ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» நாவல்கள் வேண்டும்
by prajai Yesterday at 11:25 pm

» நாவல்கள் வேண்டும்
by prajai Yesterday at 11:19 pm

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 9:56 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 9:20 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 8:55 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 8:34 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 8:18 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 8:01 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:49 pm

» கருத்துப்படம் 19/09/2024
by mohamed nizamudeen Yesterday at 7:15 pm

» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Yesterday at 5:32 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 4:23 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:01 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 2:53 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 2:28 pm

» பல்சுவை களஞ்சியம் - செப்டம்பர் 19
by ayyasamy ram Yesterday at 2:26 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:10 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 2:05 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:03 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 1:53 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:22 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -3)
by வேல்முருகன் காசி Yesterday at 1:09 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:54 pm

» நடிகை சி ஐ டி சகுந்தலா காலமானார்
by ayyasamy ram Yesterday at 7:17 am

» குப்தேஸ்வர் குகை
by ayyasamy ram Yesterday at 7:15 am

» உருவ வழிபாடு…
by ayyasamy ram Yesterday at 7:13 am

» வாரம் ஒரு தேவாரம்
by ayyasamy ram Yesterday at 7:11 am

» புரட்டாசி மாதமும் …விரதங்களும்
by ayyasamy ram Yesterday at 7:08 am

» எது சரியான பிரயோகம் ?
by வேல்முருகன் காசி Wed Sep 18, 2024 8:27 pm

» நாவல்கள் வேண்டும்
by kavithasankar Wed Sep 18, 2024 4:59 pm

» ஸ்ரீகலா நாவல்
by Raji@123 Wed Sep 18, 2024 3:20 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -2)
by வேல்முருகன் காசி Wed Sep 18, 2024 12:59 pm

» புதுக்கவிதைகள்…(தொடர் பதிவு)
by ayyasamy ram Tue Sep 17, 2024 10:06 pm

» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by ayyasamy ram Tue Sep 17, 2024 9:50 pm

» புன்னகை பக்கம் - தொடர் பதிவு
by ayyasamy ram Tue Sep 17, 2024 8:54 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை
by வேல்முருகன் காசி Tue Sep 17, 2024 1:03 pm

» உயிர்ப்பித்து வாழ்வதே வாழ்வு
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:39 am

» கணவனுக்கு ஒரு தாலாட்டு
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:38 am

» கண்களால் கைது செய்
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:37 am

» பொறியாளர் இல்லாமல் பொழுது விடிவதில்லை!
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:35 am

» மீலாது நபி
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:32 am

» சோர்வடைந்து விடாதே!
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:30 am

» ஸ்ரீசக்கரத்தாழ்வார் பின்னால் ஸ்ரீநரசிம்மர் இருப்பது ஏன்?
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:03 pm

» ஆன்மீகத்தில் கடைப்பிடிக்க வேண்டியவை
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:01 pm

» ஆரோக்கியம் - தெரிந்து கொள்வோம்
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:00 pm

» ஆயுர்வேதம்- கொலஸ்ட்ரால் குறைய்ய என்ன வழி?
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:58 pm

» பழைய சோறும் ஊறுகாயும் - மைக்ரோ கதை
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:56 pm

» சத்து நிறைந்த தேங்காய் பால்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:54 pm

» கண்டு பிடிப்புகளும் கண்டு பிடிப்பாளர்களும்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:52 pm

» எந்திர லோகத்து சுந்தரியே..! கொரியாவை கலக்கும் முதல் AI பெண் பாடகி Naevis! -
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:49 pm

நிகழ்நிலை நிர்வாகிகள்

இனி தினமும் 20 எஸ்எம்எஸ் அனுப்பலாம்!

+2
விநாயகாசெந்தில்
கே. பாலா
6 posters

Page 3 of 4 Previous  1, 2, 3, 4  Next

Go down

இனி தினமும் 20 எஸ்எம்எஸ் அனுப்பலாம்! - Page 3 Empty இனி தினமும் 20 எஸ்எம்எஸ் அனுப்பலாம்!

Post by Guest Sat Aug 25, 2012 7:28 am

First topic message reminder :

இனி தினமும் 20 எஸ்எம்எஸ் அனுப்பலாம்! - Page 3 Sms

வதந்தி பரவுவதை தடுக்க நாள் ஒன்றுக்கு 5 எஸ்எம்எஸ் என்று மத்திய அரசின் மூலம் நாடு முழுவதம் அமலுக்கு கொண்டு வரப்பட்ட உத்தரவு தளர்த்தப்பட உள்ளது.

இதனால் இனி நாள் ஒன்றுக்கு 20 எஸ்எம்எஸ் என்று அறிவிக்கப்படுகிறது. வடகிழக்கு மாநிலத்தவர் மீது தாக்குதல் நடத்தப்படுவதாக பொய்யான எஸ்.எம்.எஸ், நாடு முழுவதும் கடந்த சில தினங்களாக பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

அசாம் இனக்கலவரங்களை தொடர்ந்து, தென் மாநிலங்களில் வசித்து வரும் வடகிழக்கு மாநிலத்தவர்கள் தாக்கப்பட கூடும் என்று செல்போனில் பொய்யான எஸ்எம்எஸ் பரப்பப்பட்டது. இதனால் வடகிழக்கு மாநிலத்தவர் பெரும் அதிர்ச்சிக்கும், பாதிப்புக்கும் உள்ளானர்.

தகவல்களை கண் இமைக்கும் நேரத்திற்குள் எளிதாக மொபைல்கள் மூலம் பரிமாறி கொள்ள பயன்பட்டு வந்த எஸ்எம்எஸ் தவறான முறையில் பயன்படுத்தப்பட்டு வருகிறது.

சமூக வலைத்தளங்கள் மக்கள் மத்தியில் அதிக கவனத்தை ஈர்த்து வரும் சமயங்களில், எஸ்எம்எஸ் மூலம் இப்படி ஒரு பரபரப்பை ஏற்படுத்தும் தகவலை யாரும் எதிர்பார்க்கவில்லை தான்.

ஆனால் வடமாநிலத்தவர் மீது தாக்குதல் நடத்தப்பட உள்ளதாக வந்த தவறான எஸ்எம்எஸின் பாதிப்பு அதிகரிக்காமல் இருக்கும் பொருட்டு, மத்திய அரசு ஒரு நாளைக்கு வெறும் 5 எஸ்எம்ஸ்கள் தான் அனுப்ப முடியும் என்று உத்தரவு விடத்திருந்தது.

இது மட்டும் அல்லாமல் மறு உத்தரவு வரும் வரை இதில் எந்த மாற்றமும் நடக்க கூடாது என்று செல்போன் நிறுவனங்களுக்கும் உத்தரவு பிரப்பித்திருந்தது மத்திய அரசு. இதை தொடர்ந்து 5 எஸ்எம்எஸ் என்ற கட்டுப்பாட்டை தளர்த்தி, ஒரு நாளைக்கு 20 எஸ்எம்எஸ் என்று அறிவிப்பு வந்துள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளன.

--
தட்ஸ் தமிழ்
avatar
Guest
Guest


Back to top Go down


இனி தினமும் 20 எஸ்எம்எஸ் அனுப்பலாம்! - Page 3 Empty Re: இனி தினமும் 20 எஸ்எம்எஸ் அனுப்பலாம்!

Post by சசி குமார் Sat Aug 25, 2012 8:42 pm

இரா.பகவதி wrote:
அதி wrote:நான் உங்களுக்கு சப்போர்ட் தான் பண்ணினேன் பகவதி........நம்பிக்கை இல்லையா? வேணும்ன்னா முரளி அண்ணா மேல சத்தியம் பண்ணட்டுமா?


முதல்ல அதை செய்ங்க ஆனா உங்களுக்கு தான் சத்தியம் பண்ணுறது சக்கர பொங்கல் சாப்புடுற மாதிரி ஆச்சே அதி அண்ணே

பகவதி அண்ணா என்ன சொல்லுரிங்க அதி அண்ணான....... அதிர்ச்சி


அன்புடன்...
ஐ லவ் யூ சசி குமார்.பூ ஐ லவ் யூ


சசி குமார்
சசி குமார்
இளையநிலா

இளையநிலா

பதிவுகள் : 840
இணைந்தது : 30/12/2011

Back to top Go down

இனி தினமும் 20 எஸ்எம்எஸ் அனுப்பலாம்! - Page 3 Empty Re: இனி தினமும் 20 எஸ்எம்எஸ் அனுப்பலாம்!

Post by அதி Sat Aug 25, 2012 8:45 pm

இரா.பகவதி wrote:முதல்ல அதை செய்ங்க ஆனா உங்களுக்கு தான் சத்தியம் பண்ணுறது சக்கர பொங்கல் சாப்புடுற மாதிரி ஆச்சே அதி அண்ணே
பகவதி ரீமேக் சாங் இருக்கு.....ரீமேக் மூவி இருக்கு.........இது ரீமேக் மொக்கையா?

என்னைக்கு உங்களுக்கு சக்கரை நோய் இருக்குன்னு தெரிஞ்சுச்சோ அன்னைக்கே ஒரு முன்னெச்சரிக்கையா சக்கரையை தவிர்த்துட்டேன்
அதி
அதி
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 2241
இணைந்தது : 20/07/2011

Back to top Go down

இனி தினமும் 20 எஸ்எம்எஸ் அனுப்பலாம்! - Page 3 Empty Re: இனி தினமும் 20 எஸ்எம்எஸ் அனுப்பலாம்!

Post by இரா.பகவதி Sat Aug 25, 2012 8:45 pm

சசி குமார் wrote:
அதி wrote:எஸ்.எம்.எஸ் சேவையை முழுவதுமாக ஒழித்து கட்டிவிட்டால் எத்தனையோ பேருக்கு நன்மை கிடைக்கும்

எத்தனை பேருக்கு நன்மை கிடைக்கும்?

சசி கவலை படாதிங்க உங்க கஷ்டம எனக்கு புரியுது அழுகை
இரா.பகவதி
இரா.பகவதி
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 6971
இணைந்தது : 01/03/2010

http://bagavathidurai21@gmail.com

Back to top Go down

இனி தினமும் 20 எஸ்எம்எஸ் அனுப்பலாம்! - Page 3 Empty Re: இனி தினமும் 20 எஸ்எம்எஸ் அனுப்பலாம்!

Post by சசி குமார் Sat Aug 25, 2012 8:48 pm

இரா.பகவதி wrote:
சசி குமார் wrote:
அதி wrote:எஸ்.எம்.எஸ் சேவையை முழுவதுமாக ஒழித்து கட்டிவிட்டால் எத்தனையோ பேருக்கு நன்மை கிடைக்கும்

எத்தனை பேருக்கு நன்மை கிடைக்கும்?

சசி கவலை படாதிங்க உங்க கஷ்டம எனக்கு புரியுது அழுகை


என்ன அண்ணா புரியுது சொல்லுங்க...... அதிர்ச்சி


அன்புடன்...
ஐ லவ் யூ சசி குமார்.பூ ஐ லவ் யூ


சசி குமார்
சசி குமார்
இளையநிலா

இளையநிலா

பதிவுகள் : 840
இணைந்தது : 30/12/2011

Back to top Go down

இனி தினமும் 20 எஸ்எம்எஸ் அனுப்பலாம்! - Page 3 Empty Re: இனி தினமும் 20 எஸ்எம்எஸ் அனுப்பலாம்!

Post by இரா.பகவதி Sat Aug 25, 2012 8:56 pm

சசி குமார் wrote:
இரா.பகவதி wrote:
அதி wrote:நான் உங்களுக்கு சப்போர்ட் தான் பண்ணினேன் பகவதி........நம்பிக்கை இல்லையா? வேணும்ன்னா முரளி அண்ணா மேல சத்தியம் பண்ணட்டுமா?


முதல்ல அதை செய்ங்க ஆனா உங்களுக்கு தான் சத்தியம் பண்ணுறது சக்கர பொங்கல் சாப்புடுற மாதிரி ஆச்சே அதி அண்ணே

பகவதி அண்ணா என்ன சொல்லுரிங்க அதி அண்ணான....... அதிர்ச்சி

ஆமாம் அதி அண்ணன் தான் அவங்களுக்கு இப்ப என்ன சிரி
இரா.பகவதி
இரா.பகவதி
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 6971
இணைந்தது : 01/03/2010

http://bagavathidurai21@gmail.com

Back to top Go down

இனி தினமும் 20 எஸ்எம்எஸ் அனுப்பலாம்! - Page 3 Empty Re: இனி தினமும் 20 எஸ்எம்எஸ் அனுப்பலாம்!

Post by சசி குமார் Sat Aug 25, 2012 8:58 pm

இரா.பகவதி wrote:
சசி குமார் wrote:
இரா.பகவதி wrote:
அதி wrote:நான் உங்களுக்கு சப்போர்ட் தான் பண்ணினேன் பகவதி........நம்பிக்கை இல்லையா? வேணும்ன்னா முரளி அண்ணா மேல சத்தியம் பண்ணட்டுமா?


முதல்ல அதை செய்ங்க ஆனா உங்களுக்கு தான் சத்தியம் பண்ணுறது சக்கர பொங்கல் சாப்புடுற மாதிரி ஆச்சே அதி அண்ணே

பகவதி அண்ணா என்ன சொல்லுரிங்க அதி அண்ணான....... அதிர்ச்சி

ஆமாம் அதி அண்ணன் தான் அவங்களுக்கு இப்ப என்ன சிரி


அது இருக்கடும் இதுக்கு பதில் சொல்லுங்க...,
என்ன அண்ணா புரியுது சொல்லுங்க......


அன்புடன்...
ஐ லவ் யூ சசி குமார்.பூ ஐ லவ் யூ


சசி குமார்
சசி குமார்
இளையநிலா

இளையநிலா

பதிவுகள் : 840
இணைந்தது : 30/12/2011

Back to top Go down

இனி தினமும் 20 எஸ்எம்எஸ் அனுப்பலாம்! - Page 3 Empty Re: இனி தினமும் 20 எஸ்எம்எஸ் அனுப்பலாம்!

Post by கே. பாலா Sat Aug 25, 2012 9:01 pm

இரா.பகவதி wrote:
சசி குமார் wrote:
இரா.பகவதி wrote:
அதி wrote:நான் உங்களுக்கு சப்போர்ட் தான் பண்ணினேன் பகவதி........நம்பிக்கை இல்லையா? வேணும்ன்னா முரளி அண்ணா மேல சத்தியம் பண்ணட்டுமா?


முதல்ல அதை செய்ங்க ஆனா உங்களுக்கு தான் சத்தியம் பண்ணுறது சக்கர பொங்கல் சாப்புடுற மாதிரி ஆச்சே அதி அண்ணே

பகவதி அண்ணா என்ன சொல்லுரிங்க அதி அண்ணான....... அதிர்ச்சி

ஆமாம் அதி அண்ணன் தான் அவங்களுக்கு இப்ப என்ன சிரி
இனி தினமும் 20 எஸ்எம்எஸ் அனுப்பலாம்! - Page 3 502589 இனி தினமும் 20 எஸ்எம்எஸ் அனுப்பலாம்! - Page 3 502589 இனி தினமும் 20 எஸ்எம்எஸ் அனுப்பலாம்! - Page 3 502589 இனி தினமும் 20 எஸ்எம்எஸ் அனுப்பலாம்! - Page 3 502589


வாழ்க வளமுடன்



மின்னஞ்சல் :bala@eegarai.com
கே. பாலா
கே. பாலா
மன்ற ஆலோசகர்


பதிவுகள் : 5594
இணைந்தது : 01/01/2011

http://www.mvkttp.blogspot.com

Back to top Go down

இனி தினமும் 20 எஸ்எம்எஸ் அனுப்பலாம்! - Page 3 Empty Re: இனி தினமும் 20 எஸ்எம்எஸ் அனுப்பலாம்!

Post by சசி குமார் Sat Aug 25, 2012 9:03 pm

கே. பாலா wrote:
இரா.பகவதி wrote:
சசி குமார் wrote:
இரா.பகவதி wrote:
அதி wrote:நான் உங்களுக்கு சப்போர்ட் தான் பண்ணினேன் பகவதி........நம்பிக்கை இல்லையா? வேணும்ன்னா முரளி அண்ணா மேல சத்தியம் பண்ணட்டுமா?


முதல்ல அதை செய்ங்க ஆனா உங்களுக்கு தான் சத்தியம் பண்ணுறது சக்கர பொங்கல் சாப்புடுற மாதிரி ஆச்சே அதி அண்ணே

பகவதி அண்ணா என்ன சொல்லுரிங்க அதி அண்ணான....... அதிர்ச்சி

ஆமாம் அதி அண்ணன் தான் அவங்களுக்கு இப்ப என்ன சிரி
இனி தினமும் 20 எஸ்எம்எஸ் அனுப்பலாம்! - Page 3 502589 இனி தினமும் 20 எஸ்எம்எஸ் அனுப்பலாம்! - Page 3 502589 இனி தினமும் 20 எஸ்எம்எஸ் அனுப்பலாம்! - Page 3 502589 இனி தினமும் 20 எஸ்எம்எஸ் அனுப்பலாம்! - Page 3 502589

நன்றி நன்றி நன்றி ரிலாக்ஸ்


அன்புடன்...
ஐ லவ் யூ சசி குமார்.பூ ஐ லவ் யூ


சசி குமார்
சசி குமார்
இளையநிலா

இளையநிலா

பதிவுகள் : 840
இணைந்தது : 30/12/2011

Back to top Go down

இனி தினமும் 20 எஸ்எம்எஸ் அனுப்பலாம்! - Page 3 Empty Re: இனி தினமும் 20 எஸ்எம்எஸ் அனுப்பலாம்!

Post by இரா.பகவதி Sat Aug 25, 2012 9:12 pm

சசி அதை உங்களுக்கு சொன்னால் புரியாது
இரா.பகவதி
இரா.பகவதி
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 6971
இணைந்தது : 01/03/2010

http://bagavathidurai21@gmail.com

Back to top Go down

இனி தினமும் 20 எஸ்எம்எஸ் அனுப்பலாம்! - Page 3 Empty Re: இனி தினமும் 20 எஸ்எம்எஸ் அனுப்பலாம்!

Post by சசி குமார் Sat Aug 25, 2012 9:15 pm

இரா.பகவதி wrote:சசி அதை உங்களுக்கு சொன்னால் புரியாது


எனக்கு புரியவில்லை என்றாலும் பரவாயில்லை நம்ம முரளிராஜா அண்ணா இருக்காங்க, பாலா அண்ணா இருக்காங்க இவங்களுக்கு புரியும்...... சொல்லுங்க அண்ணா சொல்லுங்க ஜாலி ஜாலி ஜாலி

ரிலாக்ஸ்


அன்புடன்...
ஐ லவ் யூ சசி குமார்.பூ ஐ லவ் யூ


சசி குமார்
சசி குமார்
இளையநிலா

இளையநிலா

பதிவுகள் : 840
இணைந்தது : 30/12/2011

Back to top Go down

இனி தினமும் 20 எஸ்எம்எஸ் அனுப்பலாம்! - Page 3 Empty Re: இனி தினமும் 20 எஸ்எம்எஸ் அனுப்பலாம்!

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Page 3 of 4 Previous  1, 2, 3, 4  Next

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum