புதிய பதிவுகள்
» சிகரெட் பிடிக்கும் ஆசையை விட்டு விடுங்கள்!
by ayyasamy ram Today at 10:48 pm

» இறந்த இரண்டு ஆன்மாக்களின் உரையாடல் ! .
by ayyasamy ram Today at 10:46 pm

» சிந்தனையாளர் முத்துக்கள்
by ayyasamy ram Today at 10:44 pm

» எப்படி ஃபுட்பாய்ஸன் ஆச்சு?
by ayyasamy ram Today at 10:42 pm

» ஆற்றிலே பத்து மரம் அசையுது…(விடுகதைகள்)
by ayyasamy ram Today at 10:40 pm

» அழகான தோற்றம் பெற…
by ayyasamy ram Today at 10:39 pm

» கலியுகம் பாதகம்
by ayyasamy ram Today at 10:38 pm

» புன்னகை என்பது…
by ayyasamy ram Today at 10:37 pm

» தடுப்பணை வேண்டும்
by ayyasamy ram Today at 10:37 pm

» திருப்பமும் நல்ல மாற்றமும் தரும் திருநீர்மலை!
by ayyasamy ram Today at 10:34 pm

» ஏன் தியானத்தை அதிகம் வலியுறுத்திகிறார்கள்…
by ayyasamy ram Today at 10:33 pm

» கலைஞர் நூற்றாண்டு உயர் சிறப்பு மருத்துவமனை!
by ayyasamy ram Today at 10:29 pm

» தன்மானப் பறவையது
by ayyasamy ram Today at 10:27 pm

» நம்பிக்கை நடைபோடு!
by ayyasamy ram Today at 10:26 pm

» உன் பெயரையே விரும்புகிறேன்
by ayyasamy ram Today at 10:25 pm

» தேர்தல் முடிஞ்சி போச்சு தம்பி!
by ayyasamy ram Today at 10:24 pm

» ஒற்றுமை தேசம் உருவாகட்டும்!
by ayyasamy ram Today at 10:23 pm

» கவிதைச்சோலை – வீரம்!
by ayyasamy ram Today at 10:22 pm

» உலக முதியோர் தினம்: முதியோர்களுடன் படகு சவாரி செய்த கோவை கலெக்டர்!
by ayyasamy ram Today at 6:24 pm

» அதிகாரம் 109 – தகை அணங்குறுத்தல் (Mental Disturbance caused by the Beauty of the Princess)
by வேல்முருகன் காசி Today at 12:38 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 10:14 am

» எக்காரணம் கொண்டும் வேதனையில் படுத்து விடாதீர்கள்
by ayyasamy ram Yesterday at 11:35 pm

» சோம்பேறிகளாகக்கூட இருக்கலாம்!
by ayyasamy ram Yesterday at 11:21 pm

» தேவரா படத்தின் வெற்றிக்கு நன்றி தெரிவித்த ஜான்வி கபூர்
by ayyasamy ram Yesterday at 9:09 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 8:35 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 10:38 am

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Sun Sep 29, 2024 11:16 pm

» நிம்மதி தரும் ஆறு பழக்கங்கள்
by ayyasamy ram Sun Sep 29, 2024 8:53 pm

» கருத்துப்படம் 29/09/2024
by mohamed nizamudeen Sun Sep 29, 2024 12:45 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:57 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:48 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:29 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:19 pm

» தினம் ஒரு திவ்ய தேசம்- முக்திநாத்-சாளக்கிராமம்,நேபாளம்
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:31 pm

» விளைநிலம் – ஒரு பக்க கதை
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:29 pm

» வயதானால் முக்காலி மேல் ஏற வேண்டாம்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:27 pm

» எல்லாம் கண் திருஷ்டிதான் எஜமான்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:26 pm

» அருள் மிகு மனசு – ஒரு பக்க கதை
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:24 pm

» புறத்தோற்றம் எப்படியோ அதன்படியே அகத்தோற்றம்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:22 pm

» நாகேஷூடன் 30 படங்கள்- சிவகுமார்
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:20 pm

» “எஸ்.பி.பி. யிடமிருந்து கற்றுக் கொண்ட ஒரு விஷயம் – சித்ரா
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:18 pm

» எல்லா நேரத்திலும் தத்துவம் சொல்ல நினைக்கக் கூடாது!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:16 pm

» டி என்ற வார்த்தையை மனைவி மற்றும் காதலியிடம் மட்டுமே உபயோகபடுத்த வேண்டும் !
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:15 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 4:51 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Sat Sep 28, 2024 4:22 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 4:09 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Sat Sep 28, 2024 3:33 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Sat Sep 28, 2024 2:09 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 1:05 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 12:54 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
செவ்வாய்கிரகத்தில் வேற்றுகிரகவாசிகள்? மனிதர்களின் ஆராய்ச்சியை வேவுபார்க்கின்றன? Poll_c10செவ்வாய்கிரகத்தில் வேற்றுகிரகவாசிகள்? மனிதர்களின் ஆராய்ச்சியை வேவுபார்க்கின்றன? Poll_m10செவ்வாய்கிரகத்தில் வேற்றுகிரகவாசிகள்? மனிதர்களின் ஆராய்ச்சியை வேவுபார்க்கின்றன? Poll_c10 
30 Posts - 88%
heezulia
செவ்வாய்கிரகத்தில் வேற்றுகிரகவாசிகள்? மனிதர்களின் ஆராய்ச்சியை வேவுபார்க்கின்றன? Poll_c10செவ்வாய்கிரகத்தில் வேற்றுகிரகவாசிகள்? மனிதர்களின் ஆராய்ச்சியை வேவுபார்க்கின்றன? Poll_m10செவ்வாய்கிரகத்தில் வேற்றுகிரகவாசிகள்? மனிதர்களின் ஆராய்ச்சியை வேவுபார்க்கின்றன? Poll_c10 
2 Posts - 6%
வேல்முருகன் காசி
செவ்வாய்கிரகத்தில் வேற்றுகிரகவாசிகள்? மனிதர்களின் ஆராய்ச்சியை வேவுபார்க்கின்றன? Poll_c10செவ்வாய்கிரகத்தில் வேற்றுகிரகவாசிகள்? மனிதர்களின் ஆராய்ச்சியை வேவுபார்க்கின்றன? Poll_m10செவ்வாய்கிரகத்தில் வேற்றுகிரகவாசிகள்? மனிதர்களின் ஆராய்ச்சியை வேவுபார்க்கின்றன? Poll_c10 
2 Posts - 6%

இந்த மாத அதிக பதிவர்கள்
நிகழ்நிலை நிர்வாகிகள்

செவ்வாய்கிரகத்தில் வேற்றுகிரகவாசிகள்? மனிதர்களின் ஆராய்ச்சியை வேவுபார்க்கின்றன?


   
   

Page 1 of 2 1, 2  Next

avatar
Guest
Guest

PostGuest Fri Aug 24, 2012 1:25 pm

வாஷிங்டன்: செவ்வாய்க்கிரகத்தில் இருந்து கியூரியாசிட்டி விண்கலம் அனுப்பியிருக்கும் படங்களில் காணப்படும் மர்ம பொருளால் பெரும் பரபரப்பு ஏற்பட்டிருக்கிறது. கியூரியாசிட்டி அனுப்பியிருக்கும் மர்ம பொருள் வேற்றுகிரகவாசிகளின் வேவு கப்பல்களாக இருக்குமோ என்ற சந்தேகம் எழுந்துள்ளது.

நாம் வாழுகிற பூமியில் இருந்து 57 கோடி கிலோ மீட்டர் தொலைவில் இருக்கிறது செவ்வாய் கிரகம்! இங்கு உயிரினங்கள் வாழ்வது குறித்து ஆராய அமெரிக்காவின் நாசா சார்பில் கியூரியாசிட்டி ரோவர் விண்கலம் அனுப்பி வைக்கப்பட்டிருக்கிறது. அது தொடர்ந்து புகைப்படங்களை அனுப்பி வருகிறது.

இந்நிலையில் செவ்வாய் கிரகத்தின் அடிவானப் பகுதியில் மர்மமான 4 பொருட்கள் அசைந்தாடுவது போன்ற படங்களை கியூரியாசிட்டி அனுப்பி வைத்திருக்கிறது. இந்த மர்ம பொருள் அங்குமிங்கும் அசைந்தாடக் கூடியதாக இருக்கிறது. இருப்பினும் அது என்ன என்று உறுதியாக சொல்ல முடியாததாகவும் உள்ளது. இது தொடபாக விஞ்ஞானிகளிடையே பல்வேறு கருத்துகள் உலா வருகின்றன.

நாம் நீண்டகாலமாக எதிர்பார்த்துக் கொண்டிருக்கும் வேற்றுக்கிரகவாசிகள்தான் செவ்வாய் கிரகத்தில் மனிதர்கள் தற்போது தொடங்கியிருக்கும் ஆராய்ச்சி நடவடிக்கைகளை தங்களது கப்பல்கள் மூலமாக வேவு பார்த்துக் கொண்டிருக்கின்றனர் என்பது ஒருதரப்பு விஞ்ஞானிகளின் கருத்து. மற்றொரு தரப்பினரோ தொழில்நுட்பத்தில் ஏற்படும் பிக்சல்கள்தான் இந்த அசைந்தாடும் பொருட்கள் என்கின்றனர். இதேபோல் இவை அடையாளம் தெரியாத பறக்கும் பொருட்களா? அல்லது துகள்களா? என்ற சந்தேகமும் உள்ளது.

ஆக மனிதனோடு பஞ்சாயத்துக்கு மல்லுக்கட்ட வேற்றுக்கிரகவாசிகள் தயாராகிவிட்டார்களோ?


---
தட்ஸ் தமிழ்

முரளிராஜா
முரளிராஜா
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 10488
இணைந்தது : 12/01/2011

Postமுரளிராஜா Fri Aug 24, 2012 1:52 pm

பயம்

விநாயகாசெந்தில்
விநாயகாசெந்தில்
தளபதி

தளபதி
பதிவுகள் : 1185
இணைந்தது : 09/05/2012

Postவிநாயகாசெந்தில் Fri Aug 24, 2012 1:57 pm

ஒன்னும் புரியல ஒன்னும் புரியல ஒன்னும் புரியல



செந்தில்குமார்
Manik
Manik
நிர்வாகக் குழு

பதிவுகள் : 18689
இணைந்தது : 09/06/2009

PostManik Fri Aug 24, 2012 2:05 pm

வேற்றுக்கிரகவாசிகளுக்கு மனிதனை விட எக்ஸ்ட்ரா மூளை இருக்குமோ????????? அதிர்ச்சி அதிர்ச்சி அதிர்ச்சி




சாதிக்க துடிக்கும் இதயத்தை சோதிக்க நினைக்காதே


www.ennasitharalkal.webs.com

இது என்னோட கவிதை தளம்[url]
ஜாஹீதாபானு
ஜாஹீதாபானு
நிர்வாகக் குழு

பதிவுகள் : 31436
இணைந்தது : 16/04/2011

Postஜாஹீதாபானு Fri Aug 24, 2012 3:27 pm

மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி



z.gifa.gifh.gifi.gifr.gifa.gifempty.gifb.gifa.gifn.gifu.gif
சசி குமார்
சசி குமார்
இளையநிலா

இளையநிலா
பதிவுகள் : 840
இணைந்தது : 30/12/2011

Postசசி குமார் Fri Aug 24, 2012 3:43 pm

Manik wrote:வேற்றுக்கிரகவாசிகளுக்கு மனிதனை விட எக்ஸ்ட்ரா மூளை இருக்குமோ????????? அதிர்ச்சி அதிர்ச்சி அதிர்ச்சி


உங்கள விட குறைவா தான் இருக்கும் அண்ணா.., ஜாலி



அன்புடன்...
ஐ லவ் யூ சசி குமார்.பூ ஐ லவ் யூ


ரா.ரமேஷ்குமார்
ரா.ரமேஷ்குமார்
நிர்வாகக் குழு

பதிவுகள் : 4626
இணைந்தது : 23/01/2011

Postரா.ரமேஷ்குமார் Fri Aug 24, 2012 6:23 pm

ஆகா அருமையான தகவல் இதை தான் பல நாட்களாக எதிர்பார்த்து இருந்தேன்... செவ்வாய்கிரகத்தில் வேற்றுகிரகவாசிகள்? மனிதர்களின் ஆராய்ச்சியை வேவுபார்க்கின்றன? 755837
அந்த மர்மமான படங்கள் கிடைத்தால் பதிவு செய்யுங்கள்...



புன்னகை அசாதாரணமான ஒருவனாக நினைத்து கொள்ளும் சாதாரண மனிதன் புன்னகை
avatar
தர்மா
நிர்வாகக் குழு

பதிவுகள் : 1732
இணைந்தது : 02/09/2011

Postதர்மா Fri Aug 24, 2012 6:35 pm

இது கேமராவில் ஏற்படும் ஒரு விதமான பிக்செல் டேமேஜ் ஆள் வருவது தான் என்று கூறியுள்ளார் ஒரு போட்டோ கிராபர்



தெய்வத்தான் ஆகா தெனினும் முயற்சிதன் மெய்வருத்தக் கூலி தரும்.
முரளிராஜா
முரளிராஜா
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 10488
இணைந்தது : 12/01/2011

Postமுரளிராஜா Fri Aug 24, 2012 7:05 pm

தர்மா wrote:இது கேமராவில் ஏற்படும் ஒரு விதமான பிக்செல் டேமேஜ் ஆள் வருவது தான் என்று கூறியுள்ளார் ஒரு போட்டோ கிராபர்
உங்ககிட்ட வந்து சொன்னாரா தர்மா? சிரி

avatar
தர்மா
நிர்வாகக் குழு

பதிவுகள் : 1732
இணைந்தது : 02/09/2011

Postதர்மா Fri Aug 24, 2012 7:15 pm

பேப்பர்ல படிச்சேன்
முரளிராஜா wrote:
தர்மா wrote:இது கேமராவில் ஏற்படும் ஒரு விதமான பிக்செல் டேமேஜ் ஆள் வருவது தான் என்று கூறியுள்ளார் ஒரு போட்டோ கிராபர்
உங்ககிட்ட வந்து சொன்னாரா தர்மா? சிரி




தெய்வத்தான் ஆகா தெனினும் முயற்சிதன் மெய்வருத்தக் கூலி தரும்.
Sponsored content

PostSponsored content



Page 1 of 2 1, 2  Next

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக