புதிய பதிவுகள்
» தாமரைத்தண்டு மாங்காய் பொரியல்
by ayyasamy ram Yesterday at 7:12 pm

» சுவையான பொங்கலுக்கு…(குட்டி குட்டி வீட்டுக்குறிப்புகள்)
by ayyasamy ram Yesterday at 7:11 pm

» சுவையான சாம்பார் சாதம்…(குட்டி குட்டி வீட்டுக்குறிப்புகள்)
by ayyasamy ram Yesterday at 7:10 pm

» தாமரைத் தண்டின் மருத்துவ குணங்கள்
by ayyasamy ram Yesterday at 7:08 pm

» ஞானம் என்றால் என்ன?
by ayyasamy ram Yesterday at 7:07 pm

» ஏன் பிரார்த்தனை செய்கிறோம்…
by ayyasamy ram Yesterday at 7:06 pm

» உடல் பருமன் கொண்டவர்களுக்கு …குறைந்த கலோரி உணவுகள்
by ayyasamy ram Yesterday at 7:05 pm

» ஆடும் வரை ஆட்டம்- விடுகதை
by ayyasamy ram Yesterday at 7:02 pm

» சினிமா செய்திகள் -(நவம்பர் ‘24) -தொடர் பதிவு
by ayyasamy ram Yesterday at 7:01 pm

» பொது அறிவு -கேள்வி -பதில்
by ayyasamy ram Yesterday at 6:59 pm

» இன்றைய செய்திகள்- நவம்பர் 11
by ayyasamy ram Yesterday at 12:02 pm

» கருத்துப்படம் 10/11/2024
by mohamed nizamudeen Yesterday at 8:45 am

» நாவல்கள் வேண்டும்
by Guna.D Sun Nov 10, 2024 11:33 pm

» ஊரை சுற்றிய புரளி!
by ayyasamy ram Sun Nov 10, 2024 8:08 pm

» குருவிக்கூடு
by ayyasamy ram Sun Nov 10, 2024 8:06 pm

» காலம் எப்பொழுது கணியும்….
by ayyasamy ram Sun Nov 10, 2024 8:05 pm

» ஒரு பக்க கதைகள் - தொடர் பதிவு
by ayyasamy ram Sun Nov 10, 2024 8:04 pm

» இயலாமை, நோய், இறப்பு எல்லாருக்கும் வரும்!;
by ayyasamy ram Sun Nov 10, 2024 8:00 pm

» பாவக் கணக்கை நீ சரிபார்த்துக் கொள்…
by ayyasamy ram Sun Nov 10, 2024 7:59 pm

» யார் புத்திசாலி!
by ayyasamy ram Sun Nov 10, 2024 7:57 pm

» கவிதைச்சோலை: குழந்தைகளை கொண்டாடுவோம்!
by ayyasamy ram Sun Nov 10, 2024 7:55 pm

» காடெல்லாம் சிரிக்கும் சூரியகாந்தி….
by ayyasamy ram Sun Nov 10, 2024 11:21 am

» இனி வரும் காலங்களில் புயல்கள் வலிமையாக இருக்கும்!
by ayyasamy ram Sun Nov 10, 2024 11:19 am

» ஒரே சூரியன் உலகெங்கும் ஒளி வீசுவது போல….
by ayyasamy ram Sun Nov 10, 2024 11:18 am

» லிமரைக்கூ...
by ayyasamy ram Sun Nov 10, 2024 11:16 am

» ஸ்ரீ கிருஷ்ணர் தலையை அலங்கரிக்கும் மயில் இறகின் ரகசியம்!
by ayyasamy ram Sun Nov 10, 2024 11:15 am

» கவிதை; சேரா தண்டவாளங்கள்!
by ayyasamy ram Sun Nov 10, 2024 11:14 am

» சப்தம் – புதுக்கவிதை
by ayyasamy ram Sun Nov 10, 2024 11:13 am

» நடிகர் டெல்லி கணேஷ் காலமானார்
by ayyasamy ram Sun Nov 10, 2024 11:12 am

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Sun Nov 10, 2024 7:23 am

» தயிர் ஏன் வெள்ளையா இருக்கு?
by ayyasamy ram Sat Nov 09, 2024 6:06 pm

» விழுதுகள்!
by ayyasamy ram Sat Nov 09, 2024 6:04 pm

» மழலையின் கையில் மலர்!
by ayyasamy ram Sat Nov 09, 2024 6:03 pm

» ’மாமூல்’ நிலைமை திரும்பி விட்டது!
by ayyasamy ram Sat Nov 09, 2024 6:01 pm

» ஆயுள் வேண்டி வணங்க வேண்டிய கோயில்கள்
by ayyasamy ram Sat Nov 09, 2024 5:59 pm

» லஞ்சம், ஊழல் !
by ayyasamy ram Sat Nov 09, 2024 5:44 pm

» பரிகார ஸ்தங்கள்
by ayyasamy ram Sat Nov 09, 2024 5:42 pm

» இராமேஸ்வரம் அக்னி தீர்த்த மகிமை!
by ayyasamy ram Sat Nov 09, 2024 5:41 pm

» ஆயுள் வேண்டி வணங்க வேண்டிய கோயில்கள்
by ayyasamy ram Sat Nov 09, 2024 5:40 pm

» திருக்கடையூர் அமிர்தகடேஸ்வரர் திருக்கோவில் வரலாறு
by ayyasamy ram Sat Nov 09, 2024 5:39 pm

» காசியை காக்கும் கால பைரவர்
by ayyasamy ram Sat Nov 09, 2024 5:38 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Sat Nov 09, 2024 4:05 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Sat Nov 09, 2024 3:57 pm

» அப்பாக்களின் தேவதைகள்
by sram_1977 Sat Nov 09, 2024 2:34 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Sat Nov 09, 2024 1:50 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Nov 09, 2024 1:35 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Sat Nov 09, 2024 12:48 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Nov 09, 2024 12:33 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Sat Nov 09, 2024 11:32 am

» வாணி ஜெயராம் - ஹிட் பாடல்கள்
by heezulia Fri Nov 08, 2024 11:49 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
லாபம் தரும் கருநாகப்பாம்பு வளர்ப்பு தொழில் Poll_c10லாபம் தரும் கருநாகப்பாம்பு வளர்ப்பு தொழில் Poll_m10லாபம் தரும் கருநாகப்பாம்பு வளர்ப்பு தொழில் Poll_c10 
16 Posts - 94%
mohamed nizamudeen
லாபம் தரும் கருநாகப்பாம்பு வளர்ப்பு தொழில் Poll_c10லாபம் தரும் கருநாகப்பாம்பு வளர்ப்பு தொழில் Poll_m10லாபம் தரும் கருநாகப்பாம்பு வளர்ப்பு தொழில் Poll_c10 
1 Post - 6%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
லாபம் தரும் கருநாகப்பாம்பு வளர்ப்பு தொழில் Poll_c10லாபம் தரும் கருநாகப்பாம்பு வளர்ப்பு தொழில் Poll_m10லாபம் தரும் கருநாகப்பாம்பு வளர்ப்பு தொழில் Poll_c10 
181 Posts - 77%
heezulia
லாபம் தரும் கருநாகப்பாம்பு வளர்ப்பு தொழில் Poll_c10லாபம் தரும் கருநாகப்பாம்பு வளர்ப்பு தொழில் Poll_m10லாபம் தரும் கருநாகப்பாம்பு வளர்ப்பு தொழில் Poll_c10 
27 Posts - 11%
mohamed nizamudeen
லாபம் தரும் கருநாகப்பாம்பு வளர்ப்பு தொழில் Poll_c10லாபம் தரும் கருநாகப்பாம்பு வளர்ப்பு தொழில் Poll_m10லாபம் தரும் கருநாகப்பாம்பு வளர்ப்பு தொழில் Poll_c10 
10 Posts - 4%
prajai
லாபம் தரும் கருநாகப்பாம்பு வளர்ப்பு தொழில் Poll_c10லாபம் தரும் கருநாகப்பாம்பு வளர்ப்பு தொழில் Poll_m10லாபம் தரும் கருநாகப்பாம்பு வளர்ப்பு தொழில் Poll_c10 
5 Posts - 2%
ஜாஹீதாபானு
லாபம் தரும் கருநாகப்பாம்பு வளர்ப்பு தொழில் Poll_c10லாபம் தரும் கருநாகப்பாம்பு வளர்ப்பு தொழில் Poll_m10லாபம் தரும் கருநாகப்பாம்பு வளர்ப்பு தொழில் Poll_c10 
3 Posts - 1%
Balaurushya
லாபம் தரும் கருநாகப்பாம்பு வளர்ப்பு தொழில் Poll_c10லாபம் தரும் கருநாகப்பாம்பு வளர்ப்பு தொழில் Poll_m10லாபம் தரும் கருநாகப்பாம்பு வளர்ப்பு தொழில் Poll_c10 
3 Posts - 1%
Barushree
லாபம் தரும் கருநாகப்பாம்பு வளர்ப்பு தொழில் Poll_c10லாபம் தரும் கருநாகப்பாம்பு வளர்ப்பு தொழில் Poll_m10லாபம் தரும் கருநாகப்பாம்பு வளர்ப்பு தொழில் Poll_c10 
2 Posts - 1%
kavithasankar
லாபம் தரும் கருநாகப்பாம்பு வளர்ப்பு தொழில் Poll_c10லாபம் தரும் கருநாகப்பாம்பு வளர்ப்பு தொழில் Poll_m10லாபம் தரும் கருநாகப்பாம்பு வளர்ப்பு தொழில் Poll_c10 
2 Posts - 1%
Shivanya
லாபம் தரும் கருநாகப்பாம்பு வளர்ப்பு தொழில் Poll_c10லாபம் தரும் கருநாகப்பாம்பு வளர்ப்பு தொழில் Poll_m10லாபம் தரும் கருநாகப்பாம்பு வளர்ப்பு தொழில் Poll_c10 
1 Post - 0%
Guna.D
லாபம் தரும் கருநாகப்பாம்பு வளர்ப்பு தொழில் Poll_c10லாபம் தரும் கருநாகப்பாம்பு வளர்ப்பு தொழில் Poll_m10லாபம் தரும் கருநாகப்பாம்பு வளர்ப்பு தொழில் Poll_c10 
1 Post - 0%

நிகழ்நிலை நிர்வாகிகள்

லாபம் தரும் கருநாகப்பாம்பு வளர்ப்பு தொழில்

Page 1 of 5 1, 2, 3, 4, 5  Next

கேசவன்
கேசவன்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 3429
இணைந்தது : 01/08/2011

Postகேசவன் Thu Aug 23, 2012 8:13 pm

லாபம் கருநாகப்பாம்பு வளர்ப்பு தொழில்
கரு நாகப்பாம்பு வளர்ப்பு தொழில் வேகமாக வளர்ந்து வருகிறது. பண்ணை அமைத்து
சிரத்தையுடன் தொழிலில் ஈடுபட்டால் லாபத்தை அள்ளலாம் என்று ஈரோடு மாவட்டம்
பெருந்துறை யில் ‘ஸ்னேக் ஃபார்ம் இந்தியா’ நடத்திவரும் ஒருவர் கூறுகிறார் .
2004ம் ஆண்டு 5 ஜோடி கரு நாகப்பாம்புகளுடன் பெருந்துறையில் பண்ணை
துவங்கினேன். அவை முட்டையிட துவங்கியதும் வேறொரு பண்ணையாளரிடம் கொடுத்து
குஞ்சு பொரிக்க செய்து, அவற்றையும் சேர்த்து வளர்த்தேன்.லாபம் தரும் கருநாகப்பாம்பு வளர்ப்பு தொழில் 558991_459790847388519_1820666210_n கரு நாகப்பாம்பு
வளர்ப்பையே முழு நேர தொழிலாக மேற் கொண்டேன். தமிழகத்தில் கரு நாகப்பாம்பு
எண்ணிக்கை குறைவு. ஒப்பந்த அடிப்படையில் கரு நாகப்பாம்புகளை வளர்க்க
விவசாயிகளிடம் ஆர்வத்தை உருவாக்கினேன். சிரமம் இல்லாத வளர்ப்பு முறை,
அதனால் கிடைக்கும் வருமானத்தை பார்த்து இன்று தமிழகம் முழுவதும் ஒப்பந்த
அடிப்படையிலும், சொந்தமாகவும் ஆயிரக்கணக்கானோர் இந்த தொழிலில் ஈடுபட்டு
வருகிறார்கள்.
சந்தை வாய்ப்பு!
கரு நாகப்பாம்புகளை விற்பனையாளர்கள்
நேரடியாகவே பண்ணைக்கு வந்து வாங்கிச் செல்கின்றனர். அக்கம்பக்கத்தினர்
வீட்டுத்தேவைக்கும், பாம்பாட்டிகளும் சர்கஸ் காரர்களும் வந்து வாங்கிச்
செல்வர். விசேஷங்களுக்கும் வாங்கிச் செல்வார்கள். ஓட்டல்கள், உணவு
விடுதிகளுக்கும் நேரடியாக ஆர்டர் பிடித்து சப்ளை செய்யலாம்.
பயன்கள்:
மற்ற பறவை, விலங்கி னங்களை ஒப்பிடும்போது கரு நாகப்பாம்புவில் கழிவு
குறைவு. முட்டை, விசம், இறைச்சி, எண்ணெய் கிடைக்கிறது. கரு
நாகப்பாம்புகளின் இறைச்சி மற்ற இறைச்சிகளை விட சுவையில் தனித்தன்மை
வாய்ந்தவை. ஆடு, மாடு போன்ற கால்நடைகள்தான் சிவப்பு மாமிசம் கொடுக்கும்.
சிவப்பு மாமிசம் கொடுக்கும் பறவை இனம் கரு நாகப்பாம்பு. கரு நாகப்பாம்புகளை
இறைச்சிக்கு வெளிநாடுகளில் நல்ல வரவேற்பு உள்ளது. 4 முதல் 5 கிலோ எடை
கொண்ட கரு நாகப்பாம்புகளை இறைச்சிக்காக வெட்டும்போது 1முதல் 2 கிலோ
கொழுப்பு தனியாக கிடைக்கும்.
கொழுப்பை காய்ச்சி எண்ணெய்
எடுக்கப்படுகிறது. 5 ஜோடி கரு நாகப்பாம்புகள் வளர்த்தால் 1/2 முதல் 3/4
லிட்டர் கரு நாகப்பாம்பு விசம் கிடைக்கும். சுத்திகரிப்பு செய்து வலி
நிவாரணி, அழகு சாதன கிரீம்கள் தயாரிக்க பயன்படுத்தப்படு கிறது. ஒரு கரு
நாகப்பாம்பில் 6 சதுரஅடி தோல் கிடைக்கும். மிருதுவாகவும், அதிக வலுவாகவும்
இருப்பதால் செருப்பு, கைப்பை, பர்ஸ்கள் செய்ய பயன்படுத்தப்படுகிறது.
ஒரு கரு நாகப்பாம்புகளை வீட்டில் வளர்ப்பதால் செல்வம் பெருகும் என்பது அவர்களது நம்பிக்கை.
கட்டமைப்பு
பண்ணை தொடங்க குறைந்தது 5 ஜோடி கரு நாகப்பாம்பு குட்டிகள் (ரூ.7500)
வேண்டும். 4அடி நீளம், 35 அடி அகல இடம் வேண்டும். இடத்தை சுற்றி 5 அடி
உயரம் கம்பி வேலி, தீவனம் மழையில் நனையாமல் இருக்க சிறிய ஆஸ்பெஸ்டாஸ் ஷெட்,
தீவனம் வைக்க 2 பாத்திரம், 10 மண்பாணை (இதற்கு செலவு ரூ.5 ஆயிரம்),
முட்டைகளை பொரிக்க வைக்க இன்குபேட்டர் (ரூ.3 லட்சம்), சீரான மின் சப்ளைக்கு
ஜெனரேட்டர் (ரூ.1 லட்சம்) போன்றவை வேண்டும்.
எங்கு வாங்கலாம்?
கருநாகப்பாம்பு குட்டிகள் மற்றும் தீவனங்களை தமிழகம் முழுவதும்
மாவட்டந்தோறும் உள்ள பாம்பு பண்ணைகளில் பெற்றுக் கொள்ளலாம். இன்குபேட்டர்,
ஹேச்சர் மெஷின் ஐதராபாத்தில் கிடைக்கும்.
குஞ்சுகள் தேர்வு
கரு நாகப்பாம்பு குட்டிகளை வாங்கும்போது பார்வை, நன்றாக உள்ளதா என்று பார்த்து வாங்க வேண்டும்.
வருமானம்
3 மாத வயதுள்ள 5 ஜோடி கரு நாகப்பாம்பு குட்டிகள் வளர்த்தால் 6
மாதத்துக்குள் 3கிலோ எடையுள்ள கரு நாகப்பாம்புகள் கிடைக்கும். 5 ஜோடி
வளர்க்கும்போது 100 முட்டைகள் கிடைக்கும். இதன்மூலம் தரமான நன்றாக
கடிக்கக்கூடிய வீரியமுள்ள 60 பாம்புகள் கிடைத்தால் அவற்றை விற்று ரூ.4.5
லட்சம் சம்பாதிக்கலாம். 6 மாதங்களுக்குப் பிறகு ஒவ்வொரு மாதமும் தலா ரூ 1.5
லட்சங்கள் சம்பாதிக்கலாம்.
அனுக வேண்டிய முகவரி :
ஃப்ராடு பாலா,
சீட்டிங் ல்காம்ப்ளெக்ஸ்
7th முட்டுச்சந்து
சென்னை 60000018
தொலை பேசி எண் : இனிமேல்தான் வாங்க வேண்டும்.

# ஸ்ஸ்ஸ்ஸ்ஸ்ஸ் யப்ப்ப்ப்ப்ப்ப்ப்ப்ப்ப்பாஅ, இந்த முட்டாப்பயலுகள நம்ப வக்கிறதுக்கு எவ்வளவு கஷ்டப்பட வேண்டியிருக்கு.

அடுத்த பதிவில் ஒட்டகம் மற்றும் அதன் முட்டைகளை பராமரிப்பது எப்படி என்று பார்க்கலாம்.

http://reasoningshortcut.blogspot.in/2012/08/blog-post.html

இருப்பது பொய் போவது மெய் என்றெண்ணி நெஞ்சே!
ஒருத்தருக்கும் தீங்கினை உன்னாதே - பருத்த தொந்தி
நமதென்று நாமிருப்ப நாய் நரிகள் பேய் கழுகு
தம்ம தென்று தாமிருக்கும் தான்"

-பட்டினத்தார்
உண்ணுவதெல்லாம் உணவல்ல உலகத்து உயிர்காள்
இன்னுயிரை எடுக்காத இரையே இரை

நற்றுணையாவது நமச்சிவாயமே
லாபம் தரும் கருநாகப்பாம்பு வளர்ப்பு தொழில் 1357389லாபம் தரும் கருநாகப்பாம்பு வளர்ப்பு தொழில் 59010615லாபம் தரும் கருநாகப்பாம்பு வளர்ப்பு தொழில் Images3ijfலாபம் தரும் கருநாகப்பாம்பு வளர்ப்பு தொழில் Images4px
avatar
Guest
Guest

PostGuest Thu Aug 23, 2012 8:32 pm

தமிழக மக்கள் சோலிய முடியுகுறதக்கு நே பல பேர் அலையுரிங்க ...நல்லா இருங்க :வணக்கம்:

அது என்ன தீவனம் மழையில் நனையாமல் இருப்பதற்கு அது என்ன புல்ல சாப்ட போகுது சிரி

ஆரூரன்
ஆரூரன்
இளையநிலா

இளையநிலா
பதிவுகள் : 333
இணைந்தது : 02/03/2012

Postஆரூரன் Thu Aug 23, 2012 8:49 pm

இப்படியெல்லாம் யோசனை சொல்லி யாராவது இநத தொழிலை யாராவது ஆரம்பிச்சுடர போறாங்க!

யினியவன்
யினியவன்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 29722
இணைந்தது : 06/01/2012

Postயினியவன் Thu Aug 23, 2012 8:52 pm

கேசவன் வாங்க நாம அனகோண்டா, டைனோசரஸ்
வளர்க்கற ஸ்கீம் போடுவோம் நாமக்கல்லில். புன்னகை

கேசவன்
கேசவன்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 3429
இணைந்தது : 01/08/2011

Postகேசவன் Thu Aug 23, 2012 9:04 pm

யினியவன் wrote:கேசவன் வாங்க நாம அனகோண்டா, டைனோசரஸ்
வளர்க்கற ஸ்கீம் போடுவோம் நாமக்கல்லில். புன்னகை
ஜாலி ஜாலிஜாலிஜாலிஜாலிஜாலிஜாலிஜாலிஜாலிஜாலிஜாலி

இருப்பது பொய் போவது மெய் என்றெண்ணி நெஞ்சே!
ஒருத்தருக்கும் தீங்கினை உன்னாதே - பருத்த தொந்தி
நமதென்று நாமிருப்ப நாய் நரிகள் பேய் கழுகு
தம்ம தென்று தாமிருக்கும் தான்"

-பட்டினத்தார்
உண்ணுவதெல்லாம் உணவல்ல உலகத்து உயிர்காள்
இன்னுயிரை எடுக்காத இரையே இரை

நற்றுணையாவது நமச்சிவாயமே
லாபம் தரும் கருநாகப்பாம்பு வளர்ப்பு தொழில் 1357389லாபம் தரும் கருநாகப்பாம்பு வளர்ப்பு தொழில் 59010615லாபம் தரும் கருநாகப்பாம்பு வளர்ப்பு தொழில் Images3ijfலாபம் தரும் கருநாகப்பாம்பு வளர்ப்பு தொழில் Images4px
மகா பிரபு
மகா பிரபு
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 9587
இணைந்தது : 16/02/2011

Postமகா பிரபு Thu Aug 23, 2012 9:09 pm

அட பாவிகளா!!!!!!!!!!!!!!!!! பயம் பயம்

avatar
Guest
Guest

PostGuest Thu Aug 23, 2012 9:10 pm

மகா பிரபு wrote:அட பாவிகளா!!!!!!!!!!!!!!!!! பயம் பயம்

என்ன பாவிகளா ? சிரி

யினியவன்
யினியவன்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 29722
இணைந்தது : 06/01/2012

Postயினியவன் Thu Aug 23, 2012 9:15 pm

பிரபு நகைச்சுவையை நிஜம்ன்னு நம்பிட்டாரு மதன். புன்னகை

avatar
தமிழ்நேசன்1981
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 2838
இணைந்தது : 21/11/2010

Postதமிழ்நேசன்1981 Thu Aug 23, 2012 9:18 pm

இப்பபவே கண்ண கட்டுதே.... நாட்டுல இன்னும் என்னென்னவெல்லாம் பண்றதா இருக்கீங்க..
சிரி

முரளிராஜா
முரளிராஜா
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 10488
இணைந்தது : 12/01/2011

Postமுரளிராஜா Thu Aug 23, 2012 9:20 pm

யினியவன் wrote:பிரபு நகைச்சுவையை நிஜம்ன்னு நம்பிட்டாரு மதன். புன்னகை
நாமெல்லாம் எல்லாத்தையுமே நகைச்சுவைனுல நினைப்போம் சிரி

Sponsored content

PostSponsored content

Page 1 of 5 1, 2, 3, 4, 5  Next

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது

பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.

உள்நுழைக