ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Today at 6:42 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Today at 4:28 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Today at 2:39 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 1:58 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Today at 1:16 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 12:34 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 12:11 pm

» அறிதல்: அயராப் பயணம்
by Rathinavelu Today at 11:19 am

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 11:53 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:43 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 11:34 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 11:21 pm

» கருத்துப்படம் 11/09/2024
by mohamed nizamudeen Yesterday at 10:09 pm

» ஜூலை 03 சர்வதேச பிளாஸ்டிக் பைகள் இல்லாத தினம்
by Dr.S.Soundarapandian Yesterday at 9:52 pm

» நீர் நிலைகள் மொத்தம் 47
by Dr.S.Soundarapandian Yesterday at 9:46 pm

» மனிதனின் மன நிலைகள் :-
by Dr.S.Soundarapandian Yesterday at 9:41 pm

» தாய் மகளுக்கு சொன்ன பாடம் !
by Dr.S.Soundarapandian Yesterday at 9:36 pm

» மூத்தோர் சொல் வார்த்தைகளை மறக்க வேண்டாம்!
by Rathinavelu Yesterday at 7:19 pm

» எந்தப் பதிவிற்கும் ஏன் பதில் இல்லை?
by Rathinavelu Yesterday at 7:08 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 5:55 pm

» திருச்செந்தூர் சிவக்கொழுந்தீஸ்வர் வெண்பா
by Rathinavelu Yesterday at 5:40 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 8:22 am

» நிலா பாட்டுக்கள்
by heezulia Tue Sep 10, 2024 11:32 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Tue Sep 10, 2024 11:09 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Tue Sep 10, 2024 9:54 pm

» ” வதந்தி “….
by Dr.S.Soundarapandian Tue Sep 10, 2024 9:41 pm

» சொல்லுங்க தெரிஞ்சிக்கிறோம்!
by Dr.S.Soundarapandian Tue Sep 10, 2024 9:36 pm

» வழி சொல்லுங்க
by Dr.S.Soundarapandian Tue Sep 10, 2024 9:31 pm

» ஓ.டி.பி.சொல்லுங்க..!
by Dr.S.Soundarapandian Tue Sep 10, 2024 9:29 pm

» மனைவி எனும் ஒரு மந்திர சொல்!
by Dr.S.Soundarapandian Tue Sep 10, 2024 9:26 pm

» பல்சுவை- ரசித்தவை
by Dr.S.Soundarapandian Tue Sep 10, 2024 9:23 pm

» கதிரவன் துதி
by ayyasamy ram Tue Sep 10, 2024 8:29 pm

» பவளமல்லி பூ
by ayyasamy ram Tue Sep 10, 2024 7:35 pm

» பறவைகள் பலவிதம் (புகைப்படங்கள் -ரசித்தவை)
by ayyasamy ram Tue Sep 10, 2024 6:16 pm

» கடல்மாலை வாழ்வின் மாலை
by Rathinavelu Tue Sep 10, 2024 1:20 pm

» நாவல்கள் வேண்டும்
by Guna.D Mon Sep 09, 2024 10:18 pm

» ஸ்ருதி வினோ நாவல்கள் வேண்டும்
by Sindhuja Mathankumar Mon Sep 09, 2024 7:52 pm

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Mon Sep 09, 2024 7:18 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Mon Sep 09, 2024 4:55 pm

» பிரசவம்- புதுக்கவிதை
by ayyasamy ram Mon Sep 09, 2024 7:59 am

» வெயிலின் பயணங்கள்
by ayyasamy ram Mon Sep 09, 2024 7:58 am

» குழவியின் கதை
by ayyasamy ram Mon Sep 09, 2024 7:57 am

» ரோஜாவின் முள்…
by ayyasamy ram Mon Sep 09, 2024 7:55 am

» இலக்கைத் தொடும் வரை
by ayyasamy ram Mon Sep 09, 2024 7:54 am

» கண்ணாடி வளையலிலே…
by ayyasamy ram Mon Sep 09, 2024 7:52 am

» பிரம்மா பற்றிய அறிவியல் உன்மைகள் - இந்துமதத்தில் நவீன அறிவியல்
by Dr.S.Soundarapandian Sun Sep 08, 2024 9:27 pm

» மனைவி கணவனிடம் எதிர்பார்ப்பது இவ்வளவுதான்!
by Dr.S.Soundarapandian Sun Sep 08, 2024 9:09 pm

» இவ்வளவுதான் வாழ்க்கை!
by Dr.S.Soundarapandian Sun Sep 08, 2024 9:06 pm

» சினிமா செய்திகள்...
by ayyasamy ram Sat Sep 07, 2024 4:16 pm

» நாவல்கள் வேண்டும்
by மொஹமட் Sat Sep 07, 2024 2:42 pm

நிகழ்நிலை நிர்வாகிகள்

லாபம் தரும் கருநாகப்பாம்பு வளர்ப்பு தொழில்

+10
மாணிக்கம் நடேசன்
இரா.பகவதி
suskumarsus
thenuganan
முரளிராஜா
தமிழ்நேசன்1981
மகா பிரபு
யினியவன்
ஆரூரன்
கேசவன்
14 posters

Page 3 of 5 Previous  1, 2, 3, 4, 5  Next

Go down

லாபம் தரும் கருநாகப்பாம்பு வளர்ப்பு தொழில் - Page 3 Empty லாபம் தரும் கருநாகப்பாம்பு வளர்ப்பு தொழில்

Post by கேசவன் Thu Aug 23, 2012 8:13 pm

First topic message reminder :

லாபம் கருநாகப்பாம்பு வளர்ப்பு தொழில்
கரு நாகப்பாம்பு வளர்ப்பு தொழில் வேகமாக வளர்ந்து வருகிறது. பண்ணை அமைத்து
சிரத்தையுடன் தொழிலில் ஈடுபட்டால் லாபத்தை அள்ளலாம் என்று ஈரோடு மாவட்டம்
பெருந்துறை யில் ‘ஸ்னேக் ஃபார்ம் இந்தியா’ நடத்திவரும் ஒருவர் கூறுகிறார் .
2004ம் ஆண்டு 5 ஜோடி கரு நாகப்பாம்புகளுடன் பெருந்துறையில் பண்ணை
துவங்கினேன். அவை முட்டையிட துவங்கியதும் வேறொரு பண்ணையாளரிடம் கொடுத்து
குஞ்சு பொரிக்க செய்து, அவற்றையும் சேர்த்து வளர்த்தேன்.லாபம் தரும் கருநாகப்பாம்பு வளர்ப்பு தொழில் - Page 3 558991_459790847388519_1820666210_n கரு நாகப்பாம்பு
வளர்ப்பையே முழு நேர தொழிலாக மேற் கொண்டேன். தமிழகத்தில் கரு நாகப்பாம்பு
எண்ணிக்கை குறைவு. ஒப்பந்த அடிப்படையில் கரு நாகப்பாம்புகளை வளர்க்க
விவசாயிகளிடம் ஆர்வத்தை உருவாக்கினேன். சிரமம் இல்லாத வளர்ப்பு முறை,
அதனால் கிடைக்கும் வருமானத்தை பார்த்து இன்று தமிழகம் முழுவதும் ஒப்பந்த
அடிப்படையிலும், சொந்தமாகவும் ஆயிரக்கணக்கானோர் இந்த தொழிலில் ஈடுபட்டு
வருகிறார்கள்.
சந்தை வாய்ப்பு!
கரு நாகப்பாம்புகளை விற்பனையாளர்கள்
நேரடியாகவே பண்ணைக்கு வந்து வாங்கிச் செல்கின்றனர். அக்கம்பக்கத்தினர்
வீட்டுத்தேவைக்கும், பாம்பாட்டிகளும் சர்கஸ் காரர்களும் வந்து வாங்கிச்
செல்வர். விசேஷங்களுக்கும் வாங்கிச் செல்வார்கள். ஓட்டல்கள், உணவு
விடுதிகளுக்கும் நேரடியாக ஆர்டர் பிடித்து சப்ளை செய்யலாம்.
பயன்கள்:
மற்ற பறவை, விலங்கி னங்களை ஒப்பிடும்போது கரு நாகப்பாம்புவில் கழிவு
குறைவு. முட்டை, விசம், இறைச்சி, எண்ணெய் கிடைக்கிறது. கரு
நாகப்பாம்புகளின் இறைச்சி மற்ற இறைச்சிகளை விட சுவையில் தனித்தன்மை
வாய்ந்தவை. ஆடு, மாடு போன்ற கால்நடைகள்தான் சிவப்பு மாமிசம் கொடுக்கும்.
சிவப்பு மாமிசம் கொடுக்கும் பறவை இனம் கரு நாகப்பாம்பு. கரு நாகப்பாம்புகளை
இறைச்சிக்கு வெளிநாடுகளில் நல்ல வரவேற்பு உள்ளது. 4 முதல் 5 கிலோ எடை
கொண்ட கரு நாகப்பாம்புகளை இறைச்சிக்காக வெட்டும்போது 1முதல் 2 கிலோ
கொழுப்பு தனியாக கிடைக்கும்.
கொழுப்பை காய்ச்சி எண்ணெய்
எடுக்கப்படுகிறது. 5 ஜோடி கரு நாகப்பாம்புகள் வளர்த்தால் 1/2 முதல் 3/4
லிட்டர் கரு நாகப்பாம்பு விசம் கிடைக்கும். சுத்திகரிப்பு செய்து வலி
நிவாரணி, அழகு சாதன கிரீம்கள் தயாரிக்க பயன்படுத்தப்படு கிறது. ஒரு கரு
நாகப்பாம்பில் 6 சதுரஅடி தோல் கிடைக்கும். மிருதுவாகவும், அதிக வலுவாகவும்
இருப்பதால் செருப்பு, கைப்பை, பர்ஸ்கள் செய்ய பயன்படுத்தப்படுகிறது.
ஒரு கரு நாகப்பாம்புகளை வீட்டில் வளர்ப்பதால் செல்வம் பெருகும் என்பது அவர்களது நம்பிக்கை.
கட்டமைப்பு
பண்ணை தொடங்க குறைந்தது 5 ஜோடி கரு நாகப்பாம்பு குட்டிகள் (ரூ.7500)
வேண்டும். 4அடி நீளம், 35 அடி அகல இடம் வேண்டும். இடத்தை சுற்றி 5 அடி
உயரம் கம்பி வேலி, தீவனம் மழையில் நனையாமல் இருக்க சிறிய ஆஸ்பெஸ்டாஸ் ஷெட்,
தீவனம் வைக்க 2 பாத்திரம், 10 மண்பாணை (இதற்கு செலவு ரூ.5 ஆயிரம்),
முட்டைகளை பொரிக்க வைக்க இன்குபேட்டர் (ரூ.3 லட்சம்), சீரான மின் சப்ளைக்கு
ஜெனரேட்டர் (ரூ.1 லட்சம்) போன்றவை வேண்டும்.
எங்கு வாங்கலாம்?
கருநாகப்பாம்பு குட்டிகள் மற்றும் தீவனங்களை தமிழகம் முழுவதும்
மாவட்டந்தோறும் உள்ள பாம்பு பண்ணைகளில் பெற்றுக் கொள்ளலாம். இன்குபேட்டர்,
ஹேச்சர் மெஷின் ஐதராபாத்தில் கிடைக்கும்.
குஞ்சுகள் தேர்வு
கரு நாகப்பாம்பு குட்டிகளை வாங்கும்போது பார்வை, நன்றாக உள்ளதா என்று பார்த்து வாங்க வேண்டும்.
வருமானம்
3 மாத வயதுள்ள 5 ஜோடி கரு நாகப்பாம்பு குட்டிகள் வளர்த்தால் 6
மாதத்துக்குள் 3கிலோ எடையுள்ள கரு நாகப்பாம்புகள் கிடைக்கும். 5 ஜோடி
வளர்க்கும்போது 100 முட்டைகள் கிடைக்கும். இதன்மூலம் தரமான நன்றாக
கடிக்கக்கூடிய வீரியமுள்ள 60 பாம்புகள் கிடைத்தால் அவற்றை விற்று ரூ.4.5
லட்சம் சம்பாதிக்கலாம். 6 மாதங்களுக்குப் பிறகு ஒவ்வொரு மாதமும் தலா ரூ 1.5
லட்சங்கள் சம்பாதிக்கலாம்.
அனுக வேண்டிய முகவரி :
ஃப்ராடு பாலா,
சீட்டிங் ல்காம்ப்ளெக்ஸ்
7th முட்டுச்சந்து
சென்னை 60000018
தொலை பேசி எண் : இனிமேல்தான் வாங்க வேண்டும்.

# ஸ்ஸ்ஸ்ஸ்ஸ்ஸ் யப்ப்ப்ப்ப்ப்ப்ப்ப்ப்ப்பாஅ, இந்த முட்டாப்பயலுகள நம்ப வக்கிறதுக்கு எவ்வளவு கஷ்டப்பட வேண்டியிருக்கு.

அடுத்த பதிவில் ஒட்டகம் மற்றும் அதன் முட்டைகளை பராமரிப்பது எப்படி என்று பார்க்கலாம்.

http://reasoningshortcut.blogspot.in/2012/08/blog-post.html


Last edited by கேசவன் on Thu Aug 23, 2012 9:03 pm; edited 1 time in total


இருப்பது பொய் போவது மெய் என்றெண்ணி நெஞ்சே!
ஒருத்தருக்கும் தீங்கினை உன்னாதே - பருத்த தொந்தி
நமதென்று நாமிருப்ப நாய் நரிகள் பேய் கழுகு
தம்ம தென்று தாமிருக்கும் தான்"


-பட்டினத்தார்
உண்ணுவதெல்லாம் உணவல்ல உலகத்து உயிர்காள்
இன்னுயிரை எடுக்காத இரையே இரை


நற்றுணையாவது நமச்சிவாயமே
லாபம் தரும் கருநாகப்பாம்பு வளர்ப்பு தொழில் - Page 3 1357389லாபம் தரும் கருநாகப்பாம்பு வளர்ப்பு தொழில் - Page 3 59010615லாபம் தரும் கருநாகப்பாம்பு வளர்ப்பு தொழில் - Page 3 Images3ijfலாபம் தரும் கருநாகப்பாம்பு வளர்ப்பு தொழில் - Page 3 Images4px
கேசவன்
கேசவன்
சிறப்புப் பதிவாளர்


பதிவுகள் : 3429
இணைந்தது : 01/08/2011

Back to top Go down


லாபம் தரும் கருநாகப்பாம்பு வளர்ப்பு தொழில் - Page 3 Empty Re: லாபம் தரும் கருநாகப்பாம்பு வளர்ப்பு தொழில்

Post by யினியவன் Thu Aug 23, 2012 11:22 pm

பஞ்சாயத்த கூட்டி சோலிய முடிச்சிடுங்க பகவதி. புன்னகை



யினியவன்
யினியவன்
சிறப்புப் பதிவாளர்


பதிவுகள் : 29722
இணைந்தது : 06/01/2012

Back to top Go down

லாபம் தரும் கருநாகப்பாம்பு வளர்ப்பு தொழில் - Page 3 Empty Re: லாபம் தரும் கருநாகப்பாம்பு வளர்ப்பு தொழில்

Post by இரா.பகவதி Thu Aug 23, 2012 11:28 pm

ஊருல ஆலமரம் இல்லையே குரு எல்லாத்தையும் புதுசா ரோடு போடும் போது பிடின்கிட்டான்களே , சொம்ப கூட திருடிட்டு போய்ட்டாங்க சோகம் இப்ப என்ன செய்யலாம் சிரி
இரா.பகவதி
இரா.பகவதி
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 6971
இணைந்தது : 01/03/2010

http://bagavathidurai21@gmail.com

Back to top Go down

லாபம் தரும் கருநாகப்பாம்பு வளர்ப்பு தொழில் - Page 3 Empty Re: லாபம் தரும் கருநாகப்பாம்பு வளர்ப்பு தொழில்

Post by யினியவன் Thu Aug 23, 2012 11:30 pm

ஊர்ல சலூனா இல்ல? இதெல்லாம் சொல்லியா தெரியனும்? புன்னகை



யினியவன்
யினியவன்
சிறப்புப் பதிவாளர்


பதிவுகள் : 29722
இணைந்தது : 06/01/2012

Back to top Go down

லாபம் தரும் கருநாகப்பாம்பு வளர்ப்பு தொழில் - Page 3 Empty Re: லாபம் தரும் கருநாகப்பாம்பு வளர்ப்பு தொழில்

Post by இரா.பகவதி Thu Aug 23, 2012 11:41 pm

ஓகே குரு நாளைக்கு காத்தாலைக்குள்ள முடிச்சிடலாம் ஜாலி
இரா.பகவதி
இரா.பகவதி
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 6971
இணைந்தது : 01/03/2010

http://bagavathidurai21@gmail.com

Back to top Go down

லாபம் தரும் கருநாகப்பாம்பு வளர்ப்பு தொழில் - Page 3 Empty Re: லாபம் தரும் கருநாகப்பாம்பு வளர்ப்பு தொழில்

Post by மாணிக்கம் நடேசன் Fri Aug 24, 2012 7:52 am

பாம்பு முட்ட போடுமா, குதுர முட்ட போடும்னு அண்ணே பகவதி சொல்லுராங்க நம்பலாம், ஆனா பாம்பு எப்படி?
avatar
மாணிக்கம் நடேசன்
கல்வியாளர்


பதிவுகள் : 4580
இணைந்தது : 14/12/2009

Back to top Go down

லாபம் தரும் கருநாகப்பாம்பு வளர்ப்பு தொழில் - Page 3 Empty Re: லாபம் தரும் கருநாகப்பாம்பு வளர்ப்பு தொழில்

Post by சிவா Fri Aug 24, 2012 9:13 am

///சிவப்பு மாமிசம் கொடுக்கும் பறவை இனம் கரு நாகப்பாம்பு///

கருநாகம் பறவை வகையையைச் சேர்ந்தது என்பதை இன்றுதான் அறிந்துகொண்டேன்! மிக்க நன்றி!

இப்படி எவனாவது விளம்பரப்படுத்தினால் அதிலும் நம்மவர்கள் ஆர்வம் காட்டுவார்கள். எப்படியாவது பணக்காரன் ஆக வேண்டும் என்ற கொலைவெறி.

இவ்வாறு கருநாகப் பாம்பு, சிங்கம், புலி இவற்றை இவ்வாறு வளர்க்கும் திட்டம் துவங்கினால் இவற்றை அழிவிலிருந்து காப்பாற்ற முடியும்.

2020 ஆம் ஆண்டில் உலகின் கடைசி சிங்கமும் இறந்துவிடுமாம். அப்புறம் சிங்கத்தை டைனோசர் போன்று கற்பனையில் மட்டுமே பார்க்க முடியும்!


லாபம் தரும் கருநாகப்பாம்பு வளர்ப்பு தொழில் - Page 3 Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers


ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்

பதிவுகள் : 91538
இணைந்தது : 19/09/2008

http://www.eegarai..net

Back to top Go down

லாபம் தரும் கருநாகப்பாம்பு வளர்ப்பு தொழில் - Page 3 Empty Re: லாபம் தரும் கருநாகப்பாம்பு வளர்ப்பு தொழில்

Post by இரா.பகவதி Fri Aug 24, 2012 9:31 am

மாணிக்கம் நடேசன் wrote:பாம்பு முட்ட போடுமா, குதுர முட்ட போடும்னு அண்ணே பகவதி சொல்லுராங்க நம்பலாம், ஆனா பாம்பு எப்படி?

நடேசன் தம்பி (அய்யா விளையாட்டுக்கு ) நம்ம குதிரை பண்ணினையில முட்டை இருக்குது வேனுனா வந்து பாருங்க சிரி
இரா.பகவதி
இரா.பகவதி
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 6971
இணைந்தது : 01/03/2010

http://bagavathidurai21@gmail.com

Back to top Go down

லாபம் தரும் கருநாகப்பாம்பு வளர்ப்பு தொழில் - Page 3 Empty Re: லாபம் தரும் கருநாகப்பாம்பு வளர்ப்பு தொழில்

Post by சிவா Fri Aug 24, 2012 9:34 am

இரா.பகவதி wrote:
மாணிக்கம் நடேசன் wrote:பாம்பு முட்ட போடுமா, குதுர முட்ட போடும்னு அண்ணே பகவதி சொல்லுராங்க நம்பலாம், ஆனா பாம்பு எப்படி?

நடேசன் தம்பி (அய்யா விளையாட்டுக்கு ) நம்ம குதிரை பண்ணினையில முட்டை இருக்குது வேனுனா வந்து பாருங்க சிரி

பண்ணினை என்றால் பன்றி வளர்க்கும் இடமா பகவதி!


லாபம் தரும் கருநாகப்பாம்பு வளர்ப்பு தொழில் - Page 3 Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers


ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்

பதிவுகள் : 91538
இணைந்தது : 19/09/2008

http://www.eegarai..net

Back to top Go down

லாபம் தரும் கருநாகப்பாம்பு வளர்ப்பு தொழில் - Page 3 Empty Re: லாபம் தரும் கருநாகப்பாம்பு வளர்ப்பு தொழில்

Post by இரா.பகவதி Fri Aug 24, 2012 9:34 am

சிவா wrote:///சிவப்பு மாமிசம் கொடுக்கும் பறவை இனம் கரு நாகப்பாம்பு///

கருநாகம் பறவை வகையையைச் சேர்ந்தது என்பதை இன்றுதான் அறிந்துகொண்டேன்! மிக்க நன்றி!

இப்படி எவனாவது விளம்பரப்படுத்தினால் அதிலும் நம்மவர்கள் ஆர்வம் காட்டுவார்கள். எப்படியாவது பணக்காரன் ஆக வேண்டும் என்ற கொலைவெறி.

இவ்வாறு கருநாகப் பாம்பு, சிங்கம், புலி இவற்றை இவ்வாறு வளர்க்கும் திட்டம் துவங்கினால் இவற்றை அழிவிலிருந்து காப்பாற்ற முடியும்.

2020 ஆம் ஆண்டில் உலகின் கடைசி சிங்கமும் இறந்துவிடுமாம். அப்புறம் சிங்கத்தை டைனோசர் போன்று கற்பனையில் மட்டுமே பார்க்க முடியும்!

நான் இதனை வன்மையாக கண்டிக்கிறேன் நான் நல்ல உடல் நலத்துடன் தான் இருக்கிறேன் இன்னமும் நுறு வருடம் வாழ்வேன் அப்படி இருக்க நீங்கள் எப்படி இவ்வாறு கூரலாம் கோபம்
இரா.பகவதி
இரா.பகவதி
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 6971
இணைந்தது : 01/03/2010

http://bagavathidurai21@gmail.com

Back to top Go down

லாபம் தரும் கருநாகப்பாம்பு வளர்ப்பு தொழில் - Page 3 Empty Re: லாபம் தரும் கருநாகப்பாம்பு வளர்ப்பு தொழில்

Post by இரா.பகவதி Fri Aug 24, 2012 9:36 am

சிவா wrote:
இரா.பகவதி wrote:
மாணிக்கம் நடேசன் wrote:பாம்பு முட்ட போடுமா, குதுர முட்ட போடும்னு அண்ணே பகவதி சொல்லுராங்க நம்பலாம், ஆனா பாம்பு எப்படி?

நடேசன் தம்பி (அய்யா விளையாட்டுக்கு ) நம்ம குதிரை பண்ணினையில முட்டை இருக்குது வேனுனா வந்து பாருங்க சிரி

பண்ணினை என்றால் பன்றி வளர்க்கும் இடமா பகவதி!

பன்னையில் தான் அய்யோ, நான் இல்லை ஐயோ பன்னி எல்லாம் நமக்கு எதுக்கு அண்ணே , சிரி
இரா.பகவதி
இரா.பகவதி
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 6971
இணைந்தது : 01/03/2010

http://bagavathidurai21@gmail.com

Back to top Go down

லாபம் தரும் கருநாகப்பாம்பு வளர்ப்பு தொழில் - Page 3 Empty Re: லாபம் தரும் கருநாகப்பாம்பு வளர்ப்பு தொழில்

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Page 3 of 5 Previous  1, 2, 3, 4, 5  Next

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum