ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» தயிர் ஏன் வெள்ளையா இருக்கு?
by ayyasamy ram Yesterday at 6:06 pm

» விழுதுகள்!
by ayyasamy ram Yesterday at 6:04 pm

» மழலையின் கையில் மலர்!
by ayyasamy ram Yesterday at 6:03 pm

» ’மாமூல்’ நிலைமை திரும்பி விட்டது!
by ayyasamy ram Yesterday at 6:01 pm

» ஆயுள் வேண்டி வணங்க வேண்டிய கோயில்கள்
by ayyasamy ram Yesterday at 5:59 pm

» லஞ்சம், ஊழல் !
by ayyasamy ram Yesterday at 5:44 pm

» பரிகார ஸ்தங்கள்
by ayyasamy ram Yesterday at 5:42 pm

» இராமேஸ்வரம் அக்னி தீர்த்த மகிமை!
by ayyasamy ram Yesterday at 5:41 pm

» ஆயுள் வேண்டி வணங்க வேண்டிய கோயில்கள்
by ayyasamy ram Yesterday at 5:40 pm

» திருக்கடையூர் அமிர்தகடேஸ்வரர் திருக்கோவில் வரலாறு
by ayyasamy ram Yesterday at 5:39 pm

» காசியை காக்கும் கால பைரவர்
by ayyasamy ram Yesterday at 5:38 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:05 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 3:57 pm

» அப்பாக்களின் தேவதைகள்
by sram_1977 Yesterday at 2:34 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 1:50 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:35 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:48 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:33 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 11:32 am

» கருத்துப்படம் 08/11/2024
by mohamed nizamudeen Yesterday at 7:23 am

» வாணி ஜெயராம் - ஹிட் பாடல்கள்
by heezulia Fri Nov 08, 2024 11:49 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Fri Nov 08, 2024 11:33 pm

» நாவல்கள் வேண்டும்
by prajai Fri Nov 08, 2024 11:04 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Fri Nov 08, 2024 9:03 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Fri Nov 08, 2024 8:33 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Fri Nov 08, 2024 8:02 pm

» சின்ன சின்ன கவிதைகள்
by ayyasamy ram Fri Nov 08, 2024 7:17 pm

» வெற்றி நம் கையில்
by ayyasamy ram Fri Nov 08, 2024 7:08 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Fri Nov 08, 2024 7:06 pm

» நகைச்சுவை - ரசித்தவை
by ayyasamy ram Fri Nov 08, 2024 5:34 pm

» இன்றைய செய்திகள்- நவம்பர் 8
by ayyasamy ram Fri Nov 08, 2024 5:31 pm

» புதுக்கவிதைகள் - தொடர் பதிவு
by ayyasamy ram Fri Nov 08, 2024 10:05 am

» ஆன்மீக சிந்தனை
by ayyasamy ram Fri Nov 08, 2024 9:41 am

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Fri Nov 08, 2024 9:34 am

» பல்சுவை கதம்பம் -10
by ayyasamy ram Thu Nov 07, 2024 8:45 pm

» ஓட்டையுள்ள சட்டை – மைக்ரோ கதை
by ayyasamy ram Thu Nov 07, 2024 8:23 pm

» மைக்ரோ கதை - தொடர் பதிவு
by ayyasamy ram Thu Nov 07, 2024 8:19 pm

» ‘உலகநாயகன்’ கமல்ஹாசன் பிறந்தநாள் இன்று
by ayyasamy ram Thu Nov 07, 2024 6:55 pm

» மீன் சாப்பிடுவாதல் உண்டாகும் நன்மைகள்
by ayyasamy ram Thu Nov 07, 2024 6:53 pm

» உலகளுக்குத் தெரியுமா?
by ayyasamy ram Thu Nov 07, 2024 6:51 pm

» மூக்கிரட்டைக் கீரையின் பயன்கள்
by ayyasamy ram Thu Nov 07, 2024 6:49 pm

» வந்த பாதையை மறக்காமல் இரு
by ayyasamy ram Thu Nov 07, 2024 3:51 pm

» ஞாயிறு பரபரன்னு போயிடுது!
by ayyasamy ram Thu Nov 07, 2024 9:07 am

» டெங்கு காய்ச்சல் - முக கவசம் அணிய அறிவுறுத்தல்
by ayyasamy ram Thu Nov 07, 2024 9:04 am

» மலர்களின் மருத்துவ குணங்கள்
by ஜாஹீதாபானு Wed Nov 06, 2024 2:53 pm

» கடன் கேளு, மறுபடி கால் பண்ண மாட்டான்!
by ஜாஹீதாபானு Wed Nov 06, 2024 2:49 pm

» செவ்வாழைப் பணியாரம்:
by ஜாஹீதாபானு Wed Nov 06, 2024 2:46 pm

» அமெரிக்க அதிபர் தேர்தல் முடிவுகள்: ஆரம்பமே அதிரடி...
by ayyasamy ram Wed Nov 06, 2024 11:24 am

» உடலுக்கு பல்வேறு மருத்துவப் பலன்களைக் கொடுக்கும் ஆவாரம்பூ
by ayyasamy ram Wed Nov 06, 2024 5:24 am

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Tue Nov 05, 2024 11:26 pm

நிகழ்நிலை நிர்வாகிகள்

அண்ட்ராய்ட் ICS 4-ல் அழகான தமிழ் எழுத்துரு இணைக்க வழிகாட்டி! (Only Rooted Phones)

+2
ராஜா
சிவா
6 posters

Page 2 of 2 Previous  1, 2

Go down

அண்ட்ராய்ட் ICS 4-ல் அழகான தமிழ் எழுத்துரு இணைக்க வழிகாட்டி! (Only Rooted Phones) - Page 2 Empty அண்ட்ராய்ட் ICS 4-ல் அழகான தமிழ் எழுத்துரு இணைக்க வழிகாட்டி! (Only Rooted Phones)

Post by சிவா Sat Aug 25, 2012 12:42 am

First topic message reminder :

அண்ட்ராய்ட் அலைபேசி ICS 4-ல் தமிழ் எழுத்துரு இணைக்கப்பட்டுள்ளது, ஆனால் அந்த தமிழ் எழுத்துரு சீராக, அழகாக இல்லாததால் சாம்சங் மீது சற்று வெறுப்பாகவே இருந்தது. சாம்சங் கேலக்ஸியில் தமிழ் எழுத்துருவை எவ்வாறு மாற்றுவது என்ற தேடலின் முடிவில் கிடைத்ததுதான் இந்தப் பதிவு!
அண்ட்ராய்ட் ICS 4-ல் அழகான தமிழ் எழுத்துரு இணைக்க வழிகாட்டி! (Only Rooted Phones) - Page 2 Screenshot_2012-08-25-02-27-45

இப்பொழுது சாம்சங் போனில் இணைக்கப்பட்டுள்ள தமிழ் எழுத்துரு SamsungTamil.ttf என்பதாகும். இது System/Fonts/SamsungTamil.ttf என்று உள்ளது. இந்த எழுத்துருவை மாற்றியமைக்க வேண்டும். இதற்கு Root செய்யப்பட்ட போன் வேண்டும். Root செய்யப்படாத அலைபேசிகளில் (SU) Super User Permission நமக்குக் கிடைக்காது. இதனால் சிஸ்டத்தில் உள்ளவற்றை நம்மால் நீக்கவோ இணைக்கவோ முடியாது.

இப்பொழுது சாம்சங் அலைபேசிகளை Root செய்வதற்கு மிக மிக எளிதான வழிமுறைகள் வந்துவிட்டது. (எளிதாக இருந்தாலும் போன் முற்றிலும் செயலிழந்துவிடும் அபாயமும் உண்டு)

தமிழ் எழுத்துருவை மாற்றியமைக்க தேவையானவை: Root செய்யப்பட்ட அலைபேசி, File Explorer மற்றும் இணைக்கப்பட வேண்டிய தமிழ் எழுத்துரு. இங்கு தரவிறக்கம் செய்து கொள்ளுங்கள்.

File Explorer -ஐத் திறந்து System/Fonts செல்லவும். அங்கு இணைக்கப்பட்டிருக்கும் SamsungTamil.ttf என்னும் எழுத்துருவை நீக்க வேண்டாம். வேறு பெயருக்கு மாற்றிவிடுங்கள். நான் SamsungTamil1.ttf என்று மாற்றியுள்ளேன்.

அண்ட்ராய்ட் ICS 4-ல் அழகான தமிழ் எழுத்துரு இணைக்க வழிகாட்டி! (Only Rooted Phones) - Page 2 Screenshot_2012-08-25-02-33-24

பெயர் மாற்றம் செய்ததும் தரவிறக்கம் செய்து External SD -யில் இணைக்கப்பட்டிருக்கும் தமிழ் எழுத்துருவை System/Fonts பகுதிக்குக் கொண்டு வந்து அதற்கு SamsungTamil.ttf என்று பெயர் மாற்றம் செய்து விடுங்கள். இப்பொழுது அழகான தமிழ் எழுத்துரு உங்கள் சாம்சங் அலைபேசியில் இணைக்கப்பட்டுவிட்டது.


அண்ட்ராய்ட் ICS 4-ல் அழகான தமிழ் எழுத்துரு இணைக்க வழிகாட்டி! (Only Rooted Phones) - Page 2 Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers


ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்

பதிவுகள் : 91540
இணைந்தது : 19/09/2008

http://www.eegarai..net

Back to top Go down


அண்ட்ராய்ட் ICS 4-ல் அழகான தமிழ் எழுத்துரு இணைக்க வழிகாட்டி! (Only Rooted Phones) - Page 2 Empty Re: அண்ட்ராய்ட் ICS 4-ல் அழகான தமிழ் எழுத்துரு இணைக்க வழிகாட்டி! (Only Rooted Phones)

Post by சிவா Sat Aug 25, 2012 12:32 pm

Samsung Ace - Root மற்றும் தமிழ் உள்ளீடு பற்றிய எனது பழைய பதிவைக் காணுங்கள் முரளி!


http://www.eegarai.net/t78010-ics-android-40


அண்ட்ராய்ட் ICS 4-ல் அழகான தமிழ் எழுத்துரு இணைக்க வழிகாட்டி! (Only Rooted Phones) - Page 2 Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers


ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்

பதிவுகள் : 91540
இணைந்தது : 19/09/2008

http://www.eegarai..net

Back to top Go down

அண்ட்ராய்ட் ICS 4-ல் அழகான தமிழ் எழுத்துரு இணைக்க வழிகாட்டி! (Only Rooted Phones) - Page 2 Empty Re: அண்ட்ராய்ட் ICS 4-ல் அழகான தமிழ் எழுத்துரு இணைக்க வழிகாட்டி! (Only Rooted Phones)

Post by முரளிராஜா Sat Aug 25, 2012 12:42 pm

சிவா wrote:Samsung Ace - Root மற்றும் தமிழ் உள்ளீடு பற்றிய எனது பழைய பதிவைக் காணுங்கள் முரளி!


http://www.eegarai.net/t78010-ics-android-40
மிக்க நன்றி தல

இந்த லின்க்ல என் செல்லை பாழாக்குற மாதிரி எந்த விசமும் இல்லைதானே சிரி
நமக்குள்ள எந்த பிரச்சனையா இருந்தாலும் பேசி தீர்த்துக்கலாம் தல ஜாலி
முரளிராஜா
முரளிராஜா
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 10488
இணைந்தது : 12/01/2011

Back to top Go down

அண்ட்ராய்ட் ICS 4-ல் அழகான தமிழ் எழுத்துரு இணைக்க வழிகாட்டி! (Only Rooted Phones) - Page 2 Empty Re: அண்ட்ராய்ட் ICS 4-ல் அழகான தமிழ் எழுத்துரு இணைக்க வழிகாட்டி! (Only Rooted Phones)

Post by யினியவன் Sat Aug 25, 2012 12:42 pm

ஈகரையின் ஈன்ஸ்டீன் இல்லேன்னா

ஆண்ட்ராய்ட் அலெக்சாண்டர் என உங்களை சொல்லலாம் சிவா.



யினியவன்
யினியவன்
சிறப்புப் பதிவாளர்


பதிவுகள் : 29722
இணைந்தது : 06/01/2012

Back to top Go down

அண்ட்ராய்ட் ICS 4-ல் அழகான தமிழ் எழுத்துரு இணைக்க வழிகாட்டி! (Only Rooted Phones) - Page 2 Empty Re: அண்ட்ராய்ட் ICS 4-ல் அழகான தமிழ் எழுத்துரு இணைக்க வழிகாட்டி! (Only Rooted Phones)

Post by சிவா Sat Aug 25, 2012 12:43 pm

இங்கு நான் தந்துள்ள யுனிகோட் எழுத்துருவை இணைத்தால் அலைபேசியில் எங்கு வேண்டுமானாலும் தெளிவான தமிழில் எழுத முடியும். இப்பொழுது Default ஆக இருக்கும் தமிழ் எழுத்துரு SMS எழுதினால் அல்லது தமிழில் யாராவது அனுப்பினால் படிக்க முடியாது.

அண்ட்ராய்ட் ICS 4-ல் அழகான தமிழ் எழுத்துரு இணைக்க வழிகாட்டி! (Only Rooted Phones) - Page 2 Screenshot_2012-08-25-15-09-59


அண்ட்ராய்ட் ICS 4-ல் அழகான தமிழ் எழுத்துரு இணைக்க வழிகாட்டி! (Only Rooted Phones) - Page 2 Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers


ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்

பதிவுகள் : 91540
இணைந்தது : 19/09/2008

http://www.eegarai..net

Back to top Go down

அண்ட்ராய்ட் ICS 4-ல் அழகான தமிழ் எழுத்துரு இணைக்க வழிகாட்டி! (Only Rooted Phones) - Page 2 Empty Re: அண்ட்ராய்ட் ICS 4-ல் அழகான தமிழ் எழுத்துரு இணைக்க வழிகாட்டி! (Only Rooted Phones)

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Page 2 of 2 Previous  1, 2

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum