புதிய பதிவுகள்
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 12:53 pm

» எல்லையில் இயல்பு நிலை இல்லை...
by ayyasamy ram Today at 12:49 pm

» காக்கையின் கோபம்!
by ayyasamy ram Today at 12:28 pm

» நிர்மலா சீதாராமன் மீதான வழக்கு: இடைக்கால தடை விதித்தது கர்நாடக உயர் நீதிமன்றம்
by ayyasamy ram Today at 11:53 am

» லெபனானில் தரைவழித் தாக்குதலைத் தொடங்கியது இஸ்ரேல் - போர்ப் பதற்றம் உச்சம்
by ayyasamy ram Today at 11:46 am

» அதிகாரம் 109 – தகை அணங்குறுத்தல் (Mental Disturbance caused by the Beauty of the Princess)
by வேல்முருகன் காசி Today at 8:56 am

» தமிழ் அன்னை
by dhilipdsp Today at 1:42 am

» கருத்துப்படம் 01/10/2024
by mohamed nizamudeen Yesterday at 11:28 pm

» சிகரெட் பிடிக்கும் ஆசையை விட்டு விடுங்கள்!
by ayyasamy ram Yesterday at 10:48 pm

» இறந்த இரண்டு ஆன்மாக்களின் உரையாடல் ! .
by ayyasamy ram Yesterday at 10:46 pm

» சிந்தனையாளர் முத்துக்கள்
by ayyasamy ram Yesterday at 10:44 pm

» எப்படி ஃபுட்பாய்ஸன் ஆச்சு?
by ayyasamy ram Yesterday at 10:42 pm

» ஆற்றிலே பத்து மரம் அசையுது…(விடுகதைகள்)
by ayyasamy ram Yesterday at 10:40 pm

» அழகான தோற்றம் பெற…
by ayyasamy ram Yesterday at 10:39 pm

» கலியுகம் பாதகம்
by ayyasamy ram Yesterday at 10:38 pm

» புன்னகை என்பது…
by ayyasamy ram Yesterday at 10:37 pm

» தடுப்பணை வேண்டும்
by ayyasamy ram Yesterday at 10:37 pm

» திருப்பமும் நல்ல மாற்றமும் தரும் திருநீர்மலை!
by ayyasamy ram Yesterday at 10:34 pm

» ஏன் தியானத்தை அதிகம் வலியுறுத்திகிறார்கள்…
by ayyasamy ram Yesterday at 10:33 pm

» கலைஞர் நூற்றாண்டு உயர் சிறப்பு மருத்துவமனை!
by ayyasamy ram Yesterday at 10:29 pm

» தன்மானப் பறவையது
by ayyasamy ram Yesterday at 10:27 pm

» நம்பிக்கை நடைபோடு!
by ayyasamy ram Yesterday at 10:26 pm

» உன் பெயரையே விரும்புகிறேன்
by ayyasamy ram Yesterday at 10:25 pm

» தேர்தல் முடிஞ்சி போச்சு தம்பி!
by ayyasamy ram Yesterday at 10:24 pm

» ஒற்றுமை தேசம் உருவாகட்டும்!
by ayyasamy ram Yesterday at 10:23 pm

» கவிதைச்சோலை – வீரம்!
by ayyasamy ram Yesterday at 10:22 pm

» உலக முதியோர் தினம்: முதியோர்களுடன் படகு சவாரி செய்த கோவை கலெக்டர்!
by ayyasamy ram Yesterday at 6:24 pm

» எக்காரணம் கொண்டும் வேதனையில் படுத்து விடாதீர்கள்
by ayyasamy ram Mon Sep 30, 2024 11:35 pm

» சோம்பேறிகளாகக்கூட இருக்கலாம்!
by ayyasamy ram Mon Sep 30, 2024 11:21 pm

» தேவரா படத்தின் வெற்றிக்கு நன்றி தெரிவித்த ஜான்வி கபூர்
by ayyasamy ram Mon Sep 30, 2024 9:09 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Mon Sep 30, 2024 8:35 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Mon Sep 30, 2024 10:38 am

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Sun Sep 29, 2024 11:16 pm

» நிம்மதி தரும் ஆறு பழக்கங்கள்
by ayyasamy ram Sun Sep 29, 2024 8:53 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:57 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:48 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:29 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:19 pm

» தினம் ஒரு திவ்ய தேசம்- முக்திநாத்-சாளக்கிராமம்,நேபாளம்
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:31 pm

» விளைநிலம் – ஒரு பக்க கதை
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:29 pm

» வயதானால் முக்காலி மேல் ஏற வேண்டாம்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:27 pm

» எல்லாம் கண் திருஷ்டிதான் எஜமான்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:26 pm

» அருள் மிகு மனசு – ஒரு பக்க கதை
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:24 pm

» புறத்தோற்றம் எப்படியோ அதன்படியே அகத்தோற்றம்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:22 pm

» நாகேஷூடன் 30 படங்கள்- சிவகுமார்
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:20 pm

» “எஸ்.பி.பி. யிடமிருந்து கற்றுக் கொண்ட ஒரு விஷயம் – சித்ரா
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:18 pm

» எல்லா நேரத்திலும் தத்துவம் சொல்ல நினைக்கக் கூடாது!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:16 pm

» டி என்ற வார்த்தையை மனைவி மற்றும் காதலியிடம் மட்டுமே உபயோகபடுத்த வேண்டும் !
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:15 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 4:51 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Sat Sep 28, 2024 4:22 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
மறப்பேனா நீ பிரிந்ததை என்னுயிர் எரிந்ததை Poll_c10மறப்பேனா நீ பிரிந்ததை என்னுயிர் எரிந்ததை Poll_m10மறப்பேனா நீ பிரிந்ததை என்னுயிர் எரிந்ததை Poll_c10 
37 Posts - 84%
வேல்முருகன் காசி
மறப்பேனா நீ பிரிந்ததை என்னுயிர் எரிந்ததை Poll_c10மறப்பேனா நீ பிரிந்ததை என்னுயிர் எரிந்ததை Poll_m10மறப்பேனா நீ பிரிந்ததை என்னுயிர் எரிந்ததை Poll_c10 
3 Posts - 7%
heezulia
மறப்பேனா நீ பிரிந்ததை என்னுயிர் எரிந்ததை Poll_c10மறப்பேனா நீ பிரிந்ததை என்னுயிர் எரிந்ததை Poll_m10மறப்பேனா நீ பிரிந்ததை என்னுயிர் எரிந்ததை Poll_c10 
2 Posts - 5%
mohamed nizamudeen
மறப்பேனா நீ பிரிந்ததை என்னுயிர் எரிந்ததை Poll_c10மறப்பேனா நீ பிரிந்ததை என்னுயிர் எரிந்ததை Poll_m10மறப்பேனா நீ பிரிந்ததை என்னுயிர் எரிந்ததை Poll_c10 
1 Post - 2%
dhilipdsp
மறப்பேனா நீ பிரிந்ததை என்னுயிர் எரிந்ததை Poll_c10மறப்பேனா நீ பிரிந்ததை என்னுயிர் எரிந்ததை Poll_m10மறப்பேனா நீ பிரிந்ததை என்னுயிர் எரிந்ததை Poll_c10 
1 Post - 2%

இந்த மாத அதிக பதிவர்கள்
நிகழ்நிலை நிர்வாகிகள்

மறப்பேனா நீ பிரிந்ததை என்னுயிர் எரிந்ததை


   
   

Page 1 of 2 1, 2  Next

ரூபன்
ரூபன்
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 10783
இணைந்தது : 03/04/2009
http://www.eegarai.net/forum.htm

Postரூபன் Fri Oct 09, 2009 8:40 pm

மறப்பேனா அன்று
உன்னிரு விழிகள்
எனைப் பார்த்ததை
உடல் வியர்த்ததை
.
மறப்பேனா அந்த
நெருக்கத்தில்
ஒரு புன்னகையை
சிறு கண்ணசைவை
.
மறப்பேனா அன்று
எம் உடல்கள்
மெல்ல உரசியதை
என்னுயிர் உருகியதை
.
மறப்பேனா அங்கு
நடனசாலையில்
எம்கரங்கள் பற்றியதை
சுரங்கள் வற்றியதை
.
மறப்பேனா அன்று
எமை மறந்து
இணைந்ததை காமத்தீ
அணைந்ததை.
.
மறப்பேனா அன்று
எனை நீ வெறுத்துப்
பிரிந்ததை என்னுயிர்
எரிந்ததை

மீனு
மீனு
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 12052
இணைந்தது : 08/04/2009

Postமீனு Fri Oct 09, 2009 10:31 pm

ரூபன் அசத்திட்டே..டா..ரொம்ப அருமையான கவிதை..என்ன தங்கள் காதல் அனுபவமோ..

மறப்பேனா அன்று
எனை நீ வெறுத்துப்
பிரிந்ததை என்னுயிர்
எரிந்ததை மறப்பேனா நீ பிரிந்ததை என்னுயிர் எரிந்ததை 67637



mdkhan
mdkhan
தளபதி

தளபதி
பதிவுகள் : 1748
இணைந்தது : 08/10/2009
http://tamilcomputertips.blogspot.com

Postmdkhan Fri Oct 09, 2009 10:35 pm

மறப்பேனா நீ பிரிந்ததை என்னுயிர் எரிந்ததை 677196 மறப்பேனா நீ பிரிந்ததை என்னுயிர் எரிந்ததை 677196 மறப்பேனா நீ பிரிந்ததை என்னுயிர் எரிந்ததை 677196 அசத்தல் அண்ணே........



மறப்பேனா நீ பிரிந்ததை என்னுயிர் எரிந்ததை Eegaraitkmkhan
மறப்பேனா நீ பிரிந்ததை என்னுயிர் எரிந்ததை Logo12
ராஜா
ராஜா
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 31337
இணைந்தது : 07/04/2009
http://www.eegarai.net

Postராஜா Fri Oct 09, 2009 10:35 pm

மறப்பேனா நீ பிரிந்ததை என்னுயிர் எரிந்ததை







ஆஹா தலைப்பே ஒரு கவிதை , அருமை அருமை ரூபன்



சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91540
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Fri Oct 09, 2009 10:39 pm

Kraja29 wrote:மறப்பேனா நீ பிரிந்ததை என்னுயிர் எரிந்ததை







ஆஹா தலைப்பே ஒரு கவிதை , அருமை அருமை ரூபன்


சும்மா தமாஷுக்கு தானே சொன்னீங்க!



மறப்பேனா நீ பிரிந்ததை என்னுயிர் எரிந்ததை Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers


ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
avatar
nandhtiha
தளபதி

தளபதி
பதிவுகள் : 1589
இணைந்தது : 14/06/2009

Postnandhtiha Fri Oct 09, 2009 10:43 pm

வணக்கம்
மறப்பேனா இந்தக் கவிதையை
அன்புடன்
நந்திதா

avatar
sukirthan
புதியவர்

புதியவர்
பதிவுகள் : 49
இணைந்தது : 14/09/2009

Postsukirthan Fri Oct 09, 2009 10:58 pm

ரூபன் எங்க இருந்து வருகுது இந்த கவிதை???உண்மையை சொல்கிறேன் ....நான் உங்கள் கவிதை காபி அடிக்கிறேன் ...எங்கையாவது தேவைபடும்

சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91540
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Fri Oct 09, 2009 11:01 pm

sukirthan wrote:ரூபன் எங்க இருந்து வருகுது இந்த கவிதை???உண்மையை சொல்கிறேன் ....நான் உங்கள் கவிதை காபி அடிக்கிறேன் ...எங்கையாவது தேவைபடும்

எங்காவது என்றால்? சொன்னால்தானே தெரியும்...



மறப்பேனா நீ பிரிந்ததை என்னுயிர் எரிந்ததை Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers


ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
avatar
sukirthan
புதியவர்

புதியவர்
பதிவுகள் : 49
இணைந்தது : 14/09/2009

Postsukirthan Fri Oct 09, 2009 11:11 pm

ஒரு ஆளுக்கு சொன்னா பிறகு சொலுறன் siva anna

சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91540
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Fri Oct 09, 2009 11:15 pm

sukirthan wrote:ஒரு ஆளுக்கு சொன்னா பிறகு சொலுறன் siva anna

காதல் வந்துவிட்டது சுகிர்தனுக்கு! கண்டிப்பாக எங்களுக்கு சொல்லுங்கள் சுகிர்தன். பாடகன்



மறப்பேனா நீ பிரிந்ததை என்னுயிர் எரிந்ததை Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers


ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
Sponsored content

PostSponsored content



Page 1 of 2 1, 2  Next

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக