Latest topics
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்by heezulia Today at 5:01 pm
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Today at 4:38 pm
» வாணி ஜெயராம் - ஹிட் பாடல்கள்
by heezulia Today at 2:53 pm
» ஆன்றோர் அருள்வாக்கு
by ayyasamy ram Today at 11:32 am
» நகைச்சுவை - ரசித்தவை
by ayyasamy ram Today at 11:27 am
» ஐந்து பைசா குருவி பிஸ்கெட்
by ayyasamy ram Today at 9:46 am
» கவியரசன் கண்ணதாசன்
by ayyasamy ram Today at 9:46 am
» கண்ணீர் விடும் ஆறுகள்
by ayyasamy ram Today at 9:45 am
» முருகப்பெருமானின் பெருமைகளை உணர்த்தும் நூல்கள்
by ayyasamy ram Today at 9:44 am
» நாவல்கள் வேண்டும்
by Barushree Yesterday at 9:24 pm
» கருத்துப்படம் 04/11/2024
by mohamed nizamudeen Yesterday at 4:21 pm
» இன்றைய செய்திகள்-நவம்பர் 4
by ayyasamy ram Yesterday at 12:07 pm
» எல்லாம் சரியாகிவிடும் என்று நம்புவதுதான் வாழ்க்கை!
by ayyasamy ram Yesterday at 10:01 am
» புஷ்பா 2 படத்தில் செம்ம குத்தாட்டம் போட்டுள்ள பிரபல நடிகை!
by ayyasamy ram Yesterday at 9:55 am
» நாளை அமெரிக்க அதிபர் தேர்தல்: முன்கூட்டியே வாக்களித்த 6.8 கோடி வாக்காளர்கள்..!
by ayyasamy ram Yesterday at 9:53 am
» இந்தியாவை சைபர் எதிரியாக அறிவித்த கனடா.. ஏற்கனவே பட்டியலில் 4 நாடுகள்..!
by ayyasamy ram Yesterday at 9:51 am
» சனாகீத் நாவல் வேண்டும்
by Balaurushya Sun Nov 03, 2024 10:08 pm
» பாட்டுக்கொரு பாவலன் பாரதி
by ayyasamy ram Sun Nov 03, 2024 12:00 pm
» பூச்சரத்திற்கு பதிலாக புடலங்காய்..!
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:58 am
» வெரைட்டி ப்ர்பி
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:56 am
» மனைவியிடம் மனம் விட்டு பேசுங்கள்!
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:54 am
» சூரசம்ஹாரம் நடைபெற்ற திருச்செந்தூர்!
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:52 am
» முருகனின் 16 வகை கோலங்கள்
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:51 am
» செல்வம் பெருக ஆன்மீக குறிப்புகள்
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:50 am
» மூங்கில் வனமும் முடிவிலா தேடலும்
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:49 am
» சுண்டி இழுக்கும் காந்த கண்கள்
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:47 am
» சாமக்கோழி எத்தனை மணிக்கு கூவும்?
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:44 am
» அவளின் ஒற்றைத்துளி பார்வையில்…
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:43 am
» அப்படியெல்லாம் பார்க்காதே!
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:42 am
» ’சாபக்’கோழிகள்…!
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:39 am
» தோற்றப்பிழை…
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:38 am
» மகளின் பெயரை அறிவித்த தீபிகா படுகோன்
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:36 am
» குட்டி கதைகள் - தொடர் பதிவு
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:34 am
» அமரன் – திரை விமர்சனம்
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:30 am
» 'பிரதர்' - விமர்சனம்!
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:27 am
» லக்கி பாஸ்கர் - விமர்சனம்
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:24 am
» இன்றைய செய்திகள்- நவம்பர் 3
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:18 am
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Sat Nov 02, 2024 10:34 am
» ஆடுகிற ஆட்டம் ஓயும் போது…
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:29 pm
» ரூமியின் வரிகள்
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:27 pm
» ஜெகன்மோகினியும் டெவிலும்
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:26 pm
» வண்ணக்காற்று
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:25 pm
» அடைமழையானாலும் குடை தேவையில்லை!
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:25 pm
» தலைவர் மேலே சிவப்புச் சாயம் ஊத்திட்டாங்க…!
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:24 pm
» கோள் மூட்டுறதுல கில்லாடி!
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:22 pm
» ஒரே ஒரு பள்ளி மாணவிக்காக ஜப்பானிய அரசு செய்த சேவை
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:20 pm
» லக்கி பாஸ்கர் - விமர்சனம்
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:18 pm
» சஷ்டி இருக்க சங்கடம் ஏன்?
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:17 pm
» தெளிவு பெறுவோம் - ஆன்மீகம்
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:12 pm
» காயத்ரி மந்திரம் உருவான கதை
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:09 pm
Top posting users this month
ayyasamy ram | ||||
mohamed nizamudeen | ||||
heezulia | ||||
Balaurushya | ||||
prajai | ||||
kavithasankar | ||||
Barushree | ||||
Karthikakulanthaivel | ||||
Shivanya |
நிகழ்நிலை நிர்வாகிகள்
கொசு அதிகமா இருக்கா? ஈஸியா விரட்டலாம்!!!
+10
கே. பாலா
krishnaamma
அதி
முரளிராஜா
இரா.பகவதி
ammulu
அப்துல்
Pakee
ராஜா
ஜாஹீதாபானு
14 posters
Page 3 of 4
Page 3 of 4 • 1, 2, 3, 4
கொசு அதிகமா இருக்கா? ஈஸியா விரட்டலாம்!!!
First topic message reminder :
நிறைய வீடுகளில் கொசுக்களை விரட்ட கெமிக்கல்கள் கலந்த கொசு விரட்டிகளை பயன்படுத்துகின்றனர். அவ்வாறு அத்தகைய கொசு விரட்டிகளை பயன்படுத்துவதால், சருமம் மற்றும் கண்களுக்கு மட்டும் பாதிப்பை ஏற்படுத்துவதோடு, நுரையீரலுக்கும் பாதிப்பை ஏற்படுத்துகிறது. அத்தகைய கேடுகள் விளைவிக்கும் கெமிக்கல் கலந்த கொசு விரட்டிகளை பயன்படுத்துவதை விட, வீட்டில் இருக்கும் ஒரு சில பொருட்களை வைத்து கொசுக்களை விரட்டலாம். இதனால் கொசுக்கள் அழிவதோடு, உடலும் ஆரோக்கியமாக இருக்கும். அத்தகைய வீட்டு கொசு விரட்டிகள் என்னவென்று பார்ப்போமா!!!
இயற்கை முறையில் கொசுக்களை விரட்ட…
தேங்காய் நார் : தேங்காய் உடலுக்கு மட்டும் நன்மை தராமல், வீட்டில் பல செயல்களுக்கும் பயன்பட்டு நன்மை தருகிறது. எப்படியென்றால் தேங்காய் நார்கள், வீட்டில் பாத்திரங்களை கழுவுவதற்கு பயன்படுவதோடு, வீட்டில் இருக்கும் கொசுக்களை விரட்டவும் பயன்படுகிறது. எவ்வாறென்றால், இந்த காய்ந்த தேங்காய் நார்களை எரித்தால், அதில் இருந்து வரும் புகை கொசுக்களை எளிதில் விரட்டிவிடும். தற்போது தேங்காய் நார்கள் கூட கடைகளில் விற்கப்படுகிறது.
ஆகவே அந்த நார்களை வாங்கி வந்து, மாலை நேரத்தில் நார்களை நெருப்பில் காட்டி, அனைத்து ரூம்களுக்கும் அந்த புகையை காண்பித்து, சிறிது நேரம் கழித்து பாருங்கள், ஒரு கொசு கூட வீட்டில் இருக்காது. இந்த புகையால் உடலுக்கு பாதிப்பு வராதா? என்று கேட்கலாம். இயற்கை நார்களில் இருந்து ஏற்படுத்தும் புகையால் எந்த பாதிப்பும் ஏற்படாது.
கற்பூரம் : கொசுக்கள் அழிவதற்கு முக்கியமான பொருள், சல்பர். இந்த சல்பர் எங்கு இருந்தாலும், கொசுக்கள் வெளியில் தான் இருக்கும். கற்பூரம் இந்த சல்பரினால் ஆனது. ஆனால், ஒரு பிரச்சனை என்னவென்றால், கற்பூரத்தை காற்றில் வைத்தால், அது உடனே கரைந்துவிடும்.
ஆகவே இந்த கற்பூரத்தை ஒரு தட்டில் வைத்து, எரித்து வீட்டைச் சுற்றி காண்பித்தால், கொசுக்கள் அந்த வாசனைக்கு வராது. இல்லையென்றால், ஒரு பாத்திரத்தில் தண்ணீர் விட்டு, அதில் கற்பூரத்தைப் போட்டு வைத்தால், அதில் இருந்து வரும் வாசனைக்கு கொசுக்கள் வீட்டை எட்டிக் கூட பார்க்காது.
கெரோசின் மற்றும் கற்பூரம் : இந்த இரண்டுமே மிகவும் சிறந்த, கொசுக்களை அழிக்க வல்ல பொருட்கள் ஆகும். அதற்கு கொசுக்களை அழிக்க கடைகளில் விற்கும் மிசின்களில் உள்ள காலி டப்பாவில், கெரோசினை விட்டு, அதில் சிறிது கற்பூரத்தை விட்டு, மின்சார பிளக்கில் மாட்டி விட வேண்டும். இதனால் கொசுக்கள் வீட்டில் வராமல் இருப்பதோடு, உடல் ஆரோக்கியத்திற்கு எந்த கெடுதலும் ஏற்படாமல் இருக்கும்.
நன்றி யாழ்...

ஜாஹீதாபானு- நிர்வாகக் குழு
- பதிவுகள் : 31436
இணைந்தது : 16/04/2011
Re: கொசு அதிகமா இருக்கா? ஈஸியா விரட்டலாம்!!!
கே. பாலா wrote:என் ஆசிரிய நண்பர் நேருவிடம் சொன்னேன்,,,அவர் பென் டிரைவில் பதிவிறக்கி கொடுத்தேன்
சில நாட்களுக்கு முன்னர் என்னிடம் நன்றி சொன்னார்
இப்பொதெல்லாம் கணினியை ஓடவிட்டு வீட்டு கதவை திறந்துவைத்துவிட்டு படுக்கிறாராம் கொசு வருவதில்லை என்று,,,
அதன்பிறகுதான் நான் டெஸட் செய்துபார்த்தேன்
அசுரன்- நிர்வாகக் குழு
- பதிவுகள் : 11637
இணைந்தது : 20/03/2011
Re: கொசு அதிகமா இருக்கா? ஈஸியா விரட்டலாம்!!!
நம் காதுகளால் 20 to 20000 ஹெட்சு அலை நீளம் உள்ள ஒலிகளைதான் கேட்கமுடியும் . 20கீழும் 20000 மேலும் உள்ள அலைகளுக்கு மீயொலி அலைகள் என்று பெயர் ... இந்த சாப்ட்வேர் அப்படி பட்ட மீயொலி அலைகளை உண்டாக்கும் .... நம்மால் கேட்க முடியவில்லை என்றாலும் கொசுக்களுக்கு இதை சகிக்க முடியாது ....ஓடிவிடும் ...(முரளி ராஜா கொசுக்களை பாட்டுபடி விரட்டும் ரகசியமும் இதுதான் )கேசவன் wrote:இது எப்படி வேலை செய்கிறது பாலா அவர்களே
Re: கொசு அதிகமா இருக்கா? ஈஸியா விரட்டலாம்!!!
இப்ப இந்த விளக்கம் ரொம்ப அவசியம்கே. பாலா wrote:.(முரளி ராஜா கொசுக்களை பாட்டுபாடி விரட்டும் ரகசியமும் இதுதான் )
முரளிராஜா- வி.ஐ.பி
- பதிவுகள் : 10488
இணைந்தது : 12/01/2011
Re: கொசு அதிகமா இருக்கா? ஈஸியா விரட்டலாம்!!!
முரளிராஜா wrote:இப்ப இந்த விளக்கம் ரொம்ப அவசியம்கே. பாலா wrote:.(முரளி ராஜா கொசுக்களை பாட்டுபாடி விரட்டும் ரகசியமும் இதுதான் )
Re: கொசு அதிகமா இருக்கா? ஈஸியா விரட்டலாம்!!!
அப்படி போடு அருவாள... இது தான் ரகசியமா?கே. பாலா wrote:நம் காதுகளால் 20 to 20000 ஹெட்சு அலை நீளம் உள்ள ஒலிகளைதான் கேட்கமுடியும் . 20கீழும் 20000 மேலும் உள்ள அலைகளுக்கு மீயொலி அலைகள் என்று பெயர் ... இந்த சாப்ட்வேர் அப்படி பட்ட மீயொலி அலைகளை உண்டாக்கும் .... நம்மால் கேட்க முடியவில்லை என்றாலும் கொசுக்களுக்கு இதை சகிக்க முடியாது ....ஓடிவிடும் ...(முரளி ராஜா கொசுக்களை பாட்டுபடி விரட்டும் ரகசியமும் இதுதான் )கேசவன் wrote:இது எப்படி வேலை செய்கிறது பாலா அவர்களே
அசுரன்- நிர்வாகக் குழு
- பதிவுகள் : 11637
இணைந்தது : 20/03/2011
Re: கொசு அதிகமா இருக்கா? ஈஸியா விரட்டலாம்!!!
சார் நான் இந்த மென்பொருளை தரவிறக்கம் செய்து நிறுவி உள்ளேன்.. ஆனால் எந்த சத்தமும் எனக்கு கேக்கவில்லை.. கொசுவுக்கு கேக்கிறதா இல்லையா என எப்படி பரிசோதிப்பது ?
மகா பிரபு- வி.ஐ.பி
- பதிவுகள் : 9587
இணைந்தது : 16/02/2011
Re: கொசு அதிகமா இருக்கா? ஈஸியா விரட்டலாம்!!!
good question....! நமக்கு கேட்காமல் இருப்பதுதான் மீயொலி அலை !மகா பிரபு wrote:சார் நான் இந்த மென்பொருளை தரவிறக்கம் செய்து நிறுவி உள்ளேன்.. ஆனால் எந்த சத்தமும் எனக்கு கேக்கவில்லை.. கொசுவுக்கு கேக்கிறதா இல்லையா என எப்படி பரிசோதிப்பது ?
கொசு வராமல் இருந்தால் அதற்க்கு கேட்கிறது என்று புரிந்துகொள்ளவேண்டும் !...அப்படியும் கொசு வந்தால் அது செவிட்டு கொசுவாக இருக்க வேண்டும் அதை ...நல்ல ENT டாக்டரிடம் காட்டுங்கள்
Last edited by கே. பாலா on Sun Aug 26, 2012 9:38 am; edited 1 time in total
Re: கொசு அதிகமா இருக்கா? ஈஸியா விரட்டலாம்!!!
கே. பாலா wrote:good question....! நமக்கு கேட்காமல் இருப்பதுதான் மீயொலி அலை !மகா பிரபு wrote:சார் நான் இந்த மென்பொருளை தரவிறக்கம் செய்து நிறுவி உள்ளேன்.. ஆனால் எந்த சத்தமும் எனக்கு கேக்கவில்லை.. கொசுவுக்கு கேக்கிறதா இல்லையா என எப்படி பரிசோதிப்பது ?
கொசு வராமல் இருந்தால் அதற்க்கு கேட்கிறது என்று புரிந்துகொள்ளவேண்டும் !...அப்படியும் கொசு வந்தால் அது செவிட்டு கொசுவாக இருக்க வேண்டும் அதை ...நல்ல ENT டாக்டரிடம் காட்டுங்கள்
அசுரன்- நிர்வாகக் குழு
- பதிவுகள் : 11637
இணைந்தது : 20/03/2011
Re: கொசு அதிகமா இருக்கா? ஈஸியா விரட்டலாம்!!!
good question....! நமக்கு கேட்காமல் இருப்பதுதான் மீயொலி அலை !
கொசு வராமல் இருந்தால் அதற்க்கு கேட்கிறது என்று புரிந்துகொள்ளவேண்டும் !...அப்படியும் கொசு வந்தால் அது செவிட்டு கொசுவாக இருக்க வேண்டும் அதை ...நல்ல ENT டாக்டரிடம் காட்டுங்கள்
மகா பிரபு- வி.ஐ.பி
- பதிவுகள் : 9587
இணைந்தது : 16/02/2011
Re: கொசு அதிகமா இருக்கா? ஈஸியா விரட்டலாம்!!!
பிரபு இந்த டெக்னிக்க வீட்ல சொல்லிக் குடுத்தா மீயொலி திட்டுகளை நீங்கள் கேட்டு மனம் வருந்தும் வாய்ப்பு இருக்காது.
யினியவன்- சிறப்புப் பதிவாளர்
- பதிவுகள் : 29722
இணைந்தது : 06/01/2012
Page 3 of 4 • 1, 2, 3, 4
Similar topics
» உங்க வீட்டில் கொசு அதிகமா இருக்கா? எளிமையாக விரட்டலாம் வாங்க !!!
» பேன் தொல்லை அதிகமா இருக்கா? ஈஸியா போக்கலாம்!!!
» சைனஸ் ப்ராப்ளமா? ஈஸியா விரட்டலாம்...
» மனஅழுத்தம் ஏற்படுதா கவலைபடாதீங்க... ஈஸியா விரட்டலாம்...
» கணினியால் கொசு விரட்டலாம்
» பேன் தொல்லை அதிகமா இருக்கா? ஈஸியா போக்கலாம்!!!
» சைனஸ் ப்ராப்ளமா? ஈஸியா விரட்டலாம்...
» மனஅழுத்தம் ஏற்படுதா கவலைபடாதீங்க... ஈஸியா விரட்டலாம்...
» கணினியால் கொசு விரட்டலாம்
Page 3 of 4
Permissions in this forum:
You cannot reply to topics in this forum
|
|