ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» எங்கே அந்த கிராமங்கள் - புதுக்கவிதை
by ayyasamy ram Today at 8:17 am

» கிட்டப்பார்வையைத் தடுக்க….
by ayyasamy ram Today at 8:16 am

» கிட்டப்பார்வையைத் தடுக்க….
by ayyasamy ram Today at 8:16 am

» அமெரிக்கச் சாலையில் ‘வேற்று கிரகவாசிகளின் வாகனம்’
by ayyasamy ram Today at 8:12 am

» அட்லீ இயக்கத்தில் கமல்
by ayyasamy ram Today at 8:10 am

» ராம்சரண் தயாரிப்பில் உருவாகும் ‘தி இந்தியன் ஹவுஸ்’
by ayyasamy ram Today at 8:09 am

» இரும்பு சத்துள்ள உணவுகள்
by ayyasamy ram Today at 8:07 am

» இருள் என்ற ஒன்று இல்லை!- ஓஷோ
by ayyasamy ram Today at 8:05 am

» பேசும்போது பயப்படாதீர்கள் – ஓஷோ
by ayyasamy ram Today at 8:03 am

» சிக்கன் குழம்புல மீன் குழம்பு வாசம் வரணும்!!- வலைப்பேச்சு
by ayyasamy ram Today at 8:02 am

» நிம்மதியாய் தூங்க முப்பது வழிகள்- வலைப்பேச்சு
by ayyasamy ram Today at 8:01 am

» அவர் ஒரு அவதார புருஷர்! – வலைப்பேச்சு
by ayyasamy ram Today at 8:01 am

» ஆழ்ந்த தூக்கம் என்பது…(வலைப்பேச்சு)
by ayyasamy ram Today at 8:00 am

» வலியே இல்லாமல் காயத்தைக் குணப்படுத்துவது...
by ayyasamy ram Yesterday at 10:49 pm

» கருத்துப்படம் 03/07/2024
by mohamed nizamudeen Yesterday at 10:26 pm

» காவல் தெய்வம்
by ayyasamy ram Yesterday at 10:01 pm

» அறியவேண்டிய ஆன்மீக துணுக்குகள்
by ayyasamy ram Yesterday at 9:59 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 9:07 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 8:20 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:19 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:03 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ஜாஹீதாபானு Yesterday at 6:06 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 4:58 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 4:42 pm

» ஜூலை 03 சர்வதேச பிளாஸ்டிக் பைகள் இல்லாத தினம்
by T.N.Balasubramanian Yesterday at 4:33 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:32 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:10 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 3:57 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 2:48 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 2:13 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 1:52 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 1:36 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:09 pm

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 12:47 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 12:38 pm

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 12:18 pm

» இன்றைய செய்திகள் (ஜூலை 3 ,2024)
by ayyasamy ram Yesterday at 10:47 am

» ஹைக்கூ (சென்றியு) துளிப்பா
by ayyasamy ram Yesterday at 9:17 am

» கூடை நிறைய லட்சியங்கள்
by ayyasamy ram Yesterday at 9:15 am

» சிறு ஊடல் -புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 9:14 am

» நான் கண்ட கடவுளின் அவதாரங்கள்- புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 9:13 am

» நம்பிக்கைகள்- புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 9:12 am

» உ.பி-ஹத்ராஸ், ஆன்மீக சொற்பொழிவு கூட்ட நெரிசலில் சிக்கி 122 பேர் உயிரிழந்துள்ளனர்
by ayyasamy ram Yesterday at 9:11 am

» குறுங் கவிதைகள்
by ayyasamy ram Yesterday at 8:59 am

» வலைவீச்சு- ரசித்தவை
by ayyasamy ram Yesterday at 6:53 am

» வலைப்பேச்சு
by ayyasamy ram Yesterday at 6:48 am

» பாழும் கிணத்துல விழுற மாதிரியே கனவு வருது!
by T.N.Balasubramanian Tue Jul 02, 2024 5:19 pm

» தமிழ் நாட்டில் உள்ள நதிகள்…
by ayyasamy ram Tue Jul 02, 2024 1:45 pm

» எதையும் எளிதாக கடந்து செல்ல பழகு!
by ayyasamy ram Tue Jul 02, 2024 1:40 pm

» நாட்டு நடப்பு -காரட்டூன் (ரசித்தவை)
by ayyasamy ram Tue Jul 02, 2024 1:35 pm

நிகழ்நிலை நிர்வாகிகள்

நட்பில் நற்பண்பென்பது யாது?

+3
மகா பிரபு
அதி
யினியவன்
7 posters

Page 2 of 3 Previous  1, 2, 3  Next

Go down

நட்பில் நற்பண்பென்பது யாது? - Page 2 Empty நட்பில் நற்பண்பென்பது யாது?

Post by யினியவன் Mon Aug 20, 2012 3:39 pm

First topic message reminder :

நட்பில் நற்பண்பென்பது யாது?


நட்பென்பது யாது?
நட்பில் நற்பண்பென்பது யாது?
நண்பர்களா காண்பவரனைவரும்?
மகிழ்ச்சி பங்கிடுபவரனைவரும் நண்பரா?
சோகம் கண்ட உள்ளத்தினை அறிந்து அதை
களைய முயலவில்லை எனினும் அச்சோகத்தை
பங்கிட பாங்காய் அடுத்தே வந்து சோகம் வெல்ல அன்பாய்
வருடுபவனன்றோ நண்பன் அப்பண்பன்றோ நட்பில் நற்பண்பு!!!
யினியவன்
யினியவன்
சிறப்புப் பதிவாளர்


பதிவுகள் : 29722
இணைந்தது : 06/01/2012

Back to top Go down


நட்பில் நற்பண்பென்பது யாது? - Page 2 Empty Re: நட்பில் நற்பண்பென்பது யாது?

Post by யினியவன் Mon Aug 20, 2012 8:06 pm

மகா பிரபு wrote:ஓஹோ.. ஆஹா..

நட்பில் என்றுமே களங்கம் இருப்பதில்லை. அப்படி இருந்தால் அது நட்பு இல்லை.. புன்னகை
அதே தான் அதே தான் அபாரம் பிரபு. புன்னகை



யினியவன்
யினியவன்
சிறப்புப் பதிவாளர்


பதிவுகள் : 29722
இணைந்தது : 06/01/2012

Back to top Go down

நட்பில் நற்பண்பென்பது யாது? - Page 2 Empty Re: நட்பில் நற்பண்பென்பது யாது?

Post by இரா.பகவதி Mon Aug 20, 2012 8:22 pm

குரு இந்த மாணிக் அண்ணே பிரபு அண்ணே அதி இவங்க முனு பேரையும் நினைச்சி எழுதுன கவுத சூப்பரு, சிரி
இரா.பகவதி
இரா.பகவதி
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 6971
இணைந்தது : 01/03/2010

http://bagavathidurai21@gmail.com

Back to top Go down

நட்பில் நற்பண்பென்பது யாது? - Page 2 Empty Re: நட்பில் நற்பண்பென்பது யாது?

Post by பிஜிராமன் Mon Aug 20, 2012 9:09 pm

என்னமோ சொல்றீங்க.....நல்லார்ந்த்ச்சு அண்ணா....... புன்னகை


காலத்தின் மணல் பரப்பில்
உன் காலடிச் சுவடுகளைப்
பதிக்க விரும்பினால்
உனது கால்களை
இழுத்து இழுத்து நடக்காதே!!
-ஆவுல் பக்கீர் ஜைனுலாப்தீன் அப்துல் கலாம்


If You Have Your Own Target Achieve That
If Somebody Challenge You A Target Achieve More Than That
பிஜிராமன்
பிஜிராமன்
சிறப்புக் கவிஞர்


பதிவுகள் : 6205
இணைந்தது : 22/01/2011

Back to top Go down

நட்பில் நற்பண்பென்பது யாது? - Page 2 Empty Re: நட்பில் நற்பண்பென்பது யாது?

Post by மகா பிரபு Mon Aug 20, 2012 9:20 pm

குரு இந்த மாணிக் அண்ணே பிரபு அண்ணே அதி இவங்க முனு பேரையும் நினைச்சி எழுதுன கவுத சூப்பரு

ஒன்னும் புரியல ஒன்னும் புரியல தம்பி எதுக்கு இந்த விளம்பரம்..
மகா பிரபு
மகா பிரபு
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 9587
இணைந்தது : 16/02/2011

Back to top Go down

நட்பில் நற்பண்பென்பது யாது? - Page 2 Empty Re: நட்பில் நற்பண்பென்பது யாது?

Post by இரா.பகவதி Mon Aug 20, 2012 10:47 pm

மகா பிரபு wrote:
குரு இந்த மாணிக் அண்ணே பிரபு அண்ணே அதி இவங்க முனு பேரையும் நினைச்சி எழுதுன கவுத சூப்பரு

ஒன்னும் புரியல ஒன்னும் புரியல தம்பி எதுக்கு இந்த விளம்பரம்..

இப்ப புரிஞ்சி மட்டும் என்ன செயன்சிட போறிங்க சிரி நாளைக்கு காலையில இட்லிக்கு போய் மாவு ஆட்டுங்க போங்க சோகம்
இரா.பகவதி
இரா.பகவதி
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 6971
இணைந்தது : 01/03/2010

http://bagavathidurai21@gmail.com

Back to top Go down

நட்பில் நற்பண்பென்பது யாது? - Page 2 Empty Re: நட்பில் நற்பண்பென்பது யாது?

Post by Bobshan returns Tue Aug 21, 2012 2:43 am

நன்றி :வணக்கம்:


இந்த நிலையும் மாறும்!
Bobshan returns
Bobshan returns
பண்பாளர்


பதிவுகள் : 187
இணைந்தது : 22/09/2011

Back to top Go down

நட்பில் நற்பண்பென்பது யாது? - Page 2 Empty Re: நட்பில் நற்பண்பென்பது யாது?

Post by யினியவன் Tue Aug 21, 2012 9:57 am

Manik wrote:உன்னையதான் சொல்லிருக்காரு அதி............. அது கூடத் தெரியாம நீ யாரையோ திட்டுராறுன்னு நினைச்சுட்டு இருக்கியே சிப்பு வருது சிப்பு வருது சிப்பு வருது
அதான் அண்ணனும் தங்கச்சியும் இங்க வந்தாங்களோ மாணிக்?



யினியவன்
யினியவன்
சிறப்புப் பதிவாளர்


பதிவுகள் : 29722
இணைந்தது : 06/01/2012

Back to top Go down

நட்பில் நற்பண்பென்பது யாது? - Page 2 Empty Re: நட்பில் நற்பண்பென்பது யாது?

Post by அதி Tue Aug 21, 2012 6:23 pm

இரா.பகவதி wrote:
மகா பிரபு wrote:தம்பி எதுக்கு இந்த விளம்பரம்..
இப்ப புரிஞ்சி மட்டும் என்ன செயன்சிட போறிங்க நாளைக்கு காலையில இட்லிக்கு போய் மாவு ஆட்டுங்க போங்க சோகம்
பகவதி வேணாம்....சும்மா இருக்குற சிங்கத்தை சீண்டி பார்க்காதீங்க
அதி
அதி
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 2241
இணைந்தது : 20/07/2011

Back to top Go down

நட்பில் நற்பண்பென்பது யாது? - Page 2 Empty Re: நட்பில் நற்பண்பென்பது யாது?

Post by இரா.பகவதி Tue Aug 21, 2012 6:32 pm

அதி wrote:
இரா.பகவதி wrote:
மகா பிரபு wrote:தம்பி எதுக்கு இந்த விளம்பரம்..
இப்ப புரிஞ்சி மட்டும் என்ன செயன்சிட போறிங்க நாளைக்கு காலையில இட்லிக்கு போய் மாவு ஆட்டுங்க போங்க சோகம்
பகவதி வேணாம்....சும்மா இருக்குற சிங்கத்தை சீண்டி பார்க்காதீங்க

சிங்கம் ஆசிரியர் பணி பண்றதா என்கிட்டே சொன்னங்க இப்ப தான் தெரியுது சும்மா இருக்குறார்னு சோகம்
இரா.பகவதி
இரா.பகவதி
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 6971
இணைந்தது : 01/03/2010

http://bagavathidurai21@gmail.com

Back to top Go down

நட்பில் நற்பண்பென்பது யாது? - Page 2 Empty Re: நட்பில் நற்பண்பென்பது யாது?

Post by அதி Tue Aug 21, 2012 6:46 pm

இரா.பகவதி wrote:சிங்கம் ஆசிரியர் பணி பண்றதா என்கிட்டே சொன்னங்க இப்ப தான் தெரியுது சும்மா இருக்குறார்னு சோகம்
வேலை செய்யுறதை விட சும்மா இருக்குறது தான் ரொம்ப கஷ்டமான காரியம்........அந்த கஷ்டத்தை அண்ணாவைத் தவிர வேற யாரால தாங்கிக்க முடியும்? உடுட்டுக்கட்டை அடி வ
அதி
அதி
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 2241
இணைந்தது : 20/07/2011

Back to top Go down

நட்பில் நற்பண்பென்பது யாது? - Page 2 Empty Re: நட்பில் நற்பண்பென்பது யாது?

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Page 2 of 3 Previous  1, 2, 3  Next

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum