ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» இயற்கை வளம்!
by ayyasamy ram Today at 7:11 am

» இது என்ன மைக்ரோ ஆர்.என்.ஏ
by ayyasamy ram Today at 7:07 am

» நாவல்கள் வேண்டும்
by ஆனந்திபழனியப்பன் Yesterday at 11:27 pm

» அன்புச் சுழல்---உமா சந்திரன் தொடர் நாவல்
by கோபால்ஜி Yesterday at 5:53 pm

» சாணைக்கல் ஏன் தேடறீங்க?
by ayyasamy ram Yesterday at 4:36 pm

» கல்லறை போனாலும்…
by ayyasamy ram Yesterday at 1:46 pm

» சித்தார்த்தின் ‘மிஸ் யூ’ டீசர்
by ayyasamy ram Yesterday at 1:28 pm

» சரக்கு வச்சிருக்கேன் பாட்டு… விஜய் கணிப்பு சரியானது – வைரமுத்து
by ayyasamy ram Yesterday at 1:25 pm

» ஐ லவ் யூ..! -நகைச்சுவை கதை
by ayyasamy ram Yesterday at 1:23 pm

» AI டெக்னாலஜி புயலால் ஏற்படும் ஆபத்து: கவியரசு வைரமுத்து பதிவு..!
by ayyasamy ram Yesterday at 1:22 pm

» போன்சாய்- குறுமர வளர்ப்பு
by ayyasamy ram Yesterday at 1:20 pm

» வெண்மை செய்திகள்
by ayyasamy ram Yesterday at 1:19 pm

» முதல் வெற்றி!
by ayyasamy ram Yesterday at 1:18 pm

» ஜேக்பாலிடம் வீழ்ந்தார் மைக் டைசன்
by ayyasamy ram Yesterday at 1:16 pm

» கருத்துப்படம் 16/11/2024
by mohamed nizamudeen Yesterday at 12:39 pm

» இன்றைய செய்திகள்- நவம்பர் 17
by ayyasamy ram Yesterday at 8:54 am

» தமிழ் சரித்திர நாவல்கள் — மின்னூல்கள்
by prajai Sat Nov 16, 2024 11:06 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Sat Nov 16, 2024 9:08 pm

» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது-9
by ayyasamy ram Sat Nov 16, 2024 5:53 pm

» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது-9
by ayyasamy ram Sat Nov 16, 2024 5:35 pm

» கவிதைக் கனவு
by ayyasamy ram Sat Nov 16, 2024 5:32 pm

» தமிழ் எனும் கரும்பு
by ayyasamy ram Sat Nov 16, 2024 5:31 pm

» காகிதப் பூ மணக்குமா?
by ayyasamy ram Sat Nov 16, 2024 5:28 pm

» பேராற்றல் கொண்டெழு
by ayyasamy ram Sat Nov 16, 2024 5:26 pm

» நாளைய விடியலின் நம்பிக்கை விதைகள்
by ayyasamy ram Sat Nov 16, 2024 5:25 pm

» தோற்குமே வானெல்லை தோயும் பசும்பொன்னும்!
by ayyasamy ram Sat Nov 16, 2024 5:24 pm

» பயணம் – கவிதை
by ayyasamy ram Sat Nov 16, 2024 5:22 pm

» அமரன் கெட்டப்பில் மனைவிக்கு பிறந்தநாள் வாழ்த்து தெரிவித்த சிவகார்த்திகேயன்
by ayyasamy ram Sat Nov 16, 2024 4:13 pm

» இன்றைய செய்திகள்- நவம்பர் 16
by ayyasamy ram Sat Nov 16, 2024 4:01 pm

» ஆன்மிகக் கதைகள் – படகோட்டியும் பட்டாபிஷேகமும்
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:37 pm

» சர்வ ஏகாதசி
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:35 pm

» பரமஹம்ஸர் என்று யாரை சொல்கிறோம்?
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:33 pm

» இதன் பொருள் என்ன?
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:31 pm

» மகாலட்சுமி தேவி தாயாரின் துதிப்பாடல்
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:30 pm

» வீட்டில் ஏற்றும் விளக்கை அடிக்கடி இடமாற்றம் செய்யக்கூடாது!
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:27 pm

» உடலும் மனமும் - புத்தர்
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:23 pm

» ஸ்ரீரமண சிந்தனை
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:22 pm

» அருவம் யாருடையதோ உருவம் அவருடையதே!
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:19 pm

» கார்த்திகை மாத சிறப்புகள்
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:16 pm

» மஹாதேவாஷ்டமி
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:14 pm

» திருப்பதியில் வனபோஜனம், கார்த்திகை தீப உற்சவம்
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:10 pm

» மீண்டும் பிறவாத நிலை அடைய…
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:09 pm

» விரதம் இருந்து துளசி பூஜை செய்வது எப்படி?
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:07 pm

» ‘பூந்தேனில் கலந்து…’ தனது ஹிட் பாடலை மறந்த கே.வி மகாதேவன்:
by ayyasamy ram Sat Nov 16, 2024 2:58 pm

» மனசைப் பொறுத்தது அழகு
by ayyasamy ram Sat Nov 16, 2024 2:56 pm

» பிளாக் – திரைப்பட விமர்சனம்
by ayyasamy ram Sat Nov 16, 2024 2:55 pm

» `வெண்ணிலாவாக நடிக்கிறேன்..!’ டோலிவுட்டில் களமிறங்கும் அதிதி ஷங்கர்!
by ayyasamy ram Sat Nov 16, 2024 2:53 pm

» விரைவில் வெளியாகும் ராஜாகிளி
by ayyasamy ram Sat Nov 16, 2024 2:41 pm

» கடலை பக்கோடா - கார வகைகள் டிப்ஸ்
by ayyasamy ram Sat Nov 16, 2024 11:38 am

» புத்தர் போதனைகள்
by ayyasamy ram Sat Nov 16, 2024 11:23 am

Top posting users this week
ayyasamy ram
கண்டிப்பாக படிக்கவேண்டியது !..  மூளையைப் பாதிக்கும் பழக்கங்கள்…   - Page 2 Poll_c10கண்டிப்பாக படிக்கவேண்டியது !..  மூளையைப் பாதிக்கும் பழக்கங்கள்…   - Page 2 Poll_m10கண்டிப்பாக படிக்கவேண்டியது !..  மூளையைப் பாதிக்கும் பழக்கங்கள்…   - Page 2 Poll_c10 

நிகழ்நிலை நிர்வாகிகள்

கண்டிப்பாக படிக்கவேண்டியது !.. மூளையைப் பாதிக்கும் பழக்கங்கள்…

+8
ஜாஹீதாபானு
மாணிக்கம் நடேசன்
அகிலன்
Rangarajan Sundaravadivel
அருண்
முரளிராஜா
யினியவன்
விநாயகாசெந்தில்
12 posters

Page 2 of 4 Previous  1, 2, 3, 4  Next

Go down

கண்டிப்பாக படிக்கவேண்டியது !..  மூளையைப் பாதிக்கும் பழக்கங்கள்…   - Page 2 Empty கண்டிப்பாக படிக்கவேண்டியது !.. மூளையைப் பாதிக்கும் பழக்கங்கள்…

Post by விநாயகாசெந்தில் Sun Aug 26, 2012 1:38 pm

First topic message reminder :

கண்டிப்பாக படிக்கவேண்டியது !..  மூளையைப் பாதிக்கும் பழக்கங்கள்…   - Page 2 378729_278976295541211_1824758658_n
கண்டிப்பாக படிக்கவேண்டியது !..
மூளையைப் பாதிக்கும் பழக்கங்கள்…

1.காலையில் உணவு உண்ணாமல் இருப்பது: காலையில் உணவு உண்ணாமல் இருப்பவர் களுக்கு ரத்தத்தில் குறைவான அளவே சர்க்கரை இருக்கும். இது மூளைக்குத் தேவையான சக்தியையும் தேவையான ஊட்டச்சத்துக்களையும் கொடுக்காமல், மூளை அழிவுக்குக் காரணமாகும்.
2. மிக அதிகமாகச் சாப்பிடுவது:
...
இது மூளையில் இருக்கும் ரத்த நாளங்கள் இறுகக் காரணமாகி, மூளையின் சக்தி குறைவுக்குக் காரணமாகும்.
3. நிறைய சர்க்கரை சாப்பிடுதல்:
இது புரோட்டின் நமது உடலில் சேர்வதைத் தடுக்கிறது. இதுவும் மூளை வளர்ச்சிக்கு பாதிப்பாகிறது.

4. தூக்கமின்மை :
நல்ல தூக்கம் நம் மூளைக்கு ஓய்வு கொடுக்கும். நீண்டகாலம் தேவையான அளவு தூங்காமலிருப்பது மூளைக்கு பாதிப்பை ஏற்படுத்தும்.


5. மாசு நிறைந்த காற்று :
மாசு நிறைந்த காற்றை சுவாசித்தல், நமக்குத் தேவையான ஆக்ஸிஜனை நாம் பெறுவதிலிருந்து தடை செய்கிறது. மூளைக்கு ஆக்ஸிஜன் செல்லாவிட்டால், மூளை பாதிப்படையும்.

6. புகை பிடித்தல் :
மூளை சுருங்கவும், அல்ப்ஸமர்ஸ் வியாதி வருவதற்கும் காரணமாகிறது.

7. மூளைக்கு வேலை கொடுக்கும் சிந்தனைகளை மேற்கொள்ளாமல் இருப்பது :
மூளையை அதிகமாக உபயோகப்படுத்தும் சிந்தனைகளை மேற்கொள்வதால், மூளையில் புதுப்புது இணைப்புகள் உருவாகின்றன. அதனால், மூளை வலிமையான உறுப்பாக ஆகிறது.

8. தலையை மூடிக்கொண்டு தூங்குவது :
தலையை மூடிக்கொண்டு தூங்குவது, போர்வைக்குள் கரியமிலவாயு அதிகரிக்க வைக்கிறது. இது நீங்கள், சுவாசிக்கும் ஆக்ஸிஜனை குறைக்கிறது. குறைவான ஆக்ஸிஜன் மூளையைப் பாதிக்கிறது.

9. நோயுற்ற காலத்தில் மூளைக்கு வேலை கொடுப்பது :
உடல் நோயுற்ற காலத்தில் மிக அதிகமாக மூளைக்கு வேலை கொடுப்பதும், தீவிரமாகப் படிப்பதும் மூளையைப் பாதிக்கும். உடல் சரியாக ஆன பின்னால், மூளைக்கு வேலை கொடுப்பதே சிறந்தது.


10. பேசாமல் இருப்பது :
அறிவுப்பூர்வமான உரையாடல்களை மேற்கொள்வது மூளையின் வலிமையை அதிகரிக்கிறது —


செந்தில்குமார்
விநாயகாசெந்தில்
விநாயகாசெந்தில்
தளபதி

தளபதி

பதிவுகள் : 1185
இணைந்தது : 09/05/2012

Back to top Go down


கண்டிப்பாக படிக்கவேண்டியது !..  மூளையைப் பாதிக்கும் பழக்கங்கள்…   - Page 2 Empty Re: கண்டிப்பாக படிக்கவேண்டியது !.. மூளையைப் பாதிக்கும் பழக்கங்கள்…

Post by முரளிராஜா Sun Aug 26, 2012 6:25 pm

அருண் wrote:
யினியவன் wrote:
நான் நம்புறது இருக்கட்டும் - உங்க வீட்ல நம்புவாங்களா முதலில்??? சிரிப்பு

அதுக்கு தான் வாரா வாராம் முரளி அண்ணா ஆட்டு மூளை வாங்கி சாப்பிடுகிறார்.! அண்ணா.சிரி
தம்பி வணக்கம் சுட்டுத்தள்ளூ!
முரளிராஜா
முரளிராஜா
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 10488
இணைந்தது : 12/01/2011

Back to top Go down

கண்டிப்பாக படிக்கவேண்டியது !..  மூளையைப் பாதிக்கும் பழக்கங்கள்…   - Page 2 Empty Re: கண்டிப்பாக படிக்கவேண்டியது !.. மூளையைப் பாதிக்கும் பழக்கங்கள்…

Post by யினியவன் Sun Aug 26, 2012 6:27 pm

அருண் wrote:
யினியவன் wrote:
நான் நம்புறது இருக்கட்டும் - உங்க வீட்ல நம்புவாங்களா முதலில்??? சிரிப்பு

அதுக்கு தான் வாரா வாராம் முரளி அண்ணா ஆட்டு மூளை வாங்கி சாப்பிடுகிறார்.! அண்ணா.சிரி
சிரிப்பு சிப்பு வருது சிரிப்பு சிப்பு வருது



யினியவன்
யினியவன்
சிறப்புப் பதிவாளர்


பதிவுகள் : 29722
இணைந்தது : 06/01/2012

Back to top Go down

கண்டிப்பாக படிக்கவேண்டியது !..  மூளையைப் பாதிக்கும் பழக்கங்கள்…   - Page 2 Empty Re: கண்டிப்பாக படிக்கவேண்டியது !.. மூளையைப் பாதிக்கும் பழக்கங்கள்…

Post by அருண் Sun Aug 26, 2012 6:29 pm

வணக்கம் பாஸ்..!
சுட்டா தல எனக்கு.! அய்யோ, நான் இல்லை
அருண்
அருண்
நிர்வாகக் குழு


பதிவுகள் : 12658
இணைந்தது : 10/02/2010

Back to top Go down

கண்டிப்பாக படிக்கவேண்டியது !..  மூளையைப் பாதிக்கும் பழக்கங்கள்…   - Page 2 Empty Re: கண்டிப்பாக படிக்கவேண்டியது !.. மூளையைப் பாதிக்கும் பழக்கங்கள்…

Post by முரளிராஜா Sun Aug 26, 2012 6:30 pm

அருண் wrote:வணக்கம் பாஸ்..!
சுட்டா தல எனக்கு.! அய்யோ, நான் இல்லை
தல இருக்கும் ஆனா அத வாங்க ........................ சிரி
முரளிராஜா
முரளிராஜா
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 10488
இணைந்தது : 12/01/2011

Back to top Go down

கண்டிப்பாக படிக்கவேண்டியது !..  மூளையைப் பாதிக்கும் பழக்கங்கள்…   - Page 2 Empty Re: கண்டிப்பாக படிக்கவேண்டியது !.. மூளையைப் பாதிக்கும் பழக்கங்கள்…

Post by யினியவன் Sun Aug 26, 2012 6:31 pm

அருண் wrote:வணக்கம் பாஸ்..!
சுட்டா தல எனக்கு.! அய்யோ, நான் இல்லை
ஆனா மூளை முரளிக்கு - இந்த டீலிங் நல்லாருக்கா? புன்னகை



யினியவன்
யினியவன்
சிறப்புப் பதிவாளர்


பதிவுகள் : 29722
இணைந்தது : 06/01/2012

Back to top Go down

கண்டிப்பாக படிக்கவேண்டியது !..  மூளையைப் பாதிக்கும் பழக்கங்கள்…   - Page 2 Empty Re: கண்டிப்பாக படிக்கவேண்டியது !.. மூளையைப் பாதிக்கும் பழக்கங்கள்…

Post by முரளிராஜா Sun Aug 26, 2012 6:33 pm

யினியவன் wrote:
அருண் wrote:வணக்கம் பாஸ்..!
சுட்டா தல எனக்கு.! அய்யோ, நான் இல்லை
ஆனா மூளை முரளிக்கு - இந்த டீலிங் நல்லாருக்கா? புன்னகை
நான் இப்ப சுட போற தலையில் மூளை இருக்காது யினியவன் சிரி
முரளிராஜா
முரளிராஜா
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 10488
இணைந்தது : 12/01/2011

Back to top Go down

கண்டிப்பாக படிக்கவேண்டியது !..  மூளையைப் பாதிக்கும் பழக்கங்கள்…   - Page 2 Empty Re: கண்டிப்பாக படிக்கவேண்டியது !.. மூளையைப் பாதிக்கும் பழக்கங்கள்…

Post by யினியவன் Sun Aug 26, 2012 6:35 pm

முரளிராஜா wrote:
யினியவன் wrote:
அருண் wrote:வணக்கம் பாஸ்..!
சுட்டா தல எனக்கு.! அய்யோ, நான் இல்லை
ஆனா மூளை முரளிக்கு - இந்த டீலிங் நல்லாருக்கா? புன்னகை
நான் இப்ப சுட போற தலையில் மூளை இருக்காது யினியவன் சிரி
நோ சூசைட் அட்டம்ப்ட் ப்ளீஸ் - வேணாம் முரளி.... சிரிப்பு



யினியவன்
யினியவன்
சிறப்புப் பதிவாளர்


பதிவுகள் : 29722
இணைந்தது : 06/01/2012

Back to top Go down

கண்டிப்பாக படிக்கவேண்டியது !..  மூளையைப் பாதிக்கும் பழக்கங்கள்…   - Page 2 Empty Re: கண்டிப்பாக படிக்கவேண்டியது !.. மூளையைப் பாதிக்கும் பழக்கங்கள்…

Post by முரளிராஜா Sun Aug 26, 2012 6:37 pm

யினியவன் wrote:[
நோ சூசைட் அட்டம்ப்ட் ப்ளீஸ் - வேணாம் முரளி.... சிரிப்பு
இந்த பதிலதான் நான் உங்க கிட்டேயிருந்து எதிர் பார்த்தேன்
அப்ப நான் சொன்னது சரிதான்
என்னை மன்னிச்சிடுங்க யினியவன் சுட்டுத்தள்ளூ!
முரளிராஜா
முரளிராஜா
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 10488
இணைந்தது : 12/01/2011

Back to top Go down

கண்டிப்பாக படிக்கவேண்டியது !..  மூளையைப் பாதிக்கும் பழக்கங்கள்…   - Page 2 Empty Re: கண்டிப்பாக படிக்கவேண்டியது !.. மூளையைப் பாதிக்கும் பழக்கங்கள்…

Post by அருண் Sun Aug 26, 2012 6:39 pm

முரளிராஜா wrote:
தல இருக்கும் ஆனா அத வாங்க ........................ சிரி

அத வாங்க மயிலாடு துறை வரணுமா? அய்யோ, நான் இல்லை
அருண்
அருண்
நிர்வாகக் குழு


பதிவுகள் : 12658
இணைந்தது : 10/02/2010

Back to top Go down

கண்டிப்பாக படிக்கவேண்டியது !..  மூளையைப் பாதிக்கும் பழக்கங்கள்…   - Page 2 Empty Re: கண்டிப்பாக படிக்கவேண்டியது !.. மூளையைப் பாதிக்கும் பழக்கங்கள்…

Post by யினியவன் Sun Aug 26, 2012 6:40 pm

முரளிராஜா wrote:
யினியவன் wrote:[
நோ சூசைட் அட்டம்ப்ட் ப்ளீஸ் - வேணாம் முரளி.... சிரிப்பு
இந்த பதிலதான் நான் உங்க கிட்டேயிருந்து எதிர் பார்த்தேன்
அப்ப நான் சொன்னது சரிதான்
என்னை மன்னிச்சிடுங்க யினியவன் சுட்டுத்தள்ளூ!
நாம ஊர்பட்டது சொல்றோம் - சாரி உளர்றோம் - இதுல எத சொல்றீங்க முரளி? புன்னகை



யினியவன்
யினியவன்
சிறப்புப் பதிவாளர்


பதிவுகள் : 29722
இணைந்தது : 06/01/2012

Back to top Go down

கண்டிப்பாக படிக்கவேண்டியது !..  மூளையைப் பாதிக்கும் பழக்கங்கள்…   - Page 2 Empty Re: கண்டிப்பாக படிக்கவேண்டியது !.. மூளையைப் பாதிக்கும் பழக்கங்கள்…

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Page 2 of 4 Previous  1, 2, 3, 4  Next

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum