ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» புதுக்கவிதைகள்…(தொடர் பதிவு)
by ayyasamy ram Yesterday at 10:06 pm

» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by ayyasamy ram Yesterday at 9:50 pm

» புன்னகை பக்கம் - தொடர் பதிவு
by ayyasamy ram Yesterday at 8:54 pm

» கருத்துப்படம் 17/09/2024
by mohamed nizamudeen Yesterday at 7:29 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை
by வேல்முருகன் காசி Yesterday at 1:03 pm

» உயிர்ப்பித்து வாழ்வதே வாழ்வு
by ayyasamy ram Yesterday at 7:39 am

» கணவனுக்கு ஒரு தாலாட்டு
by ayyasamy ram Yesterday at 7:38 am

» கண்களால் கைது செய்
by ayyasamy ram Yesterday at 7:37 am

» பொறியாளர் இல்லாமல் பொழுது விடிவதில்லை!
by ayyasamy ram Yesterday at 7:35 am

» மீலாது நபி
by ayyasamy ram Yesterday at 7:32 am

» சோர்வடைந்து விடாதே!
by ayyasamy ram Yesterday at 7:30 am

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 7:23 am

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Mon Sep 16, 2024 2:31 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Mon Sep 16, 2024 1:47 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Mon Sep 16, 2024 11:34 am

» நாவல்கள் வேண்டும்
by ஆனந்திபழனியப்பன் Sun Sep 15, 2024 11:47 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Sun Sep 15, 2024 10:01 pm

» ஸ்ரீசக்கரத்தாழ்வார் பின்னால் ஸ்ரீநரசிம்மர் இருப்பது ஏன்?
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:03 pm

» ஆன்மீகத்தில் கடைப்பிடிக்க வேண்டியவை
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:01 pm

» ஆரோக்கியம் - தெரிந்து கொள்வோம்
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:00 pm

» ஆயுர்வேதம்- கொலஸ்ட்ரால் குறைய்ய என்ன வழி?
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:58 pm

» பழைய சோறும் ஊறுகாயும் - மைக்ரோ கதை
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:56 pm

» சத்து நிறைந்த தேங்காய் பால்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:54 pm

» கண்டு பிடிப்புகளும் கண்டு பிடிப்பாளர்களும்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:52 pm

» எந்திர லோகத்து சுந்தரியே..! கொரியாவை கலக்கும் முதல் AI பெண் பாடகி Naevis! -
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:49 pm

» திரைக்கதிர் -1
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:46 pm

» திரைக்ககதிர் (2)
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:45 pm

» ஹெச் எம் எம்- திரைப்படம்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:43 pm

» சர்க்கரை நோயாளிகள் சுகர் ஃப்ரீ பயன்படுத்துவதை தவிர்க்கணும்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:42 pm

» அக்கறை - நகைச்சுவை!
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:39 pm

» குயிலே…(புதுக்கவிதை)
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:36 pm

» பாவம் அவர்கள்!
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:35 pm

» உறக்கம் கூட மரணம் தான்….
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:34 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Sun Sep 15, 2024 4:19 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Sun Sep 15, 2024 4:03 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Sun Sep 15, 2024 2:48 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Sun Sep 15, 2024 1:52 pm

» “இன்னும் 2 நாட்களில் ராஜினாமா செய்யப் போகிறேன்” - டெல்லி முதல்வர் அரவிந்த் கேஜ்ரிவால்
by ayyasamy ram Sun Sep 15, 2024 12:59 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Sun Sep 15, 2024 12:24 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sun Sep 15, 2024 11:51 am

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Sun Sep 15, 2024 10:55 am

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Sun Sep 15, 2024 10:40 am

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Sep 14, 2024 11:54 pm

» காது கேட்கும் திறன் குறைவதற்கு என்ன காரணம்?
by விஸ்வாஜீ Sat Sep 14, 2024 8:10 pm

» தமிழில் பெயர் மாற்றம் செய்ய!
by வேல்முருகன் காசி Sat Sep 14, 2024 12:51 pm

» கடவுளா காட்சிப்பொருளா!!!
by Rathinavelu Sat Sep 14, 2024 12:21 pm

» ஸ்ருதி வினோ நாவல்கள் வேண்டும்
by prajai Fri Sep 13, 2024 11:46 pm

» பல்சுவை களஞ்சியம் - இணையத்தில் ரசித்தவை
by ayyasamy ram Fri Sep 13, 2024 11:06 pm

» செய்திகள் - செப்டம்பர் 13
by ayyasamy ram Fri Sep 13, 2024 8:23 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Fri Sep 13, 2024 3:06 pm

நிகழ்நிலை நிர்வாகிகள்

இலவச வெப்சைட் உருவாக்குவது எப்படி நண்பர்களே

+6
முரளிராஜா
கண்ணன்3536
kirikasan
சிவா
இரா.பகவதி
Msaravinthan
10 posters

Page 1 of 2 1, 2  Next

Go down

request இலவச வெப்சைட் உருவாக்குவது எப்படி நண்பர்களே

Post by Msaravinthan Sat Aug 25, 2012 10:40 am

நண்பர்களே இலவசமாக எனக்கென்று தனியான ஒரு வெப்சைட் திறக்கவேண்டும் என்று ஆசையாக உள்ளது 🐰 🐰 ஏதும் ஐடியா இருந்தால் தாருங்கள் நண்பர்களே


நண்பர்களே இணையத்தில் வெலை செய்யும் WEBADDRES.தெரிந்தால் உதவுங்கள் 🐰
avatar
Msaravinthan
பண்பாளர்


பதிவுகள் : 100
இணைந்தது : 10/03/2012

Back to top Go down

request Re: இலவச வெப்சைட் உருவாக்குவது எப்படி நண்பர்களே

Post by இரா.பகவதி Sat Aug 25, 2012 12:16 pm

என்ன நண்பா எதையாவது கேக்கனுனா மட்டும் தான் இந்த பக்கம் வருவிங்களா
இரா.பகவதி
இரா.பகவதி
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 6971
இணைந்தது : 01/03/2010

http://bagavathidurai21@gmail.com

Back to top Go down

request Re: இலவச வெப்சைட் உருவாக்குவது எப்படி நண்பர்களே

Post by சிவா Sat Aug 25, 2012 12:48 pm

Blogger, wordpress என அனைத்துமே இலவசம் தானே!


இலவச வெப்சைட்  உருவாக்குவது எப்படி நண்பர்களே  Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers


ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்

பதிவுகள் : 91540
இணைந்தது : 19/09/2008

http://www.eegarai..net

Back to top Go down

request Re: இலவச வெப்சைட் உருவாக்குவது எப்படி நண்பர்களே

Post by kirikasan Sat Aug 25, 2012 1:37 pm

Msaravinthan wrote:நண்பர்களே இலவசமாக எனக்கென்று தனியான ஒரு வெப்சைட் திறக்கவேண்டும் என்று ஆசையாக உள்ளது 🐰 🐰 ஏதும் ஐடியா இருந்தால் தாருங்கள் நண்பர்களே

http://www.50webs.com/

http://www.awardspace.com/
http://www.100webspace.com/web-hosting/free-plan.html

இது போன்ற தளங்களிலும் இலவச வெப் தளம் உ௭ர்வாக்கிகொள்லல்லாம்.ஆனால் இவை மிககுறைந்த அளவு பாவிப்புக்கேற்றவை. இதற்கும் blogger , wordpress ற்கும் உள்ள வேறுபாடு
அமைப்பு வகையில் இவற்றை நம் விருப்பப்படி மாற்றிகொள்லலாம்.


kirikasan
kirikasan
சிறப்புக் கவிஞர்


பதிவுகள் : 2679
இணைந்தது : 02/07/2010

http://kuyilkeetham.blogspot.com , http://www.kuyilinosai.blogsp

Back to top Go down

request உதவி செய்யுங்கள்

Post by கண்ணன்3536 Sun Sep 02, 2012 4:33 am

எனக்கு ஒரு வெப்சைட் இலவசச்மாகவோ குறைந்த செலவிலோ செய்ய வேண்டும் உதவி செய்யுங்கள்,
கண்ணன்3536
கண்ணன்3536
இளையநிலா

இளையநிலா

பதிவுகள் : 752
இணைந்தது : 23/11/2010

http://liberationtamils.blogspot.com

Back to top Go down

request Re: இலவச வெப்சைட் உருவாக்குவது எப்படி நண்பர்களே

Post by முரளிராஜா Sun Sep 02, 2012 4:56 am

முரளிராஜா
முரளிராஜா
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 10488
இணைந்தது : 12/01/2011

Back to top Go down

request Re: இலவச வெப்சைட் உருவாக்குவது எப்படி நண்பர்களே

Post by கண்ணன்3536 Sun Sep 02, 2012 5:56 am

நன்றி அனால் நாங்களே டிசென் பண்ணிக்கலாமா?
கண்ணன்3536
கண்ணன்3536
இளையநிலா

இளையநிலா

பதிவுகள் : 752
இணைந்தது : 23/11/2010

http://liberationtamils.blogspot.com

Back to top Go down

request Re: இலவச வெப்சைட் உருவாக்குவது எப்படி நண்பர்களே

Post by kirikasan Sun Sep 02, 2012 6:21 am

http://hostingforfree.us/
அல்லது
http://www.000webhost.com/

பதிவு செய்து கொள்ளுங்கள் வெப் டிசைன் செய்ய இலவச மென் பொருட்கள் உண்டு
http://www.dfm2html.com

http://netobjects.com/html/essentials.html
kirikasan
kirikasan
சிறப்புக் கவிஞர்


பதிவுகள் : 2679
இணைந்தது : 02/07/2010

http://kuyilkeetham.blogspot.com , http://www.kuyilinosai.blogsp

Back to top Go down

request Re: இலவச வெப்சைட் உருவாக்குவது எப்படி நண்பர்களே

Post by ராம்ஜி Sun Sep 02, 2012 10:42 am

நண்பரே,

கேள்வி கேட்க்க மட்டும் ஈகரைக்கு வரக்கூடாது, உங்களுடைய கருத்துகளையும் அவ்வப்பொழுது பகிர்ந்துக்கொள்ளுங்கள்.

சரி இப்ப நான் உங்க கேள்விக்கு வர்றேன். இலவசமா .in இணைய தளம் கண்டிப்பா கிடைக்கும், கூடவே உங்கள் வலை தளத்திற்கு இடமும் இலவசமாக கிடைக்கும். நீங்கள் உங்கள் பெயரிலேயே கிடைக்கும். ஆனால் இதெல்லாம் ஒரு ஆண்டிற்கு மட்டுமே, அடுத்த ஆண்டு இதே பெயரில் வலை தளம் தேவைப்பட்டால் கொஞ்சம் விலைக் கொடுத்துதான் வாங்க வேண்டும்.

இனைய தள ஜாம்பவான் கூகிள் நிறுவனமும், வலை தள விற்பனையில் முதலிடம் வகிக்கும் ஹோஸ்ட்கேட்டர் மற்றும் சில நிறுவனங்கள் இணைந்து இந்த இலவச வலை தளத்தை அளிக்கிறார்கள்.
இலவச வெப்சைட்  உருவாக்குவது எப்படி நண்பர்களே  Scaled.php?server=694&filename=indiagetonline1

https://my.hostgator.in/gibo/ இந்த தளத்திற்கு சென்று நீங்கள் விருப்பட்ட பெயரிலேயே பதிவு செய்யலாம். உதாரணம் msaravinthan.in

வியாபார நோக்கத்திற்கும் இந்த வலை தளம் உதவும் என்பது சிறப்பு.

மேலும் சந்தேகேங்கள் இருந்தால் பின்னூட்டத்தில் கேளுங்கள்.

பின் குறிப்பு: இந்த வலை தளம் ஒரு வருடத்திற்கு மட்டுமே இலவசம், அடுத்த ஆண்டு முதல் ஹோஸ்ட்கேட்டர் நிறுவனத்திடம் கொஞ்சம் பணம் செலுத்திப் பெற்றுக்கொள்ளலாம். உங்களுக்கு எப்போதும் இலவசமாக வலை தளம் தேவைப்பட்டால் அது துணை வலைதளமாக தான்(Sub Domain) கிடைக்கும். மேலே உறவுகள் குருப்பிட்டவை அதுதான்.


எப்போதும் மனதை மகிழ்ச்சியாய் வைத்துக்கொள்ளுங்கள், உங்களை எந்த நோயும் அண்டாது - ராம் புன்னகை
ராம்ஜி
ராம்ஜி
பண்பாளர்


பதிவுகள் : 157
இணைந்தது : 09/08/2012

Back to top Go down

request Re: இலவச வெப்சைட் உருவாக்குவது எப்படி நண்பர்களே

Post by ராஜா Sun Sep 02, 2012 11:47 am

ராம்ஜி wrote:நண்பரே,

கேள்வி கேட்க்க மட்டும் ஈகரைக்கு வரக்கூடாது, உங்களுடைய கருத்துகளையும் அவ்வப்பொழுது பகிர்ந்துக்கொள்ளுங்கள்.

சரி இப்ப நான் உங்க கேள்விக்கு வர்றேன். இலவசமா .in இணைய தளம் கண்டிப்பா கிடைக்கும், கூடவே உங்கள் வலை தளத்திற்கு இடமும் இலவசமாக கிடைக்கும். நீங்கள் உங்கள் பெயரிலேயே கிடைக்கும். ஆனால் இதெல்லாம் ஒரு ஆண்டிற்கு மட்டுமே,
Spoiler:
தெளிவாக விளக்கியமைக்கு நன்றி ராம்
ராஜா
ராஜா
தலைமை நடத்துனர்


பதிவுகள் : 31337
இணைந்தது : 07/04/2009

http://www.eegarai.net

Back to top Go down

request Re: இலவச வெப்சைட் உருவாக்குவது எப்படி நண்பர்களே

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Page 1 of 2 1, 2  Next

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum