புதிய பதிவுகள்
» தாமரைத்தண்டு மாங்காய் பொரியல்
by ayyasamy ram Yesterday at 7:12 pm

» சுவையான பொங்கலுக்கு…(குட்டி குட்டி வீட்டுக்குறிப்புகள்)
by ayyasamy ram Yesterday at 7:11 pm

» சுவையான சாம்பார் சாதம்…(குட்டி குட்டி வீட்டுக்குறிப்புகள்)
by ayyasamy ram Yesterday at 7:10 pm

» தாமரைத் தண்டின் மருத்துவ குணங்கள்
by ayyasamy ram Yesterday at 7:08 pm

» ஞானம் என்றால் என்ன?
by ayyasamy ram Yesterday at 7:07 pm

» ஏன் பிரார்த்தனை செய்கிறோம்…
by ayyasamy ram Yesterday at 7:06 pm

» உடல் பருமன் கொண்டவர்களுக்கு …குறைந்த கலோரி உணவுகள்
by ayyasamy ram Yesterday at 7:05 pm

» ஆடும் வரை ஆட்டம்- விடுகதை
by ayyasamy ram Yesterday at 7:02 pm

» சினிமா செய்திகள் -(நவம்பர் ‘24) -தொடர் பதிவு
by ayyasamy ram Yesterday at 7:01 pm

» பொது அறிவு -கேள்வி -பதில்
by ayyasamy ram Yesterday at 6:59 pm

» இன்றைய செய்திகள்- நவம்பர் 11
by ayyasamy ram Yesterday at 12:02 pm

» கருத்துப்படம் 10/11/2024
by mohamed nizamudeen Yesterday at 8:45 am

» நாவல்கள் வேண்டும்
by Guna.D Sun Nov 10, 2024 11:33 pm

» ஊரை சுற்றிய புரளி!
by ayyasamy ram Sun Nov 10, 2024 8:08 pm

» குருவிக்கூடு
by ayyasamy ram Sun Nov 10, 2024 8:06 pm

» காலம் எப்பொழுது கணியும்….
by ayyasamy ram Sun Nov 10, 2024 8:05 pm

» ஒரு பக்க கதைகள் - தொடர் பதிவு
by ayyasamy ram Sun Nov 10, 2024 8:04 pm

» இயலாமை, நோய், இறப்பு எல்லாருக்கும் வரும்!;
by ayyasamy ram Sun Nov 10, 2024 8:00 pm

» பாவக் கணக்கை நீ சரிபார்த்துக் கொள்…
by ayyasamy ram Sun Nov 10, 2024 7:59 pm

» யார் புத்திசாலி!
by ayyasamy ram Sun Nov 10, 2024 7:57 pm

» கவிதைச்சோலை: குழந்தைகளை கொண்டாடுவோம்!
by ayyasamy ram Sun Nov 10, 2024 7:55 pm

» காடெல்லாம் சிரிக்கும் சூரியகாந்தி….
by ayyasamy ram Sun Nov 10, 2024 11:21 am

» இனி வரும் காலங்களில் புயல்கள் வலிமையாக இருக்கும்!
by ayyasamy ram Sun Nov 10, 2024 11:19 am

» ஒரே சூரியன் உலகெங்கும் ஒளி வீசுவது போல….
by ayyasamy ram Sun Nov 10, 2024 11:18 am

» லிமரைக்கூ...
by ayyasamy ram Sun Nov 10, 2024 11:16 am

» ஸ்ரீ கிருஷ்ணர் தலையை அலங்கரிக்கும் மயில் இறகின் ரகசியம்!
by ayyasamy ram Sun Nov 10, 2024 11:15 am

» கவிதை; சேரா தண்டவாளங்கள்!
by ayyasamy ram Sun Nov 10, 2024 11:14 am

» சப்தம் – புதுக்கவிதை
by ayyasamy ram Sun Nov 10, 2024 11:13 am

» நடிகர் டெல்லி கணேஷ் காலமானார்
by ayyasamy ram Sun Nov 10, 2024 11:12 am

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Sun Nov 10, 2024 7:23 am

» தயிர் ஏன் வெள்ளையா இருக்கு?
by ayyasamy ram Sat Nov 09, 2024 6:06 pm

» விழுதுகள்!
by ayyasamy ram Sat Nov 09, 2024 6:04 pm

» மழலையின் கையில் மலர்!
by ayyasamy ram Sat Nov 09, 2024 6:03 pm

» ’மாமூல்’ நிலைமை திரும்பி விட்டது!
by ayyasamy ram Sat Nov 09, 2024 6:01 pm

» ஆயுள் வேண்டி வணங்க வேண்டிய கோயில்கள்
by ayyasamy ram Sat Nov 09, 2024 5:59 pm

» லஞ்சம், ஊழல் !
by ayyasamy ram Sat Nov 09, 2024 5:44 pm

» பரிகார ஸ்தங்கள்
by ayyasamy ram Sat Nov 09, 2024 5:42 pm

» இராமேஸ்வரம் அக்னி தீர்த்த மகிமை!
by ayyasamy ram Sat Nov 09, 2024 5:41 pm

» ஆயுள் வேண்டி வணங்க வேண்டிய கோயில்கள்
by ayyasamy ram Sat Nov 09, 2024 5:40 pm

» திருக்கடையூர் அமிர்தகடேஸ்வரர் திருக்கோவில் வரலாறு
by ayyasamy ram Sat Nov 09, 2024 5:39 pm

» காசியை காக்கும் கால பைரவர்
by ayyasamy ram Sat Nov 09, 2024 5:38 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Sat Nov 09, 2024 4:05 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Sat Nov 09, 2024 3:57 pm

» அப்பாக்களின் தேவதைகள்
by sram_1977 Sat Nov 09, 2024 2:34 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Sat Nov 09, 2024 1:50 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Nov 09, 2024 1:35 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Sat Nov 09, 2024 12:48 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Nov 09, 2024 12:33 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Sat Nov 09, 2024 11:32 am

» வாணி ஜெயராம் - ஹிட் பாடல்கள்
by heezulia Fri Nov 08, 2024 11:49 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
சொல்ல சொல்லத்தான் வலி இல்லை... Poll_c10சொல்ல சொல்லத்தான் வலி இல்லை... Poll_m10சொல்ல சொல்லத்தான் வலி இல்லை... Poll_c10 
16 Posts - 94%
mohamed nizamudeen
சொல்ல சொல்லத்தான் வலி இல்லை... Poll_c10சொல்ல சொல்லத்தான் வலி இல்லை... Poll_m10சொல்ல சொல்லத்தான் வலி இல்லை... Poll_c10 
1 Post - 6%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
சொல்ல சொல்லத்தான் வலி இல்லை... Poll_c10சொல்ல சொல்லத்தான் வலி இல்லை... Poll_m10சொல்ல சொல்லத்தான் வலி இல்லை... Poll_c10 
181 Posts - 77%
heezulia
சொல்ல சொல்லத்தான் வலி இல்லை... Poll_c10சொல்ல சொல்லத்தான் வலி இல்லை... Poll_m10சொல்ல சொல்லத்தான் வலி இல்லை... Poll_c10 
27 Posts - 11%
mohamed nizamudeen
சொல்ல சொல்லத்தான் வலி இல்லை... Poll_c10சொல்ல சொல்லத்தான் வலி இல்லை... Poll_m10சொல்ல சொல்லத்தான் வலி இல்லை... Poll_c10 
10 Posts - 4%
prajai
சொல்ல சொல்லத்தான் வலி இல்லை... Poll_c10சொல்ல சொல்லத்தான் வலி இல்லை... Poll_m10சொல்ல சொல்லத்தான் வலி இல்லை... Poll_c10 
5 Posts - 2%
Balaurushya
சொல்ல சொல்லத்தான் வலி இல்லை... Poll_c10சொல்ல சொல்லத்தான் வலி இல்லை... Poll_m10சொல்ல சொல்லத்தான் வலி இல்லை... Poll_c10 
3 Posts - 1%
ஜாஹீதாபானு
சொல்ல சொல்லத்தான் வலி இல்லை... Poll_c10சொல்ல சொல்லத்தான் வலி இல்லை... Poll_m10சொல்ல சொல்லத்தான் வலி இல்லை... Poll_c10 
3 Posts - 1%
Barushree
சொல்ல சொல்லத்தான் வலி இல்லை... Poll_c10சொல்ல சொல்லத்தான் வலி இல்லை... Poll_m10சொல்ல சொல்லத்தான் வலி இல்லை... Poll_c10 
2 Posts - 1%
kavithasankar
சொல்ல சொல்லத்தான் வலி இல்லை... Poll_c10சொல்ல சொல்லத்தான் வலி இல்லை... Poll_m10சொல்ல சொல்லத்தான் வலி இல்லை... Poll_c10 
2 Posts - 1%
Shivanya
சொல்ல சொல்லத்தான் வலி இல்லை... Poll_c10சொல்ல சொல்லத்தான் வலி இல்லை... Poll_m10சொல்ல சொல்லத்தான் வலி இல்லை... Poll_c10 
1 Post - 0%
Guna.D
சொல்ல சொல்லத்தான் வலி இல்லை... Poll_c10சொல்ல சொல்லத்தான் வலி இல்லை... Poll_m10சொல்ல சொல்லத்தான் வலி இல்லை... Poll_c10 
1 Post - 0%

நிகழ்நிலை நிர்வாகிகள்

சொல்ல சொல்லத்தான் வலி இல்லை...


   
   

Page 1 of 2 1, 2  Next

யினியவன்
யினியவன்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 29722
இணைந்தது : 06/01/2012

Postயினியவன் Sun Aug 19, 2012 2:51 pm

சொல்ல சொல்லத்தான் வலி இல்லை...

சொல்லாத வலியும் வலியில்லையாம்
சொல்லிடத்தான் வழியில்ல
சொல்லிக் கேட்கத்தான் யாருமில்ல
சொல்ல சொல்ல கேட்க கேட்க
சொல்லி வலி போக்க
சொல்லுங்களேன் யாராவது இருக்கீங்களா?
சொல்லாமல் இது கேட்டு ஓடுவது யாரோ?

(மாணிக், புரட்சி சொல்லுங்க நாங்க கேட்கத் தயார் - அதுக்காக இப்படி எல்லாம் எழுதாதீங்க)

நகைச்சுவை பகுதியில் பதிந்தாலும் எழுதியது நகைச்சுவைக்காக அல்ல
நாம் அனைவருக்குமே இதுபோல் ஒரு நிலை ஒரு சமயம் வருவதுண்டு...

முரளிராஜா
முரளிராஜா
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 10488
இணைந்தது : 12/01/2011

Postமுரளிராஜா Sun Aug 19, 2012 2:56 pm

பயம் பயம் பயம் பயம் பயம் பயம் பயம் பயம் பயம் பயம் பயம் பயம் பயம் பயம்

Manik
Manik
நிர்வாகக் குழு

பதிவுகள் : 18689
இணைந்தது : 09/06/2009

PostManik Sun Aug 19, 2012 3:24 pm

உங்களுக்கு சொல்லாம யாருக்குண்ணே சொல்லப் போறோம்...........

என்ன சொல்லனும் சொல்லுங்க

அட சொல்லுங்கண்ணே...........




சாதிக்க துடிக்கும் இதயத்தை சோதிக்க நினைக்காதே


www.ennasitharalkal.webs.com

இது என்னோட கவிதை தளம்[url]
அதி
அதி
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 2241
இணைந்தது : 20/07/2011

Postஅதி Sun Aug 19, 2012 10:31 pm

சொல்லுறவங்களுக்கு வலிக்காது ஓகே ஆனா கேக்குறவங்களுக்கு? அழுகை

அசுரன்
அசுரன்
நிர்வாகக் குழு

பதிவுகள் : 11637
இணைந்தது : 20/03/2011

Postஅசுரன் Sun Aug 19, 2012 10:40 pm

பாஸ் உங்களுக்கு என்னாச்சி.... மண்டையில யாராவது போட்டுட்டாங்களா?



Manik
Manik
நிர்வாகக் குழு

பதிவுகள் : 18689
இணைந்தது : 09/06/2009

PostManik Mon Aug 20, 2012 9:34 am

அதி wrote:சொல்லுறவங்களுக்கு வலிக்காது ஓகே ஆனா கேக்குறவங்களுக்கு? அழுகை

நானும் புரட்சியும் சொல்றத கேட்டு இனியவன் அண்ணாவுக்கு இப்படிதான் வலிக்குதாம் அதைத்தான் அதி இப்படி சிம்பாலிக்கா சொல்லியிருக்காரு..............




சாதிக்க துடிக்கும் இதயத்தை சோதிக்க நினைக்காதே


www.ennasitharalkal.webs.com

இது என்னோட கவிதை தளம்[url]
avatar
மாணிக்கம் நடேசன்
கல்வியாளர்

பதிவுகள் : 4580
இணைந்தது : 14/12/2009

Postமாணிக்கம் நடேசன் Mon Aug 20, 2012 9:37 am

இப்படியெல்லாம் பேசாதீங்க, இப்பறம் நான் அயிதுடுவன்.

அதி
அதி
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 2241
இணைந்தது : 20/07/2011

Postஅதி Mon Aug 20, 2012 2:11 pm

Manik wrote: நானும் புரட்சியும் சொல்றத கேட்டு இனியவன் அண்ணாவுக்கு இப்படிதான் வலிக்குதாம் அதைத்தான் அதி இப்படி சிம்பாலிக்கா சொல்லியிருக்காரு..............
இடியைத் தாங்கும் இதயம் கொண்ட அவருக்கே வலிக்குற அளவுக்கு அப்படி எதை பேசுறீங்க ரெண்டு பேரும்?

Manik
Manik
நிர்வாகக் குழு

பதிவுகள் : 18689
இணைந்தது : 09/06/2009

PostManik Mon Aug 20, 2012 2:55 pm

அதி wrote:
Manik wrote: நானும் புரட்சியும் சொல்றத கேட்டு இனியவன் அண்ணாவுக்கு இப்படிதான் வலிக்குதாம் அதைத்தான் அதி இப்படி சிம்பாலிக்கா சொல்லியிருக்காரு..............
இடியைத் தாங்கும் இதயம் கொண்ட அவருக்கே வலிக்குற அளவுக்கு அப்படி எதை பேசுறீங்க ரெண்டு பேரும்?

இப்ப நீ பேசுறத கேட்டும் கூட அவருக்கு வலிக்க போகுது பாரு ஹஹஹஹஹஹஹா




சாதிக்க துடிக்கும் இதயத்தை சோதிக்க நினைக்காதே


www.ennasitharalkal.webs.com

இது என்னோட கவிதை தளம்[url]
அதி
அதி
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 2241
இணைந்தது : 20/07/2011

Postஅதி Mon Aug 20, 2012 3:40 pm

Manik wrote:இப்ப நீ பேசுறத கேட்டும் கூட அவருக்கு வலிக்க போகுது பாரு ஹஹஹஹஹஹஹா
ஓஹோ விஷயம் இது தானா....அவரைப் பத்தி புகழ்ந்து ஒரு ரெண்டு வார்த்தை பொய் பேசுறதை அவராலயே தாங்கிக்க முடியாதுன்னு சொல்லுங்க....சரி தான?

Sponsored content

PostSponsored content



Page 1 of 2 1, 2  Next

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக