ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» அழகு இயற்கை அளித்துள்ள பேறு
by Dr.S.Soundarapandian Today at 12:14 am

» யூடியூப் பகிர்வு: ஏதாவது நல்ல செய்தி இருக்கா?
by Dr.S.Soundarapandian Today at 12:07 am

» யூடியூப் பகிர்வு: சில அதிர்ச்சிக் 'குறிப்பு'கள் - பெற்றோர்கள் அவசியம் பார்க்கவும் !
by Dr.S.Soundarapandian Today at 12:06 am

» யூடியூப் பகிர்வு: அசாமின் புதுவித மீன் பிடித்தல் முறை
by Dr.S.Soundarapandian Today at 12:02 am

» வேது பிடித்தல்
by Dr.S.Soundarapandian Yesterday at 11:59 pm

» கர்மவீரரே...
by Dr.S.Soundarapandian Yesterday at 11:59 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 11:38 pm

» நாவல்கள் வேண்டும்
by prajai Yesterday at 10:13 pm

» பண்ணும் கீர்த்தனையும் -புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 10:11 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 9:33 pm

» கர்மவீரரே…
by ayyasamy ram Yesterday at 9:30 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:54 pm

» புதிய காலை ஒன்று புலரட்டும்- புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 7:20 pm

» ஆசிரியர் - புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 7:19 pm

» அத்தனை உயிருக்கும் - புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 7:16 pm

» வலசை போகும் வழியில்…(புதுக்கவிதை)
by ayyasamy ram Yesterday at 7:15 pm

» புதுக்கவிதைகள் - ரசித்தவை
by ayyasamy ram Yesterday at 7:14 pm

» தெரியமா சேதி…?
by ayyasamy ram Yesterday at 7:09 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:06 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 6:50 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 6:27 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 4:27 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 3:11 pm

» அழகு பற்றிய பொன்மொழிகள்
by ayyasamy ram Yesterday at 2:39 pm

» அழகு அது பார்ப்பவர் கண்ணில் உண்டு! – புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 2:30 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:49 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 1:21 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 1:06 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 12:29 pm

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 12:02 pm

» அரசு உதவி பெறும் பள்ளிகளில் காலை உணவுத் திட்டம்
by ayyasamy ram Yesterday at 11:07 am

» மகிழ்ச்சிக்கு எல்லையே இல்லை!
by ayyasamy ram Yesterday at 9:15 am

» திரைத்துளிகள்
by ayyasamy ram Yesterday at 9:08 am

» எல்லாம் சில காலம் தான்..........
by rajuselvam Yesterday at 4:16 am

» நாவல்கள் வேண்டும்
by ஆனந்திபழனியப்பன் Yesterday at 12:25 am

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Sun Jul 14, 2024 11:26 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Sun Jul 14, 2024 11:17 pm

» வந்தேன் வந்தேன் மீண்டும் நானே வந்தேன்
by ayyasamy ram Sun Jul 14, 2024 8:38 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Sun Jul 14, 2024 8:37 pm

» ஆராரோ ஆரீராரோ அம்புலிக்கு நேரிவரோ...
by ayyasamy ram Sun Jul 14, 2024 8:35 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by ayyasamy ram Sun Jul 14, 2024 8:24 pm

» புதுக்கவிதைகள் - ரசித்தவை (தொடர் பதிவு)
by ayyasamy ram Sun Jul 14, 2024 8:17 pm

» ஆட்டிப்படைக்கும் தேவதைகள் - புதுக்கவிதை
by ayyasamy ram Sun Jul 14, 2024 8:11 pm

» முடிவிலி - புதுக்கவிதை
by Anthony raj Sun Jul 14, 2024 8:04 pm

» திருநீறு வாங்கும்போது கவனிக்க வேண்டியது!
by ayyasamy ram Sun Jul 14, 2024 8:03 pm

» வைத்திய வீர்ராகவர் பெருமாள் -(69வது திவ்ய தேசம்)
by ayyasamy ram Sun Jul 14, 2024 7:55 pm

» இன்றைய செய்திகள் - ஜூலை 14
by ayyasamy ram Sun Jul 14, 2024 7:51 pm

» கருத்துப்படம் 14/07/2024
by mohamed nizamudeen Sun Jul 14, 2024 7:14 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Sun Jul 14, 2024 11:22 am

» பேரணியின் போது துப்பாக்கிச்சூடு.. நடந்தது என்ன? டொனால்டு ட்ரம்ப் விளக்கம்!
by ayyasamy ram Sun Jul 14, 2024 9:24 am

நிகழ்நிலை நிர்வாகிகள்

என்னவாக இருக்கும் ...?

+7
தமிழ்நேசன்1981
மாணிக்கம் நடேசன்
Manik
ஹர்ஷித்
அருண்
யினியவன்
ஹிஷாலீ
11 posters

Page 2 of 3 Previous  1, 2, 3  Next

Go down

என்னவாக இருக்கும் ...? - Page 2 Empty என்னவாக இருக்கும் ...?

Post by ஹிஷாலீ Thu Aug 23, 2012 2:38 pm

First topic message reminder :

என்னவாக இருக்கும் ...? - Page 2 Mmm8ek

இரு உடல் தனித்து
இதயம் மறைத்து
கண்கள் பேசும்
கற்பனை மொழி
அமுதமாவது போல்

ஈருடல் உற்று
இமைகள் நான்கும்
இணைந்து பேசும்
காதல் மொழி
என்னவாக இருக்கும் ...?
ஹிஷாலீ
ஹிஷாலீ
சிறப்புக் கவிஞர்


பதிவுகள் : 6196
இணைந்தது : 25/05/2011

http://hishalee.blogspot.in

Back to top Go down


என்னவாக இருக்கும் ...? - Page 2 Empty Re: என்னவாக இருக்கும் ...?

Post by தமிழ்நேசன்1981 Thu Aug 23, 2012 11:25 pm

காதல் மொழியே இல்லாத மொழியில் உணரப்படுகிறது... எனவே உணர்வின் மொழி என்று கூறலாமா?
அறிவே இல்லாத அறியாமையில் அறியப்படுகிறது.. எனவே அறிவின் மொழி என்று கூறலாமா?
மதங்கள் இருந்தும் மனத்தால் ஒன்று படுகிறது... எனவே மனதின் மொழி என்று கூறலாமா?

கூறுங்கள் நண்பர்களே... காதலர்கள் பேசினால் அது காதலின் மொழி.. இதை காதலிப்பவர்கள்தான் பேச முடியும். இதற்கு ஸ்பாக்கன் டுடோரியல் எல்லாம் கிடையாது...

ஏதோ எனக்கு தோன்றியது.... சிரி
avatar
தமிழ்நேசன்1981
சிறப்புப் பதிவாளர்


பதிவுகள் : 2838
இணைந்தது : 21/11/2010

Back to top Go down

என்னவாக இருக்கும் ...? - Page 2 Empty Re: என்னவாக இருக்கும் ...?

Post by யினியவன் Thu Aug 23, 2012 11:27 pm

ஒரு மாதிரியா இந்த மாதிரி பேசற உங்களுக்கு
இன்னும் காதலி கிடைச்சிருக்க மாட்டாங்களே தமிழ்நேசன். புன்னகை



யினியவன்
யினியவன்
சிறப்புப் பதிவாளர்


பதிவுகள் : 29722
இணைந்தது : 06/01/2012

Back to top Go down

என்னவாக இருக்கும் ...? - Page 2 Empty Re: என்னவாக இருக்கும் ...?

Post by தமிழ்நேசன்1981 Thu Aug 23, 2012 11:29 pm

யினியவன் wrote:ஒரு மாதிரியா இந்த மாதிரி பேசற உங்களுக்கு
இன்னும் காதலி கிடைச்சிருக்க மாட்டாங்களே தமிழ்நேசன். புன்னகை

இப்படியா உண்மையை போட்டு உடைப்பது அழுகை
avatar
தமிழ்நேசன்1981
சிறப்புப் பதிவாளர்


பதிவுகள் : 2838
இணைந்தது : 21/11/2010

Back to top Go down

என்னவாக இருக்கும் ...? - Page 2 Empty Re: என்னவாக இருக்கும் ...?

Post by யினியவன் Thu Aug 23, 2012 11:38 pm

தமிழ்நேசன்1981 wrote:இப்படியா உண்மையை போட்டு உடைப்பது அழுகை
போட்டு வாங்கினதுல உண்மை எல்லாம் கக்கிட்டீங்களே தமிழ். புன்னகை



யினியவன்
யினியவன்
சிறப்புப் பதிவாளர்


பதிவுகள் : 29722
இணைந்தது : 06/01/2012

Back to top Go down

என்னவாக இருக்கும் ...? - Page 2 Empty Re: என்னவாக இருக்கும் ...?

Post by தமிழ்நேசன்1981 Fri Aug 24, 2012 12:13 am

யினியவன் wrote:
தமிழ்நேசன்1981 wrote:இப்படியா உண்மையை போட்டு உடைப்பது அழுகை
போட்டு வாங்கினதுல உண்மை எல்லாம் கக்கிட்டீங்களே தமிழ். புன்னகை

இதுதான் கிவ் அன்ட் டேக் பாலிஸியா...? எனக்குத் தெரியாம போச்சே.... ஒன்னும் புரியல

avatar
தமிழ்நேசன்1981
சிறப்புப் பதிவாளர்


பதிவுகள் : 2838
இணைந்தது : 21/11/2010

Back to top Go down

என்னவாக இருக்கும் ...? - Page 2 Empty Re: என்னவாக இருக்கும் ...?

Post by சசி குமார் Fri Aug 24, 2012 12:31 am

தமிழ்நேசன்1981 wrote:
யினியவன் wrote:
தமிழ்நேசன்1981 wrote:இப்படியா உண்மையை போட்டு உடைப்பது அழுகை
போட்டு வாங்கினதுல உண்மை எல்லாம் கக்கிட்டீங்களே தமிழ். புன்னகை

இதுதான் கிவ் அன்ட் டேக் பாலிஸியா...? எனக்குத் தெரியாம போச்சே.... ஒன்னும் புரியல



பரவாயில்லை விடுங்க அண்ணா.., காத்திருங்கள் உங்க மனசுக்கு பிடிச்ச மாதிரி ஒரு அண்ணி கிடைப்பாங்க.., கண்டிப்பாக காதலிக்க படுவீர்கள் இல்லை என்றால் நீங்க காதலிப்பீங்க


அன்புடன்...
ஐ லவ் யூ சசி குமார்.பூ ஐ லவ் யூ


சசி குமார்
சசி குமார்
இளையநிலா

இளையநிலா

பதிவுகள் : 840
இணைந்தது : 30/12/2011

Back to top Go down

என்னவாக இருக்கும் ...? - Page 2 Empty Re: என்னவாக இருக்கும் ...?

Post by T.N.Balasubramanian Sat Aug 25, 2012 8:52 am

மௌனமே மொழியாகி
விழிகளில் ஓரம்வரும்,
கவியாகும்.
காவியமாகும்.

வாழ்த்துக்கள்,ஹிஷாலி அன்பு மலர்

ரமணியன்
T.N.Balasubramanian
T.N.Balasubramanian
தலைமை நடத்துனர்


பதிவுகள் : 35038
இணைந்தது : 03/02/2010

Back to top Go down

என்னவாக இருக்கும் ...? - Page 2 Empty Re: என்னவாக இருக்கும் ...?

Post by Guest Sat Aug 25, 2012 9:52 am

சூப்பருங்க மகிழ்ச்சி
avatar
Guest
Guest


Back to top Go down

என்னவாக இருக்கும் ...? - Page 2 Empty Re: என்னவாக இருக்கும் ...?

Post by ஜாஹீதாபானு Sat Aug 25, 2012 12:08 pm

நல்லா இருக்கு ஹிஷா சூப்பருங்க


z.gifa.gifh.gifi.gifr.gifa.gifempty.gifb.gifa.gifn.gifu.gif
ஜாஹீதாபானு
ஜாஹீதாபானு
நிர்வாகக் குழு


பதிவுகள் : 31436
இணைந்தது : 16/04/2011

Back to top Go down

என்னவாக இருக்கும் ...? - Page 2 Empty Re: என்னவாக இருக்கும் ...?

Post by ஹிஷாலீ Sat Aug 25, 2012 3:10 pm

Manik wrote:மெளனம் தான் ஹிஷா காதலின் மொழி........................

மிக்க நன்றிகள் manik
ஹிஷாலீ
ஹிஷாலீ
சிறப்புக் கவிஞர்


பதிவுகள் : 6196
இணைந்தது : 25/05/2011

http://hishalee.blogspot.in

Back to top Go down

என்னவாக இருக்கும் ...? - Page 2 Empty Re: என்னவாக இருக்கும் ...?

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Page 2 of 3 Previous  1, 2, 3  Next

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum