ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» நாவல்கள் வேண்டும்
by Barushree Yesterday at 9:24 pm

» கருத்துப்படம் 04/11/2024
by mohamed nizamudeen Yesterday at 4:21 pm

» இன்றைய செய்திகள்-நவம்பர் 4
by ayyasamy ram Yesterday at 12:07 pm

» எல்லாம் சரியாகிவிடும் என்று நம்புவதுதான் வாழ்க்கை!
by ayyasamy ram Yesterday at 10:01 am

» புஷ்பா 2 படத்தில் செம்ம குத்தாட்டம் போட்டுள்ள பிரபல நடிகை!
by ayyasamy ram Yesterday at 9:55 am

» நாளை அமெரிக்க அதிபர் தேர்தல்: முன்கூட்டியே வாக்களித்த 6.8 கோடி வாக்காளர்கள்..!
by ayyasamy ram Yesterday at 9:53 am

» இந்தியாவை சைபர் எதிரியாக அறிவித்த கனடா.. ஏற்கனவே பட்டியலில் 4 நாடுகள்..!
by ayyasamy ram Yesterday at 9:51 am

» சனாகீத் நாவல் வேண்டும்
by Balaurushya Sun Nov 03, 2024 10:08 pm

» பாட்டுக்கொரு பாவலன் பாரதி
by ayyasamy ram Sun Nov 03, 2024 12:00 pm

» பூச்சரத்திற்கு பதிலாக புடலங்காய்..!
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:58 am

» வெரைட்டி ப்ர்பி
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:56 am

» மனைவியிடம் மனம் விட்டு பேசுங்கள்!
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:54 am

» சூரசம்ஹாரம் நடைபெற்ற திருச்செந்தூர்!
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:52 am

» முருகனின் 16 வகை கோலங்கள்
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:51 am

» செல்வம் பெருக ஆன்மீக குறிப்புகள்
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:50 am

» மூங்கில் வனமும் முடிவிலா தேடலும்
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:49 am

» சுண்டி இழுக்கும் காந்த கண்கள்
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:47 am

» சாமக்கோழி எத்தனை மணிக்கு கூவும்?
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:44 am

» அவளின் ஒற்றைத்துளி பார்வையில்…
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:43 am

» அப்படியெல்லாம் பார்க்காதே!
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:42 am

» ’சாபக்’கோழிகள்…!
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:39 am

» தோற்றப்பிழை…
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:38 am

» மகளின் பெயரை அறிவித்த தீபிகா படுகோன்
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:36 am

» குட்டி கதைகள் - தொடர் பதிவு
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:34 am

» அமரன் – திரை விமர்சனம்
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:30 am

» 'பிரதர்' - விமர்சனம்!
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:27 am

» லக்கி பாஸ்கர் - விமர்சனம்
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:24 am

» இன்றைய செய்திகள்- நவம்பர் 3
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:18 am

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Sat Nov 02, 2024 10:34 am

» ஆடுகிற ஆட்டம் ஓயும் போது…
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:29 pm

» ரூமியின் வரிகள்
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:27 pm

» ஜெகன்மோகினியும் டெவிலும்
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:26 pm

» வண்ணக்காற்று
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:25 pm

» அடைமழையானாலும் குடை தேவையில்லை!
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:25 pm

» தலைவர் மேலே சிவப்புச் சாயம் ஊத்திட்டாங்க…!
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:24 pm

» கோள் மூட்டுறதுல கில்லாடி!
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:22 pm

» ஒரே ஒரு பள்ளி மாணவிக்காக ஜப்பானிய அரசு செய்த சேவை
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:20 pm

» லக்கி பாஸ்கர் - விமர்சனம்
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:18 pm

» சஷ்டி இருக்க சங்கடம் ஏன்?
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:17 pm

» தெளிவு பெறுவோம் - ஆன்மீகம்
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:12 pm

» காயத்ரி மந்திரம் உருவான கதை
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:09 pm

» சினிமா செய்திகள் -(நவம்பர் ‘24) -தொடர் பதிவு
by ayyasamy ram Fri Nov 01, 2024 12:06 pm

» விவாகரத்து வேண்டாம்…
by ஆனந்திபழனியப்பன் Thu Oct 31, 2024 11:49 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Thu Oct 31, 2024 8:40 pm

» பல்சுவை கதம்பம் -9
by ayyasamy ram Thu Oct 31, 2024 7:46 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Thu Oct 31, 2024 7:35 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Thu Oct 31, 2024 7:14 pm

» தீபாவளி நல்வாழ்த்துக்கள் ஈகரை உறவு அன்பர்களுக்கு
by mruthun Thu Oct 31, 2024 5:29 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Thu Oct 31, 2024 5:11 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Thu Oct 31, 2024 1:23 pm

Top posting users this week
ayyasamy ram
  க கவிதை (மோனை  வடிவில் )  Poll_c10  க கவிதை (மோனை  வடிவில் )  Poll_m10  க கவிதை (மோனை  வடிவில் )  Poll_c10 
kavithasankar
  க கவிதை (மோனை  வடிவில் )  Poll_c10  க கவிதை (மோனை  வடிவில் )  Poll_m10  க கவிதை (மோனை  வடிவில் )  Poll_c10 
mohamed nizamudeen
  க கவிதை (மோனை  வடிவில் )  Poll_c10  க கவிதை (மோனை  வடிவில் )  Poll_m10  க கவிதை (மோனை  வடிவில் )  Poll_c10 
Barushree
  க கவிதை (மோனை  வடிவில் )  Poll_c10  க கவிதை (மோனை  வடிவில் )  Poll_m10  க கவிதை (மோனை  வடிவில் )  Poll_c10 

நிகழ்நிலை நிர்வாகிகள்

க கவிதை (மோனை வடிவில் )

4 posters

Go down

  க கவிதை (மோனை  வடிவில் )  Empty க கவிதை (மோனை வடிவில் )

Post by dhilipdsp Tue Aug 21, 2012 11:18 am

கண்மூடி கண் திறந்தால்
கன்னியவள் கடைக்கண் பார்வை
காணாது தேடும் கருவிழிகள் - என்னை
கண்டதும் காணாது மறைப்பதேனோ

கடைத் தெருவில் நான் வந்தால்
கண்டு கொள்ளாத கள்ளியே
கதவருகே மறைந்திருந்து
காலமும் காண்பாயோ - என்னை

கணவனாக கனா கண்டு
காலையில் கண்விழிக்கும் -காதலியே
கண்னெதிரே என்னை கண்டதும்
கனவை நினைவாக்க மறந்ததேனோ

காதலை கல்லுக்குள் விதைத்து
காதல் சிலையாய் வடித்தவளே
காதலை சொல்லாமலே -என்னிடம்
காதல் கொண்ட காதலியே
காலமும் காத்திருப்பேன் - உன்
காதலை என்னிடம் ஒருநாள் சொல்வாய்யென





Last edited by dhilipdsp on Fri Aug 24, 2012 2:03 pm; edited 1 time in total
dhilipdsp
dhilipdsp
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 2049
இணைந்தது : 13/09/2011

Back to top Go down

  க கவிதை (மோனை  வடிவில் )  Empty Re: க கவிதை (மோனை வடிவில் )

Post by Gowthambsc Tue Aug 21, 2012 11:44 am


காலமும் காத்திருப்பேன் - உன்
காதலை என்னிடம் ஒருநாள் சொல்வாய்யென



[/quote]

எவ்வளவு காலம் நண்பரே!


உன்னை நம்பு. உனக்கு நல்லவனாய் இரு.  க கவிதை (மோனை  வடிவில் )  Gowthambsc
Gowthambsc
Gowthambsc
பண்பாளர்


பதிவுகள் : 62
இணைந்தது : 14/10/2011

Back to top Go down

  க கவிதை (மோனை  வடிவில் )  Empty Re: க கவிதை (மோனை வடிவில் )

Post by Gowthambsc Tue Aug 21, 2012 1:58 pm

கவலை படாதீர்கள் விரைவில் பயன் அடைவீர்.


உன்னை நம்பு. உனக்கு நல்லவனாய் இரு.  க கவிதை (மோனை  வடிவில் )  Gowthambsc
Gowthambsc
Gowthambsc
பண்பாளர்


பதிவுகள் : 62
இணைந்தது : 14/10/2011

Back to top Go down

  க கவிதை (மோனை  வடிவில் )  Empty Re: க கவிதை (மோனை வடிவில் )

Post by dhilipdsp Wed Aug 22, 2012 3:39 pm

நண்பா நலமா ? வெகு நாட்களாக ஆளை காணவில்லை வெளியூர் வேலைக்கு சென்றிர்களோ ? :நல்வரவு: கல்லுரி நட்பு இங்கும் தொடர வேண்டும் ??????????? சியர்ஸ்
dhilipdsp
dhilipdsp
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 2049
இணைந்தது : 13/09/2011

Back to top Go down

  க கவிதை (மோனை  வடிவில் )  Empty Re: க கவிதை (மோனை வடிவில் )

Post by யினியவன் Wed Aug 22, 2012 3:52 pm

திலீப் ரொம்ப நல்லாருக்கு.

அவங்களால பேச முடியுமான்னு தெரிஞ்சுக்கோங்க.
இல்லேன்னா சைகை பாஷைல சொல்ல சொல்லுங்க. புன்னகை



யினியவன்
யினியவன்
சிறப்புப் பதிவாளர்


பதிவுகள் : 29722
இணைந்தது : 06/01/2012

Back to top Go down

  க கவிதை (மோனை  வடிவில் )  Empty Re: க கவிதை (மோனை வடிவில் )

Post by முரளிராஜா Wed Aug 22, 2012 4:28 pm

காத்திருப்பு அருமை திலிப் சூப்பருங்க
முரளிராஜா
முரளிராஜா
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 10488
இணைந்தது : 12/01/2011

Back to top Go down

  க கவிதை (மோனை  வடிவில் )  Empty Re: க கவிதை (மோனை வடிவில் )

Post by dhilipdsp Wed Aug 22, 2012 4:45 pm

யினியவன் wrote:திலீப் ரொம்ப நல்லாருக்கு.

அவங்களால பேச முடியுமான்னு தெரிஞ்சுக்கோங்க.
இல்லேன்னா சைகை பாஷைல சொல்ல சொல்லுங்க. புன்னகை
அப்படி சொன்ன போன் ல எப்படி அண்ணா தெரியும் ...................... சிரிப்பு
dhilipdsp
dhilipdsp
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 2049
இணைந்தது : 13/09/2011

Back to top Go down

  க கவிதை (மோனை  வடிவில் )  Empty Re: க கவிதை (மோனை வடிவில் )

Post by dhilipdsp Fri Aug 24, 2012 2:02 pm

முரளிராஜா wrote:காத்திருப்பு அருமை திலிப் சூப்பருங்க
நன்றி
dhilipdsp
dhilipdsp
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 2049
இணைந்தது : 13/09/2011

Back to top Go down

  க கவிதை (மோனை  வடிவில் )  Empty Re: க கவிதை (மோனை வடிவில் )

Post by dhilipdsp Fri Nov 02, 2012 2:39 pm

dhilipdsp wrote:
யினியவன் wrote:திலீப் ரொம்ப நல்லாருக்கு.

அவங்களால பேச முடியுமான்னு தெரிஞ்சுக்கோங்க.
இல்லேன்னா சைகை பாஷைல சொல்ல சொல்லுங்க. புன்னகை
அப்படி சொன்ன போன் ல எப்படி அண்ணா தெரியும் ...................... சிரிப்பு
.
dhilipdsp
dhilipdsp
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 2049
இணைந்தது : 13/09/2011

Back to top Go down

  க கவிதை (மோனை  வடிவில் )  Empty Re: க கவிதை (மோனை வடிவில் )

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum