புதிய பதிவுகள்
» அதிகாரம் 109 – தகை அணங்குறுத்தல் (Mental Disturbance caused by the Beauty of the Princess)
by வேல்முருகன் காசி Today at 8:56 am

» தமிழ் அன்னை
by dhilipdsp Today at 1:42 am

» கருத்துப்படம் 01/10/2024
by mohamed nizamudeen Yesterday at 11:28 pm

» சிகரெட் பிடிக்கும் ஆசையை விட்டு விடுங்கள்!
by ayyasamy ram Yesterday at 10:48 pm

» இறந்த இரண்டு ஆன்மாக்களின் உரையாடல் ! .
by ayyasamy ram Yesterday at 10:46 pm

» சிந்தனையாளர் முத்துக்கள்
by ayyasamy ram Yesterday at 10:44 pm

» எப்படி ஃபுட்பாய்ஸன் ஆச்சு?
by ayyasamy ram Yesterday at 10:42 pm

» ஆற்றிலே பத்து மரம் அசையுது…(விடுகதைகள்)
by ayyasamy ram Yesterday at 10:40 pm

» அழகான தோற்றம் பெற…
by ayyasamy ram Yesterday at 10:39 pm

» கலியுகம் பாதகம்
by ayyasamy ram Yesterday at 10:38 pm

» புன்னகை என்பது…
by ayyasamy ram Yesterday at 10:37 pm

» தடுப்பணை வேண்டும்
by ayyasamy ram Yesterday at 10:37 pm

» திருப்பமும் நல்ல மாற்றமும் தரும் திருநீர்மலை!
by ayyasamy ram Yesterday at 10:34 pm

» ஏன் தியானத்தை அதிகம் வலியுறுத்திகிறார்கள்…
by ayyasamy ram Yesterday at 10:33 pm

» கலைஞர் நூற்றாண்டு உயர் சிறப்பு மருத்துவமனை!
by ayyasamy ram Yesterday at 10:29 pm

» தன்மானப் பறவையது
by ayyasamy ram Yesterday at 10:27 pm

» நம்பிக்கை நடைபோடு!
by ayyasamy ram Yesterday at 10:26 pm

» உன் பெயரையே விரும்புகிறேன்
by ayyasamy ram Yesterday at 10:25 pm

» தேர்தல் முடிஞ்சி போச்சு தம்பி!
by ayyasamy ram Yesterday at 10:24 pm

» ஒற்றுமை தேசம் உருவாகட்டும்!
by ayyasamy ram Yesterday at 10:23 pm

» கவிதைச்சோலை – வீரம்!
by ayyasamy ram Yesterday at 10:22 pm

» உலக முதியோர் தினம்: முதியோர்களுடன் படகு சவாரி செய்த கோவை கலெக்டர்!
by ayyasamy ram Yesterday at 6:24 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 10:14 am

» எக்காரணம் கொண்டும் வேதனையில் படுத்து விடாதீர்கள்
by ayyasamy ram Mon Sep 30, 2024 11:35 pm

» சோம்பேறிகளாகக்கூட இருக்கலாம்!
by ayyasamy ram Mon Sep 30, 2024 11:21 pm

» தேவரா படத்தின் வெற்றிக்கு நன்றி தெரிவித்த ஜான்வி கபூர்
by ayyasamy ram Mon Sep 30, 2024 9:09 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Mon Sep 30, 2024 8:35 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Mon Sep 30, 2024 10:38 am

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Sun Sep 29, 2024 11:16 pm

» நிம்மதி தரும் ஆறு பழக்கங்கள்
by ayyasamy ram Sun Sep 29, 2024 8:53 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:57 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:48 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:29 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:19 pm

» தினம் ஒரு திவ்ய தேசம்- முக்திநாத்-சாளக்கிராமம்,நேபாளம்
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:31 pm

» விளைநிலம் – ஒரு பக்க கதை
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:29 pm

» வயதானால் முக்காலி மேல் ஏற வேண்டாம்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:27 pm

» எல்லாம் கண் திருஷ்டிதான் எஜமான்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:26 pm

» அருள் மிகு மனசு – ஒரு பக்க கதை
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:24 pm

» புறத்தோற்றம் எப்படியோ அதன்படியே அகத்தோற்றம்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:22 pm

» நாகேஷூடன் 30 படங்கள்- சிவகுமார்
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:20 pm

» “எஸ்.பி.பி. யிடமிருந்து கற்றுக் கொண்ட ஒரு விஷயம் – சித்ரா
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:18 pm

» எல்லா நேரத்திலும் தத்துவம் சொல்ல நினைக்கக் கூடாது!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:16 pm

» டி என்ற வார்த்தையை மனைவி மற்றும் காதலியிடம் மட்டுமே உபயோகபடுத்த வேண்டும் !
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:15 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 4:51 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Sat Sep 28, 2024 4:22 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 4:09 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Sat Sep 28, 2024 3:33 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Sat Sep 28, 2024 2:09 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 1:05 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
12  மணி நேர மின் வெட்டு ! இன்னும் புடுங்கி கொண்டு இருக்கிறோம் ! Poll_c1012  மணி நேர மின் வெட்டு ! இன்னும் புடுங்கி கொண்டு இருக்கிறோம் ! Poll_m1012  மணி நேர மின் வெட்டு ! இன்னும் புடுங்கி கொண்டு இருக்கிறோம் ! Poll_c10 
30 Posts - 81%
வேல்முருகன் காசி
12  மணி நேர மின் வெட்டு ! இன்னும் புடுங்கி கொண்டு இருக்கிறோம் ! Poll_c1012  மணி நேர மின் வெட்டு ! இன்னும் புடுங்கி கொண்டு இருக்கிறோம் ! Poll_m1012  மணி நேர மின் வெட்டு ! இன்னும் புடுங்கி கொண்டு இருக்கிறோம் ! Poll_c10 
3 Posts - 8%
heezulia
12  மணி நேர மின் வெட்டு ! இன்னும் புடுங்கி கொண்டு இருக்கிறோம் ! Poll_c1012  மணி நேர மின் வெட்டு ! இன்னும் புடுங்கி கொண்டு இருக்கிறோம் ! Poll_m1012  மணி நேர மின் வெட்டு ! இன்னும் புடுங்கி கொண்டு இருக்கிறோம் ! Poll_c10 
2 Posts - 5%
dhilipdsp
12  மணி நேர மின் வெட்டு ! இன்னும் புடுங்கி கொண்டு இருக்கிறோம் ! Poll_c1012  மணி நேர மின் வெட்டு ! இன்னும் புடுங்கி கொண்டு இருக்கிறோம் ! Poll_m1012  மணி நேர மின் வெட்டு ! இன்னும் புடுங்கி கொண்டு இருக்கிறோம் ! Poll_c10 
1 Post - 3%
mohamed nizamudeen
12  மணி நேர மின் வெட்டு ! இன்னும் புடுங்கி கொண்டு இருக்கிறோம் ! Poll_c1012  மணி நேர மின் வெட்டு ! இன்னும் புடுங்கி கொண்டு இருக்கிறோம் ! Poll_m1012  மணி நேர மின் வெட்டு ! இன்னும் புடுங்கி கொண்டு இருக்கிறோம் ! Poll_c10 
1 Post - 3%

இந்த மாத அதிக பதிவர்கள்
நிகழ்நிலை நிர்வாகிகள்

12 மணி நேர மின் வெட்டு ! இன்னும் புடுங்கி கொண்டு இருக்கிறோம் !


   
   

Page 1 of 2 1, 2  Next

avatar
Guest
Guest

PostGuest Fri Aug 24, 2012 1:03 pm

* அரட்டை தவிர்க்கவும் , உங்கள் கருத்துகளை, யோசனைகளை பதியுங்கள்

தமிழகத்தின் 12 மணி நேர மின் வெட்டு , ஏன் என்று கேட்டால் காற்று அடிக்கவில்லை , மழை பொழியவில்லை ...அப்போ நீங்க என்ன "ம" நாவுக்கு இருக்கீங்க ?

இரண்டு கழகங்களும் மாற்றி மாற்றி ஆண்டதின் பரிசு இது தமிழர்களே .... உணர்ந்து கொள்ளுங்கள் ..

சிறு தொழில்கள் முடங்கி உள்ளன , விவசாயம் பாதிக்க பட்டு உள்ளது , குழந்தைகள் தூங்க முடியவில்லை , இரவு தூங்கததால் பணிக்கு செல்பவர்கள் அலுவலகத்தில் தூங்கி வழிந்து வேலை இழந்து நிற்கிறார்கள் ...

ஆனால் நம்ம கவலை படுகிறோம் எதற்கு ? மெகா தொடர் பார்க்க முடியவில்லை , முட்டாள்களின் ஆட்டத்தை பார்க்க முடியவில்லை என்று மிகவும் கவலைபடுகிறோம் ...

இங்கே நான் சொல்வது நடுத்தர மக்களுக்கு புரியும் , அவர்களால் தான் யு பீ எஸ் வாங்க வசதி இருப்பதில்லை , வாங்க வசதி உள்ளவர்களுக்கு இந்த பதிவு ஒரு செய்தி .. மற்றவர்களுக்கு இது அவர்களின் மனதில் உள்ள கோபம் ..

எந்த கட்சி ஆட்சி வந்தாலும் , மின் வெட்டு ஏன் ? சரியான திட்டங்கள் போடப்படவில்லை ? ஏன் என்றால் அதற்கு நிதி இல்லையாம் !?

இலவசங்கள் கொடுபதற்கு மட்டும் நிதி எங்கு இருந்து வருகிறது ?,.. இலவசங்களை வாங்கி கொண்டு மூடி கொண்டு அலையும் இனம் தானே என்று அவர்கள் நம்மை மாற்றி வைத்து இருக்கிறார்கள் ...

இது ஒன்று தெரியாத விடயம் அல்ல ... அனைவருக்கும் தெரிந்த ஒன்று தான் , ஆனால் அந்த செய்தியை நாம் கதை அளப்பதற்கு மட்டும் பயன்படுத்துகிறோம் என்பது வெட்கி தலை குனிய வேண்டிய செய்தி..

இங்கே ஒரு நண்பர் எழுதுகிறார் ... அரசாங்கம் தவறு செய்வதை பற்றி நாம் பதிவு இட்டு தவறு செய்கிறோம் என்று !
வேறு என்ன செய்யலாம் நண்பா , எதை பற்றியும் இளம் தலைமுறைக்கு எடுத்து சொல்லாமல் ,வீடு , வீடு விட்டால் அலுவலகம் , 1 ம் தேதி சம்பளம் , சுற்றுலா , என்று இருந்து விடலாமா ?

சினிமா பதிவுகள் என்றால் மட்டும் இளித்து கொண்டு படிக்கும் நாம் , சமுக சிந்தனை பதிவுகள் என்றால் புறம் தள்ளுவதும் , இப்படியே எழுதி கொண்டு இருங்கள் என்பதும் தவறு இல்லையா ?

எந்த நாளிதலயவது படித்து நாட்டின் உண்மை நிலவரத்தை அறிந்து கொள்ள முடியுமா ?

அடங்கி கிடந்தது போதும் தமிழர்களே ... இப்போது நீங்கள் கஷ்ட பட்டு கொண்டு இருப்பதற்கான காரணம் , சத்தியமாக நீங்கள் இல்லை ,உங்கள் தந்தை இல்லை ,உங்கள் தாய் இல்லை , அரசாங்கங்கள் தான் ...

இந்த நிலை தொடர்ந்தால் நீங்கள் இன்னும் பல மணி நேரம் உழைப்பீர்கள் , பிள்ளைகளை மறந்து , தவித்து மேலை நாடுகளில் பொருள் ஈட்ட தங்கள் வாலிபத்தை அடகு வைப்பீர்கள் , ...

இலவசம் வேண்டாம் , 24 மணி நேர மின்சாரம் என எந்த கட்சி வாக்கு அளிகிறதோ அந்த கட்சிக்கு வாக்கு அளியுங்கள் ,, அது நாம் தமிழர் கட்சியாக இருந்தாலும் சரி , ம தி மு க வாக இருந்தாலும் சரி ,,,

குவார்ட்டர் கு அலையும் தொண்டர்களை நம்பி , இதனை வருடமாக ஏமாந்து இருக்கும் நல்ல தொண்டனை நம்பி திரும்ப திரும்ப ஒரே தவறை செய்யாதீர்கள் ...

மின்சாரத்தை அவர்கள் குடுக்கட்டும் , தமிழனிடம் திறமை இருக்கிறது , உழைப்பு இருக்கிறது .. நமக்கு வேண்டியதை நாமே பெறுவோம் , உருவாக்குவோம் ...

அன்று தமிழர்களை ஈழ தமிழர்கள் , தமிழக தமிழர்கள் என பிரித்த சாதனை திராவிட கட்சிகளே சாரும் ...
இன்று மின் வெட்டினால் சென்னை தமிழர்கள் , தமிழ் நாடு தமிழர்கள் என பிரித்த சாதனை இவர்களையே சாரும் ...

சென்னை தவிர மற்ற பகுதி தமிழர்களுக்கு வயிறு இல்லையா ? வாழ்க்கை இல்லையா ? காரிலும் , அடுக்கு மாடி உணவகங்களிலுமா தமிழன் போய் கொண்டும் , உணவருந்தி கொண்டு இருக்கிறான் ...

சிந்திபீர்கள் தமிழர்களே ...

--
மதன்





முரளிராஜா
முரளிராஜா
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 10488
இணைந்தது : 12/01/2011

Postமுரளிராஜா Fri Aug 24, 2012 1:08 pm

உண்மைதான் மதன்
மிகவும் வேதனையான விசயம் இது. என்னால் என் தொழிலை ஒழுங்காக நடத்தமுடியாத காரணத்தால் வருமானம் போதிய அளவு இல்லை. இருக்கும் ஊழியர்களும் வேறு வேலை தேடும் முயற்சியில் ஈடுபட ஆரம்புத்துவிட்டார்கள் சோகம்

avatar
Guest
Guest

PostGuest Fri Aug 24, 2012 1:37 pm

முரளிராஜா wrote:உண்மைதான் மதன்
மிகவும் வேதனையான விசயம் இது. என்னால் என் தொழிலை ஒழுங்காக நடத்தமுடியாத காரணத்தால் வருமானம் போதிய அளவு இல்லை. இருக்கும் ஊழியர்களும் வேறு வேலை தேடும் முயற்சியில் ஈடுபட ஆரம்புத்துவிட்டார்கள் சோகம்

நான் வருகிறேன் அண்ணே .. உங்கள் நிறுவனத்திற்கு புன்னகை

முரளிராஜா
முரளிராஜா
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 10488
இணைந்தது : 12/01/2011

Postமுரளிராஜா Fri Aug 24, 2012 1:42 pm

புரட்சி wrote:
நான் வருகிறேன் அண்ணே .. உங்கள் நிறுவனத்திற்கு புன்னகை
அரட்டை வேண்டாம்னு மேல சொன்னதால ஏதும் சொல்லாம போறேன் 12  மணி நேர மின் வெட்டு ! இன்னும் புடுங்கி கொண்டு இருக்கிறோம் ! 745155

விநாயகாசெந்தில்
விநாயகாசெந்தில்
தளபதி

தளபதி
பதிவுகள் : 1185
இணைந்தது : 09/05/2012

Postவிநாயகாசெந்தில் Fri Aug 24, 2012 1:45 pm

சோகம் மின்வெட்டால் என்னாலும் தொழில் நடத்த மிகவும் கடினமாக உள்ளது புரட்சி , சோம்பலும் என்னுள் குடிக்கொள்கிறது,எதிர் காலத்தை நினைத்து மனம் பயம் கொள்கிறது,நிதி நெருக்கடியும் ஏற்படுகிறது சோகம் ஒன்னும் புரியல



செந்தில்குமார்
avatar
rudran
பண்பாளர்

பதிவுகள் : 77
இணைந்தது : 13/11/2009

Postrudran Fri Aug 24, 2012 3:12 pm

விலைகொடுத்து வாங்கும் மின்சாரத்தை ஓட்டு பொறுக்குவதற்காக ஓசியில் கொடுக்கும் வரை மின்சாரம் தடுமாறிக் கொண்டுதான் இருக்கும். ஓசியில் கிடைக்கும் எதையும் வேண்டாம் என்று தமிழக மக்கள் தூக்கி எறியும் வரை இந்த கதை முடியாது என்றே தோன்றுகிறது

ராஜா
ராஜா
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 31337
இணைந்தது : 07/04/2009
http://www.eegarai.net

Postராஜா Sat Aug 25, 2012 12:01 am

rudran wrote:விலைகொடுத்து வாங்கும் மின்சாரத்தை ஓட்டு பொறுக்குவதற்காக ஓசியில் கொடுக்கும் வரை மின்சாரம் தடுமாறிக் கொண்டுதான் இருக்கும். ஓசியில் கிடைக்கும் எதையும் வேண்டாம் என்று தமிழக மக்கள் தூக்கி எறியும் வரை இந்த கதை முடியாது என்றே தோன்றுகிறது
சூப்பருங்க அரசாங்கம் தூக்கி எறியும் இலவசத்திற்கும் டாஸ்மாக் சாராயத்திற்கும் அடிமையாக கிடக்கும் வரை மின்வெட்டு உள்ளிட்ட எந்த பிரச்சினையையும் பற்றி பேச நமக்கு அருகதை இல்லை .

positivekarthick
positivekarthick
தளபதி

தளபதி
பதிவுகள் : 1614
இணைந்தது : 16/02/2011

Postpositivekarthick Sat Aug 25, 2012 6:55 am

Yosikka vaittha katturai ......



12  மணி நேர மின் வெட்டு ! இன்னும் புடுங்கி கொண்டு இருக்கிறோம் ! P12  மணி நேர மின் வெட்டு ! இன்னும் புடுங்கி கொண்டு இருக்கிறோம் ! O12  மணி நேர மின் வெட்டு ! இன்னும் புடுங்கி கொண்டு இருக்கிறோம் ! S12  மணி நேர மின் வெட்டு ! இன்னும் புடுங்கி கொண்டு இருக்கிறோம் ! I12  மணி நேர மின் வெட்டு ! இன்னும் புடுங்கி கொண்டு இருக்கிறோம் ! T12  மணி நேர மின் வெட்டு ! இன்னும் புடுங்கி கொண்டு இருக்கிறோம் ! I12  மணி நேர மின் வெட்டு ! இன்னும் புடுங்கி கொண்டு இருக்கிறோம் ! V12  மணி நேர மின் வெட்டு ! இன்னும் புடுங்கி கொண்டு இருக்கிறோம் ! E12  மணி நேர மின் வெட்டு ! இன்னும் புடுங்கி கொண்டு இருக்கிறோம் ! Empty12  மணி நேர மின் வெட்டு ! இன்னும் புடுங்கி கொண்டு இருக்கிறோம் ! K12  மணி நேர மின் வெட்டு ! இன்னும் புடுங்கி கொண்டு இருக்கிறோம் ! A12  மணி நேர மின் வெட்டு ! இன்னும் புடுங்கி கொண்டு இருக்கிறோம் ! R12  மணி நேர மின் வெட்டு ! இன்னும் புடுங்கி கொண்டு இருக்கிறோம் ! T12  மணி நேர மின் வெட்டு ! இன்னும் புடுங்கி கொண்டு இருக்கிறோம் ! H12  மணி நேர மின் வெட்டு ! இன்னும் புடுங்கி கொண்டு இருக்கிறோம் ! I12  மணி நேர மின் வெட்டு ! இன்னும் புடுங்கி கொண்டு இருக்கிறோம் ! C12  மணி நேர மின் வெட்டு ! இன்னும் புடுங்கி கொண்டு இருக்கிறோம் ! K
avatar
Guest
Guest

PostGuest Sat Aug 25, 2012 7:40 am

ராஜா wrote:
rudran wrote:விலைகொடுத்து வாங்கும் மின்சாரத்தை ஓட்டு பொறுக்குவதற்காக ஓசியில் கொடுக்கும் வரை மின்சாரம் தடுமாறிக் கொண்டுதான் இருக்கும். ஓசியில் கிடைக்கும் எதையும் வேண்டாம் என்று தமிழக மக்கள் தூக்கி எறியும் வரை இந்த கதை முடியாது என்றே தோன்றுகிறது
சூப்பருங்க அரசாங்கம் தூக்கி எறியும் இலவசத்திற்கும் டாஸ்மாக் சாராயத்திற்கும் அடிமையாக கிடக்கும் வரை மின்வெட்டு உள்ளிட்ட எந்த பிரச்சினையையும் பற்றி பேச நமக்கு அருகதை இல்லை .

இலவசத்தை வாங்காதவர்கள் , சாராயத்திருக்கு அடிமை ஆகாதவர்கள் பேசலாம் இல்லையா அண்ணே ... புன்னகை

ராஜா
ராஜா
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 31337
இணைந்தது : 07/04/2009
http://www.eegarai.net

Postராஜா Sat Aug 25, 2012 12:34 pm

புரட்சி wrote:இலவசத்தை வாங்காதவர்கள் , சாராயத்திருக்கு அடிமை ஆகாதவர்கள் பேசலாம் இல்லையா அண்ணே ... புன்னகை
இன்றைய தேதியில் இந்த இரண்டில் ஒன்றாவது வாங்காதவர்கள் தமிழ்நாட்டில் இருக்கிறார்களா என்ன அதிர்ச்சி

Sponsored content

PostSponsored content



Page 1 of 2 1, 2  Next

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக