Latest topics
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்by Dr.S.Soundarapandian Today at 15:12
» கருத்துப்படம் 21/06/2024
by Dr.S.Soundarapandian Today at 15:10
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 12:21
» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Yesterday at 22:24
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 16:06
» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 15:27
» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 15:07
» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 14:53
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 14:42
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 14:35
» ரயில் – விமர்சனம்
by Dr.S.Soundarapandian Yesterday at 14:25
» நாட்டு நடப்பு -காரட்டூன் (ரசித்தவை)
by Dr.S.Soundarapandian Yesterday at 14:24
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோக்கள் சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 14:14
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 14:03
» இன்றைய நாள் 23/05/2024
by T.N.Balasubramanian Yesterday at 13:46
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 13:33
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 13:21
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 13:10
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 13:02
» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:11
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:00
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:55
» எல்லாம் சில காலம் தான்..........
by rajuselvam Yesterday at 9:35
» நாவல்கள் வேண்டும்
by manikavi Yesterday at 8:15
» கவிஞர் சுரதா அவர்களின் நினைவு நாள்
by ayyasamy ram Thu 20 Jun 2024 - 20:49
» இன்றைய செய்திகள்- ஜன் 20
by ayyasamy ram Thu 20 Jun 2024 - 16:47
» விஜய் பிறந்த நாளில் 6 படங்கள் ரிலீஸ்
by ayyasamy ram Thu 20 Jun 2024 - 16:46
» காதல் தவிப்பு - கவிதை
by ayyasamy ram Thu 20 Jun 2024 - 15:14
» கள்ளக்குறிச்சியில் கள்ளச் சாராயம் குடித்து 16 பேர் பரிதாப உயிரிழப்பு:
by ayyasamy ram Thu 20 Jun 2024 - 14:39
» முத்த மழை!- புதுக்கவிதை
by ayyasamy ram Thu 20 Jun 2024 - 14:35
» அறிய வேண்டிய ஆன்மிகத் துணுக்குகள்
by ayyasamy ram Thu 20 Jun 2024 - 14:32
» தாமரை வடிவ ஆவுடையாரில் லிங்கம்
by ayyasamy ram Thu 20 Jun 2024 - 14:29
» மூன்று தலையுடன் கூடிய அர்த்த நாரீஸ்வரர்
by ayyasamy ram Thu 20 Jun 2024 - 14:27
» செய்தி சுருக்கம் - ஜூன் 19
by Dr.S.Soundarapandian Thu 20 Jun 2024 - 13:28
» பல்சுவை கதம்பம்
by Dr.S.Soundarapandian Thu 20 Jun 2024 - 13:26
» ஈத் வாழ்த்துகள்.
by mohamed nizamudeen Wed 19 Jun 2024 - 21:16
» என் சுவாசக் காற்றே நீயடி - மதிபிரபா
by Anitha Anbarasan Wed 19 Jun 2024 - 19:45
» ரஷியாவுற்கு ஆயுதங்களை வடகொரியா அனுப்பியது!
by Dr.S.Soundarapandian Wed 19 Jun 2024 - 14:51
» ரொம்ப யோசிக்காதீங்க மாப்ள.
by Dr.S.Soundarapandian Wed 19 Jun 2024 - 14:48
» பொன்மொழிகள்
by Dr.S.Soundarapandian Wed 19 Jun 2024 - 14:44
» டி20 உலக கோப்பை -விளையாட்டு செய்திகள்
by Dr.S.Soundarapandian Wed 19 Jun 2024 - 14:41
» சளி தொல்லைக்கு தீர்வு தரும் இயற்கை மருத்துவம்
by Dr.S.Soundarapandian Wed 19 Jun 2024 - 14:41
» வரலாற்றில் இன்று
by Dr.S.Soundarapandian Wed 19 Jun 2024 - 14:40
» சினி பிட்ஸ்
by ayyasamy ram Wed 19 Jun 2024 - 13:42
» உடல் பருமனைக் குறைக்க உதவும் முட்டைக் கோஸ்
by ayyasamy ram Tue 18 Jun 2024 - 21:46
» எல்லா உயிர்களையும் நேசி – விவேகானந்தர்
by ayyasamy ram Tue 18 Jun 2024 - 21:45
» இறையனுபூதியே மதம்.- விவேகானந்தர்
by ayyasamy ram Tue 18 Jun 2024 - 21:43
» கர்மயோகத்தை வலியுறுத்து!- விவேகானந்தர்
by ayyasamy ram Tue 18 Jun 2024 - 21:40
» என்னங்க உங்களுக்கு கொஞ்சம் கூட இங்கிதம் கிடையாது!
by ayyasamy ram Tue 18 Jun 2024 - 21:39
» பெற்ற அனுபவமே சிறந்தது.
by ayyasamy ram Tue 18 Jun 2024 - 21:36
Top posting users this week
ayyasamy ram | ||||
heezulia | ||||
Dr.S.Soundarapandian | ||||
T.N.Balasubramanian | ||||
mohamed nizamudeen | ||||
ayyamperumal | ||||
manikavi | ||||
Anitha Anbarasan | ||||
Guna.D | ||||
Srinivasan23 |
Top posting users this month
ayyasamy ram | ||||
heezulia | ||||
Dr.S.Soundarapandian | ||||
T.N.Balasubramanian | ||||
mohamed nizamudeen | ||||
prajai | ||||
ayyamperumal | ||||
Srinivasan23 | ||||
Karthikakulanthaivel | ||||
manikavi |
நிகழ்நிலை நிர்வாகிகள்
புதிய கட்சி "புதிய பாரத தேசிய காங்கிரஸ்"
5 posters
Page 2 of 3
Page 2 of 3 • 1, 2, 3
புதிய கட்சி "புதிய பாரத தேசிய காங்கிரஸ்"
First topic message reminder :
தமிழனை தலை நிமிர்ந்து நடக்க, பாரதியின் கனவை நனவாக்க, புதிய இந்தியா வை உருவாக்க, உதயமாகிறது "புதிய பாரத தேசிய காங்கிரஸ்" வாருங்கள் ஒன்றாய் பாடுபடுவோம் இரண்டாம் சுதந்திரத்துக்கு
தமிழனை தலை நிமிர்ந்து நடக்க, பாரதியின் கனவை நனவாக்க, புதிய இந்தியா வை உருவாக்க, உதயமாகிறது "புதிய பாரத தேசிய காங்கிரஸ்" வாருங்கள் ஒன்றாய் பாடுபடுவோம் இரண்டாம் சுதந்திரத்துக்கு
nbncongress- புதியவர்
- பதிவுகள் : 15
இணைந்தது : 24/08/2012
Re: புதிய கட்சி "புதிய பாரத தேசிய காங்கிரஸ்"
நான் ஒரு உண்மை தேச பக்தன் ! இரண்டாம் சுதந்திரத்திற்காக, ஊழல் பேய்களிடம் இருந்து இந்தியாவை காப்பாற்ற முடிவெடுத்து சாவையும் காணு அஞ்சாமல் போராட அயதுயர்ருக்கும் ஒரு சாதாரண தொண்டன். பொறியியல் படிப்பு முடித்து வேலை பார்த்துகொண்டிருக்கிறேன். நானும் அரசியலை விரும்பாதவன் (இந்திய வங்கிகள் போல் நானும் அரசியல் சவகாசம் வேண்டாம் என்று வாழ்பவன்) ஆனால் இப்படி இந்தியாவை விட்டால் நம் சுரண்டல்வாதிகள் நம் நாட்டை விற்று விடுவார்கள். எனவே தான் புதிய பாரதம் , உலக தரத்துக்கு இணையான இந்திய என்ற முயற்சியில் இறங்கயுள்ளேன்.
nbncongress- புதியவர்
- பதிவுகள் : 15
இணைந்தது : 24/08/2012
Re: புதிய கட்சி "புதிய பாரத தேசிய காங்கிரஸ்"
அண்ணா ஹசாரே வயது 76 என்னுடைய வயது 32 . நான் மிக பெரிய கனவுகளுடன், புதிய பாரதம் உருவாக களம் காண உள்ளேன். இக்கயவர்களின் கையில் இருந்து இந்தியாவை காக்க சாகவும் தயாராக உள்ளேன் .
nbncongress- புதியவர்
- பதிவுகள் : 15
இணைந்தது : 24/08/2012
Re: புதிய கட்சி "புதிய பாரத தேசிய காங்கிரஸ்"
உண்ணா விரதம் இன்றைய அரசியவாதிகளுக்கு அல்வா சாபிடுவது போல். அது நம் உடலை கெடுக்கும். களம் இறங்குவோம் ! மக்களுக்கு எடுத்து சொல்வோம்! நாட்டை கயவன் கையில் இருந்து மீட்போம்.வந்தே மாதரம்
nbncongress- புதியவர்
- பதிவுகள் : 15
இணைந்தது : 24/08/2012
Re: புதிய கட்சி "புதிய பாரத தேசிய காங்கிரஸ்"
ஊழல் செய்பவர்களை குற்றம் ஆதரத்துடன் கிடைத்தால் உடனே தலையை வெட்டிவிடவேண்டும் என்று அரபு நாடுகளில் உள்ளது போல் சட்டம் கொண்டுவர வேண்டும்.
இருப்பது பொய் போவது மெய் என்றெண்ணி நெஞ்சே!
ஒருத்தருக்கும் தீங்கினை உன்னாதே - பருத்த தொந்தி
நமதென்று நாமிருப்ப நாய் நரிகள் பேய் கழுகு
தம்ம தென்று தாமிருக்கும் தான்"
-பட்டினத்தார்
உண்ணுவதெல்லாம் உணவல்ல உலகத்து உயிர்காள்இன்னுயிரை எடுக்காத இரையே இரை
நற்றுணையாவது நமச்சிவாயமே
கேசவன்- சிறப்புப் பதிவாளர்
- பதிவுகள் : 3429
இணைந்தது : 01/08/2011
Re: புதிய கட்சி "புதிய பாரத தேசிய காங்கிரஸ்"
nbncongress wrote:உண்ணா விரதம் இன்றைய அரசியவாதிகளுக்கு அல்வா சாபிடுவது போல். அது நம் உடலை கெடுக்கும். களம் இறங்குவோம் ! மக்களுக்கு எடுத்து சொல்வோம்! நாட்டை கயவன் கையில் இருந்து மீட்போம்.வந்தே மாதரம்
நம்மால் என்ன செய்ய இயலும் இந்த அரசியல் பெரிச்சாளிகளிடமும் பண முதலைகளிடமும் இருந்து
Re: புதிய கட்சி "புதிய பாரத தேசிய காங்கிரஸ்"
இப்படி பயபடுவது தான் அரசியல்வாதிகளின் பலம் நபர்களே நீங்கள் இல்லனா யார் செய்வார். நம் வருங்கால சந்ததிகளுடைய நிலைமை என்ன! அன்று ஆங்கிலேயரை பார்த்து நம் முன்னோர்கள் பயபட்டிருந்தால் இன்று கூழ் கொடுத்திருப்போம்
nbncongress- புதியவர்
- பதிவுகள் : 15
இணைந்தது : 24/08/2012
Re: புதிய கட்சி "புதிய பாரத தேசிய காங்கிரஸ்"
வாருங்கள் உங்கள் ஆதரவை பதிவு செய்யுங்கள்
nbncongress- புதியவர்
- பதிவுகள் : 15
இணைந்தது : 24/08/2012
Re: புதிய கட்சி "புதிய பாரத தேசிய காங்கிரஸ்"
நண்பரே தங்களின் கருத்துக்களை நானும் ஆதரிக்கிறேன் எனக்கும் இது போன்று நாட்டை உருவாக்க வேண்டும் என்ற எண்ணம் உண்டு.தங்களை பற்றி தெளிவாக கூறுங்கள் அனைவரும் ஒன்றாக இனைவோம் மாற்றத்தை உருவாக்கலாம்...
அசாதாரணமான ஒருவனாக நினைத்து கொள்ளும் சாதாரண மனிதன்
ரா.ரமேஷ்குமார்- நிர்வாகக் குழு
- பதிவுகள் : 4626
இணைந்தது : 23/01/2011
Re: புதிய கட்சி "புதிய பாரத தேசிய காங்கிரஸ்"
நன்றி நண்பரே விரைவில் என்னை பற்றி அறிவிப்பேன்,
nbncongress- புதியவர்
- பதிவுகள் : 15
இணைந்தது : 24/08/2012
Re: புதிய கட்சி "புதிய பாரத தேசிய காங்கிரஸ்"
மகிழ்ச்சி நண்பரே...nbncongress wrote:நன்றி நண்பரே விரைவில் என்னை பற்றி அறிவிப்பேன்,
நட்புரீதியாக உறுப்பினர் அறிமுகம் பகுதியில் தங்களை அறிமுகம் செய்து கொள்ளுங்கள்...
அசாதாரணமான ஒருவனாக நினைத்து கொள்ளும் சாதாரண மனிதன்
ரா.ரமேஷ்குமார்- நிர்வாகக் குழு
- பதிவுகள் : 4626
இணைந்தது : 23/01/2011
Page 2 of 3 • 1, 2, 3
Similar topics
» தமிழர் தேசிய முன்னணி என்ற புதிய கட்சி உதயம்
» கமல்ஹாசனை தேசிய பாதுகாப்பு சட்டத்தில் கைது செய்ய வேண்டும்: இந்திய தேசிய லீக் கட்சி
» பாரதியார் கவிதைகள் - தேசிய கீதங்கள் - பாரத நாடு
» தி.மு.க., கூட்டணிக்கு காங்கிரஸ் கட்சி 3 நிபந்தனை !!!
» காங்கிரஸ் கட்சி போட்டியிடும் 63 தொகுதிகள் பட்டியல்
» கமல்ஹாசனை தேசிய பாதுகாப்பு சட்டத்தில் கைது செய்ய வேண்டும்: இந்திய தேசிய லீக் கட்சி
» பாரதியார் கவிதைகள் - தேசிய கீதங்கள் - பாரத நாடு
» தி.மு.க., கூட்டணிக்கு காங்கிரஸ் கட்சி 3 நிபந்தனை !!!
» காங்கிரஸ் கட்சி போட்டியிடும் 63 தொகுதிகள் பட்டியல்
Page 2 of 3
Permissions in this forum:
You cannot reply to topics in this forum
|
|