ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» மனசைப் பொறுத்தது அழகு
by ayyasamy ram Today at 16:26

» பிளாக் – திரைப்பட விமர்சனம்
by ayyasamy ram Today at 16:25

» `வெண்ணிலாவாக நடிக்கிறேன்..!’ டோலிவுட்டில் களமிறங்கும் அதிதி ஷங்கர்!
by ayyasamy ram Today at 16:23

» விரைவில் வெளியாகும் ராஜாகிளி
by ayyasamy ram Today at 16:11

» கடலை பக்கோடா - கார வகைகள் டிப்ஸ்
by ayyasamy ram Today at 13:08

» புத்தர் போதனைகள்
by ayyasamy ram Today at 12:53

» இன்றைய செய்திகள்- நவம்பர் 16
by ayyasamy ram Today at 10:09

» நாவல்கள் வேண்டும்
by Pampu Today at 9:44

» என் அத்தை மகள் அஞ்சலையே
by ayyasamy ram Today at 8:07

» காரியக்காரி
by ayyasamy ram Today at 8:05

» காதல்- புதுக்கவிதை
by ayyasamy ram Today at 8:04

» மதி மயக்கம்
by ayyasamy ram Today at 8:02

» சம்பளக்காரர்
by ayyasamy ram Today at 8:01

» காலத்தின் வாசல் காதலால் ஆனது
by ayyasamy ram Today at 7:59

» வீட்ல விசேஷங்க. ஜாலியான கொண்டாட்டந்தானுங்க.
by heezulia Yesterday at 22:50

» கருத்துப்படம் 15/11/2024
by mohamed nizamudeen Yesterday at 22:06

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 21:31

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 21:15

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 20:55

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 20:44

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 20:23

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 17:32

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 17:24

» வாணி ஜெயராம் - ஹிட் பாடல்கள்
by heezulia Yesterday at 12:28

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 10:23

» இன்றைய சினிமா செய்திகள்- நவம்பர் 15
by ayyasamy ram Yesterday at 8:32

» இன்றைய செய்திகள்- நவம்பர் 15
by ayyasamy ram Yesterday at 8:19

» சுதந்திரம் விலை மதிப்புற்குரியது!
by Anthony raj Yesterday at 2:10

» மனத்துக்கண் மாசிலன் ஆதல்…
by Anthony raj Yesterday at 2:06

» அப்பாக்களின் தேவதைகள்
by Anthony raj Yesterday at 2:05

» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by ayyasamy ram Thu 14 Nov 2024 - 20:47

» சமைப்போம், ருசிப்போம்
by ayyasamy ram Thu 14 Nov 2024 - 20:44

» பாப்கார்ன் - நன்மைகள்
by ayyasamy ram Thu 14 Nov 2024 - 20:38

» முடவன் முழுக்கு!
by ayyasamy ram Thu 14 Nov 2024 - 19:49

» உடல் என்னும் யாழ்!
by ayyasamy ram Thu 14 Nov 2024 - 19:47

» ஸ்ரீரமண சிந்தனை
by ayyasamy ram Thu 14 Nov 2024 - 19:46

» வாழ்க்கையில் வெற்றி பெற தகுதி அவசியம்!
by ayyasamy ram Thu 14 Nov 2024 - 19:45

» உடலும் மனமும்
by ayyasamy ram Thu 14 Nov 2024 - 19:44

» திருப்பூர் கிருஷ்ணன் பதில்கள்
by ayyasamy ram Thu 14 Nov 2024 - 19:42

» தேவை கொஞ்சம் தன்னம்பிக்கை!
by ayyasamy ram Thu 14 Nov 2024 - 19:40

» படித்ததில் பிடித்தது - (பல்சுவை)
by ayyasamy ram Thu 14 Nov 2024 - 12:33

» இன்றைய செய்திகள்- நவம்பர் 14
by ayyasamy ram Thu 14 Nov 2024 - 12:21

» விளையாட்டு செய்திகள்-
by ayyasamy ram Thu 14 Nov 2024 - 12:18

» அமுத மொழிகள்...
by ayyasamy ram Thu 14 Nov 2024 - 11:55

» லட்சியவெறி கொண்டவனுக்கு...!
by ayyasamy ram Thu 14 Nov 2024 - 11:53

» மாயா ஏஞ்சலோவின் பொன்மொழிகள்
by ayyasamy ram Thu 14 Nov 2024 - 11:29

» கடைசி நேரத்தில் தள்ளிவைக்கப்பட்ட அசோக் செல்வனின் ‘எமக்குத் தொழில் ரொமான்ஸ்’…
by ayyasamy ram Thu 14 Nov 2024 - 9:41

» ஒரே ஆட்டம் தான்.. ‘ஜப்பான்’ படத்தை ஞாபகப்படுத்தும் ‘வா வாத்தியாரே’ டீசர்..!
by ayyasamy ram Thu 14 Nov 2024 - 9:39

» கவலைகள் போக்கும் கால பைரவர்
by ayyasamy ram Wed 13 Nov 2024 - 21:01

» கருப்பு உலர் திராட்சையின் நன்மைகள்
by ayyasamy ram Wed 13 Nov 2024 - 20:57

நிகழ்நிலை நிர்வாகிகள்

தத்துவத்தை உயிர்ப்பிக்க!

3 posters

Go down

தத்துவத்தை உயிர்ப்பிக்க! Empty தத்துவத்தை உயிர்ப்பிக்க!

Post by Aathira Sun 19 Aug 2012 - 11:20

தத்துவத்தை உயிர்ப்பிக்க! 430195_430136147028592_1624561453_n

எழும் ஓசையால்
சூழும் மாசினால்
சூறாவளியாய்ச் சூழ்ந்து வரும்
அழிவுகளைச்
சமன்செய்து கொள்ள முடியாது
கையற்று சுழலும்
பூமியாய் நான்
எரிமலையை
இதயத்துள்
கொந்தளித்துக் கொண்டு!

உயிரை மூடிய
ஒற்றை அங்கியும்
ஓசோனால்
கிழிபட்டுக்கொண்டிருக்கும்
அபாயத்தைத் தடுக்க முடியாத
வானமாய் நீ

சேர்க்க முடியாத
இதயப் பிளவை
விழிநூலால்
தைத்துக்கொண்டு!

இந்த உலகுக்கும்
நம் உறவுக்கும்
பதில் சொல்லவேண்டிய
வி(ம)தியோ
வான மங்கைகளின்
நாட்டியத்தில்
களித்துக்கொண்டு
சொர்க்கத்தில்....
பேராசையில் மூழ்கி

கடைசி மூச்சுவரை
வாழ்ந்து விடுவதுதான்
வாழ்க்கைத் தத்துவம்!

அந்த நொடிவரை
காதலுடன்
வாழ்ந்து விடுவோம்
வானமும் பூமியுமாய்

இந்த
உலகத்துடன் சேர்ந்து
தத்துவத்தை உயிர்ப்பிக்க!


Last edited by Aathira on Sun 19 Aug 2012 - 15:04; edited 1 time in total


தத்துவத்தை உயிர்ப்பிக்க! Aதத்துவத்தை உயிர்ப்பிக்க! Aதத்துவத்தை உயிர்ப்பிக்க! Tதத்துவத்தை உயிர்ப்பிக்க! Hதத்துவத்தை உயிர்ப்பிக்க! Iதத்துவத்தை உயிர்ப்பிக்க! Rதத்துவத்தை உயிர்ப்பிக்க! Aதத்துவத்தை உயிர்ப்பிக்க! Empty
Aathira
Aathira
தலைமை நடத்துனர்


பதிவுகள் : 14372
இணைந்தது : 06/02/2010

http://www.tamilnimidangal.blogspot.

Back to top Go down

தத்துவத்தை உயிர்ப்பிக்க! Empty Re: தத்துவத்தை உயிர்ப்பிக்க!

Post by அசுரன் Sun 19 Aug 2012 - 14:16

வாழ்வை மகிழ்வுடன் கழிக்க அருமையான வழி.. கடைசி மூச்சு உள்ளவரை மகிழ்ச்சியாக இருப்பது தான்.. அற்புதம்... சூறாவளி சூப்பர்
அசுரன்
அசுரன்
நிர்வாகக் குழு


பதிவுகள் : 11637
இணைந்தது : 20/03/2011

Back to top Go down

தத்துவத்தை உயிர்ப்பிக்க! Empty Re: தத்துவத்தை உயிர்ப்பிக்க!

Post by Aathira Sun 19 Aug 2012 - 15:11

அசுரன் wrote:வாழ்வை மகிழ்வுடன் கழிக்க அருமையான வழி.. கடைசி மூச்சு உள்ளவரை மகிழ்ச்சியாக இருப்பது தான்.. அற்புதம்... சூறாவளி சூப்பர்
ஹலோ நான் மகிழ்ச்சியாய் என்று சொன்னேனா... வாழ்ந்து தொலைக்கலாம் என்றுதான் சொல்லி இருக்கேன்.

சூறாவளியாய்க் கருத்து சொன்னமைக்கும் சுட்டிக்காடியமைக்கும் நன்றி.

குட்டியோடு போட்டோ அழகாக உள்ளது.


தத்துவத்தை உயிர்ப்பிக்க! Aதத்துவத்தை உயிர்ப்பிக்க! Aதத்துவத்தை உயிர்ப்பிக்க! Tதத்துவத்தை உயிர்ப்பிக்க! Hதத்துவத்தை உயிர்ப்பிக்க! Iதத்துவத்தை உயிர்ப்பிக்க! Rதத்துவத்தை உயிர்ப்பிக்க! Aதத்துவத்தை உயிர்ப்பிக்க! Empty
Aathira
Aathira
தலைமை நடத்துனர்


பதிவுகள் : 14372
இணைந்தது : 06/02/2010

http://www.tamilnimidangal.blogspot.

Back to top Go down

தத்துவத்தை உயிர்ப்பிக்க! Empty Re: தத்துவத்தை உயிர்ப்பிக்க!

Post by அசுரன் Sun 19 Aug 2012 - 15:25

Aathira wrote:
அசுரன் wrote:வாழ்வை மகிழ்வுடன் கழிக்க அருமையான வழி.. கடைசி மூச்சு உள்ளவரை மகிழ்ச்சியாக இருப்பது தான்.. அற்புதம்... சூறாவளி சூப்பர்
ஹலோ நான் மகிழ்ச்சியாய் என்று சொன்னேனா... வாழ்ந்து தொலைக்கலாம் என்றுதான் சொல்லி இருக்கேன்.

சூறாவளியாய்க் கருத்து சொன்னமைக்கும் சுட்டிக்காடியமைக்கும் நன்றி.

குட்டியோடு போட்டோ அழகாக உள்ளது.
ஓ அப்படியா? சரி சரி.. எது எப்படியோ வாழ்ந்து தானே தொலைக்கவேன்டியிருக்கு என்ன கொடுமை சார் இது அழுகை சியர்ஸ்
அசுரன்
அசுரன்
நிர்வாகக் குழு


பதிவுகள் : 11637
இணைந்தது : 20/03/2011

Back to top Go down

தத்துவத்தை உயிர்ப்பிக்க! Empty Re: தத்துவத்தை உயிர்ப்பிக்க!

Post by கோவிந்தராஜ் Sun 19 Aug 2012 - 18:01

மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி


தத்துவத்தை உயிர்ப்பிக்க! 865843 நீ தவறு செய்யாமல் இருக்கவேண்டாம் ! தத்துவத்தை உயிர்ப்பிக்க! 599303
தத்துவத்தை உயிர்ப்பிக்க! 154550 ஆனால் பிறகு அதை திருத்திக்கொள் ! தத்துவத்தை உயிர்ப்பிக்க! 102564

கோவிந்தராஜ்
கோவிந்தராஜ்
சிறப்புப் பதிவாளர்


பதிவுகள் : 1499
இணைந்தது : 20/02/2011

Back to top Go down

தத்துவத்தை உயிர்ப்பிக்க! Empty Re: தத்துவத்தை உயிர்ப்பிக்க!

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum