புதிய பதிவுகள்
» நாவல்கள் வேண்டும்
by Barushree Yesterday at 9:24 pm

» கருத்துப்படம் 04/11/2024
by mohamed nizamudeen Yesterday at 4:21 pm

» இன்றைய செய்திகள்-நவம்பர் 4
by ayyasamy ram Yesterday at 12:07 pm

» எல்லாம் சரியாகிவிடும் என்று நம்புவதுதான் வாழ்க்கை!
by ayyasamy ram Yesterday at 10:01 am

» புஷ்பா 2 படத்தில் செம்ம குத்தாட்டம் போட்டுள்ள பிரபல நடிகை!
by ayyasamy ram Yesterday at 9:55 am

» நாளை அமெரிக்க அதிபர் தேர்தல்: முன்கூட்டியே வாக்களித்த 6.8 கோடி வாக்காளர்கள்..!
by ayyasamy ram Yesterday at 9:53 am

» இந்தியாவை சைபர் எதிரியாக அறிவித்த கனடா.. ஏற்கனவே பட்டியலில் 4 நாடுகள்..!
by ayyasamy ram Yesterday at 9:51 am

» சனாகீத் நாவல் வேண்டும்
by Balaurushya Sun Nov 03, 2024 10:08 pm

» பாட்டுக்கொரு பாவலன் பாரதி
by ayyasamy ram Sun Nov 03, 2024 12:00 pm

» பூச்சரத்திற்கு பதிலாக புடலங்காய்..!
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:58 am

» வெரைட்டி ப்ர்பி
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:56 am

» மனைவியிடம் மனம் விட்டு பேசுங்கள்!
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:54 am

» சூரசம்ஹாரம் நடைபெற்ற திருச்செந்தூர்!
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:52 am

» முருகனின் 16 வகை கோலங்கள்
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:51 am

» செல்வம் பெருக ஆன்மீக குறிப்புகள்
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:50 am

» மூங்கில் வனமும் முடிவிலா தேடலும்
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:49 am

» சுண்டி இழுக்கும் காந்த கண்கள்
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:47 am

» சாமக்கோழி எத்தனை மணிக்கு கூவும்?
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:44 am

» அவளின் ஒற்றைத்துளி பார்வையில்…
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:43 am

» அப்படியெல்லாம் பார்க்காதே!
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:42 am

» ’சாபக்’கோழிகள்…!
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:39 am

» தோற்றப்பிழை…
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:38 am

» மகளின் பெயரை அறிவித்த தீபிகா படுகோன்
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:36 am

» குட்டி கதைகள் - தொடர் பதிவு
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:34 am

» அமரன் – திரை விமர்சனம்
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:30 am

» 'பிரதர்' - விமர்சனம்!
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:27 am

» லக்கி பாஸ்கர் - விமர்சனம்
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:24 am

» இன்றைய செய்திகள்- நவம்பர் 3
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:18 am

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Sat Nov 02, 2024 10:34 am

» ஆடுகிற ஆட்டம் ஓயும் போது…
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:29 pm

» ரூமியின் வரிகள்
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:27 pm

» ஜெகன்மோகினியும் டெவிலும்
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:26 pm

» வண்ணக்காற்று
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:25 pm

» அடைமழையானாலும் குடை தேவையில்லை!
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:25 pm

» தலைவர் மேலே சிவப்புச் சாயம் ஊத்திட்டாங்க…!
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:24 pm

» கோள் மூட்டுறதுல கில்லாடி!
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:22 pm

» ஒரே ஒரு பள்ளி மாணவிக்காக ஜப்பானிய அரசு செய்த சேவை
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:20 pm

» லக்கி பாஸ்கர் - விமர்சனம்
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:18 pm

» சஷ்டி இருக்க சங்கடம் ஏன்?
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:17 pm

» தெளிவு பெறுவோம் - ஆன்மீகம்
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:12 pm

» காயத்ரி மந்திரம் உருவான கதை
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:09 pm

» சினிமா செய்திகள் -(நவம்பர் ‘24) -தொடர் பதிவு
by ayyasamy ram Fri Nov 01, 2024 12:06 pm

» விவாகரத்து வேண்டாம்…
by ஆனந்திபழனியப்பன் Thu Oct 31, 2024 11:49 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Thu Oct 31, 2024 8:40 pm

» பல்சுவை கதம்பம் -9
by ayyasamy ram Thu Oct 31, 2024 7:46 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Thu Oct 31, 2024 7:35 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Thu Oct 31, 2024 7:14 pm

» தீபாவளி நல்வாழ்த்துக்கள் ஈகரை உறவு அன்பர்களுக்கு
by mruthun Thu Oct 31, 2024 5:29 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Thu Oct 31, 2024 5:11 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Thu Oct 31, 2024 1:23 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
 அவதூறு வழக்கில் கருணாநிதியை குறுக்கு விசாரணை செய்வேன் - வைகோ Poll_c10 அவதூறு வழக்கில் கருணாநிதியை குறுக்கு விசாரணை செய்வேன் - வைகோ Poll_m10 அவதூறு வழக்கில் கருணாநிதியை குறுக்கு விசாரணை செய்வேன் - வைகோ Poll_c10 
5 Posts - 63%
Barushree

1 Post - 13%
kavithasankar

mohamed nizamudeen

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
 அவதூறு வழக்கில் கருணாநிதியை குறுக்கு விசாரணை செய்வேன் - வைகோ Poll_c10 அவதூறு வழக்கில் கருணாநிதியை குறுக்கு விசாரணை செய்வேன் - வைகோ Poll_m10 அவதூறு வழக்கில் கருணாநிதியை குறுக்கு விசாரணை செய்வேன் - வைகோ Poll_c10 
59 Posts - 82%

4 Posts - 6%
Balaurushya
 அவதூறு வழக்கில் கருணாநிதியை குறுக்கு விசாரணை செய்வேன் - வைகோ Poll_c10 அவதூறு வழக்கில் கருணாநிதியை குறுக்கு விசாரணை செய்வேன் - வைகோ Poll_m10 அவதூறு வழக்கில் கருணாநிதியை குறுக்கு விசாரணை செய்வேன் - வைகோ Poll_c10 
2 Posts - 3%
prajai

Shivanya

1 Post - 1%

Karthikakulanthaivel

நிகழ்நிலை நிர்வாகிகள்

அவதூறு வழக்கில் கருணாநிதியை குறுக்கு விசாரணை செய்வேன் - வைகோ

சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91540
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Fri Aug 24, 2012 9:25 am

 அவதூறு வழக்கில் கருணாநிதியை குறுக்கு விசாரணை செய்வேன் - வைகோ CNI240808

அவதூறு வழக்கில் சாட்சியம் அளிக்க கோர்ட்டில் கருணாநிதி ஆஜராகும்போது, அவரை நானே குறுக்கு விசாரணை செய்வேன் என்று வைகோ கூறினார்.

பிரமதருக்கு கடிதம்

பிரதமர் மன்மோகன்சிங், காங்கிரஸ் தலைவி சோனியா காந்தி ஆகியோருக்கு ம.தி.மு.க. பொதுச் செயலாளர் வைகோ கடிதம் அனுப்பினார்.

அந்த கடிதத்தில், `ம.தி.மு.க.வில் இருந்து எல்.கணேசன், செஞ்சி ராமசந்திரன் ஆகியோரை பிரித்து, என் கட்சியை அழிக்க முதல்-அமைச்சர் கருணாநிதி முயற்சிக்கிறார்` என்று கூறியிருந்தார். இந்த செய்தி, 25.12.2006 அன்று இந்தியன் எக்ஸ்பிரஸ் பத்திரிகையில் செய்தியாக வெளியானது.

அவதூறு வழக்கு

இந்த செய்தியின் அடிப்படையில், வைகோ மீது கிரிமினல் அவதூறு வழக்கை அப்போதைய தமிழக முதல்-அமைச்சர் கருணாநிதி சார்பில் சென்னை மாவட்ட செசன்சு கோர்ட்டில் மாநகர அரசு வக்கீல் தாக்கல் செய்தார். இந்த வழக்கு சென்னை 7-வது கூடுதல் செசன்சு கோர்ட்டில் நீதிபதி கலியமூர்த்தி (பொறுப்பு) முன்பு நேற்று விசாரணைக்கு வந்தது.

அப்போது வைகோ நேரில் ஆஜரானார். அரசு தரப்பில் கூடுதல் அரசு வக்கீல் எம்.கே.அசோகன் ஆஜரானார். அவரிடம், `அரசு தரப்பு சாட்சிகள் ஏன் ஆஜராகவில்லை?` என்று நீதிபதி கேள்வி எழுப்பினார். பின்னர், வழக்கு விசாரணையை செப்டம்பர் 17-ந் தேதிக்கு தள்ளிவைத்து நீதிபதி உத்தரவிட்டார்.

மேலும், இந்த வழக்கின் அரசு தரப்பு முதல் 2 சாட்சிகளான, பொதுதுறை பிரிவு அதிகாரி, தலைமை குற்றவியல் கோர்ட்டு அச்சகப்பிரிவு தலைமை எழுத்தர் ஆகியோர் செப்டம்பர் 17-ந் தேதி நேரில் ஆஜராக வேண்டும் என்று சம்மன் அனுப்ப நீதிபதி உத்தரவிட்டார்.

போலி பொதுக்குழு

கோர்ட்டில் இருந்து வெளியில் வந்த வைகோ நிருபர்களிடம் கூறியதாவது:-

ம.தி.மு.க.வில் இருந்து எல். கணேசன், செஞ்சி ராமசந்திரன் ஆகியோர் வெளியேறினர். அவர்கள் மூலம் போலி பொதுக்குழு கூட்டத்தை கருணாநிதி நடத்தினார். இதை சொன்னால், என் மீது இந்த அவதூறு வழக்கை தொடர்ந்துள்ளார். கருணாநிதி மீது அதே குற்றச்சாட்டை இப்போதும் சுமத்துகிறேன். வேண்டுமென்றால், அவர் இன்னொரு அவதூறு வழக்கு தொடரட்டும்.

குறுக்கு விசாரணை செய்வேன்

ம.தி.மு.க.வை அழிக்க வேண்டும் என்ற நோக்கத்துடன் கருணாநிதி செயல்பட்டதற்கு என்னிடம் ஆதாரம் இருக்கிறது. என் மீதான அவதூறு வழக்கில் சாட்சியாக கருணாநிதி பெயரும் உள்ளது. கருணாநிதி சாட்சி அளிக்க கோர்ட்டுக்கு வரும்போது, வக்கீலை வைத்துக் கொள்ளாமல் நானே அவரை குறுக்கு விசாரணை செய்வேன். கருணாநிதி மீது நான் சுமத்திய குற்றச்சாட்டு உண்மை என்பதை நிரூபிப்பேன். அந்த நாளை ஆவலுடன் எதிர்பார்க்கிறேன்.

இவ்வாறு அவர் கூறினார்.

தினத்தந்தி

 அவதூறு வழக்கில் கருணாநிதியை குறுக்கு விசாரணை செய்வேன் - வைகோ Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers

ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது

பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.

உள்நுழைக