ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Today at 3:01 pm

» நாவல்கள் வேண்டும்
by Guna.D Today at 1:35 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 1:14 pm

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Today at 12:47 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Today at 12:30 pm

» அட்லீ இயக்கத்தில் கமல்
by Dr.S.Soundarapandian Today at 12:23 pm

» கருத்துப்படம் 04/07/2024
by Dr.S.Soundarapandian Today at 12:21 pm

» அலங்கார முகமூடிகள்!
by Dr.S.Soundarapandian Today at 12:14 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by Dr.S.Soundarapandian Today at 12:11 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:25 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 11:00 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 10:05 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 9:31 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 8:57 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 8:42 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 8:00 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:39 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 7:25 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 7:07 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 6:27 pm

» ஈகரை வருகை பதிவேடு
by T.N.Balasubramanian Yesterday at 5:26 pm

» கிட்டப்பார்வையைத் தடுக்க….
by T.N.Balasubramanian Yesterday at 5:25 pm

» எங்கே அந்த கிராமங்கள் - புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 8:17 am

» கிட்டப்பார்வையைத் தடுக்க….
by ayyasamy ram Yesterday at 8:16 am

» அமெரிக்கச் சாலையில் ‘வேற்று கிரகவாசிகளின் வாகனம்’
by ayyasamy ram Yesterday at 8:12 am

» ராம்சரண் தயாரிப்பில் உருவாகும் ‘தி இந்தியன் ஹவுஸ்’
by ayyasamy ram Yesterday at 8:09 am

» இரும்பு சத்துள்ள உணவுகள்
by ayyasamy ram Yesterday at 8:07 am

» இருள் என்ற ஒன்று இல்லை!- ஓஷோ
by ayyasamy ram Yesterday at 8:05 am

» பேசும்போது பயப்படாதீர்கள் – ஓஷோ
by ayyasamy ram Yesterday at 8:03 am

» சிக்கன் குழம்புல மீன் குழம்பு வாசம் வரணும்!!- வலைப்பேச்சு
by ayyasamy ram Yesterday at 8:02 am

» நிம்மதியாய் தூங்க முப்பது வழிகள்- வலைப்பேச்சு
by ayyasamy ram Yesterday at 8:01 am

» அவர் ஒரு அவதார புருஷர்! – வலைப்பேச்சு
by ayyasamy ram Yesterday at 8:01 am

» ஆழ்ந்த தூக்கம் என்பது…(வலைப்பேச்சு)
by ayyasamy ram Yesterday at 8:00 am

» வலியே இல்லாமல் காயத்தைக் குணப்படுத்துவது...
by ayyasamy ram Wed Jul 03, 2024 10:49 pm

» காவல் தெய்வம்
by ayyasamy ram Wed Jul 03, 2024 10:01 pm

» அறியவேண்டிய ஆன்மீக துணுக்குகள்
by ayyasamy ram Wed Jul 03, 2024 9:59 pm

» ஜூலை 03 சர்வதேச பிளாஸ்டிக் பைகள் இல்லாத தினம்
by T.N.Balasubramanian Wed Jul 03, 2024 4:33 pm

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Wed Jul 03, 2024 12:18 pm

» இன்றைய செய்திகள் (ஜூலை 3 ,2024)
by ayyasamy ram Wed Jul 03, 2024 10:47 am

» ஹைக்கூ (சென்றியு) துளிப்பா
by ayyasamy ram Wed Jul 03, 2024 9:17 am

» கூடை நிறைய லட்சியங்கள்
by ayyasamy ram Wed Jul 03, 2024 9:15 am

» சிறு ஊடல் -புதுக்கவிதை
by ayyasamy ram Wed Jul 03, 2024 9:14 am

» நான் கண்ட கடவுளின் அவதாரங்கள்- புதுக்கவிதை
by ayyasamy ram Wed Jul 03, 2024 9:13 am

» நம்பிக்கைகள்- புதுக்கவிதை
by ayyasamy ram Wed Jul 03, 2024 9:12 am

» உ.பி-ஹத்ராஸ், ஆன்மீக சொற்பொழிவு கூட்ட நெரிசலில் சிக்கி 122 பேர் உயிரிழந்துள்ளனர்
by ayyasamy ram Wed Jul 03, 2024 9:11 am

» குறுங் கவிதைகள்
by ayyasamy ram Wed Jul 03, 2024 8:59 am

» வலைவீச்சு- ரசித்தவை
by ayyasamy ram Wed Jul 03, 2024 6:53 am

» வலைப்பேச்சு
by ayyasamy ram Wed Jul 03, 2024 6:48 am

» பாழும் கிணத்துல விழுற மாதிரியே கனவு வருது!
by T.N.Balasubramanian Tue Jul 02, 2024 5:19 pm

» தமிழ் நாட்டில் உள்ள நதிகள்…
by ayyasamy ram Tue Jul 02, 2024 1:45 pm

நிகழ்நிலை நிர்வாகிகள்

உலகின் அதிவேக திறன் கொண்ட ஆன்ட்ராய்டு ஸ்மார்ட்போன்!

4 posters

Page 1 of 2 1, 2  Next

Go down

உலகின் அதிவேக திறன் கொண்ட ஆன்ட்ராய்டு ஸ்மார்ட்போன்! Empty உலகின் அதிவேக திறன் கொண்ட ஆன்ட்ராய்டு ஸ்மார்ட்போன்!

Post by Guest Wed Aug 22, 2012 5:17 pm

உலகின் அதிவேக திறன் கொண்ட ஆன்ட்ராய்டு ஸ்மார்ட்போன்! Xiaomi-MI-500

சீனாவைச் சேர்ந்த மொபைல் நிறுவனமான சியோமி ஒரு புதிய ஸ்மார்ட்போனை சமீபத்தில் களமிறக்க இருக்கிறது. இந்த ஸ்மார்ட்போனிற்கு மி-டூ என்று பெயர் சூட்டப்பட்டிருக்கிறது.

இந்த போன் ஆன்ட்ராய்டு 4.1 ஜெல்லி பீன் எம்ஐயுஐ இயங்கு தளத்தில் இயங்க இருக்கிறது. இந்த புதிய ஸ்மார்ட்போன் ஆன்ட்ராய்டு போன்களான எல்ஜி ஆப்டிமஸ் 4எக்ஸ் எச்டி, எச்டிசி ஒன் எக்ஸ் மற்றும் சாம்சங் கேலக்ஸி எஸ் III போன்றவற்றின் செய்திறனை வீழ்த்திவிடும் என்று சியோமி கூறுகிறது.

ஏனெனில் அந்த அளவிற்கு மிகவும் சக்தி வாய்ந்த தொழில் நுட்ப வசதிகளுடன் வருகிறது. குறிப்பாக இதன் 4.3 ஐபிஎஸ் டிஸ்ப்ளே மிகவும் துல்லியமாக இருக்கும். இதன் 8எம்பி பின்பக்க கேமரா 1080பி வீடியோ பதிவை மிக அருமையாக செய்து முடிக்கும். அதுபோல் இதன் 2எம்பி முகப்புக் கேமரா மூலம் சூப்பரான வீடியோ உரையாடலை நடத்தலாம்.

இந்த ஸ்மார்ட்போன் மிகவும் சக்தி வாய்ந்த 1.5 ஜிஹெர்ட்ஸ் சினாப்ட்ராகன் எபிகியு80064 எஸ் ப்ரோ சிப்செட் (க்வாட்கோர் க்ரைட் சிபியு + அட்ரினோ 320 ஜிபியு) கொண்டிருப்பதால் தாறுமாறான வேகத்தில் இயங்கும். எனவே இந்த ஸ்மார்ட்போனை உலகின் மிக வேகமான ஆன்ட்ராய்டு போன் என்று அழைக்கலாம்.

மேலும் இந்த போன் 2ஜிபி டிடிஆர்2 ரேம், 16ஜிபி சேமிப்பு, வைபை, ப்ளூடூத், ஜிபிஎஸ், யுஎஸ்பி, எச்டிஎம்ஐ அவுட் போன்ற வசதிகளையும் கொண்டுள்ளது.

வரும் அக்டோபர் மாதம் சீன சந்தையில் இந்த ஸ்மார்ட்போன் விற்பனைக்கு வர இருக்கிறது. இந்தியாவிற்கு வருமா என்று தெரியவில்லை. இந்த போன் ரூ.15,000க்கு விற்கப்பட இருக்கிறது.
--
தட்ஸ் தமிழ்
avatar
Guest
Guest


Back to top Go down

உலகின் அதிவேக திறன் கொண்ட ஆன்ட்ராய்டு ஸ்மார்ட்போன்! Empty Re: உலகின் அதிவேக திறன் கொண்ட ஆன்ட்ராய்டு ஸ்மார்ட்போன்!

Post by முரளிராஜா Wed Aug 22, 2012 5:23 pm

ஷாப்ல போய் மீ டூ கொடுங்கனு கேட்டா இரண்டு போன் கொடுப்பாங்களா புரட்சி பைத்தியம்
முரளிராஜா
முரளிராஜா
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 10488
இணைந்தது : 12/01/2011

Back to top Go down

உலகின் அதிவேக திறன் கொண்ட ஆன்ட்ராய்டு ஸ்மார்ட்போன்! Empty Re: உலகின் அதிவேக திறன் கொண்ட ஆன்ட்ராய்டு ஸ்மார்ட்போன்!

Post by Manik Wed Aug 22, 2012 6:16 pm

சைனா போன்லாம் 1000 ரூபாய்க்குதானே விப்பாங்க......... இது மட்டும் ஏன் விலை அதிகம் இருக்கு



சாதிக்க துடிக்கும் இதயத்தை சோதிக்க நினைக்காதே


www.ennasitharalkal.webs.com

இது என்னோட கவிதை தளம்[url]
Manik
Manik
நிர்வாகக் குழு


பதிவுகள் : 18689
இணைந்தது : 09/06/2009

Back to top Go down

உலகின் அதிவேக திறன் கொண்ட ஆன்ட்ராய்டு ஸ்மார்ட்போன்! Empty Re: உலகின் அதிவேக திறன் கொண்ட ஆன்ட்ராய்டு ஸ்மார்ட்போன்!

Post by முரளிராஜா Wed Aug 22, 2012 6:23 pm

Manik wrote:சைனா போன்லாம் 1000 ரூபாய்க்குதானே விப்பாங்க......... இது மட்டும் ஏன் விலை அதிகம் இருக்கு
அப்ப நம்ம புரட்சிய நீங்க சந்தேகபடறிங்களா? சிரி
முரளிராஜா
முரளிராஜா
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 10488
இணைந்தது : 12/01/2011

Back to top Go down

உலகின் அதிவேக திறன் கொண்ட ஆன்ட்ராய்டு ஸ்மார்ட்போன்! Empty Re: உலகின் அதிவேக திறன் கொண்ட ஆன்ட்ராய்டு ஸ்மார்ட்போன்!

Post by Manik Wed Aug 22, 2012 6:25 pm

புரட்சிதான் சைனா போன் டீலரா அட சொல்லவே இல்ல பாத்தியா புரட்சி...........



சாதிக்க துடிக்கும் இதயத்தை சோதிக்க நினைக்காதே


www.ennasitharalkal.webs.com

இது என்னோட கவிதை தளம்[url]
Manik
Manik
நிர்வாகக் குழு


பதிவுகள் : 18689
இணைந்தது : 09/06/2009

Back to top Go down

உலகின் அதிவேக திறன் கொண்ட ஆன்ட்ராய்டு ஸ்மார்ட்போன்! Empty Re: உலகின் அதிவேக திறன் கொண்ட ஆன்ட்ராய்டு ஸ்மார்ட்போன்!

Post by முரளிராஜா Wed Aug 22, 2012 6:27 pm

Manik wrote:புரட்சிதான் சைனா போன் டீலரா அட சொல்லவே இல்ல பாத்தியா புரட்சி...........
ஆயிரம் ரூபாய் போன் 15000 நு சொல்லும்போதே உனக்கு இது புரிஞ்சிருக்க வேண்டாமா மணி சிரி
முரளிராஜா
முரளிராஜா
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 10488
இணைந்தது : 12/01/2011

Back to top Go down

உலகின் அதிவேக திறன் கொண்ட ஆன்ட்ராய்டு ஸ்மார்ட்போன்! Empty Re: உலகின் அதிவேக திறன் கொண்ட ஆன்ட்ராய்டு ஸ்மார்ட்போன்!

Post by Manik Wed Aug 22, 2012 6:39 pm

எனக்கு 3 போன் வேனும் புரட்சி........... என்ன விலை சொல்றீங்க ஜாலி ஜாலி ஜாலி



சாதிக்க துடிக்கும் இதயத்தை சோதிக்க நினைக்காதே


www.ennasitharalkal.webs.com

இது என்னோட கவிதை தளம்[url]
Manik
Manik
நிர்வாகக் குழு


பதிவுகள் : 18689
இணைந்தது : 09/06/2009

Back to top Go down

உலகின் அதிவேக திறன் கொண்ட ஆன்ட்ராய்டு ஸ்மார்ட்போன்! Empty Re: உலகின் அதிவேக திறன் கொண்ட ஆன்ட்ராய்டு ஸ்மார்ட்போன்!

Post by சசி குமார் Wed Aug 22, 2012 6:42 pm

அண்ணா{புரட்சி,மணி,முரளிராஜா} எனக்கு இந்த செல் வாங்கி தர முடியுமா கண்ணடி


அன்புடன்...
ஐ லவ் யூ சசி குமார்.பூ ஐ லவ் யூ


சசி குமார்
சசி குமார்
இளையநிலா

இளையநிலா

பதிவுகள் : 840
இணைந்தது : 30/12/2011

Back to top Go down

உலகின் அதிவேக திறன் கொண்ட ஆன்ட்ராய்டு ஸ்மார்ட்போன்! Empty Re: உலகின் அதிவேக திறன் கொண்ட ஆன்ட்ராய்டு ஸ்மார்ட்போன்!

Post by சசி குமார் Wed Aug 22, 2012 6:44 pm

Manik wrote:எனக்கு 3 போன் வேனும் புரட்சி........... என்ன விலை சொல்றீங்க ஜாலி ஜாலி ஜாலி


அண்ணா எனக்கும் உங்களுக்கும் முரளியன்னாவுக்கும் தானே


அன்புடன்...
ஐ லவ் யூ சசி குமார்.பூ ஐ லவ் யூ


சசி குமார்
சசி குமார்
இளையநிலா

இளையநிலா

பதிவுகள் : 840
இணைந்தது : 30/12/2011

Back to top Go down

உலகின் அதிவேக திறன் கொண்ட ஆன்ட்ராய்டு ஸ்மார்ட்போன்! Empty Re: உலகின் அதிவேக திறன் கொண்ட ஆன்ட்ராய்டு ஸ்மார்ட்போன்!

Post by அருண் Wed Aug 22, 2012 7:13 pm

15,000 க்கு தரும்போது iphone s3 டபுள் மடங்காக விற்கிறார்களே! இந்த போன் வந்தால் மற்ற போன்கள் மார்க்கெட் சரியுமா?
அருண்
அருண்
நிர்வாகக் குழு


பதிவுகள் : 12658
இணைந்தது : 10/02/2010

Back to top Go down

உலகின் அதிவேக திறன் கொண்ட ஆன்ட்ராய்டு ஸ்மார்ட்போன்! Empty Re: உலகின் அதிவேக திறன் கொண்ட ஆன்ட்ராய்டு ஸ்மார்ட்போன்!

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Page 1 of 2 1, 2  Next

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum