புதிய பதிவுகள்
» அமரன் கெட்டப்பில் மனைவிக்கு பிறந்தநாள் வாழ்த்து தெரிவித்த சிவகார்த்திகேயன்
by ayyasamy ram Today at 17:36

» இன்றைய செய்திகள்- நவம்பர் 16
by ayyasamy ram Today at 17:31

» ஆன்மிகக் கதைகள் – படகோட்டியும் பட்டாபிஷேகமும்
by ayyasamy ram Today at 17:07

» சர்வ ஏகாதசி
by ayyasamy ram Today at 17:05

» பரமஹம்ஸர் என்று யாரை சொல்கிறோம்?
by ayyasamy ram Today at 17:03

» இதன் பொருள் என்ன?
by ayyasamy ram Today at 17:01

» மகாலட்சுமி தேவி தாயாரின் துதிப்பாடல்
by ayyasamy ram Today at 17:00

» வீட்டில் ஏற்றும் விளக்கை அடிக்கடி இடமாற்றம் செய்யக்கூடாது!
by ayyasamy ram Today at 16:57

» உடலும் மனமும் - புத்தர்
by ayyasamy ram Today at 16:53

» ஸ்ரீரமண சிந்தனை
by ayyasamy ram Today at 16:52

» அருவம் யாருடையதோ உருவம் அவருடையதே!
by ayyasamy ram Today at 16:49

» கார்த்திகை மாத சிறப்புகள்
by ayyasamy ram Today at 16:46

» மஹாதேவாஷ்டமி
by ayyasamy ram Today at 16:44

» திருப்பதியில் வனபோஜனம், கார்த்திகை தீப உற்சவம்
by ayyasamy ram Today at 16:40

» மீண்டும் பிறவாத நிலை அடைய…
by ayyasamy ram Today at 16:39

» விரதம் இருந்து துளசி பூஜை செய்வது எப்படி?
by ayyasamy ram Today at 16:37

» ‘பூந்தேனில் கலந்து…’ தனது ஹிட் பாடலை மறந்த கே.வி மகாதேவன்:
by ayyasamy ram Today at 16:28

» மனசைப் பொறுத்தது அழகு
by ayyasamy ram Today at 16:26

» பிளாக் – திரைப்பட விமர்சனம்
by ayyasamy ram Today at 16:25

» `வெண்ணிலாவாக நடிக்கிறேன்..!’ டோலிவுட்டில் களமிறங்கும் அதிதி ஷங்கர்!
by ayyasamy ram Today at 16:23

» விரைவில் வெளியாகும் ராஜாகிளி
by ayyasamy ram Today at 16:11

» கடலை பக்கோடா - கார வகைகள் டிப்ஸ்
by ayyasamy ram Today at 13:08

» புத்தர் போதனைகள்
by ayyasamy ram Today at 12:53

» நாவல்கள் வேண்டும்
by Pampu Today at 9:44

» என் அத்தை மகள் அஞ்சலையே
by ayyasamy ram Today at 8:07

» காரியக்காரி
by ayyasamy ram Today at 8:05

» காதல்- புதுக்கவிதை
by ayyasamy ram Today at 8:04

» மதி மயக்கம்
by ayyasamy ram Today at 8:02

» சம்பளக்காரர்
by ayyasamy ram Today at 8:01

» காலத்தின் வாசல் காதலால் ஆனது
by ayyasamy ram Today at 7:59

» வீட்ல விசேஷங்க. ஜாலியான கொண்டாட்டந்தானுங்க.
by heezulia Yesterday at 22:50

» கருத்துப்படம் 15/11/2024
by mohamed nizamudeen Yesterday at 22:06

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 21:31

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 21:15

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 20:55

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 20:44

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 20:23

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 17:32

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 17:24

» வாணி ஜெயராம் - ஹிட் பாடல்கள்
by heezulia Yesterday at 12:28

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 10:23

» இன்றைய சினிமா செய்திகள்- நவம்பர் 15
by ayyasamy ram Yesterday at 8:32

» இன்றைய செய்திகள்- நவம்பர் 15
by ayyasamy ram Yesterday at 8:19

» சுதந்திரம் விலை மதிப்புற்குரியது!
by Anthony raj Yesterday at 2:10

» மனத்துக்கண் மாசிலன் ஆதல்…
by Anthony raj Yesterday at 2:06

» அப்பாக்களின் தேவதைகள்
by Anthony raj Yesterday at 2:05

» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by ayyasamy ram Thu 14 Nov 2024 - 20:47

» சமைப்போம், ருசிப்போம்
by ayyasamy ram Thu 14 Nov 2024 - 20:44

» பாப்கார்ன் - நன்மைகள்
by ayyasamy ram Thu 14 Nov 2024 - 20:38

» முடவன் முழுக்கு!
by ayyasamy ram Thu 14 Nov 2024 - 19:49

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
கேரட்டை சாப்பிடும் முறை... Poll_c10கேரட்டை சாப்பிடும் முறை... Poll_m10கேரட்டை சாப்பிடும் முறை... Poll_c10 
138 Posts - 78%
heezulia
கேரட்டை சாப்பிடும் முறை... Poll_c10கேரட்டை சாப்பிடும் முறை... Poll_m10கேரட்டை சாப்பிடும் முறை... Poll_c10 
19 Posts - 11%
Dr.S.Soundarapandian
கேரட்டை சாப்பிடும் முறை... Poll_c10கேரட்டை சாப்பிடும் முறை... Poll_m10கேரட்டை சாப்பிடும் முறை... Poll_c10 
8 Posts - 5%
mohamed nizamudeen
கேரட்டை சாப்பிடும் முறை... Poll_c10கேரட்டை சாப்பிடும் முறை... Poll_m10கேரட்டை சாப்பிடும் முறை... Poll_c10 
5 Posts - 3%
Anthony raj
கேரட்டை சாப்பிடும் முறை... Poll_c10கேரட்டை சாப்பிடும் முறை... Poll_m10கேரட்டை சாப்பிடும் முறை... Poll_c10 
3 Posts - 2%
Pampu
கேரட்டை சாப்பிடும் முறை... Poll_c10கேரட்டை சாப்பிடும் முறை... Poll_m10கேரட்டை சாப்பிடும் முறை... Poll_c10 
1 Post - 1%
ஆனந்திபழனியப்பன்
கேரட்டை சாப்பிடும் முறை... Poll_c10கேரட்டை சாப்பிடும் முறை... Poll_m10கேரட்டை சாப்பிடும் முறை... Poll_c10 
1 Post - 1%
Guna.D
கேரட்டை சாப்பிடும் முறை... Poll_c10கேரட்டை சாப்பிடும் முறை... Poll_m10கேரட்டை சாப்பிடும் முறை... Poll_c10 
1 Post - 1%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
கேரட்டை சாப்பிடும் முறை... Poll_c10கேரட்டை சாப்பிடும் முறை... Poll_m10கேரட்டை சாப்பிடும் முறை... Poll_c10 
303 Posts - 78%
heezulia
கேரட்டை சாப்பிடும் முறை... Poll_c10கேரட்டை சாப்பிடும் முறை... Poll_m10கேரட்டை சாப்பிடும் முறை... Poll_c10 
46 Posts - 12%
mohamed nizamudeen
கேரட்டை சாப்பிடும் முறை... Poll_c10கேரட்டை சாப்பிடும் முறை... Poll_m10கேரட்டை சாப்பிடும் முறை... Poll_c10 
14 Posts - 4%
Dr.S.Soundarapandian
கேரட்டை சாப்பிடும் முறை... Poll_c10கேரட்டை சாப்பிடும் முறை... Poll_m10கேரட்டை சாப்பிடும் முறை... Poll_c10 
8 Posts - 2%
prajai
கேரட்டை சாப்பிடும் முறை... Poll_c10கேரட்டை சாப்பிடும் முறை... Poll_m10கேரட்டை சாப்பிடும் முறை... Poll_c10 
5 Posts - 1%
Balaurushya
கேரட்டை சாப்பிடும் முறை... Poll_c10கேரட்டை சாப்பிடும் முறை... Poll_m10கேரட்டை சாப்பிடும் முறை... Poll_c10 
3 Posts - 1%
ஆனந்திபழனியப்பன்
கேரட்டை சாப்பிடும் முறை... Poll_c10கேரட்டை சாப்பிடும் முறை... Poll_m10கேரட்டை சாப்பிடும் முறை... Poll_c10 
3 Posts - 1%
Anthony raj
கேரட்டை சாப்பிடும் முறை... Poll_c10கேரட்டை சாப்பிடும் முறை... Poll_m10கேரட்டை சாப்பிடும் முறை... Poll_c10 
3 Posts - 1%
ஜாஹீதாபானு
கேரட்டை சாப்பிடும் முறை... Poll_c10கேரட்டை சாப்பிடும் முறை... Poll_m10கேரட்டை சாப்பிடும் முறை... Poll_c10 
3 Posts - 1%
Barushree
கேரட்டை சாப்பிடும் முறை... Poll_c10கேரட்டை சாப்பிடும் முறை... Poll_m10கேரட்டை சாப்பிடும் முறை... Poll_c10 
2 Posts - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

கேரட்டை சாப்பிடும் முறை...


   
   
சசி குமார்
சசி குமார்
இளையநிலா

இளையநிலா
பதிவுகள் : 840
இணைந்தது : 30/12/2011

Postசசி குமார் Fri 24 Aug 2012 - 14:03

கேரட்டை சமைத்து சாப்பிட்டால் தான் நல்லதுன்னு சொல்வார்கள். சமைக்கும்போது அதில் உள்ள வைட்டமின்கள் சிதைந்து போகும். அதனால் சமைக்கால் சாப்பிட வேண்டும் என்பது அவர்கள் வாதம். சமைக்கால் அப்படியே சாப்பிடுவதும் நல்லதுதான் என்றும் சிலர் சொல்வது உண்டு. பச்சையாக சாப்பிட்டால், கேரட்டின் தடித்த தோலால், அதில் உள்ள பீட்டா கரோட்டினில் 25 சதவீதத்தை மட்டும் நமது உடல் வைட்டமின் ஏ வாக மாற்றும். ஆனால், சமைத்து சாப்பிடும் போது இது 50 சதவீதமாக அதிகரிக்கிறது என்று மருத்துவ
ர்கள் கூறுகிறார்கள். அதற்காக அதிக நேரம் அடுப்பில் வைத்திக்க வேண்டாம்.

எப்படி சாப்பிட்டாலும், அதன் மேல் தோலைச் சீவி, இரண்டு துருவங்களையும் வெட்டி விட்டு சாப்பிட வேண்டும். இந்த பகுதிகளில் தான் கேரட் செடி நன்றாக வளர வேண்டும் என்று தெளிக்கப்படுகிற பூச்சி மருந்து, உரம் அதிகமாக தேங்கி நிற்குமாம். கேரட்டை பச்சையாக சாப்பிடாமல், கொதிக்கும் நீரில் சில நிமிடங்கள் வைத்து பின்னர் சாப்பிடலாம். இதனால், மண்ணில் இருந்து எடுக்கும்போது, அதில் இருக்கும் நுண்ணுயிர்கள் அழிக்கப்படும்.



அன்புடன்...
ஐ லவ் யூ சசி குமார்.பூ ஐ லவ் யூ


ராம்ஜி
ராம்ஜி
பண்பாளர்

பதிவுகள் : 157
இணைந்தது : 09/08/2012

Postராம்ஜி Fri 24 Aug 2012 - 14:18

நல்ல யோசனை. மிக்க நன்றி.



எப்போதும் மனதை மகிழ்ச்சியாய் வைத்துக்கொள்ளுங்கள், உங்களை எந்த நோயும் அண்டாது - ராம் புன்னகை
avatar
Guest
Guest

PostGuest Fri 24 Aug 2012 - 14:47

பகிர்வுக்கு நன்றி சசி சூப்பருங்க

சசி குமார்
சசி குமார்
இளையநிலா

இளையநிலா
பதிவுகள் : 840
இணைந்தது : 30/12/2011

Postசசி குமார் Fri 24 Aug 2012 - 14:48

புரட்சி wrote:பகிர்வுக்கு நன்றி சசி சூப்பருங்க

உங்க பாராட்டுக்கு நன்றி அண்ணா



அன்புடன்...
ஐ லவ் யூ சசி குமார்.பூ ஐ லவ் யூ


சசி குமார்
சசி குமார்
இளையநிலா

இளையநிலா
பதிவுகள் : 840
இணைந்தது : 30/12/2011

Postசசி குமார் Fri 24 Aug 2012 - 14:49

ராம்ஜி wrote:நல்ல யோசனை. மிக்க நன்றி.


நன்றி அண்ணா



அன்புடன்...
ஐ லவ் யூ சசி குமார்.பூ ஐ லவ் யூ


ஜாஹீதாபானு
ஜாஹீதாபானு
நிர்வாகக் குழு

பதிவுகள் : 31439
இணைந்தது : 16/04/2011

Postஜாஹீதாபானு Fri 24 Aug 2012 - 14:50

பகிர்வுக்கு நன்றி.... நன்றி



z.gifa.gifh.gifi.gifr.gifa.gifempty.gifb.gifa.gifn.gifu.gif
முரளிராஜா
முரளிராஜா
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 10488
இணைந்தது : 12/01/2011

Postமுரளிராஜா Fri 24 Aug 2012 - 14:50

பலாபழத்தையும் முழுசா இப்படிதான் சாப்பிடனுமா சசி?
இவண்
அப்பாவி முரளி

சசி குமார்
சசி குமார்
இளையநிலா

இளையநிலா
பதிவுகள் : 840
இணைந்தது : 30/12/2011

Postசசி குமார் Fri 24 Aug 2012 - 14:54

முரளிராஜா wrote:பலாபழத்தையும் முழுசா இப்படிதான் சாப்பிடனுமா சசி?
இவண்
அப்பாவி முரளி


பலாபழத்தையும் முழுசா இப்படிதான் சாப்பிடனுமா சசி?
உங்க அறிவுக்கு நீங்க எங்கயோ போக போறீங்க எங்க என்று கேட்டுராதிங்க
நீங்க அப்பாவியா நம்பீட்டன் ஜாலி



அன்புடன்...
ஐ லவ் யூ சசி குமார்.பூ ஐ லவ் யூ


ஜாஹீதாபானு
ஜாஹீதாபானு
நிர்வாகக் குழு

பதிவுகள் : 31439
இணைந்தது : 16/04/2011

Postஜாஹீதாபானு Fri 24 Aug 2012 - 14:56

முரளிராஜா wrote:பலாபழத்தையும் முழுசா இப்படிதான் சாப்பிடனுமா சசி?
இவண்
அப்பாவி முரளி

நீங்க சாப்பிடலாம் ... மகிழ்ச்சி

ஏன்னா நீங்க அப்பாவியாச்சே ... என்ன கொடுமை சார் இது



z.gifa.gifh.gifi.gifr.gifa.gifempty.gifb.gifa.gifn.gifu.gif
சசி குமார்
சசி குமார்
இளையநிலா

இளையநிலா
பதிவுகள் : 840
இணைந்தது : 30/12/2011

Postசசி குமார் Fri 24 Aug 2012 - 14:57

ஜாஹீதாபானு wrote:
முரளிராஜா wrote:பலாபழத்தையும் முழுசா இப்படிதான் சாப்பிடனுமா சசி?
இவண்
அப்பாவி முரளி

நீங்க சாப்பிடலாம் ... மகிழ்ச்சி

ஏன்னா நீங்க அப்பாவியாச்சே ... என்ன கொடுமை சார் இது

விடுங்க அக்கா உங்களுக்கு வலிக்க போகுது.., ஜாலி



அன்புடன்...
ஐ லவ் யூ சசி குமார்.பூ ஐ லவ் யூ


Sponsored content

PostSponsored content



View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக