ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» புதுக்கவிதைகள்…(தொடர் பதிவு)
by ayyasamy ram Yesterday at 10:06 pm

» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by ayyasamy ram Yesterday at 9:50 pm

» புன்னகை பக்கம் - தொடர் பதிவு
by ayyasamy ram Yesterday at 8:54 pm

» கருத்துப்படம் 17/09/2024
by mohamed nizamudeen Yesterday at 7:29 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை
by வேல்முருகன் காசி Yesterday at 1:03 pm

» உயிர்ப்பித்து வாழ்வதே வாழ்வு
by ayyasamy ram Yesterday at 7:39 am

» கணவனுக்கு ஒரு தாலாட்டு
by ayyasamy ram Yesterday at 7:38 am

» கண்களால் கைது செய்
by ayyasamy ram Yesterday at 7:37 am

» பொறியாளர் இல்லாமல் பொழுது விடிவதில்லை!
by ayyasamy ram Yesterday at 7:35 am

» மீலாது நபி
by ayyasamy ram Yesterday at 7:32 am

» சோர்வடைந்து விடாதே!
by ayyasamy ram Yesterday at 7:30 am

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 7:23 am

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Mon Sep 16, 2024 2:31 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Mon Sep 16, 2024 1:47 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Mon Sep 16, 2024 11:34 am

» நாவல்கள் வேண்டும்
by ஆனந்திபழனியப்பன் Sun Sep 15, 2024 11:47 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Sun Sep 15, 2024 10:01 pm

» ஸ்ரீசக்கரத்தாழ்வார் பின்னால் ஸ்ரீநரசிம்மர் இருப்பது ஏன்?
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:03 pm

» ஆன்மீகத்தில் கடைப்பிடிக்க வேண்டியவை
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:01 pm

» ஆரோக்கியம் - தெரிந்து கொள்வோம்
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:00 pm

» ஆயுர்வேதம்- கொலஸ்ட்ரால் குறைய்ய என்ன வழி?
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:58 pm

» பழைய சோறும் ஊறுகாயும் - மைக்ரோ கதை
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:56 pm

» சத்து நிறைந்த தேங்காய் பால்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:54 pm

» கண்டு பிடிப்புகளும் கண்டு பிடிப்பாளர்களும்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:52 pm

» எந்திர லோகத்து சுந்தரியே..! கொரியாவை கலக்கும் முதல் AI பெண் பாடகி Naevis! -
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:49 pm

» திரைக்கதிர் -1
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:46 pm

» திரைக்ககதிர் (2)
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:45 pm

» ஹெச் எம் எம்- திரைப்படம்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:43 pm

» சர்க்கரை நோயாளிகள் சுகர் ஃப்ரீ பயன்படுத்துவதை தவிர்க்கணும்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:42 pm

» அக்கறை - நகைச்சுவை!
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:39 pm

» குயிலே…(புதுக்கவிதை)
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:36 pm

» பாவம் அவர்கள்!
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:35 pm

» உறக்கம் கூட மரணம் தான்….
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:34 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Sun Sep 15, 2024 4:19 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Sun Sep 15, 2024 4:03 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Sun Sep 15, 2024 2:48 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Sun Sep 15, 2024 1:52 pm

» “இன்னும் 2 நாட்களில் ராஜினாமா செய்யப் போகிறேன்” - டெல்லி முதல்வர் அரவிந்த் கேஜ்ரிவால்
by ayyasamy ram Sun Sep 15, 2024 12:59 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Sun Sep 15, 2024 12:24 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sun Sep 15, 2024 11:51 am

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Sun Sep 15, 2024 10:55 am

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Sun Sep 15, 2024 10:40 am

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Sep 14, 2024 11:54 pm

» காது கேட்கும் திறன் குறைவதற்கு என்ன காரணம்?
by விஸ்வாஜீ Sat Sep 14, 2024 8:10 pm

» தமிழில் பெயர் மாற்றம் செய்ய!
by வேல்முருகன் காசி Sat Sep 14, 2024 12:51 pm

» கடவுளா காட்சிப்பொருளா!!!
by Rathinavelu Sat Sep 14, 2024 12:21 pm

» ஸ்ருதி வினோ நாவல்கள் வேண்டும்
by prajai Fri Sep 13, 2024 11:46 pm

» பல்சுவை களஞ்சியம் - இணையத்தில் ரசித்தவை
by ayyasamy ram Fri Sep 13, 2024 11:06 pm

» செய்திகள் - செப்டம்பர் 13
by ayyasamy ram Fri Sep 13, 2024 8:23 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Fri Sep 13, 2024 3:06 pm

நிகழ்நிலை நிர்வாகிகள்

3g டவுன்லோட் ஸ்பீட் எவ்வளவு கிடைக்கிறது தெரிந்தவர்கள் உதவுங்கள்

+4
சசி குமார்
முரளிராஜா
இரா.பகவதி
சிவபாலன்
8 posters

Page 1 of 5 1, 2, 3, 4, 5  Next

Go down

3g டவுன்லோட் ஸ்பீட் எவ்வளவு கிடைக்கிறது  தெரிந்தவர்கள்  உதவுங்கள் Empty 3g டவுன்லோட் ஸ்பீட் எவ்வளவு கிடைக்கிறது தெரிந்தவர்கள் உதவுங்கள்

Post by சிவபாலன் Fri Aug 24, 2012 9:29 pm

ஏர்செல் 3g , பி எஸ் என் எல் 3g இல் தோரயமாக டவுன்லோட் ஸ்பீட் எவ்வளவு கிடைக்கிறது தெரிந்தவர்கள் உதவி செய்யுங்கள் நண்பர்களே
சிவபாலன்
சிவபாலன்
பண்பாளர்


பதிவுகள் : 62
இணைந்தது : 22/08/2012

Back to top Go down

3g டவுன்லோட் ஸ்பீட் எவ்வளவு கிடைக்கிறது  தெரிந்தவர்கள்  உதவுங்கள் Empty Re: 3g டவுன்லோட் ஸ்பீட் எவ்வளவு கிடைக்கிறது தெரிந்தவர்கள் உதவுங்கள்

Post by இரா.பகவதி Fri Aug 24, 2012 9:35 pm

இது இடத்திற்கு இடம் மாறுபடும் என்று நினைக்கிறேன் , மற்றபடி வேறு எதுவும் தெரியாது அன்பு மலர்
இரா.பகவதி
இரா.பகவதி
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 6971
இணைந்தது : 01/03/2010

http://bagavathidurai21@gmail.com

Back to top Go down

3g டவுன்லோட் ஸ்பீட் எவ்வளவு கிடைக்கிறது  தெரிந்தவர்கள்  உதவுங்கள் Empty Re: 3g டவுன்லோட் ஸ்பீட் எவ்வளவு கிடைக்கிறது தெரிந்தவர்கள் உதவுங்கள்

Post by முரளிராஜா Fri Aug 24, 2012 9:37 pm

இரா.பகவதி wrote:இது இடத்திற்கு இடம் மாறுபடும் என்று நினைக்கிறேன் , மற்றபடி வேறு எதுவும் தெரியாது அன்பு மலர்
உமக்கு 2 ஜிய பற்றியே ஒழுங்கா தெரியாது அதிர்ச்சி
முரளிராஜா
முரளிராஜா
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 10488
இணைந்தது : 12/01/2011

Back to top Go down

3g டவுன்லோட் ஸ்பீட் எவ்வளவு கிடைக்கிறது  தெரிந்தவர்கள்  உதவுங்கள் Empty Re: 3g டவுன்லோட் ஸ்பீட் எவ்வளவு கிடைக்கிறது தெரிந்தவர்கள் உதவுங்கள்

Post by இரா.பகவதி Fri Aug 24, 2012 9:46 pm

அண்ணே ரெண்டு பேரை மரியாதையா கூப்புடனுனா 2ஜி னு தானே கூப்புடனும் எனக்கா தெரியாதுன்னு நினைச்சிங்க ஜாலி
இரா.பகவதி
இரா.பகவதி
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 6971
இணைந்தது : 01/03/2010

http://bagavathidurai21@gmail.com

Back to top Go down

3g டவுன்லோட் ஸ்பீட் எவ்வளவு கிடைக்கிறது  தெரிந்தவர்கள்  உதவுங்கள் Empty Re: 3g டவுன்லோட் ஸ்பீட் எவ்வளவு கிடைக்கிறது தெரிந்தவர்கள் உதவுங்கள்

Post by சசி குமார் Fri Aug 24, 2012 9:48 pm

முரளிராஜா wrote:
இரா.பகவதி wrote:இது இடத்திற்கு இடம் மாறுபடும் என்று நினைக்கிறேன் , மற்றபடி வேறு எதுவும் தெரியாது அன்பு மலர்
உமக்கு 2 ஜிய பற்றியே ஒழுங்கா தெரியாது அதிர்ச்சி

ராஜா அண்ணா பேசும் நீங்க சொன்னது சரி தான் ஜாலி


அன்புடன்...
ஐ லவ் யூ சசி குமார்.பூ ஐ லவ் யூ


சசி குமார்
சசி குமார்
இளையநிலா

இளையநிலா

பதிவுகள் : 840
இணைந்தது : 30/12/2011

Back to top Go down

3g டவுன்லோட் ஸ்பீட் எவ்வளவு கிடைக்கிறது  தெரிந்தவர்கள்  உதவுங்கள் Empty Re: 3g டவுன்லோட் ஸ்பீட் எவ்வளவு கிடைக்கிறது தெரிந்தவர்கள் உதவுங்கள்

Post by முரளிராஜா Fri Aug 24, 2012 9:49 pm

இரா.பகவதி wrote:அண்ணே ரெண்டு பேரை மரியாதையா கூப்புடனுனா 2ஜி னு தானே கூப்புடனும் எனக்கா தெரியாதுன்னு நினைச்சிங்க ஜாலி
சிவபாலனுக்கு இப்ப உம்மபத்தி புரிஞ்சிருக்கும் சிரி
முரளிராஜா
முரளிராஜா
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 10488
இணைந்தது : 12/01/2011

Back to top Go down

3g டவுன்லோட் ஸ்பீட் எவ்வளவு கிடைக்கிறது  தெரிந்தவர்கள்  உதவுங்கள் Empty Re: 3g டவுன்லோட் ஸ்பீட் எவ்வளவு கிடைக்கிறது தெரிந்தவர்கள் உதவுங்கள்

Post by இரா.பகவதி Fri Aug 24, 2012 9:51 pm

சசி குமார் wrote:
முரளிராஜா wrote:
இரா.பகவதி wrote:இது இடத்திற்கு இடம் மாறுபடும் என்று நினைக்கிறேன் , மற்றபடி வேறு எதுவும் தெரியாது அன்பு மலர்
உமக்கு 2 ஜிய பற்றியே ஒழுங்கா தெரியாது அதிர்ச்சி

ராஜா அண்ணா பேசும் நீங்க சொன்னது சரி தான் ஜாலி

எதோ சொல்ல வரின்கனு தெரியுது என்ன சொல்ல வரின்கனு தெரியலையே சோகம்
இரா.பகவதி
இரா.பகவதி
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 6971
இணைந்தது : 01/03/2010

http://bagavathidurai21@gmail.com

Back to top Go down

3g டவுன்லோட் ஸ்பீட் எவ்வளவு கிடைக்கிறது  தெரிந்தவர்கள்  உதவுங்கள் Empty Re: 3g டவுன்லோட் ஸ்பீட் எவ்வளவு கிடைக்கிறது தெரிந்தவர்கள் உதவுங்கள்

Post by சசி குமார் Fri Aug 24, 2012 9:52 pm

இரா.பகவதி wrote:
சசி குமார் wrote:
முரளிராஜா wrote:
இரா.பகவதி wrote:இது இடத்திற்கு இடம் மாறுபடும் என்று நினைக்கிறேன் , மற்றபடி வேறு எதுவும் தெரியாது அன்பு மலர்
உமக்கு 2 ஜிய பற்றியே ஒழுங்கா தெரியாது அதிர்ச்சி

ராஜா அண்ணா பேசும் நீங்க சொன்னது சரி தான் ஜாலி

எதோ சொல்ல வரின்கனு தெரியுது என்ன சொல்ல வரின்கனு தெரியலையே சோகம்


அது வரைக்கும் சந்தோஷம் அண்ணா ஜாலி


அன்புடன்...
ஐ லவ் யூ சசி குமார்.பூ ஐ லவ் யூ


சசி குமார்
சசி குமார்
இளையநிலா

இளையநிலா

பதிவுகள் : 840
இணைந்தது : 30/12/2011

Back to top Go down

3g டவுன்லோட் ஸ்பீட் எவ்வளவு கிடைக்கிறது  தெரிந்தவர்கள்  உதவுங்கள் Empty Re: 3g டவுன்லோட் ஸ்பீட் எவ்வளவு கிடைக்கிறது தெரிந்தவர்கள் உதவுங்கள்

Post by முரளிராஜா Fri Aug 24, 2012 9:53 pm

இரா.பகவதி wrote:


எதோ சொல்ல வரின்கனு தெரியுது என்ன சொல்ல வரின்கனு தெரியலையே சோகம்
நான் போன்ல பேசும்பொழுது இன்னிக்கு ஆயாவின் அருமை பெருமைய சொன்னேன் அத சொல்றார் நான் சொன்ன மாதிரிதான் ஆயா கேவலமா இருக்குனு ஜாலி
முரளிராஜா
முரளிராஜா
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 10488
இணைந்தது : 12/01/2011

Back to top Go down

3g டவுன்லோட் ஸ்பீட் எவ்வளவு கிடைக்கிறது  தெரிந்தவர்கள்  உதவுங்கள் Empty Re: 3g டவுன்லோட் ஸ்பீட் எவ்வளவு கிடைக்கிறது தெரிந்தவர்கள் உதவுங்கள்

Post by சசி குமார் Fri Aug 24, 2012 9:54 pm

சிவபாலன் wrote:ஏர்செல் 3g , பி எஸ் என் எல் 3g இல் தோரயமாக டவுன்லோட் ஸ்பீட் எவ்வளவு கிடைக்கிறது தெரிந்தவர்கள் உதவி செய்யுங்கள் நண்பர்களே

எவ்வளவு என்று சொல்ல தெரியவில்லை. இருப்பினும் எர்செல்லை விட {பி எஸ் என் எல்} ஸ்பீட் அதிகமாக இருக்கும்.., காரணம் விளக்கம் எல்லாம் சொல்ல சொல்லி கேக்கக்கூடாது கூடாது


அன்புடன்...
ஐ லவ் யூ சசி குமார்.பூ ஐ லவ் யூ


சசி குமார்
சசி குமார்
இளையநிலா

இளையநிலா

பதிவுகள் : 840
இணைந்தது : 30/12/2011

Back to top Go down

3g டவுன்லோட் ஸ்பீட் எவ்வளவு கிடைக்கிறது  தெரிந்தவர்கள்  உதவுங்கள் Empty Re: 3g டவுன்லோட் ஸ்பீட் எவ்வளவு கிடைக்கிறது தெரிந்தவர்கள் உதவுங்கள்

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Page 1 of 5 1, 2, 3, 4, 5  Next

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum