ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Today at 2:03 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 1:53 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 1:22 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -3)
by வேல்முருகன் காசி Today at 1:09 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Today at 12:54 pm

» ஈகரை வருகை பதிவேடு
by T.N.Balasubramanian Today at 10:16 am

» கருத்துப்படம் 18/09/2024
by mohamed nizamudeen Today at 8:14 am

» நடிகை சி ஐ டி சகுந்தலா காலமானார்
by ayyasamy ram Today at 7:17 am

» குப்தேஸ்வர் குகை
by ayyasamy ram Today at 7:15 am

» உருவ வழிபாடு…
by ayyasamy ram Today at 7:13 am

» வாரம் ஒரு தேவாரம்
by ayyasamy ram Today at 7:11 am

» புரட்டாசி மாதமும் …விரதங்களும்
by ayyasamy ram Today at 7:08 am

» எது சரியான பிரயோகம் ?
by வேல்முருகன் காசி Yesterday at 8:27 pm

» நாவல்கள் வேண்டும்
by kavithasankar Yesterday at 4:59 pm

» ஸ்ரீகலா நாவல்
by Raji@123 Yesterday at 3:20 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -2)
by வேல்முருகன் காசி Yesterday at 12:59 pm

» புதுக்கவிதைகள்…(தொடர் பதிவு)
by ayyasamy ram Tue Sep 17, 2024 10:06 pm

» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by ayyasamy ram Tue Sep 17, 2024 9:50 pm

» புன்னகை பக்கம் - தொடர் பதிவு
by ayyasamy ram Tue Sep 17, 2024 8:54 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை
by வேல்முருகன் காசி Tue Sep 17, 2024 1:03 pm

» உயிர்ப்பித்து வாழ்வதே வாழ்வு
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:39 am

» கணவனுக்கு ஒரு தாலாட்டு
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:38 am

» கண்களால் கைது செய்
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:37 am

» பொறியாளர் இல்லாமல் பொழுது விடிவதில்லை!
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:35 am

» மீலாது நபி
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:32 am

» சோர்வடைந்து விடாதே!
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:30 am

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Mon Sep 16, 2024 2:31 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Mon Sep 16, 2024 1:47 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Mon Sep 16, 2024 11:34 am

» நாவல்கள் வேண்டும்
by ஆனந்திபழனியப்பன் Sun Sep 15, 2024 11:47 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Sun Sep 15, 2024 10:01 pm

» ஸ்ரீசக்கரத்தாழ்வார் பின்னால் ஸ்ரீநரசிம்மர் இருப்பது ஏன்?
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:03 pm

» ஆன்மீகத்தில் கடைப்பிடிக்க வேண்டியவை
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:01 pm

» ஆரோக்கியம் - தெரிந்து கொள்வோம்
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:00 pm

» ஆயுர்வேதம்- கொலஸ்ட்ரால் குறைய்ய என்ன வழி?
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:58 pm

» பழைய சோறும் ஊறுகாயும் - மைக்ரோ கதை
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:56 pm

» சத்து நிறைந்த தேங்காய் பால்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:54 pm

» கண்டு பிடிப்புகளும் கண்டு பிடிப்பாளர்களும்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:52 pm

» எந்திர லோகத்து சுந்தரியே..! கொரியாவை கலக்கும் முதல் AI பெண் பாடகி Naevis! -
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:49 pm

» திரைக்கதிர் -1
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:46 pm

» திரைக்ககதிர் (2)
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:45 pm

» ஹெச் எம் எம்- திரைப்படம்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:43 pm

» சர்க்கரை நோயாளிகள் சுகர் ஃப்ரீ பயன்படுத்துவதை தவிர்க்கணும்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:42 pm

» அக்கறை - நகைச்சுவை!
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:39 pm

» குயிலே…(புதுக்கவிதை)
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:36 pm

» பாவம் அவர்கள்!
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:35 pm

» உறக்கம் கூட மரணம் தான்….
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:34 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Sun Sep 15, 2024 4:19 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Sun Sep 15, 2024 4:03 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Sun Sep 15, 2024 2:48 pm

நிகழ்நிலை நிர்வாகிகள்

3g டவுன்லோட் ஸ்பீட் எவ்வளவு கிடைக்கிறது தெரிந்தவர்கள் உதவுங்கள்

+4
சசி குமார்
முரளிராஜா
இரா.பகவதி
சிவபாலன்
8 posters

Page 3 of 5 Previous  1, 2, 3, 4, 5  Next

Go down

3g டவுன்லோட் ஸ்பீட் எவ்வளவு கிடைக்கிறது  தெரிந்தவர்கள்  உதவுங்கள் - Page 3 Empty 3g டவுன்லோட் ஸ்பீட் எவ்வளவு கிடைக்கிறது தெரிந்தவர்கள் உதவுங்கள்

Post by சிவபாலன் Fri Aug 24, 2012 9:29 pm

First topic message reminder :

ஏர்செல் 3g , பி எஸ் என் எல் 3g இல் தோரயமாக டவுன்லோட் ஸ்பீட் எவ்வளவு கிடைக்கிறது தெரிந்தவர்கள் உதவி செய்யுங்கள் நண்பர்களே
சிவபாலன்
சிவபாலன்
பண்பாளர்


பதிவுகள் : 62
இணைந்தது : 22/08/2012

Back to top Go down


3g டவுன்லோட் ஸ்பீட் எவ்வளவு கிடைக்கிறது  தெரிந்தவர்கள்  உதவுங்கள் - Page 3 Empty Re: 3g டவுன்லோட் ஸ்பீட் எவ்வளவு கிடைக்கிறது தெரிந்தவர்கள் உதவுங்கள்

Post by சசி குமார் Fri Aug 24, 2012 10:30 pm

முரளிராஜா wrote:
சிவபாலன் wrote:
இரா.பகவதி wrote:சிவபாலன் மன்னிக்கவும் நான் அவரிடம் விளையாடினேன் அன்பு மலர்
அண்ணா அதை புரிந்துகொண்டேன் மன்னிப்பெல்லாம் வேண்டாம் புன்னகை
இதுக்கெல்லாம் ரொம்ப ஃபீல் பண்ணாதிங்க சிவ பாலன்
பயபுள்ள பகவதி பயத்துல பொசுக்குனு மன்னிப்பு கேட்டிடும் ஜாலி

என்ன பயம்? எதுக்கு பயம் ?


அன்புடன்...
ஐ லவ் யூ சசி குமார்.பூ ஐ லவ் யூ


சசி குமார்
சசி குமார்
இளையநிலா

இளையநிலா

பதிவுகள் : 840
இணைந்தது : 30/12/2011

Back to top Go down

3g டவுன்லோட் ஸ்பீட் எவ்வளவு கிடைக்கிறது  தெரிந்தவர்கள்  உதவுங்கள் - Page 3 Empty Re: 3g டவுன்லோட் ஸ்பீட் எவ்வளவு கிடைக்கிறது தெரிந்தவர்கள் உதவுங்கள்

Post by முரளிராஜா Fri Aug 24, 2012 10:31 pm

அட என்னை பார்த்து பகவதி பயப்படுவார்னு சொன்னேன் சிரி
முரளிராஜா
முரளிராஜா
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 10488
இணைந்தது : 12/01/2011

Back to top Go down

3g டவுன்லோட் ஸ்பீட் எவ்வளவு கிடைக்கிறது  தெரிந்தவர்கள்  உதவுங்கள் - Page 3 Empty Re: 3g டவுன்லோட் ஸ்பீட் எவ்வளவு கிடைக்கிறது தெரிந்தவர்கள் உதவுங்கள்

Post by யினியவன் Fri Aug 24, 2012 10:31 pm

நம்ம ஊர்ல நிறைய கோல்மால்கள் இருக்கு. அமர்க்களமான வேகம், டேட்டா அளவுன்னு - அளவில்லாம கதை விட்டு நம்மள வாங்க வெச்சிடுவாங்க. அப்புறம் அதை அவங்களும் மறந்துடுவாங்க, நம்மள மறக்க சொல்லி தொல்லை பண்ணுவாங்க.

பில்லிங் சைக்கில் நெருங்க நெருங்க ஸ்பீடு ரிவர்ஸ் கியர் போட்டுவிடும்.

அதோடு சிக்னல் ஸ்ட்ரெந்த் இடத்திற்கு இடம் வேறுபடும்.

அதனால் நீங்கள் எந்த ஏரியாவில் அதிகம் இருப்பீங்களோ அந்த ஏரியாவில் எந்த கம்பெனி நன்றாக வேலை செய்கிறது என்று கேட்டு பின்னர் வாங்கவும்.



யினியவன்
யினியவன்
சிறப்புப் பதிவாளர்


பதிவுகள் : 29722
இணைந்தது : 06/01/2012

Back to top Go down

3g டவுன்லோட் ஸ்பீட் எவ்வளவு கிடைக்கிறது  தெரிந்தவர்கள்  உதவுங்கள் - Page 3 Empty Re: 3g டவுன்லோட் ஸ்பீட் எவ்வளவு கிடைக்கிறது தெரிந்தவர்கள் உதவுங்கள்

Post by இரா.பகவதி Fri Aug 24, 2012 10:35 pm

அதானே நல்லா கேளுங்க சசி நான் என்ன முள்ளி பாபாவா புரிகட்டைக்கு பயப்பட சிரி
இரா.பகவதி
இரா.பகவதி
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 6971
இணைந்தது : 01/03/2010

http://bagavathidurai21@gmail.com

Back to top Go down

3g டவுன்லோட் ஸ்பீட் எவ்வளவு கிடைக்கிறது  தெரிந்தவர்கள்  உதவுங்கள் - Page 3 Empty Re: 3g டவுன்லோட் ஸ்பீட் எவ்வளவு கிடைக்கிறது தெரிந்தவர்கள் உதவுங்கள்

Post by சிவபாலன் Fri Aug 24, 2012 10:36 pm

முரளிராஜா wrote:
சிவபாலன் wrote:
இரா.பகவதி wrote:சிவபாலன் மன்னிக்கவும் நான் அவரிடம் விளையாடினேன் அன்பு மலர்
அண்ணா அதை புரிந்துகொண்டேன் மன்னிப்பெல்லாம் வேண்டாம் புன்னகை
இதுக்கெல்லாம் ரொம்ப ஃபீல் பண்ணாதிங்க சிவ பாலன்
பயபுள்ள பகவதி பயத்துல பொசுக்குனு மன்னிப்பு கேட்டிடும் ஜாலி


அண்ணா என்னை பார்த்தல் சிரிப்புதான் வரும் பயம் கண்டிப்பா வராது. இரா.பகவதி அண்ணன் என்னை பார்த்து பயந்த மாதரி தோனல அண்ணா


அன்புடன்:
சிவபாலன்

சிவபாலன்
சிவபாலன்
பண்பாளர்


பதிவுகள் : 62
இணைந்தது : 22/08/2012

Back to top Go down

3g டவுன்லோட் ஸ்பீட் எவ்வளவு கிடைக்கிறது  தெரிந்தவர்கள்  உதவுங்கள் - Page 3 Empty Re: 3g டவுன்லோட் ஸ்பீட் எவ்வளவு கிடைக்கிறது தெரிந்தவர்கள் உதவுங்கள்

Post by இரா.பகவதி Fri Aug 24, 2012 10:37 pm

முரளிராஜா wrote:அட என்னை பார்த்து பகவதி பயப்படுவார்னு சொன்னேன் சிரி

ஹி ஹி என்ன கொடுமை சார் இது
இரா.பகவதி
இரா.பகவதி
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 6971
இணைந்தது : 01/03/2010

http://bagavathidurai21@gmail.com

Back to top Go down

3g டவுன்லோட் ஸ்பீட் எவ்வளவு கிடைக்கிறது  தெரிந்தவர்கள்  உதவுங்கள் - Page 3 Empty Re: 3g டவுன்லோட் ஸ்பீட் எவ்வளவு கிடைக்கிறது தெரிந்தவர்கள் உதவுங்கள்

Post by சசி குமார் Fri Aug 24, 2012 10:39 pm

இரா.பகவதி wrote:அதானே நல்லா கேளுங்க சசி நான் என்ன முள்ளி பாபாவா புரிகட்டைக்கு பயப்பட சிரி

அண்ணா அது என்ன முள்ளி பாபாவா புரிகட்டைக்கு பயப்பட விபரமா சொல்லுங்க


அன்புடன்...
ஐ லவ் யூ சசி குமார்.பூ ஐ லவ் யூ


சசி குமார்
சசி குமார்
இளையநிலா

இளையநிலா

பதிவுகள் : 840
இணைந்தது : 30/12/2011

Back to top Go down

3g டவுன்லோட் ஸ்பீட் எவ்வளவு கிடைக்கிறது  தெரிந்தவர்கள்  உதவுங்கள் - Page 3 Empty Re: 3g டவுன்லோட் ஸ்பீட் எவ்வளவு கிடைக்கிறது தெரிந்தவர்கள் உதவுங்கள்

Post by சசி குமார் Fri Aug 24, 2012 10:39 pm

இரா.பகவதி wrote:
முரளிராஜா wrote:அட என்னை பார்த்து பகவதி பயப்படுவார்னு சொன்னேன் சிரி

ஹி ஹி என்ன கொடுமை சார் இது


விடுங்க அண்ணா ரெம்ப வலிக்க போகுது..,


அன்புடன்...
ஐ லவ் யூ சசி குமார்.பூ ஐ லவ் யூ


சசி குமார்
சசி குமார்
இளையநிலா

இளையநிலா

பதிவுகள் : 840
இணைந்தது : 30/12/2011

Back to top Go down

3g டவுன்லோட் ஸ்பீட் எவ்வளவு கிடைக்கிறது  தெரிந்தவர்கள்  உதவுங்கள் - Page 3 Empty Re: 3g டவுன்லோட் ஸ்பீட் எவ்வளவு கிடைக்கிறது தெரிந்தவர்கள் உதவுங்கள்

Post by முரளிராஜா Fri Aug 24, 2012 10:40 pm

சிவபாலன் wrote:
அண்ணா என்னை பார்த்தல் சிரிப்புதான் வரும் பயம் கண்டிப்பா வராது. இரா.பகவதி அண்ணன் என்னை பார்த்து பயந்த மாதரி தோனல அண்ணா
பகவதிகிட்ட பேசி பாருங்க உங்களுக்கு வாழ்க்கை மேலேயே ஒரு வெறுப்பு வரும் சிரி
முரளிராஜா
முரளிராஜா
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 10488
இணைந்தது : 12/01/2011

Back to top Go down

3g டவுன்லோட் ஸ்பீட் எவ்வளவு கிடைக்கிறது  தெரிந்தவர்கள்  உதவுங்கள் - Page 3 Empty Re: 3g டவுன்லோட் ஸ்பீட் எவ்வளவு கிடைக்கிறது தெரிந்தவர்கள் உதவுங்கள்

Post by சிவபாலன் Fri Aug 24, 2012 10:41 pm

யினியவன் wrote:நம்ம ஊர்ல நிறைய கோல்மால்கள் இருக்கு. அமர்க்களமான வேகம், டேட்டா அளவுன்னு - அளவில்லாம கதை விட்டு நம்மள வாங்க வெச்சிடுவாங்க. அப்புறம் அதை அவங்களும் மறந்துடுவாங்க, நம்மள மறக்க சொல்லி தொல்லை பண்ணுவாங்க.

பில்லிங் சைக்கில் நெருங்க நெருங்க ஸ்பீடு ரிவர்ஸ் கியர் போட்டுவிடும்.

அதோடு சிக்னல் ஸ்ட்ரெந்த் இடத்திற்கு இடம் வேறுபடும்.

அதனால் நீங்கள் எந்த ஏரியாவில் அதிகம் இருப்பீங்களோ அந்த ஏரியாவில் எந்த கம்பெனி நன்றாக வேலை செய்கிறது என்று கேட்டு பின்னர் வாங்கவும்.

நன்றி அண்ணா விசாரித்து பார்க்கிறேன்......


அன்புடன்:
சிவபாலன்

சிவபாலன்
சிவபாலன்
பண்பாளர்


பதிவுகள் : 62
இணைந்தது : 22/08/2012

Back to top Go down

3g டவுன்லோட் ஸ்பீட் எவ்வளவு கிடைக்கிறது  தெரிந்தவர்கள்  உதவுங்கள் - Page 3 Empty Re: 3g டவுன்லோட் ஸ்பீட் எவ்வளவு கிடைக்கிறது தெரிந்தவர்கள் உதவுங்கள்

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Page 3 of 5 Previous  1, 2, 3, 4, 5  Next

Back to top


 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum