புதிய பதிவுகள்
» ஜா..........லியா கும்மாளம் போட்டு அட்டாகாசம் செஞ்ச அதிரடி பாட்டுக்கள்
by heezulia Today at 3:46 pm

» சிந்திக்க ஒரு நொடி
by ayyasamy ram Today at 3:15 pm

» இன்றைய செய்திகள்- நவம்பர் 18
by ayyasamy ram Today at 3:13 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Today at 2:22 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Today at 2:13 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Today at 2:00 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Today at 1:37 pm

» கருத்துப்படம் 17/11/2024
by mohamed nizamudeen Today at 1:33 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Today at 1:07 pm

» சுழியன், போளி, & கார வகைகள்-
by ayyasamy ram Today at 12:56 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Today at 12:55 pm

» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது-9
by ayyasamy ram Today at 12:49 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Today at 12:40 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 12:40 pm

» விளையாட்டு செய்திகள்-
by ayyasamy ram Today at 12:25 pm

» சினிமா செய்திகள் - தொடர் பதிவு
by ayyasamy ram Today at 12:24 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Today at 12:21 pm

» வாணி ஜெயராம் - ஹிட் பாடல்கள்
by heezulia Today at 12:01 pm

» இயற்கை வளம்!
by ayyasamy ram Today at 7:11 am

» இது என்ன மைக்ரோ ஆர்.என்.ஏ
by ayyasamy ram Today at 7:07 am

» நாவல்கள் வேண்டும்
by ஆனந்திபழனியப்பன் Yesterday at 11:27 pm

» அன்புச் சுழல்---உமா சந்திரன் தொடர் நாவல்
by கோபால்ஜி Yesterday at 5:53 pm

» சாணைக்கல் ஏன் தேடறீங்க?
by ayyasamy ram Yesterday at 4:36 pm

» கல்லறை போனாலும்…
by ayyasamy ram Yesterday at 1:46 pm

» சித்தார்த்தின் ‘மிஸ் யூ’ டீசர்
by ayyasamy ram Yesterday at 1:28 pm

» சரக்கு வச்சிருக்கேன் பாட்டு… விஜய் கணிப்பு சரியானது – வைரமுத்து
by ayyasamy ram Yesterday at 1:25 pm

» ஐ லவ் யூ..! -நகைச்சுவை கதை
by ayyasamy ram Yesterday at 1:23 pm

» AI டெக்னாலஜி புயலால் ஏற்படும் ஆபத்து: கவியரசு வைரமுத்து பதிவு..!
by ayyasamy ram Yesterday at 1:22 pm

» போன்சாய்- குறுமர வளர்ப்பு
by ayyasamy ram Yesterday at 1:20 pm

» வெண்மை செய்திகள்
by ayyasamy ram Yesterday at 1:19 pm

» முதல் வெற்றி!
by ayyasamy ram Yesterday at 1:18 pm

» ஜேக்பாலிடம் வீழ்ந்தார் மைக் டைசன்
by ayyasamy ram Yesterday at 1:16 pm

» இன்றைய செய்திகள்- நவம்பர் 17
by ayyasamy ram Yesterday at 8:54 am

» தமிழ் சரித்திர நாவல்கள் — மின்னூல்கள்
by prajai Sat Nov 16, 2024 11:06 pm

» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது-9
by ayyasamy ram Sat Nov 16, 2024 5:53 pm

» கவிதைக் கனவு
by ayyasamy ram Sat Nov 16, 2024 5:32 pm

» தமிழ் எனும் கரும்பு
by ayyasamy ram Sat Nov 16, 2024 5:31 pm

» காகிதப் பூ மணக்குமா?
by ayyasamy ram Sat Nov 16, 2024 5:28 pm

» பேராற்றல் கொண்டெழு
by ayyasamy ram Sat Nov 16, 2024 5:26 pm

» நாளைய விடியலின் நம்பிக்கை விதைகள்
by ayyasamy ram Sat Nov 16, 2024 5:25 pm

» தோற்குமே வானெல்லை தோயும் பசும்பொன்னும்!
by ayyasamy ram Sat Nov 16, 2024 5:24 pm

» பயணம் – கவிதை
by ayyasamy ram Sat Nov 16, 2024 5:22 pm

» அமரன் கெட்டப்பில் மனைவிக்கு பிறந்தநாள் வாழ்த்து தெரிவித்த சிவகார்த்திகேயன்
by ayyasamy ram Sat Nov 16, 2024 4:13 pm

» இன்றைய செய்திகள்- நவம்பர் 16
by ayyasamy ram Sat Nov 16, 2024 4:01 pm

» ஆன்மிகக் கதைகள் – படகோட்டியும் பட்டாபிஷேகமும்
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:37 pm

» சர்வ ஏகாதசி
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:35 pm

» பரமஹம்ஸர் என்று யாரை சொல்கிறோம்?
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:33 pm

» இதன் பொருள் என்ன?
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:31 pm

» மகாலட்சுமி தேவி தாயாரின் துதிப்பாடல்
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:30 pm

» வீட்டில் ஏற்றும் விளக்கை அடிக்கடி இடமாற்றம் செய்யக்கூடாது!
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:27 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
நட்பில் நற்பண்பென்பது யாது? Poll_c10நட்பில் நற்பண்பென்பது யாது? Poll_m10நட்பில் நற்பண்பென்பது யாது? Poll_c10 
25 Posts - 69%
heezulia
நட்பில் நற்பண்பென்பது யாது? Poll_c10நட்பில் நற்பண்பென்பது யாது? Poll_m10நட்பில் நற்பண்பென்பது யாது? Poll_c10 
10 Posts - 28%
mohamed nizamudeen
நட்பில் நற்பண்பென்பது யாது? Poll_c10நட்பில் நற்பண்பென்பது யாது? Poll_m10நட்பில் நற்பண்பென்பது யாது? Poll_c10 
1 Post - 3%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
நட்பில் நற்பண்பென்பது யாது? Poll_c10நட்பில் நற்பண்பென்பது யாது? Poll_m10நட்பில் நற்பண்பென்பது யாது? Poll_c10 
361 Posts - 78%
heezulia
நட்பில் நற்பண்பென்பது யாது? Poll_c10நட்பில் நற்பண்பென்பது யாது? Poll_m10நட்பில் நற்பண்பென்பது யாது? Poll_c10 
56 Posts - 12%
mohamed nizamudeen
நட்பில் நற்பண்பென்பது யாது? Poll_c10நட்பில் நற்பண்பென்பது யாது? Poll_m10நட்பில் நற்பண்பென்பது யாது? Poll_c10 
16 Posts - 3%
Dr.S.Soundarapandian
நட்பில் நற்பண்பென்பது யாது? Poll_c10நட்பில் நற்பண்பென்பது யாது? Poll_m10நட்பில் நற்பண்பென்பது யாது? Poll_c10 
8 Posts - 2%
prajai
நட்பில் நற்பண்பென்பது யாது? Poll_c10நட்பில் நற்பண்பென்பது யாது? Poll_m10நட்பில் நற்பண்பென்பது யாது? Poll_c10 
6 Posts - 1%
E KUMARAN
நட்பில் நற்பண்பென்பது யாது? Poll_c10நட்பில் நற்பண்பென்பது யாது? Poll_m10நட்பில் நற்பண்பென்பது யாது? Poll_c10 
4 Posts - 1%
ஆனந்திபழனியப்பன்
நட்பில் நற்பண்பென்பது யாது? Poll_c10நட்பில் நற்பண்பென்பது யாது? Poll_m10நட்பில் நற்பண்பென்பது யாது? Poll_c10 
3 Posts - 1%
Anthony raj
நட்பில் நற்பண்பென்பது யாது? Poll_c10நட்பில் நற்பண்பென்பது யாது? Poll_m10நட்பில் நற்பண்பென்பது யாது? Poll_c10 
3 Posts - 1%
ஜாஹீதாபானு
நட்பில் நற்பண்பென்பது யாது? Poll_c10நட்பில் நற்பண்பென்பது யாது? Poll_m10நட்பில் நற்பண்பென்பது யாது? Poll_c10 
3 Posts - 1%
Balaurushya
நட்பில் நற்பண்பென்பது யாது? Poll_c10நட்பில் நற்பண்பென்பது யாது? Poll_m10நட்பில் நற்பண்பென்பது யாது? Poll_c10 
3 Posts - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

நட்பில் நற்பண்பென்பது யாது?


   
   

Page 1 of 3 1, 2, 3  Next

யினியவன்
யினியவன்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 29722
இணைந்தது : 06/01/2012

Postயினியவன் Mon Aug 20, 2012 3:39 pm

நட்பில் நற்பண்பென்பது யாது?


நட்பென்பது யாது?
நட்பில் நற்பண்பென்பது யாது?
நண்பர்களா காண்பவரனைவரும்?
மகிழ்ச்சி பங்கிடுபவரனைவரும் நண்பரா?
சோகம் கண்ட உள்ளத்தினை அறிந்து அதை
களைய முயலவில்லை எனினும் அச்சோகத்தை
பங்கிட பாங்காய் அடுத்தே வந்து சோகம் வெல்ல அன்பாய்
வருடுபவனன்றோ நண்பன் அப்பண்பன்றோ நட்பில் நற்பண்பு!!!

அதி
அதி
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 2241
இணைந்தது : 20/07/2011

Postஅதி Mon Aug 20, 2012 3:46 pm

பண்பாடு இல்லாதவன்னு யாரையோ திட்டுறீங்கன்னு மட்டும் தெரியுது.....ஆனா இருக்குற குள்ள நரிக் கூட்டத்துல அது எந்த நரின்னு தான் எனக்கு விளங்கல ஒன்னும் புரியல

மகா பிரபு
மகா பிரபு
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 9587
இணைந்தது : 16/02/2011

Postமகா பிரபு Mon Aug 20, 2012 3:50 pm

இது கவிதையா? வினா விடையா? ஒன்னும் புரியல ஒன்னும் புரியல ஜாலி ஜாலி

யினியவன்
யினியவன்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 29722
இணைந்தது : 06/01/2012

Postயினியவன் Mon Aug 20, 2012 4:02 pm

அதி wrote:பண்பாடு இல்லாதவன்னு யாரையோ திட்டுறீங்கன்னு மட்டும் தெரியுது.....ஆனா இருக்குற குள்ள நரிக் கூட்டத்துல அது எந்த நரின்னு தான் எனக்கு விளங்கல ஒன்னும் புரியல
அப்படியா சொல்றீங்க அதி? நா அந்த மாதிரி நெனச்சு எழுதலப்பா.

சிலர் சொல்லுவாங்க அப்படியே விட்டுட்டா சரி ஆயிடும்ன்னு - அப்படி ஆகாதுன்னு சொல்ல வந்தேன். புன்னகை




யினியவன்
யினியவன்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 29722
இணைந்தது : 06/01/2012

Postயினியவன் Mon Aug 20, 2012 4:04 pm

மகா பிரபு wrote:இது கவிதையா? வினா விடையா? ஒன்னும் புரியல ஒன்னும் புரியல ஜாலி ஜாலி
இது மொக்கை - 2 பிரபு. புன்னகை

தொண்டை வலி மாதிரி இது மன(ண) (மரண) வலி. புன்னகை




மகா பிரபு
மகா பிரபு
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 9587
இணைந்தது : 16/02/2011

Postமகா பிரபு Mon Aug 20, 2012 4:06 pm

இது மொக்கை - 2 பிரபு.

தொண்டை வலி மாதிரி இது மன(ண) (மரண) வலி

ஓஹோ.. ஆஹா..

நட்பில் என்றுமே களங்கம் இருப்பதில்லை. அப்படி இருந்தால் அது நட்பு இல்லை.. புன்னகை

Manik
Manik
நிர்வாகக் குழு

பதிவுகள் : 18689
இணைந்தது : 09/06/2009

PostManik Mon Aug 20, 2012 5:18 pm

அதி wrote:பண்பாடு இல்லாதவன்னு யாரையோ திட்டுறீங்கன்னு மட்டும் தெரியுது.....ஆனா இருக்குற குள்ள நரிக் கூட்டத்துல அது எந்த நரின்னு தான் எனக்கு விளங்கல ஒன்னும் புரியல

உன்னையதான் சொல்லிருக்காரு அதி............. அது கூடத் தெரியாம நீ யாரையோ திட்டுராறுன்னு நினைச்சுட்டு இருக்கியே சிப்பு வருது சிப்பு வருது சிப்பு வருது




சாதிக்க துடிக்கும் இதயத்தை சோதிக்க நினைக்காதே


www.ennasitharalkal.webs.com

இது என்னோட கவிதை தளம்[url]
அதி
அதி
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 2241
இணைந்தது : 20/07/2011

Postஅதி Mon Aug 20, 2012 5:24 pm

Manik wrote:உன்னையதான் சொல்லிருக்காரு அதி............. அது கூடத் தெரியாம நீ யாரையோ திட்டுராறுன்னு நினைச்சுட்டு இருக்கியே சிப்பு வருது சிப்பு வருது சிப்பு வருது
ஓ நற்பண்பாளர் ன்னு அவர் சொன்னது என்னையைத் தானா? கரெக்ட் அண்ணா புன்னகை
நீங்க வந்து சொல்றவரைக்கும் இந்த சின்ன விஷயம் எனக்கு புரியாம போச்சே

Manik
Manik
நிர்வாகக் குழு

பதிவுகள் : 18689
இணைந்தது : 09/06/2009

PostManik Mon Aug 20, 2012 5:26 pm

உனக்கு எதுதான் புரிஞ்சிருக்கு.......... நீ இன்னும் வளரனும் தங்கச்சி......




சாதிக்க துடிக்கும் இதயத்தை சோதிக்க நினைக்காதே


www.ennasitharalkal.webs.com

இது என்னோட கவிதை தளம்[url]
அதி
அதி
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 2241
இணைந்தது : 20/07/2011

Postஅதி Mon Aug 20, 2012 5:31 pm

Manik wrote:உனக்கு எதுதான் புரிஞ்சிருக்கு.......... நீ இன்னும் வளரனும் தங்கச்சி......
பலபேருகிட்ட அடி வாங்கித்தான் அடக்கி வாசிக்குறீங்கன்னு கூட புரியாம நான் எல்லாம் என்ன பொண்ணு....ச்சே....ஆமா அண்ணா நான் இன்னும் கொஞ்சம் வளரனும்

Sponsored content

PostSponsored content



Page 1 of 3 1, 2, 3  Next

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக