Latest topics
» மலர்களின் மருத்துவ குணங்கள்by ஜாஹீதாபானு Today at 2:53 pm
» கடன் கேளு, மறுபடி கால் பண்ண மாட்டான்!
by ஜாஹீதாபானு Today at 2:49 pm
» செவ்வாழைப் பணியாரம்:
by ஜாஹீதாபானு Today at 2:46 pm
» அமெரிக்க அதிபர் தேர்தல் முடிவுகள்: ஆரம்பமே அதிரடி...
by ayyasamy ram Today at 11:24 am
» கருத்துப்படம் 05/11/2024
by mohamed nizamudeen Today at 10:42 am
» நாவல்கள் வேண்டும்
by Barushree Today at 9:32 am
» உடலுக்கு பல்வேறு மருத்துவப் பலன்களைக் கொடுக்கும் ஆவாரம்பூ
by ayyasamy ram Today at 5:24 am
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:39 pm
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 11:26 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:13 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 10:12 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 9:44 pm
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 9:15 pm
» விக்கிரமாதித்தன் கதைகள் - அரு ராமநாதன்
by nahoor Yesterday at 8:59 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 8:52 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 8:00 pm
» உடலுக்கு அற்புதம் செய்யும் முருங்கைக்கீரை!
by ayyasamy ram Yesterday at 7:54 pm
» முருங்கைக்கீரை வடை & பலாக்கொட்டை பாயாசம்
by ayyasamy ram Yesterday at 7:51 pm
» டோக்லா – சமையல் குறிப்பு
by ayyasamy ram Yesterday at 7:50 pm
» ஒருவர் முன்னேறுவதைப் பார்த்து சந்தோஷப்படும் ஒரே இடம்!
by ayyasamy ram Yesterday at 7:49 pm
» மேம்பாலங்களுக்கு இது ‘கார்’காலம்!
by ayyasamy ram Yesterday at 7:49 pm
» ஆகச்சிறந்த பொறுப்புத் துறப்பு ! -வலையில் வசீகரித்தது…
by ayyasamy ram Yesterday at 7:48 pm
» மமிதா பைஜூ -நடிகையின் பேட்டி
by ayyasamy ram Yesterday at 7:46 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 7:39 pm
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:24 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:03 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 5:01 pm
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:38 pm
» வாணி ஜெயராம் - ஹிட் பாடல்கள்
by heezulia Yesterday at 2:53 pm
» ஆன்றோர் அருள்வாக்கு
by ayyasamy ram Yesterday at 11:32 am
» நகைச்சுவை - ரசித்தவை
by ayyasamy ram Yesterday at 11:27 am
» ஐந்து பைசா குருவி பிஸ்கெட்
by ayyasamy ram Yesterday at 9:46 am
» கவியரசன் கண்ணதாசன்
by ayyasamy ram Yesterday at 9:46 am
» கண்ணீர் விடும் ஆறுகள்
by ayyasamy ram Yesterday at 9:45 am
» முருகப்பெருமானின் பெருமைகளை உணர்த்தும் நூல்கள்
by ayyasamy ram Yesterday at 9:44 am
» இன்றைய செய்திகள்-நவம்பர் 4
by ayyasamy ram Mon Nov 04, 2024 12:07 pm
» எல்லாம் சரியாகிவிடும் என்று நம்புவதுதான் வாழ்க்கை!
by ayyasamy ram Mon Nov 04, 2024 10:01 am
» புஷ்பா 2 படத்தில் செம்ம குத்தாட்டம் போட்டுள்ள பிரபல நடிகை!
by ayyasamy ram Mon Nov 04, 2024 9:55 am
» நாளை அமெரிக்க அதிபர் தேர்தல்: முன்கூட்டியே வாக்களித்த 6.8 கோடி வாக்காளர்கள்..!
by ayyasamy ram Mon Nov 04, 2024 9:53 am
» இந்தியாவை சைபர் எதிரியாக அறிவித்த கனடா.. ஏற்கனவே பட்டியலில் 4 நாடுகள்..!
by ayyasamy ram Mon Nov 04, 2024 9:51 am
» பாட்டுக்கொரு பாவலன் பாரதி
by ayyasamy ram Sun Nov 03, 2024 12:00 pm
» பூச்சரத்திற்கு பதிலாக புடலங்காய்..!
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:58 am
» வெரைட்டி ப்ர்பி
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:56 am
» மனைவியிடம் மனம் விட்டு பேசுங்கள்!
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:54 am
» சூரசம்ஹாரம் நடைபெற்ற திருச்செந்தூர்!
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:52 am
» முருகனின் 16 வகை கோலங்கள்
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:51 am
» செல்வம் பெருக ஆன்மீக குறிப்புகள்
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:50 am
» மூங்கில் வனமும் முடிவிலா தேடலும்
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:49 am
» சுண்டி இழுக்கும் காந்த கண்கள்
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:47 am
» சாமக்கோழி எத்தனை மணிக்கு கூவும்?
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:44 am
Top posting users this week
ayyasamy ram | ||||
heezulia | ||||
ஜாஹீதாபானு | ||||
mohamed nizamudeen | ||||
Balaurushya | ||||
Barushree | ||||
nahoor | ||||
kavithasankar | ||||
prajai | ||||
ஆனந்திபழனியப்பன் |
Top posting users this month
ayyasamy ram | ||||
heezulia | ||||
mohamed nizamudeen | ||||
Balaurushya | ||||
prajai | ||||
ஜாஹீதாபானு | ||||
Barushree | ||||
kavithasankar | ||||
Shivanya | ||||
nahoor |
நிகழ்நிலை நிர்வாகிகள்
ஒவ்வொரு பெண்ணுக்கும் ஃப்ரீயா வீடு... குஜராத்தைக் கலக்கும் காங். தேர்தல் 'ஸ்டண்ட்'!
+11
அசுரன்
ரா.ரமேஷ்குமார்
dhilipdsp
krishnaamma
அதி
மாணிக்கம் நடேசன்
இரா.பகவதி
Rangarajan Sundaravadivel
பிரசன்னா
சார்லஸ் mc
முரளிராஜா
15 posters
Page 2 of 2
Page 2 of 2 • 1, 2
ஒவ்வொரு பெண்ணுக்கும் ஃப்ரீயா வீடு... குஜராத்தைக் கலக்கும் காங். தேர்தல் 'ஸ்டண்ட்'!
First topic message reminder :
அகமதாபாத்: இலவசத்தை வைத்து திமுக எந்தளவுக்குப் பலன் அடைந்தது என்பது உலகுக்கே தெரிந்த கதை. அதை இப்போது கிட்டத்தட்ட இந்தியா முழுவதும் உள்ள மாநிலங்கள் காப்பியடித்து ஆதாயம் அடைய ஆரம்பித்துள்ளன. அந்த வரிசையில் விரைவில் சட்டசபைத் தேர்தலைச் சந்திக்கவுள்ள குஜராத்தில் காங்கிரஸ் கட்சி இலவசத் திட்டங்களை அறிவித்து வாக்காளர்களை கவர ஆரம்பித்துள்ளதாம்.
குறிப்பாக வீட்டுக்கு ஒரு பெண்ணுக்கு இலவச வீடு என்ற காங்கிரஸின் அறிவிப்பு அங்குள்ளவர்களை வெகுவாகக் கவர்ந்துள்ளதாம். சொன்னதோடு நில்லாமர், 20 லட்சம் விண்ணப்பப் படிவங்களை அச்சடித்து அதை வீடு வீடாக போய் பெண்களிடம் கொடுக்கவும் ஆரம்பித்துள்ளனராம் காங்கிரஸார். இது பெண்களிடையே பெரும் வரவேற்பைப் பெற்றுள்ளதாம்.
இதுகுறித்து குஜராத் மாநில காங்கிரஸ் செய்தித் தொடர்பாளர் மனீஷ் தோஷி கூறுகையில், எங்களது 2012ம் ஆண்டுக்கான 12 அம்ச மக்கள் வளர்ச்சித் திட்டத்தின் கீழ், குஜராத்தில், ஒவ்வொரு பெண்ணுக்கும் சொந்த வீடு தரப் போகிறோம். நாங்கள் ஆட்சிக்கு வரும்போது இதைச் செய்வோம். இதற்காக 20 லட்சம் விண்ணப்பப் படிவங்களை அச்சடித்துள்ளோம். தற்போது அது விநியோகிக்கப்பட்டு வருகிறது.
'own your own home' என்று இந்தத் திட்டத்துக்கு காங்கிரஸ் பெயர் சூட்டியுள்ளது.
சட்டசபை எதிர்க்கட்சித் தலைவரான காங்கிரஸின் சக்திசிங் கோஹில் கூறுகையில், எங்களது கட்சி ஆட்சிக்கு வந்தால், 3 லட்சம் பெண்களுக்கு முதல் ஆண்டில் இலவசமாக வீடு தரப்படும். மொத்தம் 10 லட்சம் வீடுகளைக் கட்ட இலக்கு நிர்ணயித்துள்ளோம். மாநிலத்தில் உள்ள பெண்களுக்கு இதன் மூலம் சொந்தமாக வீடு கிடைக்கும். சொந்த வீடே இல்லாத பெண்கள் இல்லை என்ற நிலையை குஜராத்தில் உருவாக்குவோம் என்றார்.
குஜராத்தில் உள்ள எட்டு மாநகராட்சிகள், 160 நகராட்சிகளில் உள்ள பெண்களின் சமூக, பொருளாதார நிலையை கணக்கெடுத்து விண்ணப்ப் படிவங்களை கொடுத்து வருகிறார்கள் காங்கிரஸார்.
பல இடங்களில் இந்த விண்ணப்பங்களைப் பெற காங்கிரஸ் அலுவலகங்கள் முன்பு பெண்கள் கூட்டம் கூட்டமாக கூடி நின்று முண்டியடித்துப் பெறுவதைக் காண முடிகிறது. பெண்களிடையே தங்களது திட்டத்துக்குக் கிடைத்துள்ள வரவேற்பு காங்கிரஸாரிடையே மகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளதாம்.
இதை உன்னிப்பாக கவனித்து வரும் முதல்வர் நரேந்திர மோடி, இந்தத் திட்டத்தை கடுமையாக விமர்சித்துள்ளார். அவர் கூறுகையில், காங்கிரஸார் வெற்றுத் தாள்களை கொடுத்துக் கொண்டிருக்கிறார்கள். அதில் குடியரசுத் தலைவர் அல்லது பிரதமர் என யாருடைய அதிகாரப்பூர்வ சீலும் இல்லை, கையெழுத்தும் இல்லை. இது மக்களை ஏமாற்றும் செயலாகும். இதை பத்திரம் போல கூறி மக்களை முட்டாளாக்கப் பார்க்கிறது காங்கிரஸ் என்றார் மோடி.
தேர்தல் சண்டை ஆரம்பித்து விட்டது, வெற்றி பெறப் போவது யார் என்பதை வேடிக்கை பார்ப்போம்...!
நன்றி ஒன் இந்தியா

முரளிராஜா- வி.ஐ.பி
- பதிவுகள் : 10488
இணைந்தது : 12/01/2011
Re: ஒவ்வொரு பெண்ணுக்கும் ஃப்ரீயா வீடு... குஜராத்தைக் கலக்கும் காங். தேர்தல் 'ஸ்டண்ட்'!
வீட்டு ஒரு டிவி,வீட்டுக்கு ஒரு மிக்ஸி,காற்றாடி என்று சொல்லாமல் வீடே இலவசம் என்கிறார்கள்... இன்னுமா நம்புகிறார்கள்...
அசாதாரணமான ஒருவனாக நினைத்து கொள்ளும் சாதாரண மனிதன்
ரா.ரமேஷ்குமார்- நிர்வாகக் குழு
- பதிவுகள் : 4626
இணைந்தது : 23/01/2011
Re: ஒவ்வொரு பெண்ணுக்கும் ஃப்ரீயா வீடு... குஜராத்தைக் கலக்கும் காங். தேர்தல் 'ஸ்டண்ட்'!
இனி ஓட்டுக்கு ஒரு பெண் இலவசம் என்று வராதது தான் பாக்கி
அசுரன்- நிர்வாகக் குழு
- பதிவுகள் : 11637
இணைந்தது : 20/03/2011
Re: ஒவ்வொரு பெண்ணுக்கும் ஃப்ரீயா வீடு... குஜராத்தைக் கலக்கும் காங். தேர்தல் 'ஸ்டண்ட்'!
என்ன பாஸ்? பெண்கள் ஓட்டை வாங்க நீங்க ஆப்பு வெக்கிறீங்களே...அசுரன் wrote:இனி ஓட்டுக்கு ஒரு பெண் இலவசம் என்று வராதது தான் பாக்கி
யினியவன்- சிறப்புப் பதிவாளர்
- பதிவுகள் : 29722
இணைந்தது : 06/01/2012
Re: ஒவ்வொரு பெண்ணுக்கும் ஃப்ரீயா வீடு... குஜராத்தைக் கலக்கும் காங். தேர்தல் 'ஸ்டண்ட்'!
யினியவன் wrote:என்ன பாஸ்? பெண்கள் ஓட்டை வாங்க நீங்க ஆப்பு வெக்கிறீங்களே...அசுரன் wrote:இனி ஓட்டுக்கு ஒரு பெண் இலவசம் என்று வராதது தான் பாக்கி
அசுரன்- நிர்வாகக் குழு
- பதிவுகள் : 11637
இணைந்தது : 20/03/2011
Re: ஒவ்வொரு பெண்ணுக்கும் ஃப்ரீயா வீடு... குஜராத்தைக் கலக்கும் காங். தேர்தல் 'ஸ்டண்ட்'!
ஒரு பெண்ணுக்கு ஒரு வீடு என்றால் , இவனுங்க எவ்வளவு பணத்தை சுவிஸ் வங்கியில் போட்டு வைத்திருப்பார்கள்.
Re: ஒவ்வொரு பெண்ணுக்கும் ஃப்ரீயா வீடு... குஜராத்தைக் கலக்கும் காங். தேர்தல் 'ஸ்டண்ட்'!
நாடு போற போக்கு ஒன்னும் சொல்லுறாப்போல இல்ல
செந்தில்குமார்
விநாயகாசெந்தில்- தளபதி
- பதிவுகள் : 1185
இணைந்தது : 09/05/2012
Re: ஒவ்வொரு பெண்ணுக்கும் ஃப்ரீயா வீடு... குஜராத்தைக் கலக்கும் காங். தேர்தல் 'ஸ்டண்ட்'!
தமிழகத்தை மிஞ்சி விட்டர்களே!
மக்கள் அனைவரும் தேர்தல் முன்பே கட்டி கொடுக்க வேண்டும் அப்படி செய்தல் தான் ஒட்டு போடுவோம் என்று சொன்னால் நல்ல இருக்கும்.!
மக்கள் அனைவரும் தேர்தல் முன்பே கட்டி கொடுக்க வேண்டும் அப்படி செய்தல் தான் ஒட்டு போடுவோம் என்று சொன்னால் நல்ல இருக்கும்.!
அருண்- நிர்வாகக் குழு
- பதிவுகள் : 12658
இணைந்தது : 10/02/2010
Page 2 of 2 • 1, 2
Similar topics
» லோக்சபா தேர்தல் தேதி: தேர்தல் கமிஷன் மீது காங்., புகார்
» பெங்களூரில் : காங் எம்.எல்.ஏ., வீடு சூறை- வாகனங்களுக்கு தீ வைப்பு
» உள்ளாட்சித் தேர்தல்: ஒவ்வொரு கட்சிக்கும் கிடைத்த வெற்றி சதவீதம் என்ன?
» தமிழக மாணவர் காங். தேர்தல்-வாசன் கோஷ்டி படு தோல்வி
» ராஜ்யசபா தேர்தல்: 3 வேட்பாளர்களை அறிவித்தது திமுக; காங்.,க்கு ஒரு இடம்

Permissions in this forum:
You cannot reply to topics in this forum