புதிய பதிவுகள்
» இன்றைய செய்திகள் (ஜூலை 3 ,2024)
by ayyasamy ram Today at 10:47 am
» ஹைக்கூ (சென்றியு) துளிப்பா
by ayyasamy ram Today at 9:17 am
» கூடை நிறைய லட்சியங்கள்
by ayyasamy ram Today at 9:15 am
» சிறு ஊடல் -புதுக்கவிதை
by ayyasamy ram Today at 9:14 am
» நான் கண்ட கடவுளின் அவதாரங்கள்- புதுக்கவிதை
by ayyasamy ram Today at 9:13 am
» நம்பிக்கைகள்- புதுக்கவிதை
by ayyasamy ram Today at 9:12 am
» உ.பி-ஹத்ராஸ், ஆன்மீக சொற்பொழிவு கூட்ட நெரிசலில் சிக்கி 122 பேர் உயிரிழந்துள்ளனர்
by ayyasamy ram Today at 9:11 am
» குறுங் கவிதைகள்
by ayyasamy ram Today at 8:59 am
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 8:45 am
» வலியே இல்லாமல் காயத்தைக் குணப்படுத்துவது...
by ayyasamy ram Today at 8:45 am
» வலைவீச்சு- ரசித்தவை
by ayyasamy ram Today at 6:53 am
» வலைப்பேச்சு
by ayyasamy ram Today at 6:48 am
» கருத்துப்படம் 02/07/2024
by mohamed nizamudeen Yesterday at 10:33 pm
» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 7:36 pm
» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 7:23 pm
» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 6:57 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 6:31 pm
» பாழும் கிணத்துல விழுற மாதிரியே கனவு வருது!
by T.N.Balasubramanian Yesterday at 5:19 pm
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 4:07 pm
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:10 pm
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:51 pm
» தமிழ் நாட்டில் உள்ள நதிகள்…
by ayyasamy ram Yesterday at 1:45 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 1:42 pm
» எதையும் எளிதாக கடந்து செல்ல பழகு!
by ayyasamy ram Yesterday at 1:40 pm
» நாட்டு நடப்பு -காரட்டூன் (ரசித்தவை)
by ayyasamy ram Yesterday at 1:35 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 1:33 pm
» செல்வப்பெருந்தகை பேட்டியிலிருந்து...
by ayyasamy ram Yesterday at 1:31 pm
» அமுலுக்கு வந்த பத்திரப்பதிவு துறையின் புதிய வழிகாட்டி மதிப்பு..!
by ayyasamy ram Yesterday at 1:29 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:24 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:16 pm
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:55 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 12:45 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 12:26 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 12:08 pm
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 12:00 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:51 am
» இன்றைய செய்திகள் (ஜூலை 2024)
by ayyasamy ram Yesterday at 8:16 am
» தென்னாப்பிரிக்காவுக்கு எதிரான இறுதிப் போட்டியில், கடைசிவரை போராடிய இந்தியா கோப்பை வென்றது.
by Anthony raj Sun Jun 30, 2024 11:28 pm
» வாழ்த்தலாம் ஸ்ரீ சிவா -நிறுவனர் ஈகரை தமிழ் களஞ்சியம்
by Anthony raj Sun Jun 30, 2024 11:22 pm
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Sun Jun 30, 2024 9:26 pm
» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Sun Jun 30, 2024 8:36 pm
» மனமே விழி!
by ayyasamy ram Sun Jun 30, 2024 7:20 pm
» அறிவுக் களஞ்சியம்
by T.N.Balasubramanian Sun Jun 30, 2024 6:52 pm
» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Sun Jun 30, 2024 12:45 pm
» நாவல்கள் வேண்டும்
by Harriz Sun Jun 30, 2024 4:07 am
» மாயக்கண்ணா !
by T.N.Balasubramanian Sat Jun 29, 2024 4:58 pm
» கொட்டுக்காளி படத்துக்கு சர்வதேச விருது--
by ayyasamy ram Sat Jun 29, 2024 11:16 am
» அந்த அளவுக்கா ஆயிருச்சு..?
by ayyasamy ram Sat Jun 29, 2024 11:11 am
» பூக்கள் பலவிதம்- புகைப்படங்கள்
by ayyasamy ram Fri Jun 28, 2024 11:08 pm
» புதுக்கவிதை - ரசித்தவை
by ayyasamy ram Fri Jun 28, 2024 5:42 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram |
| |||
heezulia |
| |||
mohamed nizamudeen |
| |||
T.N.Balasubramanian |
|
இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram |
| |||
heezulia |
| |||
mohamed nizamudeen |
| |||
T.N.Balasubramanian |
|
நிகழ்நிலை நிர்வாகிகள்
கல்லுக்கும் ஓர் கவிதை (காணொளிகள் இணைக்கப்பட்டுள்ளது)
Page 1 of 3 •
Page 1 of 3 • 1, 2, 3
- Dr.சுந்தரராஜ் தயாளன்நிர்வாகக் குழு
- பதிவுகள் : 5326
இணைந்தது : 03/09/2011
அனைவருக்கும் என் அன்பு வணக்கம்.
நமது ஈகரையில் எழுதப்படும் கவிதைகள் பெரும்பாலும் காதல் சம்மந்தமானதாகவே உள்ளது. பெரும்பாலும் இளைஞர்களால் எழுதப்படுவதால் அது இயற்கையே. ஒரு மாறுதலுக்காக இங்கு புவியியல் சம்மந்தமான செய்தியை நான் கவிதை வடிவில் (இன்னிசை வெண்பா) இயற்றியுள்ளேன். பசால்ட் என்ற கல் வகை உருவானதைக் குறித்து படங்களும் காணொளியும் இணைத்துள்ளேன். பார்த்து, படித்து உங்களின் கருத்துக்களைப் பகிர்ந்துகொள்ள உங்களை அன்புடன் அழைக்கிறேன்.
இவண்
சுந்தரராஜ் தயாளன்.
கற்கள் பலவிதமாய் காண்கின்றோம், மாதுளையின்
பற்கள் படர்ந்ததுபோல்ப் பார்க்கின்றீர் இப்படத்தில்
நல்உடுப்பி மாநகரின் நற்க்கரையில் ஓர்தீவில்
கல்லிடுக்காய்க் காண்பதையே காண்
![கல்லுக்கும் ஓர் கவிதை (காணொளிகள் இணைக்கப்பட்டுள்ளது) Stmarry06](https://2img.net/r/ihimizer/img513/143/stmarry06.jpg)
நூலெடுத்து நம்முன்னோர் நீள்அகலம் பார்த்திதனைக்
காலெடுத்து வைத்திங்கே கட்டினரோ அல்லது
பெட்டிபெட்டி யாய்யனுப்பப் பேர்நல் துறைமுகத்தில்
கட்டிவைத் துள்ளனரோ காண்
![கல்லுக்கும் ஓர் கவிதை (காணொளிகள் இணைக்கப்பட்டுள்ளது) Stmarry10](https://2img.net/r/ihimizer/img38/1599/stmarry10.jpg)
Uploaded with ImageShack.us
Uploaded with ImageShack.us
எரிமலைத் தீக்குழம்பு ஏற்றமாய் நிற்க
கரிமுகில்த் தண்ணீரில் கற்களாய் மாறினவே
வேகமாய் இத்திடமாய் வேரூண்றி வந்ததினால்
ஏகமாய் நேர்கோடா மிங்கு
![கல்லுக்கும் ஓர் கவிதை (காணொளிகள் இணைக்கப்பட்டுள்ளது) Polygonalcolumns](https://2img.net/r/ihimizer/img189/9264/polygonalcolumns.jpg)
Nagpur - Jabalpur Highway.
![கல்லுக்கும் ஓர் கவிதை (காணொளிகள் இணைக்கப்பட்டுள்ளது) Northernirelandd](https://2img.net/r/ihimizer/img717/9517/northernirelandd.jpg)
Same Polygonal basalt columns in Northern Ireland.
ஆறுமுகம் ஆனகல் ஆர்க்கடலில் ஆனதென்க
ஏறுமுகம் ஏராளம் ஏழெட்டு என்றிடலாம்
நாகபுரி நன்நகரில் நானிருந்த நாட்களிலே
ஏகமாய் கண்டேன் இதை
ஆறுமுகம்= six faces = Hexagonal, ஏழெட்டு = seven or eight faces = Polygonal
---சுந்தரராஜ் தயாளன்
நமது ஈகரையில் எழுதப்படும் கவிதைகள் பெரும்பாலும் காதல் சம்மந்தமானதாகவே உள்ளது. பெரும்பாலும் இளைஞர்களால் எழுதப்படுவதால் அது இயற்கையே. ஒரு மாறுதலுக்காக இங்கு புவியியல் சம்மந்தமான செய்தியை நான் கவிதை வடிவில் (இன்னிசை வெண்பா) இயற்றியுள்ளேன். பசால்ட் என்ற கல் வகை உருவானதைக் குறித்து படங்களும் காணொளியும் இணைத்துள்ளேன். பார்த்து, படித்து உங்களின் கருத்துக்களைப் பகிர்ந்துகொள்ள உங்களை அன்புடன் அழைக்கிறேன்.
இவண்
சுந்தரராஜ் தயாளன்.
![கல்லுக்கும் ஓர் கவிதை (காணொளிகள் இணைக்கப்பட்டுள்ளது) Stmarry05](https://2img.net/r/ihimizer/img401/8869/stmarry05.jpg)
பற்கள் படர்ந்ததுபோல்ப் பார்க்கின்றீர் இப்படத்தில்
நல்உடுப்பி மாநகரின் நற்க்கரையில் ஓர்தீவில்
கல்லிடுக்காய்க் காண்பதையே காண்
![கல்லுக்கும் ஓர் கவிதை (காணொளிகள் இணைக்கப்பட்டுள்ளது) Stmarry06](https://2img.net/r/ihimizer/img513/143/stmarry06.jpg)
![கல்லுக்கும் ஓர் கவிதை (காணொளிகள் இணைக்கப்பட்டுள்ளது) Stmarry08](https://2img.net/r/ihimizer/img4/8377/stmarry08.jpg)
காலெடுத்து வைத்திங்கே கட்டினரோ அல்லது
பெட்டிபெட்டி யாய்யனுப்பப் பேர்நல் துறைமுகத்தில்
கட்டிவைத் துள்ளனரோ காண்
![கல்லுக்கும் ஓர் கவிதை (காணொளிகள் இணைக்கப்பட்டுள்ளது) Stmarry10](https://2img.net/r/ihimizer/img38/1599/stmarry10.jpg)
Uploaded with ImageShack.us
Uploaded with ImageShack.us
எரிமலைத் தீக்குழம்பு ஏற்றமாய் நிற்க
கரிமுகில்த் தண்ணீரில் கற்களாய் மாறினவே
வேகமாய் இத்திடமாய் வேரூண்றி வந்ததினால்
ஏகமாய் நேர்கோடா மிங்கு
![கல்லுக்கும் ஓர் கவிதை (காணொளிகள் இணைக்கப்பட்டுள்ளது) Polygonalcolumns](https://2img.net/r/ihimizer/img189/9264/polygonalcolumns.jpg)
Nagpur - Jabalpur Highway.
![கல்லுக்கும் ஓர் கவிதை (காணொளிகள் இணைக்கப்பட்டுள்ளது) Northernirelandd](https://2img.net/r/ihimizer/img717/9517/northernirelandd.jpg)
Same Polygonal basalt columns in Northern Ireland.
ஆறுமுகம் ஆனகல் ஆர்க்கடலில் ஆனதென்க
ஏறுமுகம் ஏராளம் ஏழெட்டு என்றிடலாம்
நாகபுரி நன்நகரில் நானிருந்த நாட்களிலே
ஏகமாய் கண்டேன் இதை
ஆறுமுகம்= six faces = Hexagonal, ஏழெட்டு = seven or eight faces = Polygonal
---சுந்தரராஜ் தயாளன்
![:வணக்கம்:](/users/1813/71/41/02/smiles/1772578765.png)
![:வணக்கம்:](/users/1813/71/41/02/smiles/1772578765.png)
![:வணக்கம்:](/users/1813/71/41/02/smiles/1772578765.png)
உங்களை பாராட்டுவதற்கு முன் எனது நன்றியை முதலில் தெரிவிக்கிறேன் இந்த சுவைமிக்க பதிவிற்காக...
மிகவும் அழகிய வரிகள்...
புகைப்படத்தோடு காண்கையில் இன்னும் மெருகேறித் தெரிகிறது..
சுத்தமான தமிழ் வரிகள் சத்தமாய் மனதில் மீண்டும் மீண்டும் கேட்கின்றன..
தமிழகத்தில் கல்லுக்குத்தான் இன்றளவும் கவிதைகளும், காவியங்களும், பாக்கலும், அதிகம் உள்ளன... நான் சொல்லும் கல் (மனசாட்சி: பாவம்டா சுந்தர்ராஜன் நல்ல கவிதை பதிவு போற்றுக்காரு, இந்த பதிவுல கடவுள் சண்டைய கிளப்பிவிட்டு வழக்கம்போல கோத்ரெஜ் பூட்டு போட்டு பூட்ட வைச்சுராதே...
)
![ranhasan](https://2img.net/u/1813/71/41/02/avatars/10664-71.jpg)

![மண்டையில் அடி](/users/1813/71/41/02/smiles/211781.gif)
![ranhasan](https://2img.net/u/1813/71/41/02/avatars/10664-71.jpg)
இந்த பதிவைத் துவங்கியவர் நன்றி கூறியுள்ளார் ranhasan
![](https://i.servimg.com/u/f42/15/92/96/93/barrab10.png)
http://agangai.blogspot.com/ - கவிதைகள்
http://ranhasan.blogspot.com/ - உலகநாயகன் ரசிகர்களுக்கு
![கல்லுக்கும் ஓர் கவிதை (காணொளிகள் இணைக்கப்பட்டுள்ளது) Boxrun3](https://2img.net/h/www.worldwideboxer.com/boxrun3.gif)
with regards ரான்ஹாசன்
![கல்லுக்கும் ஓர் கவிதை (காணொளிகள் இணைக்கப்பட்டுள்ளது) H](https://2img.net/h/text.glitter-graphics.net/doll/h.gif)
![கல்லுக்கும் ஓர் கவிதை (காணொளிகள் இணைக்கப்பட்டுள்ளது) A](https://2img.net/h/text.glitter-graphics.net/doll/a.gif)
![கல்லுக்கும் ஓர் கவிதை (காணொளிகள் இணைக்கப்பட்டுள்ளது) S](https://2img.net/h/text.glitter-graphics.net/doll/s.gif)
![கல்லுக்கும் ஓர் கவிதை (காணொளிகள் இணைக்கப்பட்டுள்ளது) A](https://2img.net/h/text.glitter-graphics.net/doll/a.gif)
![கல்லுக்கும் ஓர் கவிதை (காணொளிகள் இணைக்கப்பட்டுள்ளது) N](https://2img.net/h/text.glitter-graphics.net/doll/n.gif)
- பிஜிராமன்சிறப்புக் கவிஞர்
- பதிவுகள் : 6205
இணைந்தது : 22/01/2011
ஐயா
கற்களுக்கும் நற்கவி நீர்கொடுக்க யாமிதை
அற்புதமாய் கண்டோம் மகிழ்ந்து
அருமையான கவிதைகள், உடன் படங்கள் அற்புதம், முன்னமே நீங்கள் பதிந்த படம் கவியுடன் கொடுத்து அதன் அழகை மேலும் கூட்டி விட்டீர்......நன்றிகள்.....
கற்களுக்கும் நற்கவி நீர்கொடுக்க யாமிதை
அற்புதமாய் கண்டோம் மகிழ்ந்து
அருமையான கவிதைகள், உடன் படங்கள் அற்புதம், முன்னமே நீங்கள் பதிந்த படம் கவியுடன் கொடுத்து அதன் அழகை மேலும் கூட்டி விட்டீர்......நன்றிகள்.....
![](https://i.servimg.com/u/f42/15/92/96/93/barrab10.png)
காலத்தின் மணல் பரப்பில்
உன் காலடிச் சுவடுகளைப்
பதிக்க விரும்பினால்
உனது கால்களை
இழுத்து இழுத்து நடக்காதே!!
உன் காலடிச் சுவடுகளைப்
பதிக்க விரும்பினால்
உனது கால்களை
இழுத்து இழுத்து நடக்காதே!!
-ஆவுல் பக்கீர் ஜைனுலாப்தீன் அப்துல் கலாம்
If You Have Your Own Target Achieve That
If Somebody Challenge You A Target Achieve More Than That
- பிஜிராமன்சிறப்புக் கவிஞர்
- பதிவுகள் : 6205
இணைந்தது : 22/01/2011
ஐயா,
நீங்கள் செய்து வரும் பணி, எவ்வளவு உற்சாகம் தருவதாகவும், அதே சமயம் அபாயகரமானதாகவும் இருக்கும் என்று தாங்கள் பதிவிட்டுள்ள காணொளியின் மூலம் அறிந்து கொண்டேன்......
அருமையான கவிதைகள் மிக்க நன்றிகள் ஐயா...![கல்லுக்கும் ஓர் கவிதை (காணொளிகள் இணைக்கப்பட்டுள்ளது) 678642](https://2img.net/u/1813/71/41/02/smiles/678642.gif)
நீங்கள் செய்து வரும் பணி, எவ்வளவு உற்சாகம் தருவதாகவும், அதே சமயம் அபாயகரமானதாகவும் இருக்கும் என்று தாங்கள் பதிவிட்டுள்ள காணொளியின் மூலம் அறிந்து கொண்டேன்......
அருமையான கவிதைகள் மிக்க நன்றிகள் ஐயா...
![கல்லுக்கும் ஓர் கவிதை (காணொளிகள் இணைக்கப்பட்டுள்ளது) 678642](https://2img.net/u/1813/71/41/02/smiles/678642.gif)
![](https://i.servimg.com/u/f42/15/92/96/93/barrab10.png)
காலத்தின் மணல் பரப்பில்
உன் காலடிச் சுவடுகளைப்
பதிக்க விரும்பினால்
உனது கால்களை
இழுத்து இழுத்து நடக்காதே!!
உன் காலடிச் சுவடுகளைப்
பதிக்க விரும்பினால்
உனது கால்களை
இழுத்து இழுத்து நடக்காதே!!
-ஆவுல் பக்கீர் ஜைனுலாப்தீன் அப்துல் கலாம்
If You Have Your Own Target Achieve That
If Somebody Challenge You A Target Achieve More Than That
சொற்களும் கற்களும் அழகாக இருப்பதுபோல் தங்கள் படைப்புகளும் மிகவும் அழகாக உள்ளது ஐயா.
- Dr.சுந்தரராஜ் தயாளன்நிர்வாகக் குழு
- பதிவுகள் : 5326
இணைந்தது : 03/09/2011
மிகவும் நன்றி...றான்காசன் அவர்களேranhasan wrote:உங்களை பாராட்டுவதற்கு முன் எனது நன்றியை முதலில் தெரிவிக்கிறேன் இந்த சுவைமிக்க பதிவிற்காக...
மிகவும் அழகிய வரிகள்...
புகைப்படத்தோடு காண்கையில் இன்னும் மெருகேறித் தெரிகிறது..
சுத்தமான தமிழ் வரிகள் சத்தமாய் மனதில் மீண்டும் மீண்டும் கேட்கின்றன..
தமிழகத்தில் கல்லுக்குத்தான் இன்றளவும் கவிதைகளும், காவியங்களும், பாக்கலும், அதிகம் உள்ளன... நான் சொல்லும் கல் (மனசாட்சி: பாவம்டா சுந்தர்ராஜன் நல்ல கவிதை பதிவு போற்றுக்காரு, இந்த பதிவுல கடவுள் சண்டைய கிளப்பிவிட்டு வழக்கம்போல கோத்ரெஜ் பூட்டு போட்டு பூட்ட வைச்சுராதே...)
![:வணக்கம்:](/users/1813/71/41/02/smiles/1772578765.png)
மிக அழகான பாறைகளைப் பற்றி அறியத் தந்து அதற்குக் கவி அமைத்த அண்ணாவுக்கு பாராட்டுக்கள்!
![](https://i.servimg.com/u/f42/15/92/96/93/barrab10.png)
![கல்லுக்கும் ஓர் கவிதை (காணொளிகள் இணைக்கப்பட்டுள்ளது) Q9CBqnj](https://i.imgur.com/Q9CBqnj.png)
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:
https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers
ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
- Dr.சுந்தரராஜ் தயாளன்நிர்வாகக் குழு
- பதிவுகள் : 5326
இணைந்தது : 03/09/2011
மிகவும் நன்றி இராமன் avargaleபிஜிராமன் wrote:ஐயா
கற்களுக்கும் நற்கவி நீர்கொடுக்க யாமிதை
அற்புதமாய் கண்டோம் மகிழ்ந்து
அருமையான கவிதைகள், உடன் படங்கள் அற்புதம், முன்னமே நீங்கள் பதிந்த படம் கவியுடன் கொடுத்து அதன் அழகை மேலும் கூட்டி விட்டீர்......நன்றிகள்.....
![:வணக்கம்:](/users/1813/71/41/02/smiles/1772578765.png)
![மகிழ்ச்சி](/users/1813/71/41/02/smiles/677196.gif)
![மகிழ்ச்சி](/users/1813/71/41/02/smiles/677196.gif)
- Sponsored content
Page 1 of 3 • 1, 2, 3
Similar topics
» வயலும் வாழ்வும் - (சினிமா பாடல்கள் இணைக்கப்பட்டுள்ளது)
» நீங்கள் யாராவது கேட்டீர்களா ? - காணொளி இணைக்கப்பட்டுள்ளது
» இந்த பயபுள்ள பண்ற கூத்த நீங்களே பாருங்க...............{வீடியோ இணைக்கப்பட்டுள்ளது]
» கொடூரமாக கொல்லப்பட்ட தேசிய தலைவரின் மகள் துவராக படம் செய்தி இதனுடன் இணைக்கப்பட்டுள்ளது
» குறும்படங்கள் - காணொளிகள்

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..
ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்
Page 1 of 3
|
|