ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 11:32 am

» கருத்துப்படம் 08/11/2024
by mohamed nizamudeen Today at 7:23 am

» வாணி ஜெயராம் - ஹிட் பாடல்கள்
by heezulia Yesterday at 11:49 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 11:33 pm

» நாவல்கள் வேண்டும்
by prajai Yesterday at 11:04 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 9:03 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 8:33 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 8:02 pm

» சின்ன சின்ன கவிதைகள்
by ayyasamy ram Yesterday at 7:17 pm

» வெற்றி நம் கையில்
by ayyasamy ram Yesterday at 7:08 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 7:06 pm

» நகைச்சுவை - ரசித்தவை
by ayyasamy ram Yesterday at 5:34 pm

» இன்றைய செய்திகள்- நவம்பர் 8
by ayyasamy ram Yesterday at 5:31 pm

» புதுக்கவிதைகள் - தொடர் பதிவு
by ayyasamy ram Yesterday at 10:05 am

» ஆன்மீக சிந்தனை
by ayyasamy ram Yesterday at 9:41 am

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 9:34 am

» பல்சுவை கதம்பம் -10
by ayyasamy ram Thu Nov 07, 2024 8:45 pm

» ஓட்டையுள்ள சட்டை – மைக்ரோ கதை
by ayyasamy ram Thu Nov 07, 2024 8:23 pm

» மைக்ரோ கதை - தொடர் பதிவு
by ayyasamy ram Thu Nov 07, 2024 8:19 pm

» ‘உலகநாயகன்’ கமல்ஹாசன் பிறந்தநாள் இன்று
by ayyasamy ram Thu Nov 07, 2024 6:55 pm

» மீன் சாப்பிடுவாதல் உண்டாகும் நன்மைகள்
by ayyasamy ram Thu Nov 07, 2024 6:53 pm

» உலகளுக்குத் தெரியுமா?
by ayyasamy ram Thu Nov 07, 2024 6:51 pm

» மூக்கிரட்டைக் கீரையின் பயன்கள்
by ayyasamy ram Thu Nov 07, 2024 6:49 pm

» வந்த பாதையை மறக்காமல் இரு
by ayyasamy ram Thu Nov 07, 2024 3:51 pm

» ஞாயிறு பரபரன்னு போயிடுது!
by ayyasamy ram Thu Nov 07, 2024 9:07 am

» டெங்கு காய்ச்சல் - முக கவசம் அணிய அறிவுறுத்தல்
by ayyasamy ram Thu Nov 07, 2024 9:04 am

» மலர்களின் மருத்துவ குணங்கள்
by ஜாஹீதாபானு Wed Nov 06, 2024 2:53 pm

» கடன் கேளு, மறுபடி கால் பண்ண மாட்டான்!
by ஜாஹீதாபானு Wed Nov 06, 2024 2:49 pm

» செவ்வாழைப் பணியாரம்:
by ஜாஹீதாபானு Wed Nov 06, 2024 2:46 pm

» அமெரிக்க அதிபர் தேர்தல் முடிவுகள்: ஆரம்பமே அதிரடி...
by ayyasamy ram Wed Nov 06, 2024 11:24 am

» உடலுக்கு பல்வேறு மருத்துவப் பலன்களைக் கொடுக்கும் ஆவாரம்பூ
by ayyasamy ram Wed Nov 06, 2024 5:24 am

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Tue Nov 05, 2024 11:39 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Tue Nov 05, 2024 11:26 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Tue Nov 05, 2024 11:13 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Tue Nov 05, 2024 9:44 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Tue Nov 05, 2024 9:15 pm

» விக்கிரமாதித்தன் கதைகள் - அரு ராமநாதன்
by nahoor Tue Nov 05, 2024 8:59 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Tue Nov 05, 2024 8:00 pm

» உடலுக்கு அற்புதம் செய்யும் முருங்கைக்கீரை!
by ayyasamy ram Tue Nov 05, 2024 7:54 pm

» முருங்கைக்கீரை வடை & பலாக்கொட்டை பாயாசம்
by ayyasamy ram Tue Nov 05, 2024 7:51 pm

» டோக்லா – சமையல் குறிப்பு
by ayyasamy ram Tue Nov 05, 2024 7:50 pm

» ஒருவர் முன்னேறுவதைப் பார்த்து சந்தோஷப்படும் ஒரே இடம்!
by ayyasamy ram Tue Nov 05, 2024 7:49 pm

» மேம்பாலங்களுக்கு இது ‘கார்’காலம்!
by ayyasamy ram Tue Nov 05, 2024 7:49 pm

» ஆகச்சிறந்த பொறுப்புத் துறப்பு ! -வலையில் வசீகரித்தது…
by ayyasamy ram Tue Nov 05, 2024 7:48 pm

» மமிதா பைஜூ -நடிகையின் பேட்டி
by ayyasamy ram Tue Nov 05, 2024 7:46 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Tue Nov 05, 2024 7:03 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Tue Nov 05, 2024 4:38 pm

» ஆன்றோர் அருள்வாக்கு
by ayyasamy ram Tue Nov 05, 2024 11:32 am

» ஐந்து பைசா குருவி பிஸ்கெட்
by ayyasamy ram Tue Nov 05, 2024 9:46 am

» கவியரசன் கண்ணதாசன்
by ayyasamy ram Tue Nov 05, 2024 9:46 am

நிகழ்நிலை நிர்வாகிகள்

இருபத்தைந்து ஆண்டுகளுக்கு பிறகு அதிரடி மாற்றம்: மைக்ரோசாஃப்ட்

+5
கேசவன்
ரா.ரமேஷ்குமார்
விநாயகாசெந்தில்
ராம்ஜி
முரளிராஜா
9 posters

Page 2 of 2 Previous  1, 2

Go down

இருபத்தைந்து ஆண்டுகளுக்கு பிறகு அதிரடி மாற்றம்: மைக்ரோசாஃப்ட் - Page 2 Empty இருபத்தைந்து ஆண்டுகளுக்கு பிறகு அதிரடி மாற்றம்: மைக்ரோசாஃப்ட்

Post by முரளிராஜா Fri Aug 24, 2012 12:49 pm

First topic message reminder :

இருபத்தைந்து ஆண்டுகளுக்கு பிறகு அதிரடி மாற்றம்: மைக்ரோசாஃப்ட் - Page 2 Microsoft-logo-500-

கம்ப்யூட்டர் யுகத்தில் பெரிய சாம்ராஜ்ஜியம் நிகழ்த்தி வரும் மைக்ரோசாஃப்ட் நிறுவனம், 25 ஆண்டுகளுக்கு பிறகு தனது லோகோவை முதல் முறையாக மாற்றி வடிவமைத்துள்ளது.

சமீபத்தில் தனது புதிய விண்டோஸ்-8 இயங்குதளத்தினை அறிமுகம் செய்திருக்கும் மைக்ரோசாஃப்ட் நிறுவனம், லோகோவின் வடிவமைப்பையும் மாற்றியிருக்கிறது.

25 ஆண்டுக்கு பிறகு நிறுவனத்தின் லோகோ வடிவமைப்பினை மைக்ரோசாஃப்ட் நிறுவனம் மாற்றுவது இதுவே முதல் முறை என்பது குறிப்பிடத்தக்கது.

ஆரம்பித்து கொஞ்ச காலங்களிலேயே, எதையும் வித்தியாசப்படுத்தி காட்டுவதற்கு வேண்டி நிறைய மாற்றங்களை பல நிறுவனங்கள் செய்து வருகின்றன. ஆனால் மைக்ரோசாஃப்ட் நிறுவனம் இதுவரை சிறந்த தொழில் நுட்பங்களை வழங்குவதில் மட்டும் கவனம் செலுத்தி வந்தது.

25 ஆண்டுகளுக்கு பிறகு லோகோவினை மாற்றி வடிவமைத்தது மட்டுமல்லாமல், மாற்றத்தினை மேற்கொள்ள இது சரியான நேரம் என்றும் மைக்ரோசாஃப்ட் நிறுவனத்தின் உயர் அதிகாரி ஜெஃப் ஹேன்சன் கூறியிருக்கிறார்.

ஆன்ட்ராய்டு, ஐஓஎஸ் போன்ற இயங்குதளத்திற்கு அதிக முக்கியத்துவம் கொடுத்து வந்த ஸ்மார்ட்போன் மற்றும் லேப்டாப் உலகம் இப்போது விண்டோஸ்-8 இயங்குதளத்திற்காக வெகுவாக காத்திருக்கிறது.

விண்டோஸ்-8 இயங்குதளத்தின் முக்கியத்துவமே, இந்த புதிய இயங்குதளம் கம்ப்யூட்டர்களுக்கு மட்டும் அல்லாமல் ஸ்மார்ட்போன், லேப்டாப், டேப்லட் போன்ற அனைத்திலும் பயன்படுத்த முடியும் என்பது தான்.

புதிய எலக்ட்ரானிக் சாதனம் என்று பெயரில் மட்டும் புதுமை இருந்தால் போதாது, உள்ளிருக்கும் தொழில் நுட்பத்திலும் வித்தியாசம் காட்ட வேண்டும். அந்த வகையில் மைக்ரோசாஃப்ட் நிறுவனம் நிறைய மாற்றங்களை தொழில் நுட்ப உலகில் செய்து வருகிறது. இதற்கிடையில் லோகோவையும் மாற்றி வடிவமைத்துள்ளது விண்டோஸ் மைக்ரோசாஃப்ட் நிறுவனம்.

நன்றி ஜிஸ்பாட்
முரளிராஜா
முரளிராஜா
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 10488
இணைந்தது : 12/01/2011

Back to top Go down


இருபத்தைந்து ஆண்டுகளுக்கு பிறகு அதிரடி மாற்றம்: மைக்ரோசாஃப்ட் - Page 2 Empty Re: இருபத்தைந்து ஆண்டுகளுக்கு பிறகு அதிரடி மாற்றம்: மைக்ரோசாஃப்ட்

Post by முரளிராஜா Sat Aug 25, 2012 1:28 pm

சிவா wrote:புரட்சி கூறியுள்ளதுதானே சரி! இவ்வளவு முறை மாற்றியுள்ளார்களே!
புரட்சி தந்துள்ளது விண்டோஸ் லோகோ (வின் 98 எக்ஸ்பி, ௨௦௦௦, ௭)
மேலே உள்ள படத்தில் பாருங்கள் அதுதான் மைக்ரோசாப்ட்டின் புதிய மற்றும் பழைய லோகோக்கள்
முரளிராஜா
முரளிராஜா
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 10488
இணைந்தது : 12/01/2011

Back to top Go down

இருபத்தைந்து ஆண்டுகளுக்கு பிறகு அதிரடி மாற்றம்: மைக்ரோசாஃப்ட் - Page 2 Empty Re: இருபத்தைந்து ஆண்டுகளுக்கு பிறகு அதிரடி மாற்றம்: மைக்ரோசாஃப்ட்

Post by சிவா Sat Aug 25, 2012 1:33 pm

முரளிராஜா wrote:
சிவா wrote:புரட்சி கூறியுள்ளதுதானே சரி! இவ்வளவு முறை மாற்றியுள்ளார்களே!
புரட்சி தந்துள்ளது விண்டோஸ் லோகோ (வின் 98 எக்ஸ்பி, ௨௦௦௦, ௭)
மேலே உள்ள படத்தில் பாருங்கள் அதுதான் மைக்ரோசாப்ட்டின் புதிய மற்றும் பழைய லோகோக்கள்

ஆம், அது விண்டோஸின் லோகோக்கள், இது மைக்ரோசாப்டின் லோகோ! புரட்சியின் பதிவைப் பார்த்து ஏமாந்துவிட்டேன்! (படிக்கிற காலத்திலிருந்தே மற்றவர்களைப் பார்த்துக் காப்பியடித்து இப்படி மாட்டிக் கொள்வதே எனக்கு வாடிக்கையாகிவிட்டது)



இருபத்தைந்து ஆண்டுகளுக்கு பிறகு அதிரடி மாற்றம்: மைக்ரோசாஃப்ட் - Page 2 Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers


ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்

பதிவுகள் : 91540
இணைந்தது : 19/09/2008

http://www.eegarai..net

Back to top Go down

இருபத்தைந்து ஆண்டுகளுக்கு பிறகு அதிரடி மாற்றம்: மைக்ரோசாஃப்ட் - Page 2 Empty Re: இருபத்தைந்து ஆண்டுகளுக்கு பிறகு அதிரடி மாற்றம்: மைக்ரோசாஃப்ட்

Post by முரளிராஜா Sat Aug 25, 2012 1:39 pm






சிவா wrote:

ஆம், அது விண்டோஸின் லோகோக்கள், இது மைக்ரோசாப்டின் லோகோ! புரட்சியின் பதிவைப் பார்த்து ஏமாந்துவிட்டேன்! (படிக்கிற காலத்திலிருந்தே மற்றவர்களைப் பார்த்துக் காப்பியடித்து இப்படி மாட்டிக் கொள்வதே எனக்கு வாடிக்கையாகிவிட்டது)


இதுக்குதான் பாஸ் என்னைமாதிரி அறிவாளிகளோட எப்பவும் நட்பு வச்சுக்கனுங்கறது சிப்பு வருது
முரளிராஜா
முரளிராஜா
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 10488
இணைந்தது : 12/01/2011

Back to top Go down

இருபத்தைந்து ஆண்டுகளுக்கு பிறகு அதிரடி மாற்றம்: மைக்ரோசாஃப்ட் - Page 2 Empty Re: இருபத்தைந்து ஆண்டுகளுக்கு பிறகு அதிரடி மாற்றம்: மைக்ரோசாஃப்ட்

Post by அதி Sat Aug 25, 2012 7:59 pm

நீங்கள் மட்டும் தெரிந்துக்கொள்வதோடு எங்களுக்கும் தெரிய படுத்தும் உங்கள் உயர்ந்த உள்ளம் வாழ்க வளர்க
அதி
அதி
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 2241
இணைந்தது : 20/07/2011

Back to top Go down

இருபத்தைந்து ஆண்டுகளுக்கு பிறகு அதிரடி மாற்றம்: மைக்ரோசாஃப்ட் - Page 2 Empty Re: இருபத்தைந்து ஆண்டுகளுக்கு பிறகு அதிரடி மாற்றம்: மைக்ரோசாஃப்ட்

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Page 2 of 2 Previous  1, 2

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum