ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» வலைவீச்சு- ரசித்தவை
by ayyasamy ram Today at 6:53 am

» வலைப்பேச்சு
by ayyasamy ram Today at 6:48 am

» கருத்துப்படம் 02/07/2024
by mohamed nizamudeen Yesterday at 10:33 pm

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 7:36 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 7:23 pm

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 6:57 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 6:31 pm

» பாழும் கிணத்துல விழுற மாதிரியே கனவு வருது!
by T.N.Balasubramanian Yesterday at 5:19 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 4:07 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:10 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:51 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 1:51 pm

» தமிழ் நாட்டில் உள்ள நதிகள்…
by ayyasamy ram Yesterday at 1:45 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 1:42 pm

» எதையும் எளிதாக கடந்து செல்ல பழகு!
by ayyasamy ram Yesterday at 1:40 pm

» நாட்டு நடப்பு -காரட்டூன் (ரசித்தவை)
by ayyasamy ram Yesterday at 1:35 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 1:33 pm

» செல்வப்பெருந்தகை பேட்டியிலிருந்து...
by ayyasamy ram Yesterday at 1:31 pm

» அமுலுக்கு வந்த பத்திரப்பதிவு துறையின் புதிய வழிகாட்டி மதிப்பு..!
by ayyasamy ram Yesterday at 1:29 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:24 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:16 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:55 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 12:45 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 12:26 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 12:08 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 12:00 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:51 am

» இன்றைய செய்திகள் (ஜூலை 2024)
by ayyasamy ram Yesterday at 8:16 am

» தென்னாப்பிரிக்காவுக்கு எதிரான இறுதிப் போட்டியில், கடைசிவரை போராடிய இந்தியா கோப்பை வென்றது.
by Anthony raj Sun Jun 30, 2024 11:28 pm

» வாழ்த்தலாம் ஸ்ரீ சிவா -நிறுவனர் ஈகரை தமிழ் களஞ்சியம்
by Anthony raj Sun Jun 30, 2024 11:22 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Sun Jun 30, 2024 9:26 pm

» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Sun Jun 30, 2024 8:36 pm

» மனமே விழி!
by ayyasamy ram Sun Jun 30, 2024 7:20 pm

» அறிவுக் களஞ்சியம்
by T.N.Balasubramanian Sun Jun 30, 2024 6:52 pm

» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Sun Jun 30, 2024 12:45 pm

» நாவல்கள் வேண்டும்
by Harriz Sun Jun 30, 2024 4:07 am

» மாயக்கண்ணா !
by T.N.Balasubramanian Sat Jun 29, 2024 4:58 pm

» கொட்டுக்காளி படத்துக்கு சர்வதேச விருது--
by ayyasamy ram Sat Jun 29, 2024 11:16 am

» அந்த அளவுக்கா ஆயிருச்சு..?
by ayyasamy ram Sat Jun 29, 2024 11:11 am

» பூக்கள் பலவிதம்- புகைப்படங்கள்
by ayyasamy ram Fri Jun 28, 2024 11:08 pm

» புதுக்கவிதை - ரசித்தவை
by ayyasamy ram Fri Jun 28, 2024 5:42 pm

» பல்லி விழும் பலன்!
by ayyasamy ram Fri Jun 28, 2024 1:40 pm

» அறிவோம்…(விநாயகர் முன் தலையில் குட்டிக்கொள்ளும் ...)
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 11:08 am

» நோய் எதிர்ப்பு சக்தி தரும் நீரா பானம்
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 11:02 am

» நோய் எதிர்ப்பு சக்தி தரும் கின்னோ!
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 11:01 am

» நோய் எதிர்ப்பு சக்தி தரும் மிளகு ரசம்
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 10:59 am

» பொது அறிவு தகவல்கள்- தொடர் பதிவு
by T.N.Balasubramanian Thu Jun 27, 2024 8:44 pm

» பறவைகள் பலவிதம்
by ayyasamy ram Thu Jun 27, 2024 7:20 pm

» பக்குவமாய் பாதுகாப்போம்!
by ayyasamy ram Thu Jun 27, 2024 5:03 pm

» தங்கம் விலை இன்று அதிரடி குறைவு:
by ayyasamy ram Thu Jun 27, 2024 12:06 pm

நிகழ்நிலை நிர்வாகிகள்

அண்ட்ராய்ட் ICS 4-ல் அழகான தமிழ் எழுத்துரு இணைக்க வழிகாட்டி! (Only Rooted Phones)

+2
ராஜா
சிவா
6 posters

Page 1 of 2 1, 2  Next

Go down

அண்ட்ராய்ட் ICS 4-ல் அழகான தமிழ் எழுத்துரு இணைக்க வழிகாட்டி! (Only Rooted Phones) Empty அண்ட்ராய்ட் ICS 4-ல் அழகான தமிழ் எழுத்துரு இணைக்க வழிகாட்டி! (Only Rooted Phones)

Post by சிவா Sat Aug 25, 2012 12:42 am

அண்ட்ராய்ட் அலைபேசி ICS 4-ல் தமிழ் எழுத்துரு இணைக்கப்பட்டுள்ளது, ஆனால் அந்த தமிழ் எழுத்துரு சீராக, அழகாக இல்லாததால் சாம்சங் மீது சற்று வெறுப்பாகவே இருந்தது. சாம்சங் கேலக்ஸியில் தமிழ் எழுத்துருவை எவ்வாறு மாற்றுவது என்ற தேடலின் முடிவில் கிடைத்ததுதான் இந்தப் பதிவு!
அண்ட்ராய்ட் ICS 4-ல் அழகான தமிழ் எழுத்துரு இணைக்க வழிகாட்டி! (Only Rooted Phones) Screenshot_2012-08-25-02-27-45

இப்பொழுது சாம்சங் போனில் இணைக்கப்பட்டுள்ள தமிழ் எழுத்துரு SamsungTamil.ttf என்பதாகும். இது System/Fonts/SamsungTamil.ttf என்று உள்ளது. இந்த எழுத்துருவை மாற்றியமைக்க வேண்டும். இதற்கு Root செய்யப்பட்ட போன் வேண்டும். Root செய்யப்படாத அலைபேசிகளில் (SU) Super User Permission நமக்குக் கிடைக்காது. இதனால் சிஸ்டத்தில் உள்ளவற்றை நம்மால் நீக்கவோ இணைக்கவோ முடியாது.

இப்பொழுது சாம்சங் அலைபேசிகளை Root செய்வதற்கு மிக மிக எளிதான வழிமுறைகள் வந்துவிட்டது. (எளிதாக இருந்தாலும் போன் முற்றிலும் செயலிழந்துவிடும் அபாயமும் உண்டு)

தமிழ் எழுத்துருவை மாற்றியமைக்க தேவையானவை: Root செய்யப்பட்ட அலைபேசி, File Explorer மற்றும் இணைக்கப்பட வேண்டிய தமிழ் எழுத்துரு. இங்கு தரவிறக்கம் செய்து கொள்ளுங்கள்.

File Explorer -ஐத் திறந்து System/Fonts செல்லவும். அங்கு இணைக்கப்பட்டிருக்கும் SamsungTamil.ttf என்னும் எழுத்துருவை நீக்க வேண்டாம். வேறு பெயருக்கு மாற்றிவிடுங்கள். நான் SamsungTamil1.ttf என்று மாற்றியுள்ளேன்.

அண்ட்ராய்ட் ICS 4-ல் அழகான தமிழ் எழுத்துரு இணைக்க வழிகாட்டி! (Only Rooted Phones) Screenshot_2012-08-25-02-33-24

பெயர் மாற்றம் செய்ததும் தரவிறக்கம் செய்து External SD -யில் இணைக்கப்பட்டிருக்கும் தமிழ் எழுத்துருவை System/Fonts பகுதிக்குக் கொண்டு வந்து அதற்கு SamsungTamil.ttf என்று பெயர் மாற்றம் செய்து விடுங்கள். இப்பொழுது அழகான தமிழ் எழுத்துரு உங்கள் சாம்சங் அலைபேசியில் இணைக்கப்பட்டுவிட்டது.


அண்ட்ராய்ட் ICS 4-ல் அழகான தமிழ் எழுத்துரு இணைக்க வழிகாட்டி! (Only Rooted Phones) Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers


ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்

பதிவுகள் : 91538
இணைந்தது : 19/09/2008

http://www.eegarai..net

Back to top Go down

அண்ட்ராய்ட் ICS 4-ல் அழகான தமிழ் எழுத்துரு இணைக்க வழிகாட்டி! (Only Rooted Phones) Empty Re: அண்ட்ராய்ட் ICS 4-ல் அழகான தமிழ் எழுத்துரு இணைக்க வழிகாட்டி! (Only Rooted Phones)

Post by சிவா Sat Aug 25, 2012 12:44 am

இப்பொழுது இணைக்கப்பட்டிருக்கும் தமிழ் வடிவம்:

அண்ட்ராய்ட் ICS 4-ல் அழகான தமிழ் எழுத்துரு இணைக்க வழிகாட்டி! (Only Rooted Phones) Screenshot_2012-08-04-17-54-36

நான் மாற்றியமைத்துள்ள தமிழ் வடிவம்:

அண்ட்ராய்ட் ICS 4-ல் அழகான தமிழ் எழுத்துரு இணைக்க வழிகாட்டி! (Only Rooted Phones) Screenshot_2012-08-25-02-27-12


அண்ட்ராய்ட் ICS 4-ல் அழகான தமிழ் எழுத்துரு இணைக்க வழிகாட்டி! (Only Rooted Phones) Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers


ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்

பதிவுகள் : 91538
இணைந்தது : 19/09/2008

http://www.eegarai..net

Back to top Go down

அண்ட்ராய்ட் ICS 4-ல் அழகான தமிழ் எழுத்துரு இணைக்க வழிகாட்டி! (Only Rooted Phones) Empty Re: அண்ட்ராய்ட் ICS 4-ல் அழகான தமிழ் எழுத்துரு இணைக்க வழிகாட்டி! (Only Rooted Phones)

Post by சிவா Sat Aug 25, 2012 12:46 am

அண்ட்ராய்ட் ICS 4-ல் அழகான தமிழ் எழுத்துரு இணைக்க வழிகாட்டி! (Only Rooted Phones) Screenshot_2012-08-25-02-29-46

Root செய்ய ஆர்வமுள்ளவர்கள் உங்கள் அலைபேசி மாடல் என்ன என்பதைக் கூறினால் அதற்கான வழிமுறைகளைக் கூறுகிறேன்!


அண்ட்ராய்ட் ICS 4-ல் அழகான தமிழ் எழுத்துரு இணைக்க வழிகாட்டி! (Only Rooted Phones) Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers


ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்

பதிவுகள் : 91538
இணைந்தது : 19/09/2008

http://www.eegarai..net

Back to top Go down

அண்ட்ராய்ட் ICS 4-ல் அழகான தமிழ் எழுத்துரு இணைக்க வழிகாட்டி! (Only Rooted Phones) Empty Re: அண்ட்ராய்ட் ICS 4-ல் அழகான தமிழ் எழுத்துரு இணைக்க வழிகாட்டி! (Only Rooted Phones)

Post by ராஜா Sat Aug 25, 2012 1:04 am

இன்று தான் முரளிராஜா கேட்டார் தல , அவர் galaxy ace வைத்துள்ளாராம்
ராஜா
ராஜா
தலைமை நடத்துனர்


பதிவுகள் : 31337
இணைந்தது : 07/04/2009

http://www.eegarai.net

Back to top Go down

அண்ட்ராய்ட் ICS 4-ல் அழகான தமிழ் எழுத்துரு இணைக்க வழிகாட்டி! (Only Rooted Phones) Empty Re: அண்ட்ராய்ட் ICS 4-ல் அழகான தமிழ் எழுத்துரு இணைக்க வழிகாட்டி! (Only Rooted Phones)

Post by சிவா Sat Aug 25, 2012 1:10 am

ராஜா wrote:இன்று தான் முரளிராஜா கேட்டார் தல , அவர் galaxy ace வைத்துள்ளாராம்

galaxy ace- ல் ஒரு வருடத்திற்கு முன்னரே ரூட் செய்து ICS4 பயன்படுத்தினேன் தல! முரளி போனை நாளைக்கு குப்பைத் தொட்டிக்கு அனுப்பி விடுவோம், கவலைப்படாதீர்கள்! சிரி


அண்ட்ராய்ட் ICS 4-ல் அழகான தமிழ் எழுத்துரு இணைக்க வழிகாட்டி! (Only Rooted Phones) Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers


ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்

பதிவுகள் : 91538
இணைந்தது : 19/09/2008

http://www.eegarai..net

Back to top Go down

அண்ட்ராய்ட் ICS 4-ல் அழகான தமிழ் எழுத்துரு இணைக்க வழிகாட்டி! (Only Rooted Phones) Empty Re: அண்ட்ராய்ட் ICS 4-ல் அழகான தமிழ் எழுத்துரு இணைக்க வழிகாட்டி! (Only Rooted Phones)

Post by யினியவன் Sat Aug 25, 2012 1:56 am

வேர்லையே வேட்டு வைக்க ஒரு கூட்டமா தான் கெளம்பிட்டீங்களா? புன்னகை



யினியவன்
யினியவன்
சிறப்புப் பதிவாளர்


பதிவுகள் : 29722
இணைந்தது : 06/01/2012

Back to top Go down

அண்ட்ராய்ட் ICS 4-ல் அழகான தமிழ் எழுத்துரு இணைக்க வழிகாட்டி! (Only Rooted Phones) Empty Re: அண்ட்ராய்ட் ICS 4-ல் அழகான தமிழ் எழுத்துரு இணைக்க வழிகாட்டி! (Only Rooted Phones)

Post by positivekarthick Sat Aug 25, 2012 2:11 am

Galaxy y kku valimurai iruntha koorunga siva anna


அண்ட்ராய்ட் ICS 4-ல் அழகான தமிழ் எழுத்துரு இணைக்க வழிகாட்டி! (Only Rooted Phones) Pஅண்ட்ராய்ட் ICS 4-ல் அழகான தமிழ் எழுத்துரு இணைக்க வழிகாட்டி! (Only Rooted Phones) Oஅண்ட்ராய்ட் ICS 4-ல் அழகான தமிழ் எழுத்துரு இணைக்க வழிகாட்டி! (Only Rooted Phones) Sஅண்ட்ராய்ட் ICS 4-ல் அழகான தமிழ் எழுத்துரு இணைக்க வழிகாட்டி! (Only Rooted Phones) Iஅண்ட்ராய்ட் ICS 4-ல் அழகான தமிழ் எழுத்துரு இணைக்க வழிகாட்டி! (Only Rooted Phones) Tஅண்ட்ராய்ட் ICS 4-ல் அழகான தமிழ் எழுத்துரு இணைக்க வழிகாட்டி! (Only Rooted Phones) Iஅண்ட்ராய்ட் ICS 4-ல் அழகான தமிழ் எழுத்துரு இணைக்க வழிகாட்டி! (Only Rooted Phones) Vஅண்ட்ராய்ட் ICS 4-ல் அழகான தமிழ் எழுத்துரு இணைக்க வழிகாட்டி! (Only Rooted Phones) Eஅண்ட்ராய்ட் ICS 4-ல் அழகான தமிழ் எழுத்துரு இணைக்க வழிகாட்டி! (Only Rooted Phones) Emptyஅண்ட்ராய்ட் ICS 4-ல் அழகான தமிழ் எழுத்துரு இணைக்க வழிகாட்டி! (Only Rooted Phones) Kஅண்ட்ராய்ட் ICS 4-ல் அழகான தமிழ் எழுத்துரு இணைக்க வழிகாட்டி! (Only Rooted Phones) Aஅண்ட்ராய்ட் ICS 4-ல் அழகான தமிழ் எழுத்துரு இணைக்க வழிகாட்டி! (Only Rooted Phones) Rஅண்ட்ராய்ட் ICS 4-ல் அழகான தமிழ் எழுத்துரு இணைக்க வழிகாட்டி! (Only Rooted Phones) Tஅண்ட்ராய்ட் ICS 4-ல் அழகான தமிழ் எழுத்துரு இணைக்க வழிகாட்டி! (Only Rooted Phones) Hஅண்ட்ராய்ட் ICS 4-ல் அழகான தமிழ் எழுத்துரு இணைக்க வழிகாட்டி! (Only Rooted Phones) Iஅண்ட்ராய்ட் ICS 4-ல் அழகான தமிழ் எழுத்துரு இணைக்க வழிகாட்டி! (Only Rooted Phones) Cஅண்ட்ராய்ட் ICS 4-ல் அழகான தமிழ் எழுத்துரு இணைக்க வழிகாட்டி! (Only Rooted Phones) K
positivekarthick
positivekarthick
தளபதி

தளபதி

பதிவுகள் : 1614
இணைந்தது : 16/02/2011

Back to top Go down

அண்ட்ராய்ட் ICS 4-ல் அழகான தமிழ் எழுத்துரு இணைக்க வழிகாட்டி! (Only Rooted Phones) Empty Re: அண்ட்ராய்ட் ICS 4-ல் அழகான தமிழ் எழுத்துரு இணைக்க வழிகாட்டி! (Only Rooted Phones)

Post by ராஜா Sat Aug 25, 2012 11:03 am

சிவா wrote:
ராஜா wrote:இன்று தான் முரளிராஜா கேட்டார் தல , அவர் galaxy ace வைத்துள்ளாராம்

galaxy ace- ல் ஒரு வருடத்திற்கு முன்னரே ரூட் செய்து ICS4 பயன்படுத்தினேன் தல! முரளி போனை நாளைக்கு குப்பைத் தொட்டிக்கு அனுப்பி விடுவோம், கவலைப்படாதீர்கள்! சிரி
அப்பாடா காலையிலேயே வயித்தில் பீரை வார்த்தீங்க தல , உடனே அதற்கான ஏற்பாட்டை செய்யுங்கள்.
(முடிந்தால் root செய்து முடித்து on செய்தவுடன் வெடிப்பது போல setup பண்ணுங்கள்)
ராஜா
ராஜா
தலைமை நடத்துனர்


பதிவுகள் : 31337
இணைந்தது : 07/04/2009

http://www.eegarai.net

Back to top Go down

அண்ட்ராய்ட் ICS 4-ல் அழகான தமிழ் எழுத்துரு இணைக்க வழிகாட்டி! (Only Rooted Phones) Empty Re: அண்ட்ராய்ட் ICS 4-ல் அழகான தமிழ் எழுத்துரு இணைக்க வழிகாட்டி! (Only Rooted Phones)

Post by முரளிராஜா Sat Aug 25, 2012 11:06 am

நாங்க காலையிலேயே இத பாத்துட்டு நம்ம மொபைலுக்கு சதி நடக்கறது தெர்ஞ்சு எஸ்கேப் ஆயிட்டோம்ல
அய்யோ, நான் இல்லை
முரளிராஜா
முரளிராஜா
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 10488
இணைந்தது : 12/01/2011

Back to top Go down

அண்ட்ராய்ட் ICS 4-ல் அழகான தமிழ் எழுத்துரு இணைக்க வழிகாட்டி! (Only Rooted Phones) Empty Re: அண்ட்ராய்ட் ICS 4-ல் அழகான தமிழ் எழுத்துரு இணைக்க வழிகாட்டி! (Only Rooted Phones)

Post by அருண் Sat Aug 25, 2012 11:45 am

புதிய வழிமுறை அறிய தந்தமைக்கு நன்றி அண்ணா.!

அருண்
அருண்
நிர்வாகக் குழு


பதிவுகள் : 12658
இணைந்தது : 10/02/2010

Back to top Go down

அண்ட்ராய்ட் ICS 4-ல் அழகான தமிழ் எழுத்துரு இணைக்க வழிகாட்டி! (Only Rooted Phones) Empty Re: அண்ட்ராய்ட் ICS 4-ல் அழகான தமிழ் எழுத்துரு இணைக்க வழிகாட்டி! (Only Rooted Phones)

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Page 1 of 2 1, 2  Next

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum