ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 11:32 am

» கருத்துப்படம் 08/11/2024
by mohamed nizamudeen Today at 7:23 am

» வாணி ஜெயராம் - ஹிட் பாடல்கள்
by heezulia Yesterday at 11:49 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 11:33 pm

» நாவல்கள் வேண்டும்
by prajai Yesterday at 11:04 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 9:03 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 8:33 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 8:02 pm

» சின்ன சின்ன கவிதைகள்
by ayyasamy ram Yesterday at 7:17 pm

» வெற்றி நம் கையில்
by ayyasamy ram Yesterday at 7:08 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 7:06 pm

» நகைச்சுவை - ரசித்தவை
by ayyasamy ram Yesterday at 5:34 pm

» இன்றைய செய்திகள்- நவம்பர் 8
by ayyasamy ram Yesterday at 5:31 pm

» புதுக்கவிதைகள் - தொடர் பதிவு
by ayyasamy ram Yesterday at 10:05 am

» ஆன்மீக சிந்தனை
by ayyasamy ram Yesterday at 9:41 am

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 9:34 am

» பல்சுவை கதம்பம் -10
by ayyasamy ram Thu Nov 07, 2024 8:45 pm

» ஓட்டையுள்ள சட்டை – மைக்ரோ கதை
by ayyasamy ram Thu Nov 07, 2024 8:23 pm

» மைக்ரோ கதை - தொடர் பதிவு
by ayyasamy ram Thu Nov 07, 2024 8:19 pm

» ‘உலகநாயகன்’ கமல்ஹாசன் பிறந்தநாள் இன்று
by ayyasamy ram Thu Nov 07, 2024 6:55 pm

» மீன் சாப்பிடுவாதல் உண்டாகும் நன்மைகள்
by ayyasamy ram Thu Nov 07, 2024 6:53 pm

» உலகளுக்குத் தெரியுமா?
by ayyasamy ram Thu Nov 07, 2024 6:51 pm

» மூக்கிரட்டைக் கீரையின் பயன்கள்
by ayyasamy ram Thu Nov 07, 2024 6:49 pm

» வந்த பாதையை மறக்காமல் இரு
by ayyasamy ram Thu Nov 07, 2024 3:51 pm

» ஞாயிறு பரபரன்னு போயிடுது!
by ayyasamy ram Thu Nov 07, 2024 9:07 am

» டெங்கு காய்ச்சல் - முக கவசம் அணிய அறிவுறுத்தல்
by ayyasamy ram Thu Nov 07, 2024 9:04 am

» மலர்களின் மருத்துவ குணங்கள்
by ஜாஹீதாபானு Wed Nov 06, 2024 2:53 pm

» கடன் கேளு, மறுபடி கால் பண்ண மாட்டான்!
by ஜாஹீதாபானு Wed Nov 06, 2024 2:49 pm

» செவ்வாழைப் பணியாரம்:
by ஜாஹீதாபானு Wed Nov 06, 2024 2:46 pm

» அமெரிக்க அதிபர் தேர்தல் முடிவுகள்: ஆரம்பமே அதிரடி...
by ayyasamy ram Wed Nov 06, 2024 11:24 am

» உடலுக்கு பல்வேறு மருத்துவப் பலன்களைக் கொடுக்கும் ஆவாரம்பூ
by ayyasamy ram Wed Nov 06, 2024 5:24 am

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Tue Nov 05, 2024 11:39 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Tue Nov 05, 2024 11:26 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Tue Nov 05, 2024 11:13 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Tue Nov 05, 2024 9:44 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Tue Nov 05, 2024 9:15 pm

» விக்கிரமாதித்தன் கதைகள் - அரு ராமநாதன்
by nahoor Tue Nov 05, 2024 8:59 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Tue Nov 05, 2024 8:00 pm

» உடலுக்கு அற்புதம் செய்யும் முருங்கைக்கீரை!
by ayyasamy ram Tue Nov 05, 2024 7:54 pm

» முருங்கைக்கீரை வடை & பலாக்கொட்டை பாயாசம்
by ayyasamy ram Tue Nov 05, 2024 7:51 pm

» டோக்லா – சமையல் குறிப்பு
by ayyasamy ram Tue Nov 05, 2024 7:50 pm

» ஒருவர் முன்னேறுவதைப் பார்த்து சந்தோஷப்படும் ஒரே இடம்!
by ayyasamy ram Tue Nov 05, 2024 7:49 pm

» மேம்பாலங்களுக்கு இது ‘கார்’காலம்!
by ayyasamy ram Tue Nov 05, 2024 7:49 pm

» ஆகச்சிறந்த பொறுப்புத் துறப்பு ! -வலையில் வசீகரித்தது…
by ayyasamy ram Tue Nov 05, 2024 7:48 pm

» மமிதா பைஜூ -நடிகையின் பேட்டி
by ayyasamy ram Tue Nov 05, 2024 7:46 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Tue Nov 05, 2024 7:03 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Tue Nov 05, 2024 4:38 pm

» ஆன்றோர் அருள்வாக்கு
by ayyasamy ram Tue Nov 05, 2024 11:32 am

» ஐந்து பைசா குருவி பிஸ்கெட்
by ayyasamy ram Tue Nov 05, 2024 9:46 am

» கவியரசன் கண்ணதாசன்
by ayyasamy ram Tue Nov 05, 2024 9:46 am

நிகழ்நிலை நிர்வாகிகள்

சொல்ல சொல்லத்தான் வலி இல்லை...

+3
Manik
முரளிராஜா
யினியவன்
7 posters

Page 2 of 2 Previous  1, 2

Go down

சொல்ல சொல்லத்தான் வலி இல்லை... - Page 2 Empty சொல்ல சொல்லத்தான் வலி இல்லை...

Post by யினியவன் Sun Aug 19, 2012 2:51 pm

First topic message reminder :

சொல்ல சொல்லத்தான் வலி இல்லை...

சொல்லாத வலியும் வலியில்லையாம்
சொல்லிடத்தான் வழியில்ல
சொல்லிக் கேட்கத்தான் யாருமில்ல
சொல்ல சொல்ல கேட்க கேட்க
சொல்லி வலி போக்க
சொல்லுங்களேன் யாராவது இருக்கீங்களா?
சொல்லாமல் இது கேட்டு ஓடுவது யாரோ?

(மாணிக், புரட்சி சொல்லுங்க நாங்க கேட்கத் தயார் - அதுக்காக இப்படி எல்லாம் எழுதாதீங்க)

நகைச்சுவை பகுதியில் பதிந்தாலும் எழுதியது நகைச்சுவைக்காக அல்ல
நாம் அனைவருக்குமே இதுபோல் ஒரு நிலை ஒரு சமயம் வருவதுண்டு...
யினியவன்
யினியவன்
சிறப்புப் பதிவாளர்


பதிவுகள் : 29722
இணைந்தது : 06/01/2012

Back to top Go down


சொல்ல சொல்லத்தான் வலி இல்லை... - Page 2 Empty Re: சொல்ல சொல்லத்தான் வலி இல்லை...

Post by Aathira Mon Aug 20, 2012 3:52 pm

அதேதான் யினி...


சொல்ல சொல்லத்தான் வலி இல்லை... - Page 2 Aசொல்ல சொல்லத்தான் வலி இல்லை... - Page 2 Aசொல்ல சொல்லத்தான் வலி இல்லை... - Page 2 Tசொல்ல சொல்லத்தான் வலி இல்லை... - Page 2 Hசொல்ல சொல்லத்தான் வலி இல்லை... - Page 2 Iசொல்ல சொல்லத்தான் வலி இல்லை... - Page 2 Rசொல்ல சொல்லத்தான் வலி இல்லை... - Page 2 Aசொல்ல சொல்லத்தான் வலி இல்லை... - Page 2 Empty
Aathira
Aathira
தலைமை நடத்துனர்


பதிவுகள் : 14372
இணைந்தது : 06/02/2010

http://www.tamilnimidangal.blogspot.

Back to top Go down

சொல்ல சொல்லத்தான் வலி இல்லை... - Page 2 Empty Re: சொல்ல சொல்லத்தான் வலி இல்லை...

Post by Manik Mon Aug 20, 2012 5:17 pm

அதி wrote:
Manik wrote:இப்ப நீ பேசுறத கேட்டும் கூட அவருக்கு வலிக்க போகுது பாரு ஹஹஹஹஹஹஹா
ஓஹோ விஷயம் இது தானா....அவரைப் பத்தி புகழ்ந்து ஒரு ரெண்டு வார்த்தை பொய் பேசுறதை அவராலயே தாங்கிக்க முடியாதுன்னு சொல்லுங்க....சரி தான?

குண்டு ரொம்ப பெருசா இருக்கு நான் வரலப்பா இந்த விளையாட்டுக்கு................

இனியவன் அண்ணா யாரு அவரை எனக்கு தெரியவே தெரியாதுங்கோ மீண்டும் சந்திப்போம்



சாதிக்க துடிக்கும் இதயத்தை சோதிக்க நினைக்காதே


www.ennasitharalkal.webs.com

இது என்னோட கவிதை தளம்[url]
Manik
Manik
நிர்வாகக் குழு


பதிவுகள் : 18689
இணைந்தது : 09/06/2009

Back to top Go down

சொல்ல சொல்லத்தான் வலி இல்லை... - Page 2 Empty Re: சொல்ல சொல்லத்தான் வலி இல்லை...

Post by அதி Mon Aug 20, 2012 5:20 pm

Manik wrote:குண்டு ரொம்ப பெருசா இருக்கு நான் வரலப்பா இந்த விளையாட்டுக்கு................
இனியவன் அண்ணா யாரு அவரை எனக்கு தெரியவே தெரியாதுங்கோ மீண்டும் சந்திப்போம்
இவ்வளவுதானா அண்ணா உங்க தைரியம்? உயிரே போகும் நிலைமை வந்தாலும் எதிர்த்து நின்னு ஜெயிக்க வேணாமா?
அதி
அதி
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 2241
இணைந்தது : 20/07/2011

Back to top Go down

சொல்ல சொல்லத்தான் வலி இல்லை... - Page 2 Empty Re: சொல்ல சொல்லத்தான் வலி இல்லை...

Post by Manik Mon Aug 20, 2012 5:23 pm

அவர் என்னோட அண்ணா......... ரொம்ப கேலி பன்னா அவர் என்னைய அடிப்பாரு.......... வலி எப்படி இருக்கும் தெரியுமா .............. உனக்கு எப்படி தெரியும்........ அவர்கிட்ட நாந்தானே அடி வாங்கியிருக்கேன் அழுகை அழுகை அழுகை



சாதிக்க துடிக்கும் இதயத்தை சோதிக்க நினைக்காதே


www.ennasitharalkal.webs.com

இது என்னோட கவிதை தளம்[url]
Manik
Manik
நிர்வாகக் குழு


பதிவுகள் : 18689
இணைந்தது : 09/06/2009

Back to top Go down

சொல்ல சொல்லத்தான் வலி இல்லை... - Page 2 Empty Re: சொல்ல சொல்லத்தான் வலி இல்லை...

Post by அதி Mon Aug 20, 2012 5:29 pm

Manik wrote:அவர் என்னோட அண்ணா......... ரொம்ப கேலி பன்னா அவர் என்னைய அடிப்பாரு.......... வலி எப்படி இருக்கும் தெரியுமா .............. உனக்கு எப்படி தெரியும்........ அவர்கிட்ட நாந்தானே அடி வாங்கியிருக்கேன் அழுகை அழுகை அழுகை
நீங்களாவது அவரு ஒருத்தர் கிட்ட தான் அடி வாங்கிருக்கீங்க.....அவரு உங்களை மாதிரி எத்தனை பேருக்கிட்ட அனுபவப்பட்டிருக்காரோ.....உங்களுக்கு எப்படி தெரியும்?
அதி
அதி
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 2241
இணைந்தது : 20/07/2011

Back to top Go down

சொல்ல சொல்லத்தான் வலி இல்லை... - Page 2 Empty Re: சொல்ல சொல்லத்தான் வலி இல்லை...

Post by யினியவன் Mon Aug 20, 2012 8:07 pm

முரளிராஜா wrote: பயம் பயம் பயம் பயம் பயம் பயம் பயம் பயம் பயம் பயம் பயம் பயம் பயம் பயம்
இப்படி எல்லாம் கேள்விகளுக்கு பயந்து ஓடக் கூடாது முரளி. புன்னகை



யினியவன்
யினியவன்
சிறப்புப் பதிவாளர்


பதிவுகள் : 29722
இணைந்தது : 06/01/2012

Back to top Go down

சொல்ல சொல்லத்தான் வலி இல்லை... - Page 2 Empty Re: சொல்ல சொல்லத்தான் வலி இல்லை...

Post by Guest Mon Aug 20, 2012 8:18 pm

என்ன அண்ணே சொல்றது ஒரே வலி ... திரும்பவும் ஈகரையில் முன்பு போல் வர முடியவில்லை ...
மீண்டு விரைவில் வருகிறேன் .. சோகம்
avatar
Guest
Guest


Back to top Go down

சொல்ல சொல்லத்தான் வலி இல்லை... - Page 2 Empty Re: சொல்ல சொல்லத்தான் வலி இல்லை...

Post by யினியவன் Tue Aug 21, 2012 9:55 am

Manik wrote:உங்களுக்கு சொல்லாம யாருக்குண்ணே சொல்லப் போறோம்...........

என்ன சொல்லனும் சொல்லுங்க

அட சொல்லுங்கண்ணே...........
அதத் தான் அதையே தான் சொல்லுங்க மாணிக்.

சிங்கம்புணரி திருவிழால சிவா ஜவ்வு மிட்டாய் வாங்கித் தரலேன்னு புலம்பல - அதத் தான் சொல்லுங்க.



யினியவன்
யினியவன்
சிறப்புப் பதிவாளர்


பதிவுகள் : 29722
இணைந்தது : 06/01/2012

Back to top Go down

சொல்ல சொல்லத்தான் வலி இல்லை... - Page 2 Empty Re: சொல்ல சொல்லத்தான் வலி இல்லை...

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Page 2 of 2 Previous  1, 2

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum