ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Today at 11:15 am

» நங்கையர் போற்றும் நவராத்திரி
by ayyasamy ram Today at 10:48 am

» மகள் தந்த வரம்
by ayyasamy ram Today at 10:47 am

» எவ்வகை காதல்
by ayyasamy ram Today at 10:44 am

» கொடி காத்த குமரன்
by ayyasamy ram Today at 10:39 am

» நானொரு சிறு புள்ளி
by ayyasamy ram Today at 10:38 am

» அடடா...புதிய பூமி!
by ayyasamy ram Today at 10:34 am

» காதலியை கொண்டாடுவது மாதிரி....
by ayyasamy ram Today at 7:50 am

» செப்டம்பர் மாசம்தாண்டா முடிஞ்சிருக்கு!
by ayyasamy ram Today at 7:47 am

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 11:54 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 11:48 pm

» நவ நாகரிக கோமாளி " பணம் "
by ஆனந்திபழனியப்பன் Yesterday at 11:42 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 11:41 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 11:34 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:27 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:21 pm

» நாவல்கள் வேண்டும்
by Abiraj_26 Yesterday at 10:34 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 8:43 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 8:10 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 7:51 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 7:43 pm

» கருத்துப்படம் 05/10/2024
by mohamed nizamudeen Yesterday at 7:08 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:04 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 6:48 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 6:37 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 6:07 pm

» ரொம்ப படிச்சவன் நாய் மேய்க்கிறான்!
by ayyasamy ram Yesterday at 4:49 pm

» சென்னை டூ திருச்சி.. திருச்சி டூ சென்னை.. வாரம் 5 நாள் இயங்கும் சிறப்பு ரயில்..
by ayyasamy ram Yesterday at 4:30 pm

» சாப்பிடும்பொழுது செய்யும் தவறுகள்...
by ayyasamy ram Yesterday at 1:33 pm

» சும்மா- வார்த்தையின் பொருள்
by ayyasamy ram Yesterday at 1:30 pm

» யாராவது ஒருத்தர் மிக்சர் சாப்பிட்டா, சண்டையை தவிர்த்து விடலாம்!
by ayyasamy ram Yesterday at 1:28 pm

» தங்கம் விலை உயரட்டும், வந்து திருடிக்கிறேன்!
by ayyasamy ram Yesterday at 1:24 pm

» வாகனம் ஓட்டும்போது....
by ayyasamy ram Yesterday at 1:22 pm

» ரேபோ யானை- செய்திகள்
by ayyasamy ram Yesterday at 1:20 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 7:25 am

» கனவுக்குள் கண்விழித்து...
by ayyasamy ram Fri Oct 04, 2024 10:53 pm

» இன்றைய செய்திகள்- அக்டோபர் 4
by ayyasamy ram Fri Oct 04, 2024 9:57 pm

» உண்ணாவிரதத்தில் தொண்டர்கள் கூட்டம் ஓவரா இருக்கே!
by ayyasamy ram Fri Oct 04, 2024 7:16 am

» இளநீர் தரும் நன்மைகள்
by ayyasamy ram Fri Oct 04, 2024 7:15 am

» உடல் நலப் பிரச்சனைகளுக்கு வால்நட்
by ayyasamy ram Fri Oct 04, 2024 7:14 am

» கடவுளை நம்பினோர் கைவிடப்படமாட்டர் !!!
by ayyasamy ram Fri Oct 04, 2024 7:12 am

» பல்சுவை -ரசித்தவை!
by ayyasamy ram Fri Oct 04, 2024 7:11 am

» இது ஏ1 போலீஸ் ஸ்டேஷன்…!!
by ayyasamy ram Fri Oct 04, 2024 7:09 am

» மீண்டும் நினைவுபடுத்துகிறோம். உறவுகளே /நட்புகளே
by dhilipdsp Wed Oct 02, 2024 8:17 pm

» வணக்கம் உறவே
by dhilipdsp Wed Oct 02, 2024 5:48 pm

» எல்லையில் இயல்பு நிலை இல்லை...
by ayyasamy ram Wed Oct 02, 2024 12:49 pm

» காக்கையின் கோபம்!
by ayyasamy ram Wed Oct 02, 2024 12:28 pm

» நிர்மலா சீதாராமன் மீதான வழக்கு: இடைக்கால தடை விதித்தது கர்நாடக உயர் நீதிமன்றம்
by ayyasamy ram Wed Oct 02, 2024 11:53 am

» லெபனானில் தரைவழித் தாக்குதலைத் தொடங்கியது இஸ்ரேல் - போர்ப் பதற்றம் உச்சம்
by ayyasamy ram Wed Oct 02, 2024 11:46 am

» அதிகாரம் 109 – தகை அணங்குறுத்தல் (Mental Disturbance caused by the Beauty of the Princess)
by வேல்முருகன் காசி Wed Oct 02, 2024 8:56 am

நிகழ்நிலை நிர்வாகிகள்

இனி தினமும் 20 எஸ்எம்எஸ் அனுப்பலாம்!

+2
விநாயகாசெந்தில்
கே. பாலா
6 posters

Page 2 of 4 Previous  1, 2, 3, 4  Next

Go down

இனி தினமும் 20 எஸ்எம்எஸ் அனுப்பலாம்! - Page 2 Empty இனி தினமும் 20 எஸ்எம்எஸ் அனுப்பலாம்!

Post by Guest Sat Aug 25, 2012 7:28 am

First topic message reminder :

இனி தினமும் 20 எஸ்எம்எஸ் அனுப்பலாம்! - Page 2 Sms

வதந்தி பரவுவதை தடுக்க நாள் ஒன்றுக்கு 5 எஸ்எம்எஸ் என்று மத்திய அரசின் மூலம் நாடு முழுவதம் அமலுக்கு கொண்டு வரப்பட்ட உத்தரவு தளர்த்தப்பட உள்ளது.

இதனால் இனி நாள் ஒன்றுக்கு 20 எஸ்எம்எஸ் என்று அறிவிக்கப்படுகிறது. வடகிழக்கு மாநிலத்தவர் மீது தாக்குதல் நடத்தப்படுவதாக பொய்யான எஸ்.எம்.எஸ், நாடு முழுவதும் கடந்த சில தினங்களாக பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

அசாம் இனக்கலவரங்களை தொடர்ந்து, தென் மாநிலங்களில் வசித்து வரும் வடகிழக்கு மாநிலத்தவர்கள் தாக்கப்பட கூடும் என்று செல்போனில் பொய்யான எஸ்எம்எஸ் பரப்பப்பட்டது. இதனால் வடகிழக்கு மாநிலத்தவர் பெரும் அதிர்ச்சிக்கும், பாதிப்புக்கும் உள்ளானர்.

தகவல்களை கண் இமைக்கும் நேரத்திற்குள் எளிதாக மொபைல்கள் மூலம் பரிமாறி கொள்ள பயன்பட்டு வந்த எஸ்எம்எஸ் தவறான முறையில் பயன்படுத்தப்பட்டு வருகிறது.

சமூக வலைத்தளங்கள் மக்கள் மத்தியில் அதிக கவனத்தை ஈர்த்து வரும் சமயங்களில், எஸ்எம்எஸ் மூலம் இப்படி ஒரு பரபரப்பை ஏற்படுத்தும் தகவலை யாரும் எதிர்பார்க்கவில்லை தான்.

ஆனால் வடமாநிலத்தவர் மீது தாக்குதல் நடத்தப்பட உள்ளதாக வந்த தவறான எஸ்எம்எஸின் பாதிப்பு அதிகரிக்காமல் இருக்கும் பொருட்டு, மத்திய அரசு ஒரு நாளைக்கு வெறும் 5 எஸ்எம்ஸ்கள் தான் அனுப்ப முடியும் என்று உத்தரவு விடத்திருந்தது.

இது மட்டும் அல்லாமல் மறு உத்தரவு வரும் வரை இதில் எந்த மாற்றமும் நடக்க கூடாது என்று செல்போன் நிறுவனங்களுக்கும் உத்தரவு பிரப்பித்திருந்தது மத்திய அரசு. இதை தொடர்ந்து 5 எஸ்எம்எஸ் என்ற கட்டுப்பாட்டை தளர்த்தி, ஒரு நாளைக்கு 20 எஸ்எம்எஸ் என்று அறிவிப்பு வந்துள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளன.

--
தட்ஸ் தமிழ்
avatar
Guest
Guest


Back to top Go down


இனி தினமும் 20 எஸ்எம்எஸ் அனுப்பலாம்! - Page 2 Empty Re: இனி தினமும் 20 எஸ்எம்எஸ் அனுப்பலாம்!

Post by இரா.பகவதி Sat Aug 25, 2012 8:11 pm

அதி அண்ணே நீங்க வாங்குன காசுக்கு மேல புகழ்ந்து பேசுரின்க்
இரா.பகவதி
இரா.பகவதி
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 6971
இணைந்தது : 01/03/2010

http://bagavathidurai21@gmail.com

Back to top Go down

இனி தினமும் 20 எஸ்எம்எஸ் அனுப்பலாம்! - Page 2 Empty Re: இனி தினமும் 20 எஸ்எம்எஸ் அனுப்பலாம்!

Post by முரளிராஜா Sat Aug 25, 2012 8:13 pm

இரா.பகவதி wrote:அதி அண்ணே நீங்க வாங்குன காசுக்கு மேல புகழ்ந்து பேசுரின்க்
அநியாயம்
முரளிராஜா
முரளிராஜா
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 10488
இணைந்தது : 12/01/2011

Back to top Go down

இனி தினமும் 20 எஸ்எம்எஸ் அனுப்பலாம்! - Page 2 Empty Re: இனி தினமும் 20 எஸ்எம்எஸ் அனுப்பலாம்!

Post by இரா.பகவதி Sat Aug 25, 2012 8:15 pm

போயா முள்ளி பாப்பா உமக்கு இருக்கு புரிகட்டை இன்னைக்கு அநியாயம்
இரா.பகவதி
இரா.பகவதி
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 6971
இணைந்தது : 01/03/2010

http://bagavathidurai21@gmail.com

Back to top Go down

இனி தினமும் 20 எஸ்எம்எஸ் அனுப்பலாம்! - Page 2 Empty Re: இனி தினமும் 20 எஸ்எம்எஸ் அனுப்பலாம்!

Post by அதி Sat Aug 25, 2012 8:19 pm

பகவதிக்கும் ஆயாவுக்கும் என்ன தொடர்பு முரளி அண்ணா? அதிர்ச்சி

ஐயோ ஏன் இப்படி எல்லாரும் அந்த சின்ன பையனை அல்லாட வைக்குறீங்க......

(போதுமா பகவதி? உங்களுக்கு சப்போர்ட் பண்ணி பேசிட்டேன்)
அதி
அதி
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 2241
இணைந்தது : 20/07/2011

Back to top Go down

இனி தினமும் 20 எஸ்எம்எஸ் அனுப்பலாம்! - Page 2 Empty Re: இனி தினமும் 20 எஸ்எம்எஸ் அனுப்பலாம்!

Post by இரா.பகவதி Sat Aug 25, 2012 8:21 pm

முள்ளி அண்ணே என்ன ஆச்சி தலையில் பேன் தொல்லையா இல்லை பொடுகு தொல்லையா , இதுக்கு தான் தினமும் குளிக்கணும் சிரி undefined
இரா.பகவதி
இரா.பகவதி
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 6971
இணைந்தது : 01/03/2010

http://bagavathidurai21@gmail.com

Back to top Go down

இனி தினமும் 20 எஸ்எம்எஸ் அனுப்பலாம்! - Page 2 Empty Re: இனி தினமும் 20 எஸ்எம்எஸ் அனுப்பலாம்!

Post by இரா.பகவதி Sat Aug 25, 2012 8:28 pm

அதி wrote:பகவதிக்கும் ஆயாவுக்கும் என்ன தொடர்பு முரளி அண்ணா? அதிர்ச்சி

ஐயோ ஏன் இப்படி எல்லாரும் அந்த சின்ன பையனை அல்லாட வைக்குறீங்க......

(போதுமா பகவதி? உங்களுக்கு சப்போர்ட் பண்ணி பேசிட்டேன்)
அதி wrote:பகவதிக்கும் ஆயாவுக்கும் என்ன தொடர்பு முரளி அண்ணா? அதிர்ச்சி

ஐயோ ஏன் இப்படி எல்லாரும் அந்த சின்ன பையனை அல்லாட வைக்குறீங்க......

(போதுமா பகவதி? உங்களுக்கு சப்போர்ட் பண்ணி பேசிட்டேன்)

இப்ப நீங்க எனக்கு சப்போர்ட் பன்னுனிங்க ,ஏன் இப்படி ,அதி அண்ணே ஏன் இப்படி சோகம்
இரா.பகவதி
இரா.பகவதி
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 6971
இணைந்தது : 01/03/2010

http://bagavathidurai21@gmail.com

Back to top Go down

இனி தினமும் 20 எஸ்எம்எஸ் அனுப்பலாம்! - Page 2 Empty Re: இனி தினமும் 20 எஸ்எம்எஸ் அனுப்பலாம்!

Post by அதி Sat Aug 25, 2012 8:32 pm

நான் உங்களுக்கு சப்போர்ட் தான் பண்ணினேன் பகவதி........நம்பிக்கை இல்லையா? வேணும்ன்னா முரளி அண்ணா மேல சத்தியம் பண்ணட்டுமா?

அதி
அதி
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 2241
இணைந்தது : 20/07/2011

Back to top Go down

இனி தினமும் 20 எஸ்எம்எஸ் அனுப்பலாம்! - Page 2 Empty Re: இனி தினமும் 20 எஸ்எம்எஸ் அனுப்பலாம்!

Post by சசி குமார் Sat Aug 25, 2012 8:36 pm

அதி wrote:எஸ்.எம்.எஸ் சேவையை முழுவதுமாக ஒழித்து கட்டிவிட்டால் எத்தனையோ பேருக்கு நன்மை கிடைக்கும்

எத்தனை பேருக்கு நன்மை கிடைக்கும்?


அன்புடன்...
ஐ லவ் யூ சசி குமார்.பூ ஐ லவ் யூ


சசி குமார்
சசி குமார்
இளையநிலா

இளையநிலா

பதிவுகள் : 840
இணைந்தது : 30/12/2011

Back to top Go down

இனி தினமும் 20 எஸ்எம்எஸ் அனுப்பலாம்! - Page 2 Empty Re: இனி தினமும் 20 எஸ்எம்எஸ் அனுப்பலாம்!

Post by அதி Sat Aug 25, 2012 8:39 pm

அலைபேசி வைத்திருக்கும் அத்தனை பேருக்கும் கிடைக்கும்
அதி
அதி
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 2241
இணைந்தது : 20/07/2011

Back to top Go down

இனி தினமும் 20 எஸ்எம்எஸ் அனுப்பலாம்! - Page 2 Empty Re: இனி தினமும் 20 எஸ்எம்எஸ் அனுப்பலாம்!

Post by இரா.பகவதி Sat Aug 25, 2012 8:40 pm

அதி wrote:நான் உங்களுக்கு சப்போர்ட் தான் பண்ணினேன் பகவதி........நம்பிக்கை இல்லையா? வேணும்ன்னா முரளி அண்ணா மேல சத்தியம் பண்ணட்டுமா?


முதல்ல அதை செய்ங்க ஆனா உங்களுக்கு தான் சத்தியம் பண்ணுறது சக்கர பொங்கல் சாப்புடுற மாதிரி ஆச்சே அதி அண்ணே
இரா.பகவதி
இரா.பகவதி
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 6971
இணைந்தது : 01/03/2010

http://bagavathidurai21@gmail.com

Back to top Go down

இனி தினமும் 20 எஸ்எம்எஸ் அனுப்பலாம்! - Page 2 Empty Re: இனி தினமும் 20 எஸ்எம்எஸ் அனுப்பலாம்!

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Page 2 of 4 Previous  1, 2, 3, 4  Next

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum