ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 11:50 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:42 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 11:35 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 11:18 pm

» ஆதார் கார்டு புதுப்பிக்க கால அவகாசம் நீட்டிப்பு.
by Dr.S.Soundarapandian Yesterday at 10:03 pm

» ஹெல்மெட் காமெடி
by Dr.S.Soundarapandian Yesterday at 10:01 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 10:01 pm

» பல்சுவை- ரசித்தவை
by Dr.S.Soundarapandian Yesterday at 10:00 pm

» பல்சுவை களஞ்சியம் - ரசித்தவை
by Dr.S.Soundarapandian Yesterday at 9:56 pm

» பல்சுவை களஞ்சியம்
by Dr.S.Soundarapandian Yesterday at 9:50 pm

» பல்சுவை களஞ்சியம்
by ayyasamy ram Yesterday at 8:58 pm

» காது கேட்கும் திறன் குறைவதற்கு என்ன காரணம்?
by ayyasamy ram Yesterday at 8:56 pm

» இந்த வார சினிமா செய்திகள்
by ayyasamy ram Yesterday at 8:49 pm

» சாக்கே சாராயம்
by ayyasamy ram Yesterday at 8:46 pm

» நம்மிடமே இருக்கு மருந்து – நன்னாரி
by ayyasamy ram Yesterday at 8:45 pm

» நெஞ்சம் நிறைந்த நிறைமதியே
by ayyasamy ram Yesterday at 8:35 pm

» பருக்கைத் தேடும் காக்கைகள்
by ayyasamy ram Yesterday at 8:34 pm

» பொல்லாத காதலுக்கு…
by ayyasamy ram Yesterday at 8:33 pm

» அடியேன் பங்களிப்பு
by ayyasamy ram Yesterday at 8:32 pm

» நெஞ்சிலே நினைவு எதற்கு?
by ayyasamy ram Yesterday at 8:31 pm

» மரங்கொத்தி- புதுக் கவிதை
by ayyasamy ram Yesterday at 8:29 pm

» கருத்துப்படம் 12/09/2024
by mohamed nizamudeen Yesterday at 8:23 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:27 pm

» சீதாராம் யெச்சூரி காலமானார்.
by ayyasamy ram Yesterday at 7:09 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 6:59 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 6:42 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 4:28 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 2:39 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:58 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:16 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 12:34 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:11 pm

» அறிதல்: அயராப் பயணம்
by Rathinavelu Yesterday at 11:19 am

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Wed Sep 11, 2024 11:53 pm

» ஜூலை 03 சர்வதேச பிளாஸ்டிக் பைகள் இல்லாத தினம்
by Dr.S.Soundarapandian Wed Sep 11, 2024 9:52 pm

» நீர் நிலைகள் மொத்தம் 47
by Dr.S.Soundarapandian Wed Sep 11, 2024 9:46 pm

» மனிதனின் மன நிலைகள் :-
by Dr.S.Soundarapandian Wed Sep 11, 2024 9:41 pm

» தாய் மகளுக்கு சொன்ன பாடம் !
by Dr.S.Soundarapandian Wed Sep 11, 2024 9:36 pm

» மூத்தோர் சொல் வார்த்தைகளை மறக்க வேண்டாம்!
by Rathinavelu Wed Sep 11, 2024 7:19 pm

» எந்தப் பதிவிற்கும் ஏன் பதில் இல்லை?
by Rathinavelu Wed Sep 11, 2024 7:08 pm

» திருச்செந்தூர் சிவக்கொழுந்தீஸ்வர் வெண்பா
by Rathinavelu Wed Sep 11, 2024 5:40 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Wed Sep 11, 2024 8:22 am

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Tue Sep 10, 2024 11:09 pm

» ” வதந்தி “….
by Dr.S.Soundarapandian Tue Sep 10, 2024 9:41 pm

» சொல்லுங்க தெரிஞ்சிக்கிறோம்!
by Dr.S.Soundarapandian Tue Sep 10, 2024 9:36 pm

» வழி சொல்லுங்க
by Dr.S.Soundarapandian Tue Sep 10, 2024 9:31 pm

» ஓ.டி.பி.சொல்லுங்க..!
by Dr.S.Soundarapandian Tue Sep 10, 2024 9:29 pm

» மனைவி எனும் ஒரு மந்திர சொல்!
by Dr.S.Soundarapandian Tue Sep 10, 2024 9:26 pm

» பல்சுவை- ரசித்தவை
by Dr.S.Soundarapandian Tue Sep 10, 2024 9:23 pm

» கதிரவன் துதி
by ayyasamy ram Tue Sep 10, 2024 8:29 pm

நிகழ்நிலை நிர்வாகிகள்

visual basic program உதவி தேவை

+3
இரா.பகவதி
ராம்ஜி
முரளிராஜா
7 posters

Page 3 of 5 Previous  1, 2, 3, 4, 5  Next

Go down

visual basic  program  உதவி தேவை - Page 3 Empty visual basic program உதவி தேவை

Post by முரளிராஜா Wed Aug 22, 2012 5:34 pm

First topic message reminder :

நண்பர்களே இங்கு ஈகரையில் visual basic கோடிங் தெரிந்த நண்பர்கள் யாராவது இருக்கிறார்களா?
கோடிங் தெரிந்தவர்களின் உதவி எனக்கு தேவைபடுகிறது


Last edited by முரளிராஜா on Wed Aug 22, 2012 8:20 pm; edited 1 time in total
முரளிராஜா
முரளிராஜா
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 10488
இணைந்தது : 12/01/2011

Back to top Go down


visual basic  program  உதவி தேவை - Page 3 Empty Re: visual basic program உதவி தேவை

Post by இரா.பகவதி Thu Aug 23, 2012 12:21 pm

புரட்சி wrote:
முரளிராஜா wrote:மதன் இந்தலின்க்ல இருக்கு என் புரோகிராம்
http://www.mediafire.com/?0yd7j03c7hw9r0o

என்னை விட அறிவாளியான நண்பர்களிடம் உதவி கேட்டு இருக்கிறேன் அண்ணே ..அவர்கள் உதவியவுடன் உங்களிடம் தெரிய படுத்துகிறேன் ... :வணக்கம்:

காலையிலேயே காமெடி பண்ணாதிங்க அண்ணே என்ன கொடுமை சார் இது
இரா.பகவதி
இரா.பகவதி
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 6971
இணைந்தது : 01/03/2010

http://bagavathidurai21@gmail.com

Back to top Go down

visual basic  program  உதவி தேவை - Page 3 Empty Re: visual basic program உதவி தேவை

Post by Guest Thu Aug 23, 2012 12:29 pm

இரா.பகவதி wrote:
புரட்சி wrote:
முரளிராஜா wrote:மதன் இந்தலின்க்ல இருக்கு என் புரோகிராம்
http://www.mediafire.com/?0yd7j03c7hw9r0o

என்னை விட அறிவாளியான நண்பர்களிடம் உதவி கேட்டு இருக்கிறேன் அண்ணே ..அவர்கள் உதவியவுடன் உங்களிடம் தெரிய படுத்துகிறேன் ... :வணக்கம்:

காலையிலேயே காமெடி பண்ணாதிங்க அண்ணே என்ன கொடுமை சார் இது

என்ன காமெடி ? மண்டையில் அடி
avatar
Guest
Guest


Back to top Go down

visual basic  program  உதவி தேவை - Page 3 Empty Re: visual basic program உதவி தேவை

Post by ராம்ஜி Thu Aug 23, 2012 12:52 pm

மன்னிக்கவும் நண்பரே. நேற்று இரவு எங்கள் ஏரியாவில் பவர் இல்லை, பாட்டரி காலியாகிவிட்டது. அதனால் உடனே கணினியை மூடிவிட்டேன்.

நான் ஈகரைக்கு புதியவன், என்னால் தனிமடல் அனுப்ப இயலாது.

என் மின்னஞ்சல் முகவரி: gram1605@gmail.com

நீங்கள் எப்போது வேண்டுமானாலும் மின்னஞ்சல் பண்ணுங்கள், என்னால் இயன்ற உதவியை நான் அவசியம் செய்வேன். - ராம்



எப்போதும் மனதை மகிழ்ச்சியாய் வைத்துக்கொள்ளுங்கள், உங்களை எந்த நோயும் அண்டாது - ராம் புன்னகை
ராம்ஜி
ராம்ஜி
பண்பாளர்


பதிவுகள் : 157
இணைந்தது : 09/08/2012

Back to top Go down

visual basic  program  உதவி தேவை - Page 3 Empty Re: visual basic program உதவி தேவை

Post by யினியவன் Thu Aug 23, 2012 12:57 pm

ராம் நாங்க இப்படித் தான் கலாய்ப்போம் - நீங்க தப்பா எடுத்துக்காதீங்க.

விளக்கம் எல்லாம் வேண்டாம். புன்னகை



யினியவன்
யினியவன்
சிறப்புப் பதிவாளர்


பதிவுகள் : 29722
இணைந்தது : 06/01/2012

Back to top Go down

visual basic  program  உதவி தேவை - Page 3 Empty Re: visual basic program உதவி தேவை

Post by முரளிராஜா Thu Aug 23, 2012 1:00 pm

மிக்க நன்றி ராம்ஜி, நாங்கள் நக்கலாக பேசுவதை தப்பாக எடுத்துகொள்ளவேண்டாம்
முடிந்தவரை யினியவனிடம் நட்பு வைத்து கொள்ளாதிர்கள் புன்னகை
நான் மேலே கொடுத்துள்ள மீடீயாபயர் லின்க்கில்தான் என் புரோகிராம் உள்ளது
முதலில் அத நீங்கள் தறவிறக்கிகொள்ளுங்கள்
அப்பொழுதுதான் எனக்குள்ள பிரச்சனை உங்களுக்கு புரியும்
முரளிராஜா
முரளிராஜா
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 10488
இணைந்தது : 12/01/2011

Back to top Go down

visual basic  program  உதவி தேவை - Page 3 Empty Re: visual basic program உதவி தேவை

Post by யினியவன் Thu Aug 23, 2012 1:04 pm

பிரச்சினைக்கே பிரச்சினையா - இத எங்க போயி சொல்றது? புன்னகை



யினியவன்
யினியவன்
சிறப்புப் பதிவாளர்


பதிவுகள் : 29722
இணைந்தது : 06/01/2012

Back to top Go down

visual basic  program  உதவி தேவை - Page 3 Empty Re: visual basic program உதவி தேவை

Post by முரளிராஜா Thu Aug 23, 2012 1:07 pm

யினியவன் wrote:பிரச்சினைக்கே பிரச்சினையா - இத எங்க போயி சொல்றது? புன்னகை
அழுகை
முரளிராஜா
முரளிராஜா
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 10488
இணைந்தது : 12/01/2011

Back to top Go down

visual basic  program  உதவி தேவை - Page 3 Empty Re: visual basic program உதவி தேவை

Post by ராஜா Thu Aug 23, 2012 1:10 pm

யினியவன் wrote:பிரச்சினைக்கே பிரச்சினையா - இத எங்க போயி சொல்றது? புன்னகை
பிரச்சினை!! இப்ப பில்கேட்ஸ் ஆவ try பண்ணுறாரு போல சிரி சிரி
ராஜா
ராஜா
தலைமை நடத்துனர்


பதிவுகள் : 31337
இணைந்தது : 07/04/2009

http://www.eegarai.net

Back to top Go down

visual basic  program  உதவி தேவை - Page 3 Empty Re: visual basic program உதவி தேவை

Post by suskumarsus Thu Aug 23, 2012 10:02 pm

உங்கள் ப்ரோக்ராம் பார்த்தேன் , அதில் என்ன உதவி வேண்டும் கூறுங்கள்.....

அதில் கிறிஸ்டல் ரிப்போர்ட் ௦௦ 11.00௦௦ உபயோகப்படுத்தி உள்ளீர் . அது என்னிடம் இப்பொழுது இல்லை .தரவிறக்கம் செய்துகொண்டு உள்ளேன். அதை தவிர என்ன சந்தேகம் கூறுங்கள்..


:வணக்கம்: "ந‌டக்கும் என்று நினைத்தது நடக்காது போகுமாயின், உன் நினைப்பை இறைவன் நிராகரிகிக்கிறான் அதுவும் உன் நன்மை கருதி என்று உணர்ந்து கொள்.
'வாளால் அரிந்து கடினும், மருத்துவன் பால் மாளாக் காதல் கொள்ளும் நோயாளன்' போல இரு.'
'எல்லாம் நன்மைக்கே' என்று." :வணக்கம்:
avatar
suskumarsus
பண்பாளர்


பதிவுகள் : 102
இணைந்தது : 24/11/2010

Back to top Go down

visual basic  program  உதவி தேவை - Page 3 Empty Re: visual basic program உதவி தேவை

Post by முரளிராஜா Thu Aug 23, 2012 10:07 pm

suskumarsus wrote:உங்கள் ப்ரோக்ராம் பார்த்தேன் , அதில் என்ன உதவி வேண்டும் கூறுங்கள்.....

அதில் கிறிஸ்டல் ரிப்போர்ட் ௦௦ 11.00௦௦ உபயோகப்படுத்தி உள்ளீர் . அது என்னிடம் இப்பொழுது இல்லை .தரவிறக்கம் செய்துகொண்டு உள்ளேன். அதை தவிர என்ன சந்தேகம் கூறுங்கள்..
நன்றி நண்பரே
எனக்கு அதில் சில கட்டளைகளை if கமெண்ட் வைத்து பயன்படுத்தி உள்ளேன்
அதில் மாறுதல்கள் வரும்பொழுது ஒவ்வொரு தடவையும் புரோகிராமை திருத்த வேண்டி உள்ளது
முரளிராஜா
முரளிராஜா
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 10488
இணைந்தது : 12/01/2011

Back to top Go down

visual basic  program  உதவி தேவை - Page 3 Empty Re: visual basic program உதவி தேவை

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Page 3 of 5 Previous  1, 2, 3, 4, 5  Next

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum