ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 11:51 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:44 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:25 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 11:00 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 10:05 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 9:31 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 8:57 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 8:42 pm

» கருத்துப்படம் 04/07/2024
by mohamed nizamudeen Yesterday at 8:03 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 8:00 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:39 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 7:25 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 7:07 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 6:27 pm

» ஈகரை வருகை பதிவேடு
by T.N.Balasubramanian Yesterday at 5:26 pm

» கிட்டப்பார்வையைத் தடுக்க….
by T.N.Balasubramanian Yesterday at 5:25 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 4:45 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:22 pm

» எங்கே அந்த கிராமங்கள் - புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 8:17 am

» கிட்டப்பார்வையைத் தடுக்க….
by ayyasamy ram Yesterday at 8:16 am

» அமெரிக்கச் சாலையில் ‘வேற்று கிரகவாசிகளின் வாகனம்’
by ayyasamy ram Yesterday at 8:12 am

» அட்லீ இயக்கத்தில் கமல்
by ayyasamy ram Yesterday at 8:10 am

» ராம்சரண் தயாரிப்பில் உருவாகும் ‘தி இந்தியன் ஹவுஸ்’
by ayyasamy ram Yesterday at 8:09 am

» இரும்பு சத்துள்ள உணவுகள்
by ayyasamy ram Yesterday at 8:07 am

» இருள் என்ற ஒன்று இல்லை!- ஓஷோ
by ayyasamy ram Yesterday at 8:05 am

» பேசும்போது பயப்படாதீர்கள் – ஓஷோ
by ayyasamy ram Yesterday at 8:03 am

» சிக்கன் குழம்புல மீன் குழம்பு வாசம் வரணும்!!- வலைப்பேச்சு
by ayyasamy ram Yesterday at 8:02 am

» நிம்மதியாய் தூங்க முப்பது வழிகள்- வலைப்பேச்சு
by ayyasamy ram Yesterday at 8:01 am

» அவர் ஒரு அவதார புருஷர்! – வலைப்பேச்சு
by ayyasamy ram Yesterday at 8:01 am

» ஆழ்ந்த தூக்கம் என்பது…(வலைப்பேச்சு)
by ayyasamy ram Yesterday at 8:00 am

» வலியே இல்லாமல் காயத்தைக் குணப்படுத்துவது...
by ayyasamy ram Wed Jul 03, 2024 10:49 pm

» காவல் தெய்வம்
by ayyasamy ram Wed Jul 03, 2024 10:01 pm

» அறியவேண்டிய ஆன்மீக துணுக்குகள்
by ayyasamy ram Wed Jul 03, 2024 9:59 pm

» ஜூலை 03 சர்வதேச பிளாஸ்டிக் பைகள் இல்லாத தினம்
by T.N.Balasubramanian Wed Jul 03, 2024 4:33 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Wed Jul 03, 2024 12:38 pm

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Wed Jul 03, 2024 12:18 pm

» இன்றைய செய்திகள் (ஜூலை 3 ,2024)
by ayyasamy ram Wed Jul 03, 2024 10:47 am

» ஹைக்கூ (சென்றியு) துளிப்பா
by ayyasamy ram Wed Jul 03, 2024 9:17 am

» கூடை நிறைய லட்சியங்கள்
by ayyasamy ram Wed Jul 03, 2024 9:15 am

» சிறு ஊடல் -புதுக்கவிதை
by ayyasamy ram Wed Jul 03, 2024 9:14 am

» நான் கண்ட கடவுளின் அவதாரங்கள்- புதுக்கவிதை
by ayyasamy ram Wed Jul 03, 2024 9:13 am

» நம்பிக்கைகள்- புதுக்கவிதை
by ayyasamy ram Wed Jul 03, 2024 9:12 am

» உ.பி-ஹத்ராஸ், ஆன்மீக சொற்பொழிவு கூட்ட நெரிசலில் சிக்கி 122 பேர் உயிரிழந்துள்ளனர்
by ayyasamy ram Wed Jul 03, 2024 9:11 am

» குறுங் கவிதைகள்
by ayyasamy ram Wed Jul 03, 2024 8:59 am

» வலைவீச்சு- ரசித்தவை
by ayyasamy ram Wed Jul 03, 2024 6:53 am

» வலைப்பேச்சு
by ayyasamy ram Wed Jul 03, 2024 6:48 am

» பாழும் கிணத்துல விழுற மாதிரியே கனவு வருது!
by T.N.Balasubramanian Tue Jul 02, 2024 5:19 pm

» தமிழ் நாட்டில் உள்ள நதிகள்…
by ayyasamy ram Tue Jul 02, 2024 1:45 pm

» எதையும் எளிதாக கடந்து செல்ல பழகு!
by ayyasamy ram Tue Jul 02, 2024 1:40 pm

» நாட்டு நடப்பு -காரட்டூன் (ரசித்தவை)
by ayyasamy ram Tue Jul 02, 2024 1:35 pm

நிகழ்நிலை நிர்வாகிகள்

excel இல் உதவுங்க நண்பர்களே....

+3
யினியவன்
அசுரன்
SHIVAKUMAR
7 posters

Page 1 of 3 1, 2, 3  Next

Go down

excel இல் உதவுங்க நண்பர்களே.... Empty excel இல் உதவுங்க நண்பர்களே....

Post by SHIVAKUMAR Tue Aug 21, 2012 12:05 pm

அன்பு நண்பர்கள் அனைவருக்கும் என் அன்பான வணக்கங்கள்......
எனக்கு ஒரு உதவி வேண்டும் , அதாவது excel இல் KUMAR என டைப் செய்தால் அது தானாகவே kumar என சிறியதாக மாறி விடுகிறது வேறு எந்த வார்த்தையும் இப்படி மாறவில்லை KUMAR மட்டும்.... தயவு செய்து உதவுங்க நண்பர்களே...... நன்றிகள்...!!!!!!


k.sivakumar
SHIVAKUMAR
SHIVAKUMAR
இளையநிலா

இளையநிலா

பதிவுகள் : 418
இணைந்தது : 08/01/2010

Back to top Go down

excel இல் உதவுங்க நண்பர்களே.... Empty Re: excel இல் உதவுங்க நண்பர்களே....

Post by அசுரன் Tue Aug 21, 2012 10:45 pm

அப்படி ஆக வாய்ப்பு மிகவும் குறைவே!
அசுரன்
அசுரன்
நிர்வாகக் குழு


பதிவுகள் : 11637
இணைந்தது : 20/03/2011

Back to top Go down

excel இல் உதவுங்க நண்பர்களே.... Empty Re: excel இல் உதவுங்க நண்பர்களே....

Post by யினியவன் Wed Aug 22, 2012 1:06 am

அசுரன் சொல்வதுபோல் அப்படி வாய்ப்பில்லை. இப்போ நான் சோதித்தேன் உங்களுக்காக ஒரு முறை. அதுபோல் மாறவில்லை நண்பரே.



யினியவன்
யினியவன்
சிறப்புப் பதிவாளர்


பதிவுகள் : 29722
இணைந்தது : 06/01/2012

Back to top Go down

excel இல் உதவுங்க நண்பர்களே.... Empty Re: excel இல் உதவுங்க நண்பர்களே....

Post by கே. பாலா Wed Aug 22, 2012 8:21 am

:
யினியவன் wrote:அசுரன் சொல்வதுபோல் அப்படி வாய்ப்பில்லை. இப்போ நான் சோதித்தேன் உங்களுக்காக ஒரு முறை. அதுபோல் மாறவில்லை நண்பரே.
study: ஆமோதித்தல் ஆமோதித்தல்


வாழ்க வளமுடன்



மின்னஞ்சல் :bala@eegarai.com
கே. பாலா
கே. பாலா
மன்ற ஆலோசகர்


பதிவுகள் : 5594
இணைந்தது : 01/01/2011

http://www.mvkttp.blogspot.com

Back to top Go down

excel இல் உதவுங்க நண்பர்களே.... Empty Re: excel இல் உதவுங்க நண்பர்களே....

Post by மகா பிரபு Wed Aug 22, 2012 8:52 am

இதற்கு வாய்ப்பு இருக்கிறது. எப்படி எனில் நாம் ஒரு செல்லில் முதலில் KUMAR என்று டைப் செய்துவிட்டு, பின் மற்றொரு செல்லில் k யை அழுத்தினாலோ அல்லது kumar என்று முழுமையாக டைப் செய்தாலோ KUMAR என்று வரும்.

அந்த சமயத்தில் space bar ஐ அழுத்தினால் அப்படி வராது. மேலும் enter ஐ அழுத்தினால் ஆட்டோமேட்டிக்காக KUMAR என்று வந்து விடும்..

படத்தில் பாருங்கள் k என்று டைப் செய்ததும் KUMAR என்று வருவதை..

excel இல் உதவுங்க நண்பர்களே.... 62511108
மகா பிரபு
மகா பிரபு
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 9587
இணைந்தது : 16/02/2011

Back to top Go down

excel இல் உதவுங்க நண்பர்களே.... Empty Re: excel இல் உதவுங்க நண்பர்களே....

Post by மகா பிரபு Wed Aug 22, 2012 8:55 am

இது போல் தான் நீங்கள் சொல்வது போல் சிறிய எழுத்தாக மாறும்..
மகா பிரபு
மகா பிரபு
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 9587
இணைந்தது : 16/02/2011

Back to top Go down

excel இல் உதவுங்க நண்பர்களே.... Empty Re: excel இல் உதவுங்க நண்பர்களே....

Post by யினியவன் Wed Aug 22, 2012 8:56 am

பிரபு நீங்கள் சொல்வது சரி - ஆனால் கேள்வி அதுவல்ல.

அவருக்கு கேபிடல் லெட்டரில் அடிப்பது சிறிதாக மாறி விடுகிறது - அதுவும் குமார் எனும் பெயர் மட்டும்.



யினியவன்
யினியவன்
சிறப்புப் பதிவாளர்


பதிவுகள் : 29722
இணைந்தது : 06/01/2012

Back to top Go down

excel இல் உதவுங்க நண்பர்களே.... Empty Re: excel இல் உதவுங்க நண்பர்களே....

Post by மகா பிரபு Wed Aug 22, 2012 9:02 am

அண்ணா இந்த படத்தை பாருங்கள்
முதலில் நான் சிறிய எழுத்தில் kumar எழுதினேன்.
பிறகு பெரிய எழுத்தில் K டைப் செய்த்ததும் தானாக சிறிய எழுத்தில் மாறுகிறது .


excel இல் உதவுங்க நண்பர்களே.... 80987303
மகா பிரபு
மகா பிரபு
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 9587
இணைந்தது : 16/02/2011

Back to top Go down

excel இல் உதவுங்க நண்பர்களே.... Empty Re: excel இல் உதவுங்க நண்பர்களே....

Post by யினியவன் Wed Aug 22, 2012 9:12 am

இது எக்ஸெலின் சிறப்பு பிரபு - ஏற்கனவே அப்பெயர் இதுபோல் அந்த ஷீட்டில் இருந்தால் அது காப்பி செய்து கொள்ளும்.

ஆனால் ஏன் குமார் மட்டும் ஆகிறது அவருக்கு? மற்ற பெயரை அடித்துப் பாருங்கள்.



யினியவன்
யினியவன்
சிறப்புப் பதிவாளர்


பதிவுகள் : 29722
இணைந்தது : 06/01/2012

Back to top Go down

excel இல் உதவுங்க நண்பர்களே.... Empty Re: excel இல் உதவுங்க நண்பர்களே....

Post by மகா பிரபு Wed Aug 22, 2012 9:14 am

ஆனால் ஏன் குமார் மட்டும் ஆகிறது அவருக்கு? மற்ற பெயரை அடித்துப் பாருங்கள்

அவர் அந்த பெயரை மட்டுமே இரண்டாம் முறை டைப் செய்து இருக்கலாம் அல்லவா அண்ணா?
மகா பிரபு
மகா பிரபு
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 9587
இணைந்தது : 16/02/2011

Back to top Go down

excel இல் உதவுங்க நண்பர்களே.... Empty Re: excel இல் உதவுங்க நண்பர்களே....

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Page 1 of 3 1, 2, 3  Next

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum