புதிய பதிவுகள்
» இயற்கை வளம்!
by ayyasamy ram Today at 7:11 am

» இது என்ன மைக்ரோ ஆர்.என்.ஏ
by ayyasamy ram Today at 7:07 am

» நாவல்கள் வேண்டும்
by ஆனந்திபழனியப்பன் Yesterday at 11:27 pm

» அன்புச் சுழல்---உமா சந்திரன் தொடர் நாவல்
by கோபால்ஜி Yesterday at 5:53 pm

» சாணைக்கல் ஏன் தேடறீங்க?
by ayyasamy ram Yesterday at 4:36 pm

» கல்லறை போனாலும்…
by ayyasamy ram Yesterday at 1:46 pm

» சித்தார்த்தின் ‘மிஸ் யூ’ டீசர்
by ayyasamy ram Yesterday at 1:28 pm

» சரக்கு வச்சிருக்கேன் பாட்டு… விஜய் கணிப்பு சரியானது – வைரமுத்து
by ayyasamy ram Yesterday at 1:25 pm

» ஐ லவ் யூ..! -நகைச்சுவை கதை
by ayyasamy ram Yesterday at 1:23 pm

» AI டெக்னாலஜி புயலால் ஏற்படும் ஆபத்து: கவியரசு வைரமுத்து பதிவு..!
by ayyasamy ram Yesterday at 1:22 pm

» போன்சாய்- குறுமர வளர்ப்பு
by ayyasamy ram Yesterday at 1:20 pm

» வெண்மை செய்திகள்
by ayyasamy ram Yesterday at 1:19 pm

» முதல் வெற்றி!
by ayyasamy ram Yesterday at 1:18 pm

» ஜேக்பாலிடம் வீழ்ந்தார் மைக் டைசன்
by ayyasamy ram Yesterday at 1:16 pm

» கருத்துப்படம் 16/11/2024
by mohamed nizamudeen Yesterday at 12:39 pm

» இன்றைய செய்திகள்- நவம்பர் 17
by ayyasamy ram Yesterday at 8:54 am

» தமிழ் சரித்திர நாவல்கள் — மின்னூல்கள்
by prajai Sat Nov 16, 2024 11:06 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Sat Nov 16, 2024 9:08 pm

» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது-9
by ayyasamy ram Sat Nov 16, 2024 5:53 pm

» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது-9
by ayyasamy ram Sat Nov 16, 2024 5:35 pm

» கவிதைக் கனவு
by ayyasamy ram Sat Nov 16, 2024 5:32 pm

» தமிழ் எனும் கரும்பு
by ayyasamy ram Sat Nov 16, 2024 5:31 pm

» காகிதப் பூ மணக்குமா?
by ayyasamy ram Sat Nov 16, 2024 5:28 pm

» பேராற்றல் கொண்டெழு
by ayyasamy ram Sat Nov 16, 2024 5:26 pm

» நாளைய விடியலின் நம்பிக்கை விதைகள்
by ayyasamy ram Sat Nov 16, 2024 5:25 pm

» தோற்குமே வானெல்லை தோயும் பசும்பொன்னும்!
by ayyasamy ram Sat Nov 16, 2024 5:24 pm

» பயணம் – கவிதை
by ayyasamy ram Sat Nov 16, 2024 5:22 pm

» அமரன் கெட்டப்பில் மனைவிக்கு பிறந்தநாள் வாழ்த்து தெரிவித்த சிவகார்த்திகேயன்
by ayyasamy ram Sat Nov 16, 2024 4:13 pm

» இன்றைய செய்திகள்- நவம்பர் 16
by ayyasamy ram Sat Nov 16, 2024 4:01 pm

» ஆன்மிகக் கதைகள் – படகோட்டியும் பட்டாபிஷேகமும்
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:37 pm

» சர்வ ஏகாதசி
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:35 pm

» பரமஹம்ஸர் என்று யாரை சொல்கிறோம்?
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:33 pm

» இதன் பொருள் என்ன?
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:31 pm

» மகாலட்சுமி தேவி தாயாரின் துதிப்பாடல்
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:30 pm

» வீட்டில் ஏற்றும் விளக்கை அடிக்கடி இடமாற்றம் செய்யக்கூடாது!
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:27 pm

» உடலும் மனமும் - புத்தர்
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:23 pm

» ஸ்ரீரமண சிந்தனை
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:22 pm

» அருவம் யாருடையதோ உருவம் அவருடையதே!
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:19 pm

» கார்த்திகை மாத சிறப்புகள்
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:16 pm

» மஹாதேவாஷ்டமி
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:14 pm

» திருப்பதியில் வனபோஜனம், கார்த்திகை தீப உற்சவம்
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:10 pm

» மீண்டும் பிறவாத நிலை அடைய…
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:09 pm

» விரதம் இருந்து துளசி பூஜை செய்வது எப்படி?
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:07 pm

» ‘பூந்தேனில் கலந்து…’ தனது ஹிட் பாடலை மறந்த கே.வி மகாதேவன்:
by ayyasamy ram Sat Nov 16, 2024 2:58 pm

» மனசைப் பொறுத்தது அழகு
by ayyasamy ram Sat Nov 16, 2024 2:56 pm

» பிளாக் – திரைப்பட விமர்சனம்
by ayyasamy ram Sat Nov 16, 2024 2:55 pm

» `வெண்ணிலாவாக நடிக்கிறேன்..!’ டோலிவுட்டில் களமிறங்கும் அதிதி ஷங்கர்!
by ayyasamy ram Sat Nov 16, 2024 2:53 pm

» விரைவில் வெளியாகும் ராஜாகிளி
by ayyasamy ram Sat Nov 16, 2024 2:41 pm

» கடலை பக்கோடா - கார வகைகள் டிப்ஸ்
by ayyasamy ram Sat Nov 16, 2024 11:38 am

» புத்தர் போதனைகள்
by ayyasamy ram Sat Nov 16, 2024 11:23 am

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
 ஹெலிகாப்டர், பீரங்கிகள் மூலம் தாக்குதல், சிரியா தலைநகர் டமாஸ்கசில் ராணுவம்-கிளர்ச்சியாளர்கள் கடும் சண்டை Poll_c10 ஹெலிகாப்டர், பீரங்கிகள் மூலம் தாக்குதல், சிரியா தலைநகர் டமாஸ்கசில் ராணுவம்-கிளர்ச்சியாளர்கள் கடும் சண்டை Poll_m10 ஹெலிகாப்டர், பீரங்கிகள் மூலம் தாக்குதல், சிரியா தலைநகர் டமாஸ்கசில் ராணுவம்-கிளர்ச்சியாளர்கள் கடும் சண்டை Poll_c10 
3 Posts - 100%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
 ஹெலிகாப்டர், பீரங்கிகள் மூலம் தாக்குதல், சிரியா தலைநகர் டமாஸ்கசில் ராணுவம்-கிளர்ச்சியாளர்கள் கடும் சண்டை Poll_c10 ஹெலிகாப்டர், பீரங்கிகள் மூலம் தாக்குதல், சிரியா தலைநகர் டமாஸ்கசில் ராணுவம்-கிளர்ச்சியாளர்கள் கடும் சண்டை Poll_m10 ஹெலிகாப்டர், பீரங்கிகள் மூலம் தாக்குதல், சிரியா தலைநகர் டமாஸ்கசில் ராணுவம்-கிளர்ச்சியாளர்கள் கடும் சண்டை Poll_c10 
339 Posts - 79%
heezulia

46 Posts - 11%
mohamed nizamudeen

15 Posts - 3%
Dr.S.Soundarapandian

8 Posts - 2%
prajai

6 Posts - 1%
E KUMARAN

4 Posts - 1%
Balaurushya

3 Posts - 1%
ஆனந்திபழனியப்பன்

Anthony raj

ஜாஹீதாபானு

நிகழ்நிலை நிர்வாகிகள்

ஹெலிகாப்டர், பீரங்கிகள் மூலம் தாக்குதல், சிரியா தலைநகர் டமாஸ்கசில் ராணுவம்-கிளர்ச்சியாளர்கள் கடும் சண்டை

சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91540
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Fri Aug 24, 2012 9:50 am

சிரியா தலைநகர் டமாஸ்கசில் ராணுவம்-கிளர்ச்சியாளர்கள் இடையே கடும் சண்டை நடக்கிறது. ஹெலிகாப்டர், பீரங்கிகளை கொண்டு ராணுவம் குண்டு வீசுகிறது. இதனால் ஐ.நா. கண்காணிப்பு குழு நிபுணர்கள் அவசர, அவசரமாக சிரியாவை விட்டு வெளியேறினர்.

பீரங்கி குண்டு வீச்சு

சிரியா அதிபர் ஆசாத்தை பதவியை விட்டு துரத்த கிளர்ச்சி நடைபெற்று வருகிறது. இதை ஒடுக்க ராணுவம் கடும் தாக்குதல் நடத்துகிறது. இதில் 20 ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் பலியாகி விட்டனர். கடந்த பல வாரமாக அலிப்போ நகர் மற்றும் சுற்றுப்புற நகரங்களில் வேட்டை நடத்திய ராணுவம் நேற்று முன்தினம் தலைநகர் டமாஸ்கசில் மீண்டும் தீவிர தாக்குதலை தொடங்கியது. ஹெலிகாப்டர்கள் மற்றும் பீரங்கிகளை கொண்டு குண்டு வீசியது.

இதில் டமாஸ்கசில் 37 பேரும், கப்ரிசூசா என்ற இடத்தில் 24 பேரும் பலியானார்கள். அலிப்போ, டாரா, டைர் எஷ்ஷோர் ஆகிய நகரங்கள் மீதும் குண்டு வீச்சு நீடிக்கிறது என்று மனித உரிமை ஆர்வலர்கள் தெரிவித்தனர்.

தலைநகரில் கடும் சண்டை

இந்நிலையில் கிளர்ச்சியாளர்கள் தலைநகர் டமாஸ்கசை நோக்கி விரைந்தனர். இதனால் நேற்று காலை டமாஸ்கஸ் நகர் மற்றும் சுற்றுப்புற பகுதிகளில் ராணுவம்-கிளர்ச்சி படை இடையே கடும் சண்டை தொடங்கியது. அருகிலுள்ள மலைப்பகுதியில் இருந்து ராணுவம் பீராங்கியால் குண்டு மழை பொழிந்தது.

இதில் தலைநகரின் தென்மேற்கு நுழைவு வாயில் பகுதியான டாராயா என்ற இடத்தில் 15 பேர் உயிர் இழந்தனர். மேலும் 150-க்கும் மேற்பட்டோர் காயம் அடைந்தார்கள். அத்துடன் ராணுவத்தினர் வீடு, வீடாக தீவிர சோதனையும் நடத்துகிறார்கள்.

எனவே அங்கு இரு தரப்பினரும் உச்சகட்ட தாக்குதலில் இறங்கியிருப்பதாக பார்வையாளர்கள் கூறினர். இந்த மோதல் குறித்து டமாஸ்கசில் வசிக்கும் ஒருவர் கூறுகையில், `பல மணி நேரமாக குண்டு வெடிப்பு சத்தமும், துப்பாக்கி சூடு சத்தமுமாக இருக்கிறது. நாங்கள் எவ்வாறு உயிர் தப்ப போகிறோம் என்று தெரியவில்லை. மக்கள் பெரும் அச்சத்தில் இருக்கிறார்கள்' என்று தெரிவித்தார்.

ஐ.நா. நிபுணர்கள் வெளியேற்றம்

சிரியாவில் வன்முறை சம்பவங்களை கண்காணிக்க ஐ.நா.சபையின் மூலம் பாபாகார் காய் என்பவர் தலைமையில் நிபுணர்கள் குழுவினர் தங்கி இருந்தார்கள். தலைநகரில் தற்போது கடும் சண்டை நடப்பதால் இவர்கள் வெளியேறி வருகிறார்கள்.

இது பற்றி குழு தலைவர் பாபாகார் காய் கூறும்போது, `சில நிபுணர்கள் புதன்கிழமையே வெளியேறி விட்டார்கள். நானும் எஞ்சியவர்களும் வெளியேறி விடுவோம்' என்றார்.

அப்பாவி மக்கள் தவிப்பு

கடும் சண்டை தொடங்கியதால் நூற்றுக்கணக்கான அப்பாவி மக்கள் தங்களுடைய வீடுகளை விட்டு வெளியேறி மசூதிகள், பள்ளிக்கூடங்களில் தஞ்சம் அடைகிறார்கள். அகதிகள் முகாமை தேடி பலர் அலைகிறார்கள்.

இதற்கிடையில் பள்ளிக்கூடங்களில் தங்கி இருப்பவர்களுக்கு அதிபர் ஆசாத் அரசாங்கம் எச்சரிக்கை விடுத்துள்ளது. பள்ளிகள் செயல்பட இருப்பதால் ஓரிரு தினங்களில் வெளியேற வேண்டும் என்று கூறியுள்ளது. எனவே எங்கு செல்வது என்ற வழிதெரியாமல் அப்பாவி மக்கள் தவிக்கிறார்கள்.

 ஹெலிகாப்டர், பீரங்கிகள் மூலம் தாக்குதல், சிரியா தலைநகர் டமாஸ்கசில் ராணுவம்-கிளர்ச்சியாளர்கள் கடும் சண்டை Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers

ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது

பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.

உள்நுழைக