ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Today at 12:45 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 11:03 am

» கருத்துப்படம் 29/06/2024
by ayyasamy ram Today at 8:41 am

» தென்னாப்பிரிக்காவுக்கு எதிரான இறுதிப் போட்டியில், கடைசிவரை போராடிய இந்தியா கோப்பை வென்றது.
by ayyasamy ram Today at 8:40 am

» நாவல்கள் வேண்டும்
by Harriz Today at 4:07 am

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 11:20 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 6:17 pm

» மாயக்கண்ணா !
by T.N.Balasubramanian Yesterday at 4:58 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:50 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:34 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 1:52 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 1:44 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:20 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:05 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:41 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 12:31 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 12:12 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:55 am

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 11:38 am

» கொட்டுக்காளி படத்துக்கு சர்வதேச விருது--
by ayyasamy ram Yesterday at 11:16 am

» அந்த அளவுக்கா ஆயிருச்சு..?
by ayyasamy ram Yesterday at 11:11 am

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 10:57 am

» அந்த அளவுக்கா ஆயிருச்சு..?
by ayyasamy ram Yesterday at 10:56 am

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 10:43 am

» பூக்கள் பலவிதம்- புகைப்படங்கள்
by ayyasamy ram Fri Jun 28, 2024 11:08 pm

» வாழ்த்தலாம் ஸ்ரீ சிவா -நிறுவனர் ஈகரை தமிழ் களஞ்சியம்
by ayyasamy ram Fri Jun 28, 2024 11:04 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Fri Jun 28, 2024 9:52 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Fri Jun 28, 2024 7:49 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோக்கள் சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Fri Jun 28, 2024 7:35 pm

» புதுக்கவிதை - ரசித்தவை
by ayyasamy ram Fri Jun 28, 2024 5:42 pm

» பல்லி விழும் பலன்!
by ayyasamy ram Fri Jun 28, 2024 1:40 pm

» அறிவோம்…(விநாயகர் முன் தலையில் குட்டிக்கொள்ளும் ...)
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 11:08 am

» நோய் எதிர்ப்பு சக்தி தரும் நீரா பானம்
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 11:02 am

» நோய் எதிர்ப்பு சக்தி தரும் கின்னோ!
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 11:01 am

» நோய் எதிர்ப்பு சக்தி தரும் மிளகு ரசம்
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 10:59 am

» பொது அறிவு தகவல்கள்- தொடர் பதிவு
by T.N.Balasubramanian Thu Jun 27, 2024 8:44 pm

» பறவைகள் பலவிதம்
by ayyasamy ram Thu Jun 27, 2024 7:20 pm

» பக்குவமாய் பாதுகாப்போம்!
by ayyasamy ram Thu Jun 27, 2024 5:03 pm

» தங்கம் விலை இன்று அதிரடி குறைவு:
by ayyasamy ram Thu Jun 27, 2024 12:06 pm

» வாழ்க்கைக்கே முற்றுப்புள்ளி! – கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 12:00 pm

» இன்றே விடியட்டும்! – கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 11:59 am

» சோள அடை - சமையல்
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:44 am

» சோள வரகு தோசை
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:42 am

» இந்த வாரம் தியேட்டர், ஓடிடியில் வெளியாகும் 5 படங்கள்.
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:40 am

» உல்லாச உலகம் உனக்கே சொந்தம்! - புதுக்கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:38 am

» நித்தமும் தொடரும் போராட்டம் - புதுக்கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:37 am

» அன்பின் துலாபாரம் - புதுக்கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:37 am

» பேத்தி - புதுக்கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:36 am

» நிலவை நிகர்த்த உன்முக ஒளி - புதுக்கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:35 am

» நாட்டு நடப்பு -காரட்டூன் (ரசித்தவை)
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:33 am

நிகழ்நிலை நிர்வாகிகள்

கல்வி அறகட்டளை தொடங்குவது சம்பந்தமான அறிவுரை தேவை

5 posters

Page 1 of 2 1, 2  Next

Go down

கல்வி அறகட்டளை தொடங்குவது சம்பந்தமான அறிவுரை தேவை  Empty கல்வி அறகட்டளை தொடங்குவது சம்பந்தமான அறிவுரை தேவை

Post by கோவிந்தராஜ் Mon Aug 20, 2012 10:13 pm

என் நண்பர் ஒருவருக்கு கல்வி அறகட்டளை தொடங்குவது சம்பந்தமான அறிவுரை தேவை !

அவர் ஒரு கணினி பயிற்சி நிறுவனம் ஒன்று வைத்திருந்தார் ! அப்பொழுது அதை விரிவு படுத்தும் நோக்கில் அதை ஒரு கல்வி அரகட்டலையாக அரசாங்கத்தில் பதிய எண்ணுகிறார் ,என்னிடம் அவர் யோசனை கேட்டபோழுத்கு உங்களை நம்பி நாளை மாலை கூறுகிறேன் என்று கூறிவந்துள்ளேன் உதவுங்கள் உறவுகளே !

கல்வி அறகட்டளை தொடங்குவது சம்பந்தமான அறிவுரை தேவை  865843 நீ தவறு செய்யாமல் இருக்கவேண்டாம் ! கல்வி அறகட்டளை தொடங்குவது சம்பந்தமான அறிவுரை தேவை  599303
கல்வி அறகட்டளை தொடங்குவது சம்பந்தமான அறிவுரை தேவை  154550 ஆனால் பிறகு அதை திருத்திக்கொள் ! கல்வி அறகட்டளை தொடங்குவது சம்பந்தமான அறிவுரை தேவை  102564

கோவிந்தராஜ்
கோவிந்தராஜ்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 1499
இணைந்தது : 20/02/2011

Back to top Go down

கல்வி அறகட்டளை தொடங்குவது சம்பந்தமான அறிவுரை தேவை  Empty Re: கல்வி அறகட்டளை தொடங்குவது சம்பந்தமான அறிவுரை தேவை

Post by இரா.பகவதி Mon Aug 20, 2012 10:43 pm

கண்டிப்பாக நாளை மாலைக்குள் உறவுகள் யாராவது உங்களுக்கு உதவுவார்கள் காத்திருங்கள் அண்ணா அன்பு மலர்
இரா.பகவதி
இரா.பகவதி
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 6971
இணைந்தது : 01/03/2010

http://bagavathidurai21@gmail.com

Back to top Go down

கல்வி அறகட்டளை தொடங்குவது சம்பந்தமான அறிவுரை தேவை  Empty Re: கல்வி அறகட்டளை தொடங்குவது சம்பந்தமான அறிவுரை தேவை

Post by யினியவன் Tue Aug 21, 2012 12:16 am

கோவிந்தராஜ் இது அத்துணை எளிய காரியம் அல்ல.

நல்ல வழக்கறிஞரை சந்தித்து வழி முறைகளை கேட்டறிவதே சிறந்தது.

யினியவன்
யினியவன்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 29722
இணைந்தது : 06/01/2012

Back to top Go down

கல்வி அறகட்டளை தொடங்குவது சம்பந்தமான அறிவுரை தேவை  Empty Re: கல்வி அறகட்டளை தொடங்குவது சம்பந்தமான அறிவுரை தேவை

Post by கோவிந்தராஜ் Tue Aug 21, 2012 9:21 am

நன்றிகள் பகவதி அண்ணே !

நன்றிகள் இனியவன் அண்ணா , இருந்தாலும் வாழகரின்கரை சந்திக்கும் முன்பே அதுபற்றிய செய்திகள் தெரிந்தால் நன்றாக இருக்கும் !

கல்வி அறகட்டளை தொடங்குவது சம்பந்தமான அறிவுரை தேவை  865843 நீ தவறு செய்யாமல் இருக்கவேண்டாம் ! கல்வி அறகட்டளை தொடங்குவது சம்பந்தமான அறிவுரை தேவை  599303
கல்வி அறகட்டளை தொடங்குவது சம்பந்தமான அறிவுரை தேவை  154550 ஆனால் பிறகு அதை திருத்திக்கொள் ! கல்வி அறகட்டளை தொடங்குவது சம்பந்தமான அறிவுரை தேவை  102564

கோவிந்தராஜ்
கோவிந்தராஜ்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 1499
இணைந்தது : 20/02/2011

Back to top Go down

கல்வி அறகட்டளை தொடங்குவது சம்பந்தமான அறிவுரை தேவை  Empty Re: கல்வி அறகட்டளை தொடங்குவது சம்பந்தமான அறிவுரை தேவை

Post by நேரு Tue Aug 21, 2012 11:17 am

கோவிந்தராஜ் wrote:நன்றிகள் பகவதி அண்ணே !

நன்றிகள் இனியவன் அண்ணா , இருந்தாலும் வாழகரின்கரை சந்திக்கும் முன்பே அதுபற்றிய செய்திகள் தெரிந்தால் நன்றாக இருக்கும் !
நீங்கள் முதலில் ஒரு தமிழாசிரியரை சந்திப்பது நல்லது கோவிந்தராஜ் சிரி

பாதையை தேடாதே !..உருவாக்கு......
!

]
மேதகு பிரபாகரன் அவர்கள்
நேரு
நேரு
இளையநிலா

இளையநிலா

பதிவுகள் : 297
இணைந்தது : 07/12/2011

Back to top Go down

கல்வி அறகட்டளை தொடங்குவது சம்பந்தமான அறிவுரை தேவை  Empty Re: கல்வி அறகட்டளை தொடங்குவது சம்பந்தமான அறிவுரை தேவை

Post by யினியவன் Tue Aug 21, 2012 5:07 pm

ஏங்க நேரு அவர பயமுறுத்துறீங்க - பாவங்க. புன்னகை

யினியவன்
யினியவன்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 29722
இணைந்தது : 06/01/2012

Back to top Go down

கல்வி அறகட்டளை தொடங்குவது சம்பந்தமான அறிவுரை தேவை  Empty Re: கல்வி அறகட்டளை தொடங்குவது சம்பந்தமான அறிவுரை தேவை

Post by கோவிந்தராஜ் Tue Aug 21, 2012 5:24 pm

நேரு wrote:
கோவிந்தராஜ் wrote:நன்றிகள் பகவதி அண்ணே !

நன்றிகள் இனியவன் அண்ணா , இருந்தாலும் வாழகரின்கரை சந்திக்கும் முன்பே அதுபற்றிய செய்திகள் தெரிந்தால் நன்றாக இருக்கும் !
நீங்கள் முதலில் ஒரு தமிழாசிரியரை சந்திப்பது நல்லது கோவிந்தராஜ் சிரி
மிக்க நன்றிகள் அண்ணா , நானும் அதை கவனித்தேன் ஆனால் அதை சரி செய்வதற்கு முயலும் முன் ஒரு அவசர வேலையாக வெளியேறிவிட்டேன் . மன்னிக்கவும் திருத்திவிடுகிறேன் !

என் பதிவிற்கு உதவுங்கள் ! புன்னகை

கல்வி அறகட்டளை தொடங்குவது சம்பந்தமான அறிவுரை தேவை  865843 நீ தவறு செய்யாமல் இருக்கவேண்டாம் ! கல்வி அறகட்டளை தொடங்குவது சம்பந்தமான அறிவுரை தேவை  599303
கல்வி அறகட்டளை தொடங்குவது சம்பந்தமான அறிவுரை தேவை  154550 ஆனால் பிறகு அதை திருத்திக்கொள் ! கல்வி அறகட்டளை தொடங்குவது சம்பந்தமான அறிவுரை தேவை  102564

கோவிந்தராஜ்
கோவிந்தராஜ்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 1499
இணைந்தது : 20/02/2011

Back to top Go down

கல்வி அறகட்டளை தொடங்குவது சம்பந்தமான அறிவுரை தேவை  Empty Re: கல்வி அறகட்டளை தொடங்குவது சம்பந்தமான அறிவுரை தேவை

Post by இரா.பகவதி Tue Aug 21, 2012 5:45 pm

கோவிந்தராஜ் wrote:நன்றிகள் பகவதி அண்ணே !

நன்றிகள் இனியவன் அண்ணா , இருந்தாலும் வாழகரின்கரை சந்திக்கும் முன்பே அதுபற்றிய செய்திகள் தெரிந்தால் நன்றாக இருக்கும் !

இதுல ஏதும் உள்குத்து இல்லையே சிரி
இரா.பகவதி
இரா.பகவதி
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 6971
இணைந்தது : 01/03/2010

http://bagavathidurai21@gmail.com

Back to top Go down

கல்வி அறகட்டளை தொடங்குவது சம்பந்தமான அறிவுரை தேவை  Empty Re: கல்வி அறகட்டளை தொடங்குவது சம்பந்தமான அறிவுரை தேவை

Post by அசுரன் Tue Aug 21, 2012 10:57 pm

To start a Educational Trust,first you have to select the people whom you would like to be its members, they can be from the family, close relations, friends and some reputed people and educationist.
Select the name of the trust, select President, vice President, secretary, treasurer/cashier, set the rules/guidelines for running the trust as per government rules.
Apply to the registrar of companies to register your trust and its name alone with the necessary documents.
After registration open an account in the bank in the name of the trust.

நண்பரே நீங்கள் விளையாட்டு கேட்டாலும் சீரியஸாக கேட்டாலும் சரி இதோ இணையத்தில் கிடைத்தது பதில்,

முதலில் கல்வி அறக்கட்டளை துவங்கும் முன், அதன் உறுப்பினர்களை தேர்ந்தெடுத்துக்கொள்ள வேன்டும், அதில் குடும்ப உறுப்பினர்கள், நண்பர்கள், தூரத்து உறவுகள் மற்றும் கல்வியாளர்கள் என பரவலாக ஆட்கள் இருத்தல் அவசியம், பிறகு அந்த அறக்கட்டளைக்கு ஒரு நிர்வாக அமைப்பை உருவாக்க வேன்டும், உதாரணமாக, நிர்வாகத் தலைவர், உதவி தலைவர், பொருளாளர் செயலாளர் செயற்குழு உறுப்பினர்கள் என தேர்ந்து எடுத்து அதை அரசு கம்பெனிகள் பதிவாளர் அவர்களை தொடர்பு கொண்டு சட்டத்தில் கூறப்பட்டுள்ள சரத்துக்களை பின்பற்றி பண இருப்பு கட்டிடம் நிலம் என அனைத்து டாக்குமென்டுகளையும் கொண்டு சென்று நிறுவனத்தின் பெயரை பதிவு செய்ய வேன்டும்.

பிறகு அந்த பதிவு செய்யப்பட்ட நிறுவனத்தின் பெயரில் வங்கிக்கணக்கு ஒன்றை துவங்க வேன்டும்.

பதிவு செய்யும்போது கவனிக்கவேன்டியவைகள்
நிறுவனத்தின் குறிக்கோள்
நிறுவனத்தின் உறுப்பினகர்கள் அட்டவனை
நிறுவனத்தின் சட்டதிட்டங்கள்
நிறுவனம் தன் கட்டுப்பாட்டில் வைத்துள்ள சொத்துக்களின் விவரங்கள்
நிறுவனத்தின் அடுத்த செயல் திட்டம்

என போய்க்கொண்டே இருக்கும்.. முதலில் கம்பெனிகள் பதிவாளர் அலுவலகம் சென்று விசாரியுங்கள். முழு விவரங்களையும் தருவார்கள்.
அசுரன்
அசுரன்
நிர்வாகக் குழு

பதிவுகள் : 11637
இணைந்தது : 20/03/2011

Back to top Go down

கல்வி அறகட்டளை தொடங்குவது சம்பந்தமான அறிவுரை தேவை  Empty Re: கல்வி அறகட்டளை தொடங்குவது சம்பந்தமான அறிவுரை தேவை

Post by யினியவன் Wed Aug 22, 2012 1:01 am

அருமை அசுரன் - தகவல் கோவிந்தராஜுக்கு உதவும் என்று நம்புகிறேன். சூப்பருங்க

யினியவன்
யினியவன்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 29722
இணைந்தது : 06/01/2012

Back to top Go down

கல்வி அறகட்டளை தொடங்குவது சம்பந்தமான அறிவுரை தேவை  Empty Re: கல்வி அறகட்டளை தொடங்குவது சம்பந்தமான அறிவுரை தேவை

Post by Sponsored content

Sponsored content

Back to top Go down

Page 1 of 2 1, 2  Next

Back to top

- Similar topics

Permissions in this forum:
You cannot reply to topics in this forum