புதிய பதிவுகள்
» கருத்துப்படம் 13/11/2024
by mohamed nizamudeen Yesterday at 10:09 pm
» கவலைகள் போக்கும் கால பைரவர்
by ayyasamy ram Yesterday at 7:31 pm
» கருப்பு உலர் திராட்சையின் நன்மைகள்
by ayyasamy ram Yesterday at 7:27 pm
» நல்லவராய் இருப்பது நல்லது தான்…ஆனால்
by ayyasamy ram Yesterday at 7:25 pm
» நம்பிக்கையுடன் நகர்ந்து கொண்டே இரு!
by ayyasamy ram Yesterday at 7:24 pm
» தொழில் நுட்பம் மிச்சப்படுத்திய நேரம்!
by ayyasamy ram Yesterday at 7:19 pm
» வாழ்க்கைக்கு தேவையான வைர வரிகள்
by ayyasamy ram Yesterday at 7:16 pm
» சுதந்திரம் விலை மதிப்புற்குரியது!
by ayyasamy ram Yesterday at 5:23 pm
» இன்றைய செய்திகள்- நவம்பர் 13
by ayyasamy ram Yesterday at 10:59 am
» படித்ததில் பிடித்தது - (பல்சுவை)
by ayyasamy ram Yesterday at 10:55 am
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 10:51 am
» சர்வ ஏகாதசி
by ayyasamy ram Yesterday at 6:44 am
» ஒளி விளக்கை ஏற்றுங்கள்…
by ayyasamy ram Yesterday at 6:42 am
» உலா வரும் கிரக நிலை…
by ayyasamy ram Yesterday at 6:41 am
» குமரகுருபரரை பேச வைத்த முருகன்
by ayyasamy ram Yesterday at 6:38 am
» சினி பிட்ஸ்
by ayyasamy ram Yesterday at 6:36 am
» முருகனுக்கு எத்தனை பெயர்கள்
by ayyasamy ram Yesterday at 6:34 am
» ஜா..........லியா கும்மாளம் போட்டு அட்டாகாசம் செஞ்ச அதிரடி பாட்டுக்கள்
by heezulia Tue Nov 12, 2024 11:27 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Tue Nov 12, 2024 4:54 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Tue Nov 12, 2024 4:24 pm
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Tue Nov 12, 2024 4:03 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Tue Nov 12, 2024 3:20 pm
» இன்றைய செய்திகள்- நவம்பர் 11
by ayyasamy ram Tue Nov 12, 2024 2:35 pm
» பொது அறிவு தகவல்கள் - தொடர் பதிவு
by ayyasamy ram Tue Nov 12, 2024 2:24 pm
» ஆண்கள் செய்யக்கூடாதவை
by ayyasamy ram Tue Nov 12, 2024 2:23 pm
» யார் புத்திசாலி!
by Dr.S.Soundarapandian Tue Nov 12, 2024 1:40 pm
» சுவையான பொங்கலுக்கு…(குட்டி குட்டி வீட்டுக்குறிப்புகள்)
by Dr.S.Soundarapandian Tue Nov 12, 2024 1:31 pm
» சீன நண்டு பொரியல்
by Dr.S.Soundarapandian Tue Nov 12, 2024 1:30 pm
» தாமரைத்தண்டு மாங்காய் பொரியல்
by Dr.S.Soundarapandian Tue Nov 12, 2024 1:28 pm
» சிந்திக்க ஒரு நொடி

» இன்றைய செய்திகள்- நவம்பர் 12
by Dr.S.Soundarapandian Tue Nov 12, 2024 1:27 pm
» மனத்துக்கண் மாசிலன் ஆதல்…
by Dr.S.Soundarapandian Tue Nov 12, 2024 1:22 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Tue Nov 12, 2024 1:18 pm
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Tue Nov 12, 2024 12:39 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Tue Nov 12, 2024 12:10 pm
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Tue Nov 12, 2024 11:29 am
» வாணி ஜெயராம் - ஹிட் பாடல்கள்
by heezulia Tue Nov 12, 2024 10:45 am
» தேசனே தேன் ஆரமுதே
by ayyasamy ram Tue Nov 12, 2024 8:31 am
» சுவையான சாம்பார் சாதம்…(குட்டி குட்டி வீட்டுக்குறிப்புகள்)
by ayyasamy ram Mon Nov 11, 2024 7:10 pm
» தாமரைத் தண்டின் மருத்துவ குணங்கள்
by ayyasamy ram Mon Nov 11, 2024 7:08 pm
» ஞானம் என்றால் என்ன?
by ayyasamy ram Mon Nov 11, 2024 7:07 pm
» ஏன் பிரார்த்தனை செய்கிறோம்…
by ayyasamy ram Mon Nov 11, 2024 7:06 pm
» உடல் பருமன் கொண்டவர்களுக்கு …குறைந்த கலோரி உணவுகள்
by ayyasamy ram Mon Nov 11, 2024 7:05 pm
» ஆடும் வரை ஆட்டம்- விடுகதை
by ayyasamy ram Mon Nov 11, 2024 7:02 pm
» சினிமா செய்திகள் -(நவம்பர் ‘24) -தொடர் பதிவு
by ayyasamy ram Mon Nov 11, 2024 7:01 pm
» பொது அறிவு -கேள்வி -பதில்
by ayyasamy ram Mon Nov 11, 2024 6:59 pm
» நாவல்கள் வேண்டும்
by Guna.D Sun Nov 10, 2024 11:33 pm
» ஊரை சுற்றிய புரளி!
by ayyasamy ram Sun Nov 10, 2024 8:08 pm
» குருவிக்கூடு
by ayyasamy ram Sun Nov 10, 2024 8:06 pm
» காலம் எப்பொழுது கணியும்….
by ayyasamy ram Sun Nov 10, 2024 8:05 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
heezulia | ||||
Dr.S.Soundarapandian | ||||
mohamed nizamudeen |
இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
heezulia | ||||
mohamed nizamudeen | ||||
Dr.S.Soundarapandian | ||||
prajai | ||||
Balaurushya | ||||
ஜாஹீதாபானு | ||||
Barushree | ||||
kavithasankar | ||||
nahoor |
நிகழ்நிலை நிர்வாகிகள்
12 மணி நேர மின் வெட்டு ! இன்னும் புடுங்கி கொண்டு இருக்கிறோம் !
Page 1 of 2 •
Page 1 of 2 • 1, 2
- GuestGuest
* அரட்டை தவிர்க்கவும் , உங்கள் கருத்துகளை, யோசனைகளை பதியுங்கள்
தமிழகத்தின் 12 மணி நேர மின் வெட்டு , ஏன் என்று கேட்டால் காற்று அடிக்கவில்லை , மழை பொழியவில்லை ...அப்போ நீங்க என்ன "ம" நாவுக்கு இருக்கீங்க ?
இரண்டு கழகங்களும் மாற்றி மாற்றி ஆண்டதின் பரிசு இது தமிழர்களே .... உணர்ந்து கொள்ளுங்கள் ..
சிறு தொழில்கள் முடங்கி உள்ளன , விவசாயம் பாதிக்க பட்டு உள்ளது , குழந்தைகள் தூங்க முடியவில்லை , இரவு தூங்கததால் பணிக்கு செல்பவர்கள் அலுவலகத்தில் தூங்கி வழிந்து வேலை இழந்து நிற்கிறார்கள் ...
ஆனால் நம்ம கவலை படுகிறோம் எதற்கு ? மெகா தொடர் பார்க்க முடியவில்லை , முட்டாள்களின் ஆட்டத்தை பார்க்க முடியவில்லை என்று மிகவும் கவலைபடுகிறோம் ...
இங்கே நான் சொல்வது நடுத்தர மக்களுக்கு புரியும் , அவர்களால் தான் யு பீ எஸ் வாங்க வசதி இருப்பதில்லை , வாங்க வசதி உள்ளவர்களுக்கு இந்த பதிவு ஒரு செய்தி .. மற்றவர்களுக்கு இது அவர்களின் மனதில் உள்ள கோபம் ..
எந்த கட்சி ஆட்சி வந்தாலும் , மின் வெட்டு ஏன் ? சரியான திட்டங்கள் போடப்படவில்லை ? ஏன் என்றால் அதற்கு நிதி இல்லையாம் !?
இலவசங்கள் கொடுபதற்கு மட்டும் நிதி எங்கு இருந்து வருகிறது ?,.. இலவசங்களை வாங்கி கொண்டு மூடி கொண்டு அலையும் இனம் தானே என்று அவர்கள் நம்மை மாற்றி வைத்து இருக்கிறார்கள் ...
இது ஒன்று தெரியாத விடயம் அல்ல ... அனைவருக்கும் தெரிந்த ஒன்று தான் , ஆனால் அந்த செய்தியை நாம் கதை அளப்பதற்கு மட்டும் பயன்படுத்துகிறோம் என்பது வெட்கி தலை குனிய வேண்டிய செய்தி..
இங்கே ஒரு நண்பர் எழுதுகிறார் ... அரசாங்கம் தவறு செய்வதை பற்றி நாம் பதிவு இட்டு தவறு செய்கிறோம் என்று !
வேறு என்ன செய்யலாம் நண்பா , எதை பற்றியும் இளம் தலைமுறைக்கு எடுத்து சொல்லாமல் ,வீடு , வீடு விட்டால் அலுவலகம் , 1 ம் தேதி சம்பளம் , சுற்றுலா , என்று இருந்து விடலாமா ?
சினிமா பதிவுகள் என்றால் மட்டும் இளித்து கொண்டு படிக்கும் நாம் , சமுக சிந்தனை பதிவுகள் என்றால் புறம் தள்ளுவதும் , இப்படியே எழுதி கொண்டு இருங்கள் என்பதும் தவறு இல்லையா ?
எந்த நாளிதலயவது படித்து நாட்டின் உண்மை நிலவரத்தை அறிந்து கொள்ள முடியுமா ?
அடங்கி கிடந்தது போதும் தமிழர்களே ... இப்போது நீங்கள் கஷ்ட பட்டு கொண்டு இருப்பதற்கான காரணம் , சத்தியமாக நீங்கள் இல்லை ,உங்கள் தந்தை இல்லை ,உங்கள் தாய் இல்லை , அரசாங்கங்கள் தான் ...
இந்த நிலை தொடர்ந்தால் நீங்கள் இன்னும் பல மணி நேரம் உழைப்பீர்கள் , பிள்ளைகளை மறந்து , தவித்து மேலை நாடுகளில் பொருள் ஈட்ட தங்கள் வாலிபத்தை அடகு வைப்பீர்கள் , ...
இலவசம் வேண்டாம் , 24 மணி நேர மின்சாரம் என எந்த கட்சி வாக்கு அளிகிறதோ அந்த கட்சிக்கு வாக்கு அளியுங்கள் ,, அது நாம் தமிழர் கட்சியாக இருந்தாலும் சரி , ம தி மு க வாக இருந்தாலும் சரி ,,,
குவார்ட்டர் கு அலையும் தொண்டர்களை நம்பி , இதனை வருடமாக ஏமாந்து இருக்கும் நல்ல தொண்டனை நம்பி திரும்ப திரும்ப ஒரே தவறை செய்யாதீர்கள் ...
மின்சாரத்தை அவர்கள் குடுக்கட்டும் , தமிழனிடம் திறமை இருக்கிறது , உழைப்பு இருக்கிறது .. நமக்கு வேண்டியதை நாமே பெறுவோம் , உருவாக்குவோம் ...
அன்று தமிழர்களை ஈழ தமிழர்கள் , தமிழக தமிழர்கள் என பிரித்த சாதனை திராவிட கட்சிகளே சாரும் ...
இன்று மின் வெட்டினால் சென்னை தமிழர்கள் , தமிழ் நாடு தமிழர்கள் என பிரித்த சாதனை இவர்களையே சாரும் ...
சென்னை தவிர மற்ற பகுதி தமிழர்களுக்கு வயிறு இல்லையா ? வாழ்க்கை இல்லையா ? காரிலும் , அடுக்கு மாடி உணவகங்களிலுமா தமிழன் போய் கொண்டும் , உணவருந்தி கொண்டு இருக்கிறான் ...
சிந்திபீர்கள் தமிழர்களே ...
--
மதன்

- முரளிராஜாவி.ஐ.பி
- பதிவுகள் : 10488
இணைந்தது : 12/01/2011
உண்மைதான் மதன்
மிகவும் வேதனையான விசயம் இது. என்னால் என் தொழிலை ஒழுங்காக நடத்தமுடியாத காரணத்தால் வருமானம் போதிய அளவு இல்லை. இருக்கும் ஊழியர்களும் வேறு வேலை தேடும் முயற்சியில் ஈடுபட ஆரம்புத்துவிட்டார்கள்

முரளிராஜா wrote:உண்மைதான் மதன்
மிகவும் வேதனையான விசயம் இது. என்னால் என் தொழிலை ஒழுங்காக நடத்தமுடியாத காரணத்தால் வருமானம் போதிய அளவு இல்லை. இருக்கும் ஊழியர்களும் வேறு வேலை தேடும் முயற்சியில் ஈடுபட ஆரம்புத்துவிட்டார்கள்
நான் வருகிறேன் அண்ணே .. உங்கள் நிறுவனத்திற்கு
- முரளிராஜாவி.ஐ.பி
- பதிவுகள் : 10488
இணைந்தது : 12/01/2011
அரட்டை வேண்டாம்னு மேல சொன்னதால ஏதும் சொல்லாம போறேன்புரட்சி wrote:
நான் வருகிறேன் அண்ணே .. உங்கள் நிறுவனத்திற்கு
- விநாயகாசெந்தில்தளபதி
- பதிவுகள் : 1185
இணைந்தது : 09/05/2012
மின்வெட்டால் என்னாலும் தொழில் நடத்த மிகவும் கடினமாக உள்ளது புரட்சி , சோம்பலும் என்னுள் குடிக்கொள்கிறது,எதிர் காலத்தை நினைத்து மனம் பயம் கொள்கிறது,நிதி நெருக்கடியும் ஏற்படுகிறது
செந்தில்குமார்
- rudranபண்பாளர்
- பதிவுகள் : 77
இணைந்தது : 13/11/2009
விலைகொடுத்து வாங்கும் மின்சாரத்தை ஓட்டு பொறுக்குவதற்காக ஓசியில் கொடுக்கும் வரை மின்சாரம் தடுமாறிக் கொண்டுதான் இருக்கும். ஓசியில் கிடைக்கும் எதையும் வேண்டாம் என்று தமிழக மக்கள் தூக்கி எறியும் வரை இந்த கதை முடியாது என்றே தோன்றுகிறது
அரசாங்கம் தூக்கி எறியும் இலவசத்திற்கும் டாஸ்மாக் சாராயத்திற்கும் அடிமையாக கிடக்கும் வரை மின்வெட்டு உள்ளிட்ட எந்த பிரச்சினையையும் பற்றி பேச நமக்கு அருகதை இல்லை .rudran wrote:விலைகொடுத்து வாங்கும் மின்சாரத்தை ஓட்டு பொறுக்குவதற்காக ஓசியில் கொடுக்கும் வரை மின்சாரம் தடுமாறிக் கொண்டுதான் இருக்கும். ஓசியில் கிடைக்கும் எதையும் வேண்டாம் என்று தமிழக மக்கள் தூக்கி எறியும் வரை இந்த கதை முடியாது என்றே தோன்றுகிறது
- GuestGuest
ராஜா wrote:அரசாங்கம் தூக்கி எறியும் இலவசத்திற்கும் டாஸ்மாக் சாராயத்திற்கும் அடிமையாக கிடக்கும் வரை மின்வெட்டு உள்ளிட்ட எந்த பிரச்சினையையும் பற்றி பேச நமக்கு அருகதை இல்லை .rudran wrote:விலைகொடுத்து வாங்கும் மின்சாரத்தை ஓட்டு பொறுக்குவதற்காக ஓசியில் கொடுக்கும் வரை மின்சாரம் தடுமாறிக் கொண்டுதான் இருக்கும். ஓசியில் கிடைக்கும் எதையும் வேண்டாம் என்று தமிழக மக்கள் தூக்கி எறியும் வரை இந்த கதை முடியாது என்றே தோன்றுகிறது
இலவசத்தை வாங்காதவர்கள் , சாராயத்திருக்கு அடிமை ஆகாதவர்கள் பேசலாம் இல்லையா அண்ணே ...
Page 1 of 2 • 1, 2
Similar topics
மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..
ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்
Page 1 of 2