புதிய பதிவுகள்
» கருத்துப்படம் 13/11/2024
by mohamed nizamudeen Today at 10:09 pm
» கவலைகள் போக்கும் கால பைரவர்
by ayyasamy ram Today at 7:31 pm
» கருப்பு உலர் திராட்சையின் நன்மைகள்
by ayyasamy ram Today at 7:27 pm
» நல்லவராய் இருப்பது நல்லது தான்…ஆனால்
by ayyasamy ram Today at 7:25 pm
» நம்பிக்கையுடன் நகர்ந்து கொண்டே இரு!
by ayyasamy ram Today at 7:24 pm
» தொழில் நுட்பம் மிச்சப்படுத்திய நேரம்!
by ayyasamy ram Today at 7:19 pm
» வாழ்க்கைக்கு தேவையான வைர வரிகள்
by ayyasamy ram Today at 7:16 pm
» சுதந்திரம் விலை மதிப்புற்குரியது!
by ayyasamy ram Today at 5:23 pm
» இன்றைய செய்திகள்- நவம்பர் 13
by ayyasamy ram Today at 10:59 am
» படித்ததில் பிடித்தது - (பல்சுவை)
by ayyasamy ram Today at 10:55 am
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 10:51 am
» சர்வ ஏகாதசி
by ayyasamy ram Today at 6:44 am
» ஒளி விளக்கை ஏற்றுங்கள்…
by ayyasamy ram Today at 6:42 am
» உலா வரும் கிரக நிலை…
by ayyasamy ram Today at 6:41 am
» குமரகுருபரரை பேச வைத்த முருகன்
by ayyasamy ram Today at 6:38 am
» சினி பிட்ஸ்
by ayyasamy ram Today at 6:36 am
» முருகனுக்கு எத்தனை பெயர்கள்
by ayyasamy ram Today at 6:34 am
» ஜா..........லியா கும்மாளம் போட்டு அட்டாகாசம் செஞ்ச அதிரடி பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:27 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 4:54 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 4:24 pm
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:03 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 3:20 pm
» இன்றைய செய்திகள்- நவம்பர் 11
by ayyasamy ram Yesterday at 2:35 pm
» பொது அறிவு தகவல்கள் - தொடர் பதிவு
by ayyasamy ram Yesterday at 2:24 pm
» ஆண்கள் செய்யக்கூடாதவை
by ayyasamy ram Yesterday at 2:23 pm
» யார் புத்திசாலி!
by Dr.S.Soundarapandian Yesterday at 1:40 pm
» சுவையான பொங்கலுக்கு…(குட்டி குட்டி வீட்டுக்குறிப்புகள்)
by Dr.S.Soundarapandian Yesterday at 1:31 pm
» சீன நண்டு பொரியல்
by Dr.S.Soundarapandian Yesterday at 1:30 pm
» தாமரைத்தண்டு மாங்காய் பொரியல்
by Dr.S.Soundarapandian Yesterday at 1:28 pm
» சிந்திக்க ஒரு நொடி

» இன்றைய செய்திகள்- நவம்பர் 12
by Dr.S.Soundarapandian Yesterday at 1:27 pm
» மனத்துக்கண் மாசிலன் ஆதல்…
by Dr.S.Soundarapandian Yesterday at 1:22 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 1:18 pm
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 12:39 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:10 pm
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 11:29 am
» வாணி ஜெயராம் - ஹிட் பாடல்கள்
by heezulia Yesterday at 10:45 am
» தேசனே தேன் ஆரமுதே
by ayyasamy ram Yesterday at 8:31 am
» சுவையான சாம்பார் சாதம்…(குட்டி குட்டி வீட்டுக்குறிப்புகள்)
by ayyasamy ram Mon Nov 11, 2024 7:10 pm
» தாமரைத் தண்டின் மருத்துவ குணங்கள்
by ayyasamy ram Mon Nov 11, 2024 7:08 pm
» ஞானம் என்றால் என்ன?
by ayyasamy ram Mon Nov 11, 2024 7:07 pm
» ஏன் பிரார்த்தனை செய்கிறோம்…
by ayyasamy ram Mon Nov 11, 2024 7:06 pm
» உடல் பருமன் கொண்டவர்களுக்கு …குறைந்த கலோரி உணவுகள்
by ayyasamy ram Mon Nov 11, 2024 7:05 pm
» ஆடும் வரை ஆட்டம்- விடுகதை
by ayyasamy ram Mon Nov 11, 2024 7:02 pm
» சினிமா செய்திகள் -(நவம்பர் ‘24) -தொடர் பதிவு
by ayyasamy ram Mon Nov 11, 2024 7:01 pm
» பொது அறிவு -கேள்வி -பதில்
by ayyasamy ram Mon Nov 11, 2024 6:59 pm
» நாவல்கள் வேண்டும்
by Guna.D Sun Nov 10, 2024 11:33 pm
» ஊரை சுற்றிய புரளி!
by ayyasamy ram Sun Nov 10, 2024 8:08 pm
» குருவிக்கூடு
by ayyasamy ram Sun Nov 10, 2024 8:06 pm
» காலம் எப்பொழுது கணியும்….
by ayyasamy ram Sun Nov 10, 2024 8:05 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
heezulia | ||||
Dr.S.Soundarapandian | ||||
mohamed nizamudeen |
இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
heezulia | ||||
mohamed nizamudeen | ||||
Dr.S.Soundarapandian | ||||
prajai | ||||
ஜாஹீதாபானு | ||||
Balaurushya | ||||
kavithasankar | ||||
Barushree | ||||
Karthikakulanthaivel |
நிகழ்நிலை நிர்வாகிகள்
பார்த்தால் சிணுங்கி . நூல் விமர்சனம் கவிஞர் இரா .இரவி
Page 1 of 1 •
பார்த்தால் சிணுங்கி
நூல் ஆசிரியர் கவிஞர் தபூ சங்கர் thabushankar@yahoo.com
நூல் விமர்சனம் கவிஞர் இரா .இரவி
விலை ரூபாய் 70
விஜயா பதிப்பகம் 20.ராஜ வீதி ,கோவை .1 .தொலைபேசி 2394614
கவிஞர் தபூ சங்கர் அவர்கள் காதல் கவிதைகளின் மூலம் காதலர்கள் இடையே பிரபலமாகி ,காதல் பரிசாக இவரது நூலே பரிசளித்து வருகின்றனர் காதலர்கள்.அதனால்தான் இவரது நூல்கள் குறுகிய காலத்தில் அடுத்த பதிப்புகளும் வெளி வந்து கொண்டு இருக்கிறது . காதலர்கள் காதலுக்கு அடுத்த படியாக, நேசிப்பது தபூ சங்கர் கவிதைகள் என்றால் மிகை அன்று .அட்டைப்பட வடிவைப்பு ,கட்டமைப்பு, அச்சு என அனைத்தும் மிக நேர்த்தியாக உள்ளது .நூலை பார்த்ததும் வாங்க வேண்டும் என்ற எண்ணத்தை தூண்டும் விதமாக உள்ளது. பதிப்பித்த விஜயா பதிப்பகதாருக்கு பாராட்டுக்கள் .நூலின் பெயரே சிந்திக்க வைக்கின்றது .தொட்டால் சிணுங்கி கேள்வி பட்டு இருக்கிறோம் ."பார்த்தால் சிணுங்கி "வித்தியாசமாக உள்ளது .காதலித்தவர்களுக்கு இதன் பொருள் நன்கு விளங்கும் . திரைப்படப் பாடல் ஆசிரியர் கவிஞர் நா .முத்துக் குமார் அவர்களின் அணிந்துரை அழகுரையாக உள்ளது .காதலர் தின பரிசாக இந்த நூலை வழங்கலாம் என்று பரிந்துரை செய்து முடித்துள்ளார் .
மரங்கள் அசைய வில்லை என்றால் காற்று வர வில்லை என்று நினைப்போம் .இது சாதாரண பார்வை .மரங்கள் அசைய வில்லை என்றால் கவிஞர் தபூ சங்கரின் காதல் பார்வை என்னவெண்டு கவிதையில் பாருங்கள் .
நூலின் முதல் கவிதையே காதல் உணவுடன் தொடங்குகின்றது .
உங்கள் வீதியில் மரங்கள்
அசைய வில்லை என்றால்
அங்கே
எங்கோ ஒரு காதல்
புழுங்கிக் கொண்டிருக்கிறது என்று அர்த்தம் .
காதலியை புகழ்வது காதலன் கடமைகளில் ஒன்று .மிக அதிகமாக புகழ்ந்தாலும் ஏற்றுக் கொள்வாள் காதலி .கவிஞர் தபூ சங்கர் காதலியை புகழும் அழகு தனி அழகு .தனி நடை .
ஒரு வருட
உலக அழகிகளே
ஒதுங்கி நில்லுங்கள்
ஆயுள் கால
உலக அழகி
வருகிறாள் .
இன்றைய இளம் பெண்கள் இன்று அவ்வளவாக அணிவதே இல்லை .ஆனால் கவிஞர் தபூ சங்கர் காதலி அணியும் வழக்கம் உள்ளதை பார்த்தால் வடித்த கவிதை இது .
கொலுசு
வளையல்
பூ
இதெல்லாம்
உன் அழகுபரப்புச்
செயலாளர்கள் .
கொள்கை பரப்புச் செயலாளர்கள் கேள்விப்பட்டு இருக்கிறோம் .அழகுபரப்புச் செயலாளர்கள் இப்போதுதான் கேள்விப் படுகிறோம். வித்தியாசமான சிந்தனை .பாராட்டுக்கள் .
காதலி அமைதியானவள் ஆனால் அவளது அழகோ மிகவும் ஆர்ப்பாட்டமானது என்பதை எப்படி ? எழுதுகிறார் பாருங்கள் .
நீ ரொம்ப ரொம்ப
அமைதியான
பெண்தான்
ஆனால்
உன் அழகுதான்
அடங்கப் பிடாரி .
"இமைக்காமல் பார்க்கும் போட்டியில் என்னை வென்றவள் அவள் "என்று நான் எழுதிய கவிதையை நினைவூட்டிய கவிதை ஒன்று .
கண்கள் கூசாமல்
சூரியனைப் பார்ப்பதற்குக் கூட
கண்ணாடி உதவுகிறது .
ஆனால்
உன்னைக்
கண்கள் கூசாமல் பார்க்க
எதுவுமே
உதவுவதில்லை .
காதலி தந்த ஒன்றை மிக சாதரணமானதாக இருந்தாலும் அதை பத்திரப் படுத்துவது காதலன் கடமை .அந்த வகையில் ஒரு கவிதை. படிக்கும் வாசகர்களுக்கு அவரவர் காதல் நினைவை மலர் விக்கும் விதமாக ஒரு கவிதை .
பேருந்தில்
நீ எனக்காக
எடுத்துக் கொடுத்த
பயணச்சீட்டு
இன்னும்
பயணித்துக்
கொண்டிருக்கிறது.
நூல் முழுவதும் காதலர்களுக்கு அவரவர் மலரும் நினைவுகளை மலர்விக்கும் கவிதைகள் ஏராளமாக உள்ளது.
இந்த உலகம்
எத்தனையோ
சர்வாதிகாரிகளைப்
பார்த்திருக்கிறது
ஆனால்
உன்னை மாதிரி ஒரு
சர்வ அழகுக்காரியை
இப்போதுதான்
பார்க்கிறது .
காதலியை சர்வாதிகாரி என்று சொல்ல வருகிறாரோ என்று எதிர்பார்த்து ஏமாந்தேன் .என்பதே உண்மை .சர்வ அழகுக்காரியை என்று எழுதி வியப்பில் ஆழ்த்தி விட்டார் நூல் ஆசிரியர் கவிஞர் தபூ சங்கர் .
காதலன் கனவு காண்பது இயல்பு .அதனை உணர்த்தும் கவிதை .
தினமும்
நான் தூங்கிய
உடனேயே
என் கனவில்
வந்து விடுகிறாயே
நான் எப்போது
தூங்குவேன் எண்டு
நீ எங்கிருந்து
கவனிக்கிறாய் .
காதலியிடம் கெஞ்சிக் கூத்தாடி ஒரு வேண்டுகோள் வைக்கிறார் பாருங்கள் .
நீ என்னை
காதலிக்கக் கூட
வேண்டாம்
உன் தோழிகளில்
ஒருத்தியிடமாவது
அவன் என்னைக்
காதலிக்கிறான் தெரியுமா
என்று
ஒரே ஒருமுறை சொல்
அது போதும் .
இப்படி நூல் முழுவதும் அட்டை முதல் அட்டை வரை காதல் ரசம் சொட்டச் சொட்ட கவிதைகள் வடித்துள்ளார் .விமர்சனம் எழுத மேற்கோள் காட்ட எனக்குப் பிடித்த கவிதைகளை மடித்து அடையாள படுத்தினேன் .கடைசியில் எல்லாம் பக்கமும் மடித்து விட்டேன். பிறகு மறு முறை படித்து மிகவும் சிரமப்பட்டு சிலவற்றை தவிர்த்து எழுதி உள்ளேன் .
நூல் ஆசிரியர் கவிஞர் தபூ சங்கர் நூலை படித்து முடித்தவுடன் நாமும் காதல் கவிதை எழுத வேண்டும் என்ற எண்ணம் எனக்கு வந்து விடும் .சில நாட்களில் நானும் காதல் கவிதை எழுதி இணையத்தில்பதிப்பித்து விடுவேன் . கவிஞர் தபூ சங்கர் காதலர்களை மட்டும் மகிழ்விக்க வில்லை .கவிஞர்களையும் மகிழ்வித்து இளமையாக இருக்க சிந்திக்க உதவுகின்றார் கவிதைகள் மூலம் . பாராட்டுக்கள். வாழ்த்துக்கள் .
நூல் ஆசிரியர் கவிஞர் தபூ சங்கர் அவர்களிடம் சிறிய வேண்டுகோள் .காதல் கவிதைகள் மட்டுமே எழுதி வருகிறீர்கள் . உங்களுடைய கவித் திறமையை சமுதாய விழிப்புணர்வு கவிதைகள் எழுதவும் பயன் படுத்துங்கள்

Similar topics
» மெல்லப் பதுங்கும் சாம்பல் நிறப் பூனை ! நூல் ஆசிரியர்கள் : தமிழில் கவிஞர் வதிலை பிரபா ! ஆங்கில மொழிபெயர்ப்பில் கவிஞர் அமரன் ! நூல் விமர்சனம் : கவிஞர் இரா. இரவி !

» யாருமில்லை என்றான போது ! நூல் ஆசிரியர் கவிஞர் முல்லை ஆதவன் மருதம்.நூல் விமர்சனம் கவிஞர் இரா .இரவி
» வாழ்க்கையின் தத்துவம் விளக்கும் எழுச்சி வாசகங்கள் ! நூல் ஆசிரியர் கவிஞர் சு .வைரகாந்த் ! நூல் விமர்சனம் கவிஞர் இரா .இரவி !
» புதுக்கவிதைகளிலும் பயனுள்ள மருத்துவ குறிப்புகள் ! நூல் ஆசிரியர் : பேராசிரியர் கவிஞர் மித்ரா ! நூல் விமர்சனம் : கவிஞர் இரா. இரவி !

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..
ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்
Page 1 of 1