புதிய பதிவுகள்
» எங்கே அந்த கிராமங்கள் - புதுக்கவிதை
by ayyasamy ram Today at 8:17 am

» கிட்டப்பார்வையைத் தடுக்க….
by ayyasamy ram Today at 8:16 am

» கிட்டப்பார்வையைத் தடுக்க….
by ayyasamy ram Today at 8:16 am

» அமெரிக்கச் சாலையில் ‘வேற்று கிரகவாசிகளின் வாகனம்’
by ayyasamy ram Today at 8:12 am

» அட்லீ இயக்கத்தில் கமல்
by ayyasamy ram Today at 8:10 am

» ராம்சரண் தயாரிப்பில் உருவாகும் ‘தி இந்தியன் ஹவுஸ்’
by ayyasamy ram Today at 8:09 am

» இரும்பு சத்துள்ள உணவுகள்
by ayyasamy ram Today at 8:07 am

» இருள் என்ற ஒன்று இல்லை!- ஓஷோ
by ayyasamy ram Today at 8:05 am

» பேசும்போது பயப்படாதீர்கள் – ஓஷோ
by ayyasamy ram Today at 8:03 am

» சிக்கன் குழம்புல மீன் குழம்பு வாசம் வரணும்!!- வலைப்பேச்சு
by ayyasamy ram Today at 8:02 am

» நிம்மதியாய் தூங்க முப்பது வழிகள்- வலைப்பேச்சு
by ayyasamy ram Today at 8:01 am

» அவர் ஒரு அவதார புருஷர்! – வலைப்பேச்சு
by ayyasamy ram Today at 8:01 am

» ஆழ்ந்த தூக்கம் என்பது…(வலைப்பேச்சு)
by ayyasamy ram Today at 8:00 am

» வலியே இல்லாமல் காயத்தைக் குணப்படுத்துவது...
by ayyasamy ram Yesterday at 10:49 pm

» கருத்துப்படம் 03/07/2024
by mohamed nizamudeen Yesterday at 10:26 pm

» காவல் தெய்வம்
by ayyasamy ram Yesterday at 10:01 pm

» அறியவேண்டிய ஆன்மீக துணுக்குகள்
by ayyasamy ram Yesterday at 9:59 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 9:07 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 8:20 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:19 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:03 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ஜாஹீதாபானு Yesterday at 6:06 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 4:58 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 4:42 pm

» ஜூலை 03 சர்வதேச பிளாஸ்டிக் பைகள் இல்லாத தினம்
by T.N.Balasubramanian Yesterday at 4:33 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:32 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:10 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 3:57 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 2:48 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 2:13 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 1:52 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 1:36 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:09 pm

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 12:47 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 12:38 pm

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 12:18 pm

» இன்றைய செய்திகள் (ஜூலை 3 ,2024)
by ayyasamy ram Yesterday at 10:47 am

» ஹைக்கூ (சென்றியு) துளிப்பா
by ayyasamy ram Yesterday at 9:17 am

» கூடை நிறைய லட்சியங்கள்
by ayyasamy ram Yesterday at 9:15 am

» சிறு ஊடல் -புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 9:14 am

» நான் கண்ட கடவுளின் அவதாரங்கள்- புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 9:13 am

» நம்பிக்கைகள்- புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 9:12 am

» உ.பி-ஹத்ராஸ், ஆன்மீக சொற்பொழிவு கூட்ட நெரிசலில் சிக்கி 122 பேர் உயிரிழந்துள்ளனர்
by ayyasamy ram Yesterday at 9:11 am

» குறுங் கவிதைகள்
by ayyasamy ram Yesterday at 8:59 am

» வலைவீச்சு- ரசித்தவை
by ayyasamy ram Yesterday at 6:53 am

» வலைப்பேச்சு
by ayyasamy ram Yesterday at 6:48 am

» பாழும் கிணத்துல விழுற மாதிரியே கனவு வருது!
by T.N.Balasubramanian Tue Jul 02, 2024 5:19 pm

» தமிழ் நாட்டில் உள்ள நதிகள்…
by ayyasamy ram Tue Jul 02, 2024 1:45 pm

» எதையும் எளிதாக கடந்து செல்ல பழகு!
by ayyasamy ram Tue Jul 02, 2024 1:40 pm

» நாட்டு நடப்பு -காரட்டூன் (ரசித்தவை)
by ayyasamy ram Tue Jul 02, 2024 1:35 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
அரிதாய் பூத்தன  வார்த்கைள் Poll_c10அரிதாய் பூத்தன  வார்த்கைள் Poll_m10அரிதாய் பூத்தன  வார்த்கைள் Poll_c10 
48 Posts - 51%
heezulia
அரிதாய் பூத்தன  வார்த்கைள் Poll_c10அரிதாய் பூத்தன  வார்த்கைள் Poll_m10அரிதாய் பூத்தன  வார்த்கைள் Poll_c10 
39 Posts - 41%
mohamed nizamudeen
அரிதாய் பூத்தன  வார்த்கைள் Poll_c10அரிதாய் பூத்தன  வார்த்கைள் Poll_m10அரிதாய் பூத்தன  வார்த்கைள் Poll_c10 
4 Posts - 4%
T.N.Balasubramanian
அரிதாய் பூத்தன  வார்த்கைள் Poll_c10அரிதாய் பூத்தன  வார்த்கைள் Poll_m10அரிதாய் பூத்தன  வார்த்கைள் Poll_c10 
3 Posts - 3%
ஜாஹீதாபானு
அரிதாய் பூத்தன  வார்த்கைள் Poll_c10அரிதாய் பூத்தன  வார்த்கைள் Poll_m10அரிதாய் பூத்தன  வார்த்கைள் Poll_c10 
1 Post - 1%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
அரிதாய் பூத்தன  வார்த்கைள் Poll_c10அரிதாய் பூத்தன  வார்த்கைள் Poll_m10அரிதாய் பூத்தன  வார்த்கைள் Poll_c10 
48 Posts - 51%
heezulia
அரிதாய் பூத்தன  வார்த்கைள் Poll_c10அரிதாய் பூத்தன  வார்த்கைள் Poll_m10அரிதாய் பூத்தன  வார்த்கைள் Poll_c10 
39 Posts - 41%
mohamed nizamudeen
அரிதாய் பூத்தன  வார்த்கைள் Poll_c10அரிதாய் பூத்தன  வார்த்கைள் Poll_m10அரிதாய் பூத்தன  வார்த்கைள் Poll_c10 
4 Posts - 4%
T.N.Balasubramanian
அரிதாய் பூத்தன  வார்த்கைள் Poll_c10அரிதாய் பூத்தன  வார்த்கைள் Poll_m10அரிதாய் பூத்தன  வார்த்கைள் Poll_c10 
3 Posts - 3%
ஜாஹீதாபானு
அரிதாய் பூத்தன  வார்த்கைள் Poll_c10அரிதாய் பூத்தன  வார்த்கைள் Poll_m10அரிதாய் பூத்தன  வார்த்கைள் Poll_c10 
1 Post - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

அரிதாய் பூத்தன வார்த்கைள்


   
   
dhilipdsp
dhilipdsp
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 2045
இணைந்தது : 13/09/2011

Postdhilipdsp Mon Aug 20, 2012 5:10 pm

எப்போதோ காதலர்களாக இணைந்தாலும்
இப்போதும் காதலுக்கு நாம் புதியவேர்களே
தொலை பேசியில் எத்தனையோ முறை
அலை அலையாய் நாம் பேசினாலும்
அன்றைய நாளின் ஆரம்பதில்
பேச நினைத்து மறந்தன வார்த்கைள்
அன்றே பூத்த காதல் போல

அரிதாய் பூத்தன வார்த்கைள்
புரியாத புதிய எழுத்துக்களால்
கண்ணீரின் வடிவத்தில் அவை
கண்டு கொண்டதோ உன்கருவிழி
தானாக தண்ணீரை தந்தன உனக்கு
பேச முடியாமல் இங்கு நானும்
பேச நினைத்து மௌனாமாய் நீயும்
பேசி கொண்டது நமக்காக நம்காதல் .................









அதி
அதி
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 2241
இணைந்தது : 20/07/2011

Postஅதி Mon Aug 20, 2012 5:14 pm

பேச முடியாமல் இங்கு நானும்
பேச நினைத்து மௌனாமாய் நீயும்

மௌனம் பேசும் போது வார்த்தை ஊமையாகி போகும்....நல்லாருக்கு மகிழ்ச்சி
அதி
இந்த பதிவைத் துவங்கியவர் நன்றி கூறியுள்ளார் அதி

Manik
Manik
நிர்வாகக் குழு

பதிவுகள் : 18689
இணைந்தது : 09/06/2009

PostManik Mon Aug 20, 2012 5:16 pm

அருமையான காதல் கவிதை தம்பி ரொம்ப நல்லாயிருக்கு மகிழ்ச்சி




சாதிக்க துடிக்கும் இதயத்தை சோதிக்க நினைக்காதே


www.ennasitharalkal.webs.com

இது என்னோட கவிதை தளம்[url]
dhilipdsp
dhilipdsp
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 2045
இணைந்தது : 13/09/2011

Postdhilipdsp Mon Aug 20, 2012 5:24 pm

அதி wrote:பேச முடியாமல் இங்கு நானும்
பேச நினைத்து மௌனாமாய் நீயும்

மௌனம் பேசும் போது வார்த்தை ஊமையாகி போகும்....நல்லாருக்கு மகிழ்ச்சி
நன்றி

dhilipdsp
dhilipdsp
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 2045
இணைந்தது : 13/09/2011

Postdhilipdsp Mon Aug 20, 2012 5:32 pm

Manik wrote:அருமையான காதல் கவிதை தம்பி ரொம்ப நல்லாயிருக்கு மகிழ்ச்சி

நன்றி ஜாலி ஜாலி ஜாலி

dhilipdsp
dhilipdsp
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 2045
இணைந்தது : 13/09/2011

Postdhilipdsp Tue Aug 21, 2012 10:01 am

அதி wrote:பேச முடியாமல் இங்கு நானும்
பேச நினைத்து மௌனாமாய் நீயும்

மௌனம் பேசும் போது வார்த்தை ஊமையாகி போகும்....நல்லாருக்கு மகிழ்ச்சி

நன்றி அண்ணா :வணக்கம்:

யினியவன்
யினியவன்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 29722
இணைந்தது : 06/01/2012

Postயினியவன் Tue Aug 21, 2012 10:06 am

வருக வருக மாயாவதியின் தளபதியே வருக வருக.

கவிதை நன்று - மௌனம் பேசியது அழகு.




avatar
மாணிக்கம் நடேசன்
கல்வியாளர்

பதிவுகள் : 4580
இணைந்தது : 14/12/2009

Postமாணிக்கம் நடேசன் Tue Aug 21, 2012 10:08 am

அன்று மெளனமாயிருந்த உன்னால்
ஏமாந்த நான்
இன்று
மெளனமானேன்.

ஹர்ஷித்
ஹர்ஷித்
நிர்வாகக் குழு

பதிவுகள் : 8103
இணைந்தது : 13/10/2011
http://www.etamilnetwork.com/user/harshith

Postஹர்ஷித் Tue Aug 21, 2012 10:17 am

அருமை தம்பி.நன்று. மகிழ்ச்சி

dhilipdsp
dhilipdsp
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 2045
இணைந்தது : 13/09/2011

Postdhilipdsp Wed Aug 22, 2012 4:48 pm

யினியவன் wrote:வருக வருக மாயாவதியின் தளபதியே வருக வருக.

கவிதை நன்று - மௌனம் பேசியது அழகு.
நன்றி அண்ணா மாயாவதியின் தளபதியே அது நான் இல்லை ஆள விடுங்க சாமி அய்யோ, நான் இல்லை அய்யோ, நான் இல்லை அய்யோ, நான் இல்லை அய்யோ, நான் இல்லை

Sponsored content

PostSponsored content



View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக