புதிய பதிவுகள்
» ஜா..........லியா கும்மாளம் போட்டு அட்டாகாசம் செஞ்ச அதிரடி பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:27 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 4:54 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 4:24 pm
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:03 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 3:20 pm
» இன்றைய செய்திகள்- நவம்பர் 11
by ayyasamy ram Yesterday at 2:35 pm
» பொது அறிவு தகவல்கள் - தொடர் பதிவு
by ayyasamy ram Yesterday at 2:24 pm
» ஆண்கள் செய்யக்கூடாதவை
by ayyasamy ram Yesterday at 2:23 pm
» யார் புத்திசாலி!
by Dr.S.Soundarapandian Yesterday at 1:40 pm
» கருத்துப்படம் 10/11/2024
by Dr.S.Soundarapandian Yesterday at 1:38 pm
» சுவையான பொங்கலுக்கு…(குட்டி குட்டி வீட்டுக்குறிப்புகள்)
by Dr.S.Soundarapandian Yesterday at 1:31 pm
» சீன நண்டு பொரியல்
by Dr.S.Soundarapandian Yesterday at 1:30 pm
» தாமரைத்தண்டு மாங்காய் பொரியல்
by Dr.S.Soundarapandian Yesterday at 1:28 pm
» சிந்திக்க ஒரு நொடி

» இன்றைய செய்திகள்- நவம்பர் 12
by Dr.S.Soundarapandian Yesterday at 1:27 pm
» மனத்துக்கண் மாசிலன் ஆதல்…
by Dr.S.Soundarapandian Yesterday at 1:22 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 1:18 pm
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 12:39 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:10 pm
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 11:29 am
» வாணி ஜெயராம் - ஹிட் பாடல்கள்
by heezulia Yesterday at 10:45 am
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 9:07 am
» தேசனே தேன் ஆரமுதே
by ayyasamy ram Yesterday at 8:31 am
» சுவையான சாம்பார் சாதம்…(குட்டி குட்டி வீட்டுக்குறிப்புகள்)
by ayyasamy ram Mon Nov 11, 2024 7:10 pm
» தாமரைத் தண்டின் மருத்துவ குணங்கள்
by ayyasamy ram Mon Nov 11, 2024 7:08 pm
» ஞானம் என்றால் என்ன?
by ayyasamy ram Mon Nov 11, 2024 7:07 pm
» ஏன் பிரார்த்தனை செய்கிறோம்…
by ayyasamy ram Mon Nov 11, 2024 7:06 pm
» உடல் பருமன் கொண்டவர்களுக்கு …குறைந்த கலோரி உணவுகள்
by ayyasamy ram Mon Nov 11, 2024 7:05 pm
» ஆடும் வரை ஆட்டம்- விடுகதை
by ayyasamy ram Mon Nov 11, 2024 7:02 pm
» சினிமா செய்திகள் -(நவம்பர் ‘24) -தொடர் பதிவு
by ayyasamy ram Mon Nov 11, 2024 7:01 pm
» பொது அறிவு -கேள்வி -பதில்
by ayyasamy ram Mon Nov 11, 2024 6:59 pm
» நாவல்கள் வேண்டும்
by Guna.D Sun Nov 10, 2024 11:33 pm
» ஊரை சுற்றிய புரளி!
by ayyasamy ram Sun Nov 10, 2024 8:08 pm
» குருவிக்கூடு
by ayyasamy ram Sun Nov 10, 2024 8:06 pm
» காலம் எப்பொழுது கணியும்….
by ayyasamy ram Sun Nov 10, 2024 8:05 pm
» ஒரு பக்க கதைகள் - தொடர் பதிவு
by ayyasamy ram Sun Nov 10, 2024 8:04 pm
» இயலாமை, நோய், இறப்பு எல்லாருக்கும் வரும்!;
by ayyasamy ram Sun Nov 10, 2024 8:00 pm
» பாவக் கணக்கை நீ சரிபார்த்துக் கொள்…
by ayyasamy ram Sun Nov 10, 2024 7:59 pm
» கவிதைச்சோலை: குழந்தைகளை கொண்டாடுவோம்!
by ayyasamy ram Sun Nov 10, 2024 7:55 pm
» காடெல்லாம் சிரிக்கும் சூரியகாந்தி….
by ayyasamy ram Sun Nov 10, 2024 11:21 am
» இனி வரும் காலங்களில் புயல்கள் வலிமையாக இருக்கும்!
by ayyasamy ram Sun Nov 10, 2024 11:19 am
» ஒரே சூரியன் உலகெங்கும் ஒளி வீசுவது போல….
by ayyasamy ram Sun Nov 10, 2024 11:18 am
» லிமரைக்கூ...
by ayyasamy ram Sun Nov 10, 2024 11:16 am
» ஸ்ரீ கிருஷ்ணர் தலையை அலங்கரிக்கும் மயில் இறகின் ரகசியம்!
by ayyasamy ram Sun Nov 10, 2024 11:15 am
» கவிதை; சேரா தண்டவாளங்கள்!
by ayyasamy ram Sun Nov 10, 2024 11:14 am
» சப்தம் – புதுக்கவிதை
by ayyasamy ram Sun Nov 10, 2024 11:13 am
» நடிகர் டெல்லி கணேஷ் காலமானார்
by ayyasamy ram Sun Nov 10, 2024 11:12 am
» தயிர் ஏன் வெள்ளையா இருக்கு?
by ayyasamy ram Sat Nov 09, 2024 6:06 pm
» விழுதுகள்!
by ayyasamy ram Sat Nov 09, 2024 6:04 pm
» மழலையின் கையில் மலர்!
by ayyasamy ram Sat Nov 09, 2024 6:03 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
heezulia | ||||
Dr.S.Soundarapandian | ||||
mohamed nizamudeen |
இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
heezulia | ||||
mohamed nizamudeen | ||||
Dr.S.Soundarapandian | ||||
prajai | ||||
ஜாஹீதாபானு | ||||
Balaurushya | ||||
kavithasankar | ||||
Barushree | ||||
sram_1977 |
நிகழ்நிலை நிர்வாகிகள்
கரண்ட் எப்ப சார் கொடுப்பீங்க...? தினமும் 10 மணி நேர பவர்கட்: திகைத்து நிற்கும் திருப்பூர்!
Page 1 of 2 •
Page 1 of 2 • 1, 2
- முரளிராஜாவி.ஐ.பி
- பதிவுகள் : 10488
இணைந்தது : 12/01/2011
திருப்பூர்: தமிழக மக்களுக்கு பவர்கட் என்பது பழகிப்போய்விட்டாலும் அடுத்தடுத்து ஏற்படும் அறிவிக்கப்படாத மின்வெட்டு அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. சூரிய உதயத்திற்கு முன் எழவேண்டும் என்ற வார்த்தைகளை பின்பற்றினார்களோ இல்லையோ 6 மணிக்கு கரண்டு போகும் முன் எழுந்து மிக்சியில் அரைக்க வேண்டியதை அரைத்து வைத்துவிட வேண்டும் என்பதற்காக 5 மணியில் இருந்து வேலையை செய்பவர்கள் இருக்கத்தான் செய்கின்றனர்.
குறிப்பாக தொழில் நகரான திருப்பூரிலும் மின்வெட்டு வெளுத்து வாங்கி வருவதால் தொழில் நிறுவனங்கள் பெரும் கடுப்பாகிக் கிடக்கின்றன.
காலை 6 மணிக்கு மின்சாரம் தடைபட்டால் 9 மணிக்குத்தான் வருகிறது. அப்புறம் 10 மணிக்கு போய் 11 மணிக்கு வருகிறது. பின்னர் 12 மணியில் 2 மணிவரை மின்தடை ஏற்படுகிறது. இதற்கிடையில் 2 மணியில் இருந்து மாலை 6 மணிவரை அப்பாடா என்று நிம்மதியாக வேலை பார்க்கலாம். மீண்டும் இரவு 6 மணியில் இருந்து 8 மணி வரைக்கும் பவர்கட் ஆகிவிடும். அவசரமாய் வேலைகளை முடித்து சாப்பிட்டு விட்டு படுக்கலாம் என்று போனால் 10 மணிமுதல் 11 மணி வரை கரண்ட் இருக்காது.
நள்ளிரவில் 12.30 மணிக்கு போய் 1.30 மணிவரைக்கும். 3.30 மணிக்கு போய் 4.30 மணி வரைக்கும் மின்சாரம் தடைபட்டு தூக்கத்தை சாப்பிட்டு விடும். மொத்தத்தில் ஒருநாளைக்கு பத்துமணிநேரம் மின்தடை ஏற்படுகிறது. அதிகாலையில் அப்பாடா என்று அசந்து தூங்க முடியாது. ஏனென்றால் வீட்டு வேலைகளை செய்யாவிட்டால் அப்புறம் 6 மணிக்கு கரண்டு போய்விடுமே என்று அரக்க பரக்க எழுந்திருத்து வேலைகளை செய்ய ஆரம்பித்து விடுவார்கள் இல்லத்தரசிகள்.
இல்லத்தரசிகளுக்கு இந்த சிக்கல் என்றால் சிறு மற்றும் குறு தொழில் அதிபர்களுக்கு ஏற்படும் பிரச்சினை மிகப்பெரியது. திருப்பூர், கோவை மாவட்டத்தில் உள்ள சிறு மற்றும் குறு தொழிற்சாலைகள் அரசாங்கம் வழங்கும் மின்சாரத்தை நம்பியே இருக்கின்றனர். அறிவிக்கப்பட்ட, அறிவிக்கப்படாத மின்வெட்டினால் தொழிற்சாலைகளை மூடவேண்டிய நிலைக்கு தள்ளப்பட்டுள்ளதாக கவலையுடன் தெரிவித்துள்ளனர் சிறு மற்றும் குறு தொழில் அதிபர்கள்.
மதுரை மாவட்டத்தில் அறிவிக்கப்பட்ட மின்தடை 9 மணிநேரம் என்றால் அறிவிக்கப்படாமல் பலமணிநேரம் மின்சாரம் தடை படுகிறது என்று ஆதங்கப்படுகின்றனர் மக்கள். கப்பலூர் தொழிற்பேட்டையில் 12 மணிநேரம் மின்தடை நிலவுகிறது. இதனால் குறு மற்றும் சிறு தொழிற்சாலைகள் மூடப்படும் நிலைக்குத் தள்ளப்பட்டுள்ளன.
தூத்துக்குடி மாவட்டத்திலும் இதே நிலைதான். திண்டுக்கல் மாவட்டத்தில் ஏற்பட்டு வரும் மின்தடையினால் வேடசந்தூர் சுற்றுவட்டார பகுதிகளில் பயிரிடப்பட்டுள்ள விவசாயப் பயிர்களின் நிலை கேள்விக்குறியாகியுள்ளது. இங்கு தினசரி 3 மணிநேரம் மட்டுமே மின்சாரம் கிடைக்கிறது என்கின்றனர் விவசாயிகள்.
பருவமழை பொய்த்துப்போனதால் நீர் மின்திட்டங்களுக்கும் வழியில்லை. காற்றாலைகளும் கைவிட்டுவிட்டன. மின் தட்டுப்பாட்டை போக்க இனி என்ன செய்வது என்று தெரியாமல் ஏ.சி அறையில் அமர்ந்து ஆலோசனைகளை மட்டுமே செய்து கொண்டிருக்கின்றனர் அரசு அதிகாரிகள். மின்தட்டுப்பாட்டினை போக்க அரசு நடவடிக்கை எடுக்கிறதோ இல்லையோ, இன்னும் 6 மாதத்தில் சரியாகிவிடும், இன்னும் 10 மாதத்தில் சரியாகிவிடும் என்று அறிக்கை விட்டுக்கொண்டிருக்கின்றனர். கரண்டு எப்போ போகும் என்று கேட்டுக் கொண்டிருந்தவர் இனி கரண்ட் எப்போ வரும் என்று கேட்கத் தொடங்கிவிட்டனர்.
நன்றி ஒன் இந்தியா

Re: கரண்ட் எப்ப சார் கொடுப்பீங்க...? தினமும் 10 மணி நேர பவர்கட்: திகைத்து நிற்கும் திருப்பூர்!
#840731- GuestGuest
மிக்சியில் அரைக்க வேண்டியதை அரைத்து வைத்துவிட வேண்டும் என்பதற்காக 5 மணியில் இருந்து வேலையை செய்பவர்கள் இருக்கத்தான் செய்கின்றனர்.
மனைவிமார்கள் படும் துன்பம் இருகிறதே ..சொன்னால் புரியாது
நன்றி முரளி அண்ணே ...
மனைவிமார்கள் படும் துன்பம் இருகிறதே ..சொன்னால் புரியாது
நன்றி முரளி அண்ணே ...
Re: கரண்ட் எப்ப சார் கொடுப்பீங்க...? தினமும் 10 மணி நேர பவர்கட்: திகைத்து நிற்கும் திருப்பூர்!
#840778- விநாயகாசெந்தில்தளபதி
- பதிவுகள் : 1185
இணைந்தது : 09/05/2012
செந்தில்குமார்
Re: கரண்ட் எப்ப சார் கொடுப்பீங்க...? தினமும் 10 மணி நேர பவர்கட்: திகைத்து நிற்கும் திருப்பூர்!
#840812- மகா பிரபுவி.ஐ.பி
- பதிவுகள் : 9587
இணைந்தது : 16/02/2011
பாவம் முரளி அண்ணன்..
Re: கரண்ட் எப்ப சார் கொடுப்பீங்க...? தினமும் 10 மணி நேர பவர்கட்: திகைத்து நிற்கும் திருப்பூர்!
#840847- மகா பிரபுவி.ஐ.பி
- பதிவுகள் : 9587
இணைந்தது : 16/02/2011
என்ன பண்ணுனேன்..பிரபு அண்ணே நிங்க இருந்தாலும் மாணிக் அண்ணாவா இப்படி பன்னி இருக்க கூடாது
Re: கரண்ட் எப்ப சார் கொடுப்பீங்க...? தினமும் 10 மணி நேர பவர்கட்: திகைத்து நிற்கும் திருப்பூர்!
#840858மகா பிரபு wrote:என்ன பண்ணுனேன்..பிரபு அண்ணே நிங்க இருந்தாலும் மாணிக் அண்ணாவா இப்படி பன்னி இருக்க கூடாது
என்ன பண்ணிங்களா எங்க மணி அண்ணே உங்க கல்யாணத்துக்கு உங்க சார்புல மொய் எழுதுறதுக்கு ஆள் இல்லை அது மட்டும் இல்லாம கூட்டத்துல அதிகம் படிச்சி இருக்க ஒரே காரனத்துனால உங்களுக்கு தன் வேலையை விட்டுட்டு மொய் கொடுப்பவர்களின் பெயர்களை எழுதி கொடுத்து உதவினார் ,ஆனால் நீங்க அவர் மொய் பணத்தை பாண்டியராஜன் மாதிரி திரிடிகிட்டு போயிட்டதா கம்ப்ளைன்ட் பன்னி இருக்கிங்க இது என்ன நியாயம் , நான் எங்க அண்ணன் சார்பில் உங்க மேல மான நஷ்ட வழக்கு போடுவேன்
Re: கரண்ட் எப்ப சார் கொடுப்பீங்க...? தினமும் 10 மணி நேர பவர்கட்: திகைத்து நிற்கும் திருப்பூர்!
#840907- nbncongressபுதியவர்
- பதிவுகள் : 15
இணைந்தது : 24/08/2012
சூரிய சக்தியால் எடுக்கப்படும் மின்சாரம் சிறந்த வழி . நிறுவனங்கள் அவற்றை செயற் படுத்த முயன்றால் நலமாய் இருக்கும்
Re: கரண்ட் எப்ப சார் கொடுப்பீங்க...? தினமும் 10 மணி நேர பவர்கட்: திகைத்து நிற்கும் திருப்பூர்!
#840913- nbncongressபுதியவர்
- பதிவுகள் : 15
இணைந்தது : 24/08/2012
நண்பரே அழகான திட்டங்கள் உள்ளன. ஐந்து வீடுகளுக்கு ஒரு சூரிய சக்தி மாயம் அமைத்து ரெண்டல் முறையில் செயல் படுதல்லாம்
- Sponsored content
Page 1 of 2 • 1, 2
Similar topics
மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..
ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்
Page 1 of 2