ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 14:23

» எல்லையில் இயல்பு நிலை இல்லை...
by ayyasamy ram Today at 14:19

» காக்கையின் கோபம்!
by ayyasamy ram Today at 13:58

» நிர்மலா சீதாராமன் மீதான வழக்கு: இடைக்கால தடை விதித்தது கர்நாடக உயர் நீதிமன்றம்
by ayyasamy ram Today at 13:23

» லெபனானில் தரைவழித் தாக்குதலைத் தொடங்கியது இஸ்ரேல் - போர்ப் பதற்றம் உச்சம்
by ayyasamy ram Today at 13:16

» அதிகாரம் 109 – தகை அணங்குறுத்தல் (Mental Disturbance caused by the Beauty of the Princess)
by வேல்முருகன் காசி Today at 10:26

» தமிழ் அன்னை
by dhilipdsp Today at 3:12

» கருத்துப்படம் 01/10/2024
by mohamed nizamudeen Today at 0:58

» சிகரெட் பிடிக்கும் ஆசையை விட்டு விடுங்கள்!
by ayyasamy ram Today at 0:18

» இறந்த இரண்டு ஆன்மாக்களின் உரையாடல் ! .
by ayyasamy ram Today at 0:16

» சிந்தனையாளர் முத்துக்கள்
by ayyasamy ram Today at 0:14

» எப்படி ஃபுட்பாய்ஸன் ஆச்சு?
by ayyasamy ram Today at 0:12

» ஆற்றிலே பத்து மரம் அசையுது…(விடுகதைகள்)
by ayyasamy ram Today at 0:10

» அழகான தோற்றம் பெற…
by ayyasamy ram Today at 0:09

» கலியுகம் பாதகம்
by ayyasamy ram Today at 0:08

» புன்னகை என்பது…
by ayyasamy ram Today at 0:07

» தடுப்பணை வேண்டும்
by ayyasamy ram Today at 0:07

» திருப்பமும் நல்ல மாற்றமும் தரும் திருநீர்மலை!
by ayyasamy ram Today at 0:04

» ஏன் தியானத்தை அதிகம் வலியுறுத்திகிறார்கள்…
by ayyasamy ram Today at 0:03

» கலைஞர் நூற்றாண்டு உயர் சிறப்பு மருத்துவமனை!
by ayyasamy ram Yesterday at 23:59

» தன்மானப் பறவையது
by ayyasamy ram Yesterday at 23:57

» நம்பிக்கை நடைபோடு!
by ayyasamy ram Yesterday at 23:56

» உன் பெயரையே விரும்புகிறேன்
by ayyasamy ram Yesterday at 23:55

» தேர்தல் முடிஞ்சி போச்சு தம்பி!
by ayyasamy ram Yesterday at 23:54

» ஒற்றுமை தேசம் உருவாகட்டும்!
by ayyasamy ram Yesterday at 23:53

» கவிதைச்சோலை – வீரம்!
by ayyasamy ram Yesterday at 23:52

» உலக முதியோர் தினம்: முதியோர்களுடன் படகு சவாரி செய்த கோவை கலெக்டர்!
by ayyasamy ram Yesterday at 19:54

» எக்காரணம் கொண்டும் வேதனையில் படுத்து விடாதீர்கள்
by ayyasamy ram Yesterday at 1:05

» சோம்பேறிகளாகக்கூட இருக்கலாம்!
by ayyasamy ram Yesterday at 0:51

» தேவரா படத்தின் வெற்றிக்கு நன்றி தெரிவித்த ஜான்வி கபூர்
by ayyasamy ram Mon 30 Sep 2024 - 22:39

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Mon 30 Sep 2024 - 22:05

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Mon 30 Sep 2024 - 12:08

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Mon 30 Sep 2024 - 0:46

» நிம்மதி தரும் ஆறு பழக்கங்கள்
by ayyasamy ram Sun 29 Sep 2024 - 22:23

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Sun 29 Sep 2024 - 1:27

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Sun 29 Sep 2024 - 1:18

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Sun 29 Sep 2024 - 0:59

» நிலா பாட்டுக்கள்
by heezulia Sun 29 Sep 2024 - 0:49

» தினம் ஒரு திவ்ய தேசம்- முக்திநாத்-சாளக்கிராமம்,நேபாளம்
by ayyasamy ram Sat 28 Sep 2024 - 22:01

» விளைநிலம் – ஒரு பக்க கதை
by ayyasamy ram Sat 28 Sep 2024 - 21:59

» வயதானால் முக்காலி மேல் ஏற வேண்டாம்!
by ayyasamy ram Sat 28 Sep 2024 - 21:57

» எல்லாம் கண் திருஷ்டிதான் எஜமான்!
by ayyasamy ram Sat 28 Sep 2024 - 21:56

» அருள் மிகு மனசு – ஒரு பக்க கதை
by ayyasamy ram Sat 28 Sep 2024 - 21:54

» புறத்தோற்றம் எப்படியோ அதன்படியே அகத்தோற்றம்!
by ayyasamy ram Sat 28 Sep 2024 - 21:52

» நாகேஷூடன் 30 படங்கள்- சிவகுமார்
by ayyasamy ram Sat 28 Sep 2024 - 21:50

» “எஸ்.பி.பி. யிடமிருந்து கற்றுக் கொண்ட ஒரு விஷயம் – சித்ரா
by ayyasamy ram Sat 28 Sep 2024 - 21:48

» எல்லா நேரத்திலும் தத்துவம் சொல்ல நினைக்கக் கூடாது!
by ayyasamy ram Sat 28 Sep 2024 - 21:46

» டி என்ற வார்த்தையை மனைவி மற்றும் காதலியிடம் மட்டுமே உபயோகபடுத்த வேண்டும் !
by ayyasamy ram Sat 28 Sep 2024 - 21:45

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Sat 28 Sep 2024 - 18:21

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Sat 28 Sep 2024 - 17:52

நிகழ்நிலை நிர்வாகிகள்

கண்டிப்பாக படிக்கவேண்டியது !.. மூளையைப் பாதிக்கும் பழக்கங்கள்…

+8
ஜாஹீதாபானு
மாணிக்கம் நடேசன்
அகிலன்
Rangarajan Sundaravadivel
அருண்
முரளிராஜா
யினியவன்
விநாயகாசெந்தில்
12 posters

Page 4 of 4 Previous  1, 2, 3, 4

Go down

கண்டிப்பாக படிக்கவேண்டியது !..  மூளையைப் பாதிக்கும் பழக்கங்கள்…   - Page 4 Empty கண்டிப்பாக படிக்கவேண்டியது !.. மூளையைப் பாதிக்கும் பழக்கங்கள்…

Post by விநாயகாசெந்தில் Sun 26 Aug 2012 - 15:08

First topic message reminder :

கண்டிப்பாக படிக்கவேண்டியது !..  மூளையைப் பாதிக்கும் பழக்கங்கள்…   - Page 4 378729_278976295541211_1824758658_n
கண்டிப்பாக படிக்கவேண்டியது !..
மூளையைப் பாதிக்கும் பழக்கங்கள்…

1.காலையில் உணவு உண்ணாமல் இருப்பது: காலையில் உணவு உண்ணாமல் இருப்பவர் களுக்கு ரத்தத்தில் குறைவான அளவே சர்க்கரை இருக்கும். இது மூளைக்குத் தேவையான சக்தியையும் தேவையான ஊட்டச்சத்துக்களையும் கொடுக்காமல், மூளை அழிவுக்குக் காரணமாகும்.
2. மிக அதிகமாகச் சாப்பிடுவது:
...
இது மூளையில் இருக்கும் ரத்த நாளங்கள் இறுகக் காரணமாகி, மூளையின் சக்தி குறைவுக்குக் காரணமாகும்.
3. நிறைய சர்க்கரை சாப்பிடுதல்:
இது புரோட்டின் நமது உடலில் சேர்வதைத் தடுக்கிறது. இதுவும் மூளை வளர்ச்சிக்கு பாதிப்பாகிறது.

4. தூக்கமின்மை :
நல்ல தூக்கம் நம் மூளைக்கு ஓய்வு கொடுக்கும். நீண்டகாலம் தேவையான அளவு தூங்காமலிருப்பது மூளைக்கு பாதிப்பை ஏற்படுத்தும்.

5. மாசு நிறைந்த காற்று :
மாசு நிறைந்த காற்றை சுவாசித்தல், நமக்குத் தேவையான ஆக்ஸிஜனை நாம் பெறுவதிலிருந்து தடை செய்கிறது. மூளைக்கு ஆக்ஸிஜன் செல்லாவிட்டால், மூளை பாதிப்படையும்.

6. புகை பிடித்தல் :
மூளை சுருங்கவும், அல்ப்ஸமர்ஸ் வியாதி வருவதற்கும் காரணமாகிறது.

7. மூளைக்கு வேலை கொடுக்கும் சிந்தனைகளை மேற்கொள்ளாமல் இருப்பது :
மூளையை அதிகமாக உபயோகப்படுத்தும் சிந்தனைகளை மேற்கொள்வதால், மூளையில் புதுப்புது இணைப்புகள் உருவாகின்றன. அதனால், மூளை வலிமையான உறுப்பாக ஆகிறது.

8. தலையை மூடிக்கொண்டு தூங்குவது :
தலையை மூடிக்கொண்டு தூங்குவது, போர்வைக்குள் கரியமிலவாயு அதிகரிக்க வைக்கிறது. இது நீங்கள், சுவாசிக்கும் ஆக்ஸிஜனை குறைக்கிறது. குறைவான ஆக்ஸிஜன் மூளையைப் பாதிக்கிறது.

9. நோயுற்ற காலத்தில் மூளைக்கு வேலை கொடுப்பது :
உடல் நோயுற்ற காலத்தில் மிக அதிகமாக மூளைக்கு வேலை கொடுப்பதும், தீவிரமாகப் படிப்பதும் மூளையைப் பாதிக்கும். உடல் சரியாக ஆன பின்னால், மூளைக்கு வேலை கொடுப்பதே சிறந்தது.

10. பேசாமல் இருப்பது :
அறிவுப்பூர்வமான உரையாடல்களை மேற்கொள்வது மூளையின் வலிமையை அதிகரிக்கிறது —

செந்தில்குமார்
விநாயகாசெந்தில்
விநாயகாசெந்தில்
தளபதி

தளபதி

பதிவுகள் : 1185
இணைந்தது : 09/05/2012

Back to top Go down

கண்டிப்பாக படிக்கவேண்டியது !..  மூளையைப் பாதிக்கும் பழக்கங்கள்…   - Page 4 Empty Re: கண்டிப்பாக படிக்கவேண்டியது !.. மூளையைப் பாதிக்கும் பழக்கங்கள்…

Post by சிங்கம் Mon 27 Aug 2012 - 19:35

மூளைய நகத்தால பூர்வம். மூளை மண்டயோட்டுக்குள்ள இருக்குறதால சிம்பிளா தலைய சொரியரதுன்னு வெய்ச்சுக்குவோம்

எல்லாம் நேரம் வரும் - சோம்பேறி !
எல்லா நேரமும் வரும் - சிங்கம் !!!
சிங்கம்
சிங்கம்
இளையநிலா

இளையநிலா

பதிவுகள் : 540
இணைந்தது : 08/03/2012

Back to top Go down

கண்டிப்பாக படிக்கவேண்டியது !..  மூளையைப் பாதிக்கும் பழக்கங்கள்…   - Page 4 Empty Re: கண்டிப்பாக படிக்கவேண்டியது !.. மூளையைப் பாதிக்கும் பழக்கங்கள்…

Post by முரளிராஜா Mon 27 Aug 2012 - 19:37

சிங்கம் wrote:மூளைய நகத்தால பூர்வம். மூளை மண்டயோட்டுக்குள்ள இருக்குறதால சிம்பிளா தலைய சொரியரதுன்னு வெய்ச்சுக்குவோம்
அநியாயம் அப்ப நீங்க நம்ம சார்லஸ் கிட்டதான் பேசனும் ஏன்னா அவர்தான் நரைச்ச தலையில டை அடிச்சது ஒத்துக்காம தலைய சொறிஞ்சுகிட்டே இருப்பாரு சிப்பு வருது
முரளிராஜா
முரளிராஜா
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 10488
இணைந்தது : 12/01/2011

Back to top Go down

கண்டிப்பாக படிக்கவேண்டியது !..  மூளையைப் பாதிக்கும் பழக்கங்கள்…   - Page 4 Empty Re: கண்டிப்பாக படிக்கவேண்டியது !.. மூளையைப் பாதிக்கும் பழக்கங்கள்…

Post by ராஜா Mon 27 Aug 2012 - 21:05

சிரி இருக்குறவங்களுக்கு தானே பாதிப்படையும் , அப்ப இந்த பதிவு எனக்கில்லை
ராஜா
ராஜா
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 31337
இணைந்தது : 07/04/2009

http://www.eegarai.net

Back to top Go down

கண்டிப்பாக படிக்கவேண்டியது !..  மூளையைப் பாதிக்கும் பழக்கங்கள்…   - Page 4 Empty Re: கண்டிப்பாக படிக்கவேண்டியது !.. மூளையைப் பாதிக்கும் பழக்கங்கள்…

Post by சார்லஸ் mc Mon 27 Aug 2012 - 21:50

முரளிராஜா wrote:
சிங்கம் wrote:மூளைய நகத்தால பூர்வம். மூளை மண்டயோட்டுக்குள்ள இருக்குறதால சிம்பிளா தலைய சொரியரதுன்னு வெய்ச்சுக்குவோம்
அநியாயம் அப்ப நீங்க நம்ம சார்லஸ் கிட்டதான் பேசனும் ஏன்னா அவர்தான் நரைச்ச தலையில டை அடிச்சது ஒத்துக்காம தலைய சொறிஞ்சுகிட்டே இருப்பாரு சிப்பு வருது

மண்டையில் அடி கோபம்

டை அடிக்கிற அளவுக்கு எனக்கு முடியாவது இருக்கு...

நம்ம முள்ளிக்கு...ஹாஹாஹா...ஹாஹா... சிப்பு வருது சிப்பு வருது சிப்பு வருது

கண்டிப்பாக படிக்கவேண்டியது !..  மூளையைப் பாதிக்கும் பழக்கங்கள்…   - Page 4 154550கண்டிப்பாக படிக்கவேண்டியது !..  மூளையைப் பாதிக்கும் பழக்கங்கள்…   - Page 4 154550கண்டிப்பாக படிக்கவேண்டியது !..  மூளையைப் பாதிக்கும் பழக்கங்கள்…   - Page 4 154550உங்கள் அன்பு மாயமற்றதாயிருப்பதாக. தீமையை வெறுத்து, நன்மையை பற்றிக் கொண்டிருங்கள்” கண்டிப்பாக படிக்கவேண்டியது !..  மூளையைப் பாதிக்கும் பழக்கங்கள்…   - Page 4 154550கண்டிப்பாக படிக்கவேண்டியது !..  மூளையைப் பாதிக்கும் பழக்கங்கள்…   - Page 4 154550கண்டிப்பாக படிக்கவேண்டியது !..  மூளையைப் பாதிக்கும் பழக்கங்கள்…   - Page 4 154550
         
 http://nesarin.blogspot.in

அன்புடன்
சார்லஸ்.mc
சார்லஸ் mc
சார்லஸ் mc
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 4346
இணைந்தது : 25/11/2011

Back to top Go down

கண்டிப்பாக படிக்கவேண்டியது !..  மூளையைப் பாதிக்கும் பழக்கங்கள்…   - Page 4 Empty Re: கண்டிப்பாக படிக்கவேண்டியது !.. மூளையைப் பாதிக்கும் பழக்கங்கள்…

Post by சார்லஸ் mc Mon 27 Aug 2012 - 21:51

ராஜா wrote: சிரி இருக்குறவங்களுக்கு தானே பாதிப்படையும் , அப்ப இந்த பதிவு எனக்கில்லை

ரொம்ப நாளைக்கு அப்புறம் உண்மைய ஒத்துகிட்டதுக்கு ரொம்ப நன்றி ராஜா... ஜாலி

Post by அசுரன் Tue 28 Aug 2012 - 0:01

சார்லஸ் mc wrote:
ராஜா wrote: சிரி இருக்குறவங்களுக்கு தானே பாதிப்படையும் , அப்ப இந்த பதிவு எனக்கில்லை

ரொம்ப நாளைக்கு அப்புறம் உண்மைய ஒத்துகிட்டதுக்கு ரொம்ப நன்றி ராஜா... ஜாலி
அவரு சொன்னது மூளையில பிரச்சனை இருக்குறவங்ககள பத்தி சார்லஸ் அண்ணே!
அசுரன்
அசுரன்
நிர்வாகக் குழு

பதிவுகள் : 11637
இணைந்தது : 20/03/2011

Back to top Go down

கண்டிப்பாக படிக்கவேண்டியது !..  மூளையைப் பாதிக்கும் பழக்கங்கள்…   - Page 4 Empty Re: கண்டிப்பாக படிக்கவேண்டியது !.. மூளையைப் பாதிக்கும் பழக்கங்கள்…

Post by யினியவன் Tue 28 Aug 2012 - 0:09

சார்லஸ் mc wrote: மண்டையில் அடி கோபம்

டை அடிக்கிற அளவுக்கு எனக்கு முடியாவது இருக்கு...

நம்ம முள்ளிக்கு...ஹாஹாஹா...ஹாஹா... சிப்பு வருது சிப்பு வருது சிப்பு வருது
அவர் டை அடிச்சா இருப்புச்சட்டி கரிச் சட்டியா மாறிடூன்னு சொல்றீங்களா சார்லஸ்? புன்னகை

யினியவன்
யினியவன்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 29722
இணைந்தது : 06/01/2012

Back to top Go down

கண்டிப்பாக படிக்கவேண்டியது !..  மூளையைப் பாதிக்கும் பழக்கங்கள்…   - Page 4 Empty Re: கண்டிப்பாக படிக்கவேண்டியது !.. மூளையைப் பாதிக்கும் பழக்கங்கள்…

Post by Sponsored content

Sponsored content

Back to top Go down

Page 4 of 4 Previous  1, 2, 3, 4

Back to top

- Similar topics

Permissions in this forum:
You cannot reply to topics in this forum