ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» உலக முதியோர் தினம்: முதியோர்களுடன் படகு சவாரி செய்த கோவை கலெக்டர்!
by ayyasamy ram Today at 6:24 pm

» அதிகாரம் 109 – தகை அணங்குறுத்தல் (Mental Disturbance caused by the Beauty of the Princess)
by வேல்முருகன் காசி Today at 12:38 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 10:14 am

» எக்காரணம் கொண்டும் வேதனையில் படுத்து விடாதீர்கள்
by ayyasamy ram Yesterday at 11:35 pm

» சோம்பேறிகளாகக்கூட இருக்கலாம்!
by ayyasamy ram Yesterday at 11:21 pm

» தேவரா படத்தின் வெற்றிக்கு நன்றி தெரிவித்த ஜான்வி கபூர்
by ayyasamy ram Yesterday at 9:09 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 8:35 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 10:38 am

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Sun Sep 29, 2024 11:16 pm

» நிம்மதி தரும் ஆறு பழக்கங்கள்
by ayyasamy ram Sun Sep 29, 2024 8:53 pm

» கருத்துப்படம் 29/09/2024
by mohamed nizamudeen Sun Sep 29, 2024 12:45 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:57 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:48 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:29 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:19 pm

» தினம் ஒரு திவ்ய தேசம்- முக்திநாத்-சாளக்கிராமம்,நேபாளம்
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:31 pm

» விளைநிலம் – ஒரு பக்க கதை
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:29 pm

» வயதானால் முக்காலி மேல் ஏற வேண்டாம்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:27 pm

» எல்லாம் கண் திருஷ்டிதான் எஜமான்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:26 pm

» அருள் மிகு மனசு – ஒரு பக்க கதை
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:24 pm

» புறத்தோற்றம் எப்படியோ அதன்படியே அகத்தோற்றம்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:22 pm

» நாகேஷூடன் 30 படங்கள்- சிவகுமார்
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:20 pm

» “எஸ்.பி.பி. யிடமிருந்து கற்றுக் கொண்ட ஒரு விஷயம் – சித்ரா
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:18 pm

» எல்லா நேரத்திலும் தத்துவம் சொல்ல நினைக்கக் கூடாது!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:16 pm

» டி என்ற வார்த்தையை மனைவி மற்றும் காதலியிடம் மட்டுமே உபயோகபடுத்த வேண்டும் !
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:15 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 4:51 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Sat Sep 28, 2024 4:22 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 4:09 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Sat Sep 28, 2024 3:33 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Sat Sep 28, 2024 2:09 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 1:05 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 12:54 pm

» தமிழ் - ஓர் அறிவியல் மொழி - கவிஞர் இரா. இரவி
by eraeravi Sat Sep 28, 2024 11:45 am

» உங்கள் வீட்டு ஃபில்டர் காபியும் தெரு வரை மணக்க வேண்டுமா?
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:38 pm

» தவறுக்கு தவறே பதில்! -ஒரு பக்க கதை
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:30 pm

» சரக்கொன்றை மரம்- மருத்துவ குணங்கள்
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:21 pm

» இன்னிக்கி நீ ரொம்ப அழகா இருக்கே!
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:16 pm

» நான் ஒரு சிங்கம் தெரிஞ்சுக்கோ!
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:14 pm

» ’கிளினிக்’ பக்கமே வரக்கூடாது..!
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:12 pm

» நல்ல நல்ல பிள்ளைகளை நம்பி....
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:00 pm

» சிங்காரவேலனே தேவா...
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:56 pm

» பார்த்தேன் ...ரசித்தேன்....
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:43 pm

» மனிதன் என்பவன் தெய்வமாகலாம்...
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:38 pm

» மயக்கும் மாலை பொழுதே நீ போ...
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:36 pm

» தென்றல் வந்து தீண்டும்போது.......
by வேல்முருகன் காசி Fri Sep 27, 2024 3:34 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -8)
by வேல்முருகன் காசி Fri Sep 27, 2024 2:42 pm

» மரங்களின் பாதுகாவலர்
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:24 am

» புலன்களின் இன்பத்திற்கு காரணமான அனைத்தும்....
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:20 am

» காதல் ரோஜாவே!
by வேல்முருகன் காசி Thu Sep 26, 2024 7:41 pm

» அபிராமி - அந்தாதியை பாடல் -60
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:21 pm

நிகழ்நிலை நிர்வாகிகள்

நைட் டூட்டி காரவுங்க எல்லாரும் இங்கண ஒரு கையெழுத்த போடுங்க

+9
இரா.பகவதி
கே. பாலா
dhilipdsp
முரளிராஜா
மகா பிரபு
ராஜா
அதி
யினியவன்
அசுரன்
13 posters

Page 6 of 7 Previous  1, 2, 3, 4, 5, 6, 7  Next

Go down

நைட் டூட்டி காரவுங்க எல்லாரும் இங்கண ஒரு கையெழுத்த போடுங்க - Page 6 Empty நைட் டூட்டி காரவுங்க எல்லாரும் இங்கண ஒரு கையெழுத்த போடுங்க

Post by அசுரன் Mon Aug 20, 2012 2:41 am

First topic message reminder :

இரவு நேர ரோந்துப்பணியில் ஈடுபட்டிருக்கும் ஈகரை உறவுகள் அனைத்தும் இந்த திரியில வந்து அண்ணனுக்கு ஒரு வணக்கம் வச்சிட்டு பொறவு படுக்க போங்க... அம்புட்டு தான் சொல்லிப்புட்டேன்

[You must be registered and logged in to see this image.]
அசுரன்
அசுரன்
நிர்வாகக் குழு


பதிவுகள் : 11637
இணைந்தது : 20/03/2011

Back to top Go down


நைட் டூட்டி காரவுங்க எல்லாரும் இங்கண ஒரு கையெழுத்த போடுங்க - Page 6 Empty Re: நைட் டூட்டி காரவுங்க எல்லாரும் இங்கண ஒரு கையெழுத்த போடுங்க

Post by யினியவன் Mon Aug 20, 2012 10:59 am

சிவா மாமா அங்கிளோட பழகற உங்களுக்கு ராத்திரியும் தெரியாது பகலும் தெரியாதுன்றது எங்களுக்கு தான் தெரியுமே அய்யா. புன்னகை



யினியவன்
யினியவன்
சிறப்புப் பதிவாளர்


பதிவுகள் : 29722
இணைந்தது : 06/01/2012

Back to top Go down

நைட் டூட்டி காரவுங்க எல்லாரும் இங்கண ஒரு கையெழுத்த போடுங்க - Page 6 Empty Re: நைட் டூட்டி காரவுங்க எல்லாரும் இங்கண ஒரு கையெழுத்த போடுங்க

Post by அசுரன் Mon Aug 20, 2012 11:06 am

யினியவன் wrote:சிவா மாமா அங்கிளோட பழகற உங்களுக்கு ராத்திரியும் தெரியாது பகலும் தெரியாதுன்றது எங்களுக்கு தான் தெரியுமே அய்யா. புன்னகை
இது புதுசு...சால்ல இருக்கு..
அசுரன்
அசுரன்
நிர்வாகக் குழு


பதிவுகள் : 11637
இணைந்தது : 20/03/2011

Back to top Go down

நைட் டூட்டி காரவுங்க எல்லாரும் இங்கண ஒரு கையெழுத்த போடுங்க - Page 6 Empty Re: நைட் டூட்டி காரவுங்க எல்லாரும் இங்கண ஒரு கையெழுத்த போடுங்க

Post by மாணிக்கம் நடேசன் Mon Aug 20, 2012 11:13 am

ஆமாங்க, எனக்கு எதுவுமே தெரியாதா, அது எப்படி உங்களுக்கு தெரியும்?
avatar
மாணிக்கம் நடேசன்
கல்வியாளர்


பதிவுகள் : 4580
இணைந்தது : 14/12/2009

Back to top Go down

நைட் டூட்டி காரவுங்க எல்லாரும் இங்கண ஒரு கையெழுத்த போடுங்க - Page 6 Empty Re: நைட் டூட்டி காரவுங்க எல்லாரும் இங்கண ஒரு கையெழுத்த போடுங்க

Post by யினியவன் Mon Aug 20, 2012 11:28 am

அசுரன் wrote:
யினியவன் wrote:சிவா மாமா அங்கிளோட பழகற உங்களுக்கு ராத்திரியும் தெரியாது பகலும் தெரியாதுன்றது எங்களுக்கு தான் தெரியுமே அய்யா. புன்னகை
இது புதுசு...சால்ல இருக்கு..
மாணிக்கம் நடேசன் wrote:ஆமாங்க, எனக்கு எதுவுமே தெரியாதா, அது எப்படி உங்களுக்கு தெரியும்?
சிவாக்கும் அய்யாவுக்கும் புடிச்ச பாட்டு:

எங்கேயும் எப்போதும் சங்கீதம் சந்தோஷம்
ராத்திரிகள் வந்துவிட்டால் சாத்திரங்கள் ஓடிவிடும்
கட்டழகு பொண்ணிருக்கு வட்டமிடும் பாட்டிருக்கு
தொட்ட இடம் அத்தனையும் இன்பமின்றி துன்பம்மில்லை....



யினியவன்
யினியவன்
சிறப்புப் பதிவாளர்


பதிவுகள் : 29722
இணைந்தது : 06/01/2012

Back to top Go down

நைட் டூட்டி காரவுங்க எல்லாரும் இங்கண ஒரு கையெழுத்த போடுங்க - Page 6 Empty Re: நைட் டூட்டி காரவுங்க எல்லாரும் இங்கண ஒரு கையெழுத்த போடுங்க

Post by Bobshan returns Tue Aug 21, 2012 2:48 am

எனக்கும் நைட் டுட்டி தான் பா அழுகை என்ன கொடுமை சார் இது


இந்த நிலையும் மாறும்!
Bobshan returns
Bobshan returns
பண்பாளர்


பதிவுகள் : 187
இணைந்தது : 22/09/2011

Back to top Go down

நைட் டூட்டி காரவுங்க எல்லாரும் இங்கண ஒரு கையெழுத்த போடுங்க - Page 6 Empty Re: நைட் டூட்டி காரவுங்க எல்லாரும் இங்கண ஒரு கையெழுத்த போடுங்க

Post by சிவா Tue Aug 21, 2012 8:28 am

இங்கு இரவில் மட்டும்தான் பதிவிட வேண்டுமா? அல்லது பகலிலும் பதிவிடலாமா? ஏன்னா...! நான் பகல் டூட்டி! [You must be registered and logged in to see this image.]


[You must be registered and logged in to see this image.]
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

[You must be registered and logged in to see this link.]
[You must be registered and logged in to see this link.]


ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: [You must be registered and logged in to see this link.]
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்

பதிவுகள் : 91540
இணைந்தது : 19/09/2008

http://www.eegarai..net

Back to top Go down

நைட் டூட்டி காரவுங்க எல்லாரும் இங்கண ஒரு கையெழுத்த போடுங்க - Page 6 Empty Re: நைட் டூட்டி காரவுங்க எல்லாரும் இங்கண ஒரு கையெழுத்த போடுங்க

Post by யினியவன் Tue Aug 21, 2012 9:48 am

என்ன கேள்வி சிவா? நமக்கு இரவென்ன பகலென்ன? பேதம் பார்க்கலாகாது. புன்னகை

(உள்ள போன பாணத்த வச்சு சொல்லல)



யினியவன்
யினியவன்
சிறப்புப் பதிவாளர்


பதிவுகள் : 29722
இணைந்தது : 06/01/2012

Back to top Go down

நைட் டூட்டி காரவுங்க எல்லாரும் இங்கண ஒரு கையெழுத்த போடுங்க - Page 6 Empty Re: நைட் டூட்டி காரவுங்க எல்லாரும் இங்கண ஒரு கையெழுத்த போடுங்க

Post by மாணிக்கம் நடேசன் Tue Aug 21, 2012 9:55 am

பாவம் மாமா அங்கள், பகல்ல மட்டும் டயூட்டியாம். இரவுல ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர நீண்ட ர்ர்ர்ர ற்றுறுறுறுறுறு
இப்படியா காலம் தள்ளுரது. சீக்கிரம் அக்காவ இங்க கூட்டிட்டு வந்திடுங்க மாமா அங்கள்.
avatar
மாணிக்கம் நடேசன்
கல்வியாளர்


பதிவுகள் : 4580
இணைந்தது : 14/12/2009

Back to top Go down

நைட் டூட்டி காரவுங்க எல்லாரும் இங்கண ஒரு கையெழுத்த போடுங்க - Page 6 Empty Re: நைட் டூட்டி காரவுங்க எல்லாரும் இங்கண ஒரு கையெழுத்த போடுங்க

Post by மாணிக்கம் நடேசன் Tue Aug 21, 2012 10:00 am

கட்டழகு பெண்ணில்லீங்க, வட்டமிட வாட்டமான பாட்டிதான் இருக்கு , எங்க இல்லத்தரசிய சென்னேன். அடிக்கடி இந்த பாட்டி கிட்டே அடி வாங்கினதால இப்படி உளர ஆரம்பிச்சுட்டேன். எல்லாம் எங்க அக்கா இருக்காங்களே, கிரிஸ்ணா அம்மா அவுங்க எனக்கு கட்டி வச்சதுதான். எங்க அக்கா என்ன நல்லா பழி வாங்கிட்டாங்க.
avatar
மாணிக்கம் நடேசன்
கல்வியாளர்


பதிவுகள் : 4580
இணைந்தது : 14/12/2009

Back to top Go down

நைட் டூட்டி காரவுங்க எல்லாரும் இங்கண ஒரு கையெழுத்த போடுங்க - Page 6 Empty Re: நைட் டூட்டி காரவுங்க எல்லாரும் இங்கண ஒரு கையெழுத்த போடுங்க

Post by யினியவன் Tue Aug 21, 2012 10:07 am

அவங்க சமச்சு போட்டத குத்தம் குறை சொன்னா இப்படித் தான் பழி வாங்குவாங்க அய்யா. புன்னகை
யினியவன்
யினியவன்
சிறப்புப் பதிவாளர்


பதிவுகள் : 29722
இணைந்தது : 06/01/2012

Back to top Go down

நைட் டூட்டி காரவுங்க எல்லாரும் இங்கண ஒரு கையெழுத்த போடுங்க - Page 6 Empty Re: நைட் டூட்டி காரவுங்க எல்லாரும் இங்கண ஒரு கையெழுத்த போடுங்க

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Page 6 of 7 Previous  1, 2, 3, 4, 5, 6, 7  Next

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum