Latest topics
» Outstanding Сasual Dating - Verified Ladiesby VENKUSADAS Today at 5:33 am
» பாழும் கிணத்துல விழுற மாதிரியே கனவு வருது!
by ayyasamy ram Today at 5:31 am
» பாழும் கிணத்துல விழுற மாதிரியே கனவு வருது!
by ayyasamy ram Today at 5:31 am
» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 11:50 pm
» தென்னாப்பிரிக்காவுக்கு எதிரான இறுதிப் போட்டியில், கடைசிவரை போராடிய இந்தியா கோப்பை வென்றது.
by Anthony raj Yesterday at 11:28 pm
» வாழ்த்தலாம் ஸ்ரீ சிவா -நிறுவனர் ஈகரை தமிழ் களஞ்சியம்
by Anthony raj Yesterday at 11:22 pm
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:18 pm
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:00 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 10:39 pm
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 9:26 pm
» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Yesterday at 8:36 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 8:24 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:50 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:34 pm
» மனமே விழி!
by ayyasamy ram Yesterday at 7:20 pm
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:09 pm
» ஈகரை வருகை பதிவேடு
by T.N.Balasubramanian Yesterday at 6:54 pm
» அறிவுக் களஞ்சியம்
by T.N.Balasubramanian Yesterday at 6:52 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 6:37 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 5:50 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 5:25 pm
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 5:14 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:34 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 4:20 pm
» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Yesterday at 12:45 pm
» கருத்துப்படம் 29/06/2024
by ayyasamy ram Yesterday at 8:41 am
» நாவல்கள் வேண்டும்
by Harriz Yesterday at 4:07 am
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Sat Jun 29, 2024 11:20 pm
» மாயக்கண்ணா !
by T.N.Balasubramanian Sat Jun 29, 2024 4:58 pm
» கொட்டுக்காளி படத்துக்கு சர்வதேச விருது--
by ayyasamy ram Sat Jun 29, 2024 11:16 am
» அந்த அளவுக்கா ஆயிருச்சு..?
by ayyasamy ram Sat Jun 29, 2024 11:11 am
» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Sat Jun 29, 2024 10:57 am
» அந்த அளவுக்கா ஆயிருச்சு..?
by ayyasamy ram Sat Jun 29, 2024 10:56 am
» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Sat Jun 29, 2024 10:43 am
» பூக்கள் பலவிதம்- புகைப்படங்கள்
by ayyasamy ram Fri Jun 28, 2024 11:08 pm
» புதுக்கவிதை - ரசித்தவை
by ayyasamy ram Fri Jun 28, 2024 5:42 pm
» பல்லி விழும் பலன்!
by ayyasamy ram Fri Jun 28, 2024 1:40 pm
» அறிவோம்…(விநாயகர் முன் தலையில் குட்டிக்கொள்ளும் ...)
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 11:08 am
» நோய் எதிர்ப்பு சக்தி தரும் நீரா பானம்
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 11:02 am
» நோய் எதிர்ப்பு சக்தி தரும் கின்னோ!
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 11:01 am
» நோய் எதிர்ப்பு சக்தி தரும் மிளகு ரசம்
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 10:59 am
» பொது அறிவு தகவல்கள்- தொடர் பதிவு
by T.N.Balasubramanian Thu Jun 27, 2024 8:44 pm
» பறவைகள் பலவிதம்
by ayyasamy ram Thu Jun 27, 2024 7:20 pm
» பக்குவமாய் பாதுகாப்போம்!
by ayyasamy ram Thu Jun 27, 2024 5:03 pm
» தங்கம் விலை இன்று அதிரடி குறைவு:
by ayyasamy ram Thu Jun 27, 2024 12:06 pm
» வாழ்க்கைக்கே முற்றுப்புள்ளி! – கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 12:00 pm
» இன்றே விடியட்டும்! – கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 11:59 am
» சோள அடை - சமையல்
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:44 am
» சோள வரகு தோசை
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:42 am
» இந்த வாரம் தியேட்டர், ஓடிடியில் வெளியாகும் 5 படங்கள்.
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:40 am
நிகழ்நிலை நிர்வாகிகள்
அவசர உதவி தேவை - Hotmail பக்கம் சரியாக திறக்க வில்லை
3 posters
Page 1 of 2
Page 1 of 2 • 1, 2
அவசர உதவி தேவை - Hotmail பக்கம் சரியாக திறக்க வில்லை
நண்பர்களே எனக்கு ஒரு அவசர உதவி தேவை ,
இன்று காலை முதல் என் hotmail பக்கம் திறந்தால் படத்தில் இணைத்துள்ளது போல வருகிறது. இதே பிரச்சினை என்னுடைய பயனர் பெயரை வைத்து மற்ற கணினியில் login செய்தாலும் இப்படி தான் வருகிறது.
இன்று காலை முதல் என் hotmail பக்கம் திறந்தால் படத்தில் இணைத்துள்ளது போல வருகிறது. இதே பிரச்சினை என்னுடைய பயனர் பெயரை வைத்து மற்ற கணினியில் login செய்தாலும் இப்படி தான் வருகிறது.
Re: அவசர உதவி தேவை - Hotmail பக்கம் சரியாக திறக்க வில்லை
இப்பதான் நானும் முயற்சித்தேன் ராஜா - அதே கதை தான்.
அவனுங்க இந்த அவுட்லுக்குக்கு ஏதோ டிரான்சிஷன் செஞ்சுட்டு இருக்காங்கன்னு நினைக்கிறேன். அதான் இப்படி. பார்க்கலாம் எப்ப சரி ஆகுதுன்னு.
அவனுங்க இந்த அவுட்லுக்குக்கு ஏதோ டிரான்சிஷன் செஞ்சுட்டு இருக்காங்கன்னு நினைக்கிறேன். அதான் இப்படி. பார்க்கலாம் எப்ப சரி ஆகுதுன்னு.
யினியவன்- சிறப்புப் பதிவாளர்
- பதிவுகள் : 29722
இணைந்தது : 06/01/2012
Re: அவசர உதவி தேவை - Hotmail பக்கம் சரியாக திறக்க வில்லை
ரொம்ப கஷ்டப்பட்டு சரி பண்ணிட்டேன் ராஜா.
அது எப்படீன்னு உங்க சூடு மின் அஞ்சலுக்கு அனுப்பி இருக்கேன் - முடிஞ்சா பார்த்துக்கோங்க.
அது எப்படீன்னு உங்க சூடு மின் அஞ்சலுக்கு அனுப்பி இருக்கேன் - முடிஞ்சா பார்த்துக்கோங்க.
யினியவன்- சிறப்புப் பதிவாளர்
- பதிவுகள் : 29722
இணைந்தது : 06/01/2012
Re: அவசர உதவி தேவை - Hotmail பக்கம் சரியாக திறக்க வில்லை
இங்கேயும் சில users க்கு ஒழுங்கா வேலை செய்யுது , சிலருக்கு பிரச்சினை இருக்குது அண்ணா.
Re: அவசர உதவி தேவை - Hotmail பக்கம் சரியாக திறக்க வில்லை
அது எப்படீன்னு உங்க சூடு மின் அஞ்சலுக்கு அனுப்பி இருக்கேன் - முடிஞ்சா பார்த்துக்கோங்க.
ரொம்ப சூடா அனுப்பாதிங்க சார்.... கத்தார் தாங்காது.... (இங்க வெயில் அதிகம்)
பிரசன்னா- சிறப்புப் பதிவாளர்
- பதிவுகள் : 5599
இணைந்தது : 05/10/2010
Re: அவசர உதவி தேவை - Hotmail பக்கம் சரியாக திறக்க வில்லை
உங்க அபு துபாய்ல கிளவுஸ் கிடைக்காதா பிரசன்னா?
கீபோர்ட தொடும்போது போட்டுக்குங்க சேபா.
கீபோர்ட தொடும்போது போட்டுக்குங்க சேபா.
யினியவன்- சிறப்புப் பதிவாளர்
- பதிவுகள் : 29722
இணைந்தது : 06/01/2012
Re: அவசர உதவி தேவை - Hotmail பக்கம் சரியாக திறக்க வில்லை
யினியவன் wrote:உங்க அபு துபாய்ல கிளவுஸ் கிடைக்காதா பிரசன்னா?
கீபோர்ட தொடும்போது போட்டுக்குங்க சேபா.
நான் outlook மெயில்லுக்கு மாறி ரொம்ப நாள் ஆச்சு.... ஸோ கிளவுஸ் தேவை படாது....
பிரசன்னா- சிறப்புப் பதிவாளர்
- பதிவுகள் : 5599
இணைந்தது : 05/10/2010
யினியவன்- சிறப்புப் பதிவாளர்
- பதிவுகள் : 29722
இணைந்தது : 06/01/2012
Re: அவசர உதவி தேவை - Hotmail பக்கம் சரியாக திறக்க வில்லை
ஆமாம் அண்ணே , இப்ப தான் அலுவலகம் வந்தேன் பார்த்தேன் outlook layout கூட அழகா இருக்குது (ஆனா இவ்வளவு பெரிய நிறுவனம் ஒரு அறிவிப்பு இல்லாம இப்படி பண்ணி எனக்கு பீதியை உண்டாக்கிடானுங்க )யினியவன் wrote:ராஜா - இன்னிக்கு சரி ஆயிடுச்சு.
Re: அவசர உதவி தேவை - Hotmail பக்கம் சரியாக திறக்க வில்லை
அவங்க நம்ம சூப்பர் ஸ்டார் ரசிகரா ஆயிட்டாங்க.
சொல்லிட்டு செய்யறது உன் பழக்கம்
சொல்லாமலே செய்யறது என் வழக்கம்
அதப் பார்த்துட்டு பாராட்டும் மக்கள் முழக்கம்.
சொல்லிட்டு செய்யறது உன் பழக்கம்
சொல்லாமலே செய்யறது என் வழக்கம்
அதப் பார்த்துட்டு பாராட்டும் மக்கள் முழக்கம்.
யினியவன்- சிறப்புப் பதிவாளர்
- பதிவுகள் : 29722
இணைந்தது : 06/01/2012
Page 1 of 2 • 1, 2
Similar topics
» உதவி தேவை - மேற்கோள் இட முடிய வில்லை
» ஐயா அவசர உதவி
» சிறுநீரக நோயாளிக்கு அவசர உதவி தேவை
» அவசர உதவி தேவை உதவுங்கள் நண்பர்களே!
» ஈகரையில் பக்கம் திறக்க முடியவில்லை
» ஐயா அவசர உதவி
» சிறுநீரக நோயாளிக்கு அவசர உதவி தேவை
» அவசர உதவி தேவை உதவுங்கள் நண்பர்களே!
» ஈகரையில் பக்கம் திறக்க முடியவில்லை
Page 1 of 2
Permissions in this forum:
You cannot reply to topics in this forum