அகிலன்
Rangarajan Sundaravadivel
அருண்
முரளிராஜா
யினியவன்
விநாயகாசெந்தில்
12 posters
Page 4 of 4
Page 4 of 4 • 1, 2, 3, 4
கண்டிப்பாக படிக்கவேண்டியது !.. மூளையைப் பாதிக்கும் பழக்கங்கள்…
First topic message reminder :
கண்டிப்பாக படிக்கவேண்டியது !..
மூளையைப் பாதிக்கும் பழக்கங்கள்…
1.காலையில் உணவு உண்ணாமல் இருப்பது: காலையில் உணவு உண்ணாமல் இருப்பவர் களுக்கு ரத்தத்தில் குறைவான அளவே சர்க்கரை இருக்கும். இது மூளைக்குத் தேவையான சக்தியையும் தேவையான ஊட்டச்சத்துக்களையும் கொடுக்காமல், மூளை அழிவுக்குக் காரணமாகும்.
2. மிக அதிகமாகச் சாப்பிடுவது:
...
இது மூளையில் இருக்கும் ரத்த நாளங்கள் இறுகக் காரணமாகி, மூளையின் சக்தி குறைவுக்குக் காரணமாகும்.
3. நிறைய சர்க்கரை சாப்பிடுதல்:
இது புரோட்டின் நமது உடலில் சேர்வதைத் தடுக்கிறது. இதுவும் மூளை வளர்ச்சிக்கு பாதிப்பாகிறது.
4. தூக்கமின்மை :
நல்ல தூக்கம் நம் மூளைக்கு ஓய்வு கொடுக்கும். நீண்டகாலம் தேவையான அளவு தூங்காமலிருப்பது மூளைக்கு பாதிப்பை ஏற்படுத்தும்.
5. மாசு நிறைந்த காற்று :
மாசு நிறைந்த காற்றை சுவாசித்தல், நமக்குத் தேவையான ஆக்ஸிஜனை நாம் பெறுவதிலிருந்து தடை செய்கிறது. மூளைக்கு ஆக்ஸிஜன் செல்லாவிட்டால், மூளை பாதிப்படையும்.
6. புகை பிடித்தல் :
மூளை சுருங்கவும், அல்ப்ஸமர்ஸ் வியாதி வருவதற்கும் காரணமாகிறது.
7. மூளைக்கு வேலை கொடுக்கும் சிந்தனைகளை மேற்கொள்ளாமல் இருப்பது :
மூளையை அதிகமாக உபயோகப்படுத்தும் சிந்தனைகளை மேற்கொள்வதால், மூளையில் புதுப்புது இணைப்புகள் உருவாகின்றன. அதனால், மூளை வலிமையான உறுப்பாக ஆகிறது.
8. தலையை மூடிக்கொண்டு தூங்குவது :
தலையை மூடிக்கொண்டு தூங்குவது, போர்வைக்குள் கரியமிலவாயு அதிகரிக்க வைக்கிறது. இது நீங்கள், சுவாசிக்கும் ஆக்ஸிஜனை குறைக்கிறது. குறைவான ஆக்ஸிஜன் மூளையைப் பாதிக்கிறது.
9. நோயுற்ற காலத்தில் மூளைக்கு வேலை கொடுப்பது :
உடல் நோயுற்ற காலத்தில் மிக அதிகமாக மூளைக்கு வேலை கொடுப்பதும், தீவிரமாகப் படிப்பதும் மூளையைப் பாதிக்கும். உடல் சரியாக ஆன பின்னால், மூளைக்கு வேலை கொடுப்பதே சிறந்தது.
10. பேசாமல் இருப்பது :
அறிவுப்பூர்வமான உரையாடல்களை மேற்கொள்வது மூளையின் வலிமையை அதிகரிக்கிறது —

செந்தில்குமார்
விநாயகாசெந்தில்- தளபதி
- பதிவுகள் : 1185
இணைந்தது : 09/05/2012
Re: கண்டிப்பாக படிக்கவேண்டியது !.. மூளையைப் பாதிக்கும் பழக்கங்கள்…
மூளைய நகத்தால பூர்வம். மூளை மண்டயோட்டுக்குள்ள இருக்குறதால சிம்பிளா தலைய சொரியரதுன்னு வெய்ச்சுக்குவோம்
எல்லாம் நேரம் வரும் - சோம்பேறி !
எல்லா நேரமும் வரும் - சிங்கம் !!!
சிங்கம்- இளையநிலா
- பதிவுகள் : 540
இணைந்தது : 08/03/2012
Re: கண்டிப்பாக படிக்கவேண்டியது !.. மூளையைப் பாதிக்கும் பழக்கங்கள்…
அப்ப நீங்க நம்ம சார்லஸ் கிட்டதான் பேசனும் ஏன்னா அவர்தான் நரைச்ச தலையில டை அடிச்சது ஒத்துக்காம தலைய சொறிஞ்சுகிட்டே இருப்பாருசிங்கம் wrote:மூளைய நகத்தால பூர்வம். மூளை மண்டயோட்டுக்குள்ள இருக்குறதால சிம்பிளா தலைய சொரியரதுன்னு வெய்ச்சுக்குவோம்
முரளிராஜா- வி.ஐ.பி
- பதிவுகள் : 10488
இணைந்தது : 12/01/2011
Re: கண்டிப்பாக படிக்கவேண்டியது !.. மூளையைப் பாதிக்கும் பழக்கங்கள்…
இருக்குறவங்களுக்கு தானே பாதிப்படையும் , அப்ப இந்த பதிவு எனக்கில்லை
Re: கண்டிப்பாக படிக்கவேண்டியது !.. மூளையைப் பாதிக்கும் பழக்கங்கள்…
முரளிராஜா wrote:அப்ப நீங்க நம்ம சார்லஸ் கிட்டதான் பேசனும் ஏன்னா அவர்தான் நரைச்ச தலையில டை அடிச்சது ஒத்துக்காம தலைய சொறிஞ்சுகிட்டே இருப்பாருசிங்கம் wrote:மூளைய நகத்தால பூர்வம். மூளை மண்டயோட்டுக்குள்ள இருக்குறதால சிம்பிளா தலைய சொரியரதுன்னு வெய்ச்சுக்குவோம்
டை அடிக்கிற அளவுக்கு எனக்கு முடியாவது இருக்கு...
நம்ம முள்ளிக்கு...ஹாஹாஹா...ஹாஹா...
“உங்கள் அன்பு மாயமற்றதாயிருப்பதாக. தீமையை வெறுத்து, நன்மையை பற்றிக் கொண்டிருங்கள்”
http://nesarin.blogspot.in
அன்புடன்
சார்லஸ்.mc
சார்லஸ் mc- வி.ஐ.பி
- பதிவுகள் : 4346
இணைந்தது : 25/11/2011
Re: கண்டிப்பாக படிக்கவேண்டியது !.. மூளையைப் பாதிக்கும் பழக்கங்கள்…
ராஜா wrote: இருக்குறவங்களுக்கு தானே பாதிப்படையும் , அப்ப இந்த பதிவு எனக்கில்லை
ரொம்ப நாளைக்கு அப்புறம் உண்மைய ஒத்துகிட்டதுக்கு ரொம்ப நன்றி ராஜா...
“உங்கள் அன்பு மாயமற்றதாயிருப்பதாக. தீமையை வெறுத்து, நன்மையை பற்றிக் கொண்டிருங்கள்”
http://nesarin.blogspot.in
அன்புடன்
சார்லஸ்.mc
சார்லஸ் mc- வி.ஐ.பி
- பதிவுகள் : 4346
இணைந்தது : 25/11/2011
Re: கண்டிப்பாக படிக்கவேண்டியது !.. மூளையைப் பாதிக்கும் பழக்கங்கள்…
அவரு சொன்னது மூளையில பிரச்சனை இருக்குறவங்ககள பத்தி சார்லஸ் அண்ணே!சார்லஸ் mc wrote:ராஜா wrote: இருக்குறவங்களுக்கு தானே பாதிப்படையும் , அப்ப இந்த பதிவு எனக்கில்லை
ரொம்ப நாளைக்கு அப்புறம் உண்மைய ஒத்துகிட்டதுக்கு ரொம்ப நன்றி ராஜா...
அசுரன்- நிர்வாகக் குழு
- பதிவுகள் : 11637
இணைந்தது : 20/03/2011
Re: கண்டிப்பாக படிக்கவேண்டியது !.. மூளையைப் பாதிக்கும் பழக்கங்கள்…
அவர் டை அடிச்சா இருப்புச்சட்டி கரிச் சட்டியா மாறிடூன்னு சொல்றீங்களா சார்லஸ்?சார்லஸ் mc wrote:
டை அடிக்கிற அளவுக்கு எனக்கு முடியாவது இருக்கு...
நம்ம முள்ளிக்கு...ஹாஹாஹா...ஹாஹா...
யினியவன்- சிறப்புப் பதிவாளர்
- பதிவுகள் : 29722
இணைந்தது : 06/01/2012
Page 4 of 4 • 1, 2, 3, 4
Similar topics
» மூளையைப் பாதிக்கும் 10 பழக்கங்கள்
» மூளையைப் பாதிக்கும் 10 பழக்கங்கள்
» மூளையைப் பாதிக்கும் 10 பழக்கங்கள்
» மூளையைப் பாதிக்கும் 10 பழக்கங்கள்
» மூளையைப் பாதிக்கும் 10 பழக்கங்கள்.
» மூளையைப் பாதிக்கும் 10 பழக்கங்கள்
» மூளையைப் பாதிக்கும் 10 பழக்கங்கள்
» மூளையைப் பாதிக்கும் 10 பழக்கங்கள்
» மூளையைப் பாதிக்கும் 10 பழக்கங்கள்.
Page 4 of 4
Permissions in this forum:
You cannot reply to topics in this forum