புதிய பதிவுகள்
» தாமரைத்தண்டு மாங்காய் பொரியல்
by ayyasamy ram Today at 1:42 pm

» சுவையான பொங்கலுக்கு…(குட்டி குட்டி வீட்டுக்குறிப்புகள்)
by ayyasamy ram Today at 1:41 pm

» சுவையான சாம்பார் சாதம்…(குட்டி குட்டி வீட்டுக்குறிப்புகள்)
by ayyasamy ram Today at 1:40 pm

» தாமரைத் தண்டின் மருத்துவ குணங்கள்
by ayyasamy ram Today at 1:38 pm

» ஞானம் என்றால் என்ன?
by ayyasamy ram Today at 1:37 pm

» ஏன் பிரார்த்தனை செய்கிறோம்…
by ayyasamy ram Today at 1:36 pm

» உடல் பருமன் கொண்டவர்களுக்கு …குறைந்த கலோரி உணவுகள்
by ayyasamy ram Today at 1:35 pm

» ஆடும் வரை ஆட்டம்- விடுகதை
by ayyasamy ram Today at 1:32 pm

» சினிமா செய்திகள் -(நவம்பர் ‘24) -தொடர் பதிவு
by ayyasamy ram Today at 1:31 pm

» பொது அறிவு -கேள்வி -பதில்
by ayyasamy ram Today at 1:29 pm

» இன்றைய செய்திகள்- நவம்பர் 11
by ayyasamy ram Today at 6:32 am

» கருத்துப்படம் 10/11/2024
by mohamed nizamudeen Today at 3:15 am

» நாவல்கள் வேண்டும்
by Guna.D Yesterday at 6:03 pm

» ஊரை சுற்றிய புரளி!
by ayyasamy ram Yesterday at 2:38 pm

» குருவிக்கூடு
by ayyasamy ram Yesterday at 2:36 pm

» காலம் எப்பொழுது கணியும்….
by ayyasamy ram Yesterday at 2:35 pm

» ஒரு பக்க கதைகள் - தொடர் பதிவு
by ayyasamy ram Yesterday at 2:34 pm

» இயலாமை, நோய், இறப்பு எல்லாருக்கும் வரும்!;
by ayyasamy ram Yesterday at 2:30 pm

» பாவக் கணக்கை நீ சரிபார்த்துக் கொள்…
by ayyasamy ram Yesterday at 2:29 pm

» யார் புத்திசாலி!
by ayyasamy ram Yesterday at 2:27 pm

» கவிதைச்சோலை: குழந்தைகளை கொண்டாடுவோம்!
by ayyasamy ram Yesterday at 2:25 pm

» காடெல்லாம் சிரிக்கும் சூரியகாந்தி….
by ayyasamy ram Yesterday at 5:51 am

» இனி வரும் காலங்களில் புயல்கள் வலிமையாக இருக்கும்!
by ayyasamy ram Yesterday at 5:49 am

» ஒரே சூரியன் உலகெங்கும் ஒளி வீசுவது போல….
by ayyasamy ram Yesterday at 5:48 am

» லிமரைக்கூ...
by ayyasamy ram Yesterday at 5:46 am

» ஸ்ரீ கிருஷ்ணர் தலையை அலங்கரிக்கும் மயில் இறகின் ரகசியம்!
by ayyasamy ram Yesterday at 5:45 am

» கவிதை; சேரா தண்டவாளங்கள்!
by ayyasamy ram Yesterday at 5:44 am

» சப்தம் – புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 5:43 am

» நடிகர் டெல்லி கணேஷ் காலமானார்
by ayyasamy ram Yesterday at 5:42 am

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 1:53 am

» தயிர் ஏன் வெள்ளையா இருக்கு?
by ayyasamy ram Sat Nov 09, 2024 12:36 pm

» விழுதுகள்!
by ayyasamy ram Sat Nov 09, 2024 12:34 pm

» மழலையின் கையில் மலர்!
by ayyasamy ram Sat Nov 09, 2024 12:33 pm

» ’மாமூல்’ நிலைமை திரும்பி விட்டது!
by ayyasamy ram Sat Nov 09, 2024 12:31 pm

» ஆயுள் வேண்டி வணங்க வேண்டிய கோயில்கள்
by ayyasamy ram Sat Nov 09, 2024 12:29 pm

» லஞ்சம், ஊழல் !
by ayyasamy ram Sat Nov 09, 2024 12:14 pm

» பரிகார ஸ்தங்கள்
by ayyasamy ram Sat Nov 09, 2024 12:12 pm

» இராமேஸ்வரம் அக்னி தீர்த்த மகிமை!
by ayyasamy ram Sat Nov 09, 2024 12:11 pm

» ஆயுள் வேண்டி வணங்க வேண்டிய கோயில்கள்
by ayyasamy ram Sat Nov 09, 2024 12:10 pm

» திருக்கடையூர் அமிர்தகடேஸ்வரர் திருக்கோவில் வரலாறு
by ayyasamy ram Sat Nov 09, 2024 12:09 pm

» காசியை காக்கும் கால பைரவர்
by ayyasamy ram Sat Nov 09, 2024 12:08 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Sat Nov 09, 2024 10:35 am

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Sat Nov 09, 2024 10:27 am

» அப்பாக்களின் தேவதைகள்
by sram_1977 Sat Nov 09, 2024 9:04 am

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Sat Nov 09, 2024 8:20 am

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Nov 09, 2024 8:05 am

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Sat Nov 09, 2024 7:18 am

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Nov 09, 2024 7:03 am

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Sat Nov 09, 2024 6:02 am

» வாணி ஜெயராம் - ஹிட் பாடல்கள்
by heezulia Fri Nov 08, 2024 6:19 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
கண்டிப்பாக படிக்கவேண்டியது !..  மூளையைப் பாதிக்கும் பழக்கங்கள்…   - Page 3 I_vote_lcapகண்டிப்பாக படிக்கவேண்டியது !..  மூளையைப் பாதிக்கும் பழக்கங்கள்…   - Page 3 I_voting_barகண்டிப்பாக படிக்கவேண்டியது !..  மூளையைப் பாதிக்கும் பழக்கங்கள்…   - Page 3 I_vote_rcap 
16 Posts - 94%
mohamed nizamudeen

1 Post - 6%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
கண்டிப்பாக படிக்கவேண்டியது !..  மூளையைப் பாதிக்கும் பழக்கங்கள்…   - Page 3 I_vote_lcapகண்டிப்பாக படிக்கவேண்டியது !..  மூளையைப் பாதிக்கும் பழக்கங்கள்…   - Page 3 I_voting_barகண்டிப்பாக படிக்கவேண்டியது !..  மூளையைப் பாதிக்கும் பழக்கங்கள்…   - Page 3 I_vote_rcap 
181 Posts - 77%
heezulia

27 Posts - 11%

10 Posts - 4%
prajai

5 Posts - 2%
Balaurushya

3 Posts - 1%
ஜாஹீதாபானு

Barushree

2 Posts - 1%
kavithasankar

Shivanya

1 Post - 0%
Guna.D

நிகழ்நிலை நிர்வாகிகள்

கண்டிப்பாக படிக்கவேண்டியது !.. மூளையைப் பாதிக்கும் பழக்கங்கள்…

Page 3 of 4 Previous  1, 2, 3, 4  Next

விநாயகாசெந்தில்
விநாயகாசெந்தில்
தளபதி

தளபதி
பதிவுகள் : 1185
இணைந்தது : 09/05/2012

Postவிநாயகாசெந்தில் Sun Aug 26, 2012 8:08 am

First topic message reminder :

கண்டிப்பாக படிக்கவேண்டியது !..  மூளையைப் பாதிக்கும் பழக்கங்கள்…   - Page 3 378729_278976295541211_1824758658_n
கண்டிப்பாக படிக்கவேண்டியது !..
மூளையைப் பாதிக்கும் பழக்கங்கள்…

1.காலையில் உணவு உண்ணாமல் இருப்பது: காலையில் உணவு உண்ணாமல் இருப்பவர் களுக்கு ரத்தத்தில் குறைவான அளவே சர்க்கரை இருக்கும். இது மூளைக்குத் தேவையான சக்தியையும் தேவையான ஊட்டச்சத்துக்களையும் கொடுக்காமல், மூளை அழிவுக்குக் காரணமாகும்.
2. மிக அதிகமாகச் சாப்பிடுவது:
...
இது மூளையில் இருக்கும் ரத்த நாளங்கள் இறுகக் காரணமாகி, மூளையின் சக்தி குறைவுக்குக் காரணமாகும்.
3. நிறைய சர்க்கரை சாப்பிடுதல்:
இது புரோட்டின் நமது உடலில் சேர்வதைத் தடுக்கிறது. இதுவும் மூளை வளர்ச்சிக்கு பாதிப்பாகிறது.

4. தூக்கமின்மை :
நல்ல தூக்கம் நம் மூளைக்கு ஓய்வு கொடுக்கும். நீண்டகாலம் தேவையான அளவு தூங்காமலிருப்பது மூளைக்கு பாதிப்பை ஏற்படுத்தும்.

5. மாசு நிறைந்த காற்று :
மாசு நிறைந்த காற்றை சுவாசித்தல், நமக்குத் தேவையான ஆக்ஸிஜனை நாம் பெறுவதிலிருந்து தடை செய்கிறது. மூளைக்கு ஆக்ஸிஜன் செல்லாவிட்டால், மூளை பாதிப்படையும்.

6. புகை பிடித்தல் :
மூளை சுருங்கவும், அல்ப்ஸமர்ஸ் வியாதி வருவதற்கும் காரணமாகிறது.

7. மூளைக்கு வேலை கொடுக்கும் சிந்தனைகளை மேற்கொள்ளாமல் இருப்பது :
மூளையை அதிகமாக உபயோகப்படுத்தும் சிந்தனைகளை மேற்கொள்வதால், மூளையில் புதுப்புது இணைப்புகள் உருவாகின்றன. அதனால், மூளை வலிமையான உறுப்பாக ஆகிறது.

8. தலையை மூடிக்கொண்டு தூங்குவது :
தலையை மூடிக்கொண்டு தூங்குவது, போர்வைக்குள் கரியமிலவாயு அதிகரிக்க வைக்கிறது. இது நீங்கள், சுவாசிக்கும் ஆக்ஸிஜனை குறைக்கிறது. குறைவான ஆக்ஸிஜன் மூளையைப் பாதிக்கிறது.

9. நோயுற்ற காலத்தில் மூளைக்கு வேலை கொடுப்பது :
உடல் நோயுற்ற காலத்தில் மிக அதிகமாக மூளைக்கு வேலை கொடுப்பதும், தீவிரமாகப் படிப்பதும் மூளையைப் பாதிக்கும். உடல் சரியாக ஆன பின்னால், மூளைக்கு வேலை கொடுப்பதே சிறந்தது.

10. பேசாமல் இருப்பது :
அறிவுப்பூர்வமான உரையாடல்களை மேற்கொள்வது மூளையின் வலிமையை அதிகரிக்கிறது —

செந்தில்குமார்

யினியவன்
யினியவன்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 29722
இணைந்தது : 06/01/2012

Postயினியவன் Sun Aug 26, 2012 1:10 pm

அருண் wrote:
முரளிராஜா wrote:
தல இருக்கும் ஆனா அத வாங்க ........................ சிரி

அத வாங்க மயிலாடு துறை வரணுமா? அய்யோ, நான் இல்லை
குரியருக்கு அழுதா - வீடு தேடி வரும் அருண். சிரிப்பு

முரளிராஜா
முரளிராஜா
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 10488
இணைந்தது : 12/01/2011

Postமுரளிராஜா Sun Aug 26, 2012 1:12 pm

நான் உங்களுக்கு எதிரா எடுத்த சுட்டுத்தள்ளூ! அந்த முடிவுக்கு சொன்னேன் சிரி

யினியவன்
யினியவன்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 29722
இணைந்தது : 06/01/2012

Postயினியவன் Sun Aug 26, 2012 1:15 pm

முரளிராஜா wrote:நான் உங்களுக்கு எதிரா எடுத்த சுட்டுத்தள்ளூ! அந்த முடிவுக்கு சொன்னேன் சிரி
முச்சந்தில நின்னு முழ நீளம் அழும் நீங்க எடுத்த முடிவு தான் ஊருக்கே தெரியுதே - இதுல இன்னொரு முடிவா? முடிவா சொல்லுங்க இது தான் முடிவா?

முரளிராஜா
முரளிராஜா
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 10488
இணைந்தது : 12/01/2011

Postமுரளிராஜா Sun Aug 26, 2012 1:20 pm

ஹிஹி இது முடிவல்ல ஆரம்பம்
(சுட தெரியாதுங்கறத எப்படியெல்லாம் சமாளிக்க வேண்டியதா இருக்கு)

அருண்
அருண்
நிர்வாகக் குழு

பதிவுகள் : 12658
இணைந்தது : 10/02/2010

Postஅருண் Sun Aug 26, 2012 1:24 pm

குரியருக்கு அழுதா - வீடு தேடி வரும் அருண். சிரிப்பு

அப்ப டோர் டெலிவரி பண்ணிடுங்கள் அண்ணா.! புன்னகை

யினியவன்
யினியவன்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 29722
இணைந்தது : 06/01/2012

Postயினியவன் Sun Aug 26, 2012 1:27 pm

முரளிராஜா wrote:ஹிஹி இது முடிவல்ல ஆரம்பம்
(சுட தெரியாதுங்கறத எப்படியெல்லாம் சமாளிக்க வேண்டியதா இருக்கு)
வீட்ல அவங்க நல்லா சுடுவாங்கன்னு உங்க முதுகப் பார்த்தா தெரியுதே முரளி. புன்னகை

avatar
மாணிக்கம் நடேசன்
கல்வியாளர்

பதிவுகள் : 4580
இணைந்தது : 13/12/2009

Postமாணிக்கம் நடேசன் Sun Aug 26, 2012 2:44 pm

இதெல்லாம் மூளை உள்ளவங்களுக்கு தானே, நல்ல வேள நான் தப்பிச்சேன்.

ஜாஹீதாபானு
ஜாஹீதாபானு
நிர்வாகக் குழு

பதிவுகள் : 31439
இணைந்தது : 16/04/2011

Postஜாஹீதாபானு Mon Aug 27, 2012 9:48 am

அருமையிருக்கு அருமையிருக்கு

z.gifa.gifh.gifi.gifr.gifa.gifempty.gifb.gifa.gifn.gifu.gif
சிங்கம்
சிங்கம்
இளையநிலா

இளையநிலா
பதிவுகள் : 540
இணைந்தது : 08/03/2012

Postசிங்கம் Mon Aug 27, 2012 12:22 pm

அறிவுப்பூர்வமான உரையாடல்களை மேற்கொள்வது மூளையின் வலிமையை அதிகரிக்கிறது —
அப்படீன்னா நான் யாருடன் உரையாட வேண்டும் ?

எல்லாம் நேரம் வரும் - சோம்பேறி !
எல்லா நேரமும் வரும் - சிங்கம் !!!
முரளிராஜா
முரளிராஜா
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 10488
இணைந்தது : 12/01/2011

Postமுரளிராஜா Mon Aug 27, 2012 12:27 pm

சிங்கம் wrote:
அறிவுப்பூர்வமான உரையாடல்களை மேற்கொள்வது மூளையின் வலிமையை அதிகரிக்கிறது —
அப்படீன்னா நான் யாருடன் உரையாட வேண்டும் ?
இது என்ன கேள்வி சிங்கம்
என்னோடதான் நீங்க உரையாடனும்
ஆமாம் அறிவுபூர்வம்னா என்ன? ஒன்னும் புரியல

Sponsored content

PostSponsored content

Page 3 of 4 Previous  1, 2, 3, 4  Next

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது

பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.

உள்நுழைக