புதிய பதிவுகள்
» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Today at 4:30 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Today at 4:22 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 3:53 pm

» எதையும் சாதாரணமாக எடுத்து கொள்வது நல்லது!
by ayyasamy ram Today at 12:55 pm

» மின்னூல் தொகுப்புகள் — TI Buhari
by i6appar Today at 9:18 am

» திரைத்துளிகள்
by ayyasamy ram Today at 7:22 am

» சசிகுமாருக்கு ஜோடியாகும் சிம்ரன்!
by ayyasamy ram Today at 7:20 am

» பேய் படமாக உருவாகும் ‘பார்க்’
by ayyasamy ram Today at 7:19 am

» பி.டி.உஷா – பிறந்த நாள்
by ayyasamy ram Today at 7:17 am

» கெலன் கெல்லர் -பிறந்த நாள்
by ayyasamy ram Today at 7:16 am

» பங்கிம் சந்திர சட்டர்ஜி!
by ayyasamy ram Today at 7:16 am

» நீதிக்கதை – அன்பை விதையுங்கள்
by ayyasamy ram Today at 7:14 am

» இரயில் பயணிகளுக்கு சில முக்கிய தகவல்கள்
by ayyasamy ram Today at 7:13 am

» தம்பிக்கு எட்டும்…(விடுகதை)
by ayyasamy ram Today at 7:12 am

» சமாளிக்கும் திறமையே வெற்றியைத் தரும்
by ayyasamy ram Today at 7:10 am

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 11:09 pm

» நாட்டு நடப்பு -காரட்டூன் (ரசித்தவை)
by ayyasamy ram Yesterday at 10:41 pm

» பிரிட்டனுக்கு சவால்கள் காத்திருக்கின்றன - ஸ்டார்மர்
by ayyasamy ram Yesterday at 10:40 pm

» ஆம்ஸ்ட்ராங் படுகொலை: கைதாகியிருப்பவர்கள் உண்மை குற்றவாளிகள் அல்ல.. திருமாவளவன் பகீர் குற்றச்சாட்டு!
by ayyasamy ram Yesterday at 10:31 pm

» கருத்துப்படம் 06/07/2024
by mohamed nizamudeen Yesterday at 10:17 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 9:12 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 9:00 pm

» காசினிக் கீரை – மருத்துவ பயன்கள்
by ayyasamy ram Yesterday at 7:53 pm

» போன்சாய் …கனவு- புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 7:52 pm

» மனிதனுக்கு அழகு!- ஹைகூ
by ayyasamy ram Yesterday at 7:51 pm

» அப்பா வித்த கடைசி வயல்- புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 7:51 pm

» அறிவுக் களஞ்சியம்
by i6appar Yesterday at 7:50 pm

» கவிஞர் கூட்டமே! – புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 7:49 pm

» ஆன்மா அழிவதில்லை – புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 7:49 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:41 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:19 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 7:11 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 6:28 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 4:12 pm

» புன்னகை
by Anthony raj Yesterday at 3:29 pm

» நாவல்கள் வேண்டும்
by Guna.D Yesterday at 3:22 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 2:30 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:05 pm

» ஜனனி நவீன் நாவல் கட்டிக் கரும்பே குட்டித் திமிரே நாவல் வேண்டும்
by மொஹமட் Yesterday at 2:01 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:28 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:07 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 12:23 pm

» எஸ் ராமகிருஷ்ணன் - உணவு யுத்தம் - சுருக்கம்
by கண்ணன் Yesterday at 11:19 am

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 10:59 am

» கூடை நிறைய லட்சியங்கள்
by Anthony raj Fri Jul 05, 2024 8:18 pm

» இருள் என்ற ஒன்று இல்லை!- ஓஷோ
by Anthony raj Fri Jul 05, 2024 8:09 pm

» கிட்டப்பார்வையைத் தடுக்க….
by Anthony raj Fri Jul 05, 2024 7:59 pm

» அறிய வேண்டிய ஆன்மிகத் துணுக்குகள்
by Anthony raj Fri Jul 05, 2024 7:57 pm

» அலங்கார முகமூடிகள்!
by Anthony raj Fri Jul 05, 2024 7:53 pm

» சிக்கன் குழம்புல மீன் குழம்பு வாசம் வரணும்!!- வலைப்பேச்சு
by Anthony raj Fri Jul 05, 2024 7:42 pm

இந்த வார அதிக பதிவர்கள்
heezulia
ரமழான் வாழ்த்துக்கள் - Page 3 I_vote_lcapரமழான் வாழ்த்துக்கள் - Page 3 I_voting_barரமழான் வாழ்த்துக்கள் - Page 3 I_vote_rcap 
84 Posts - 41%
ayyasamy ram
ரமழான் வாழ்த்துக்கள் - Page 3 I_vote_lcapரமழான் வாழ்த்துக்கள் - Page 3 I_voting_barரமழான் வாழ்த்துக்கள் - Page 3 I_vote_rcap 
75 Posts - 37%
i6appar
ரமழான் வாழ்த்துக்கள் - Page 3 I_vote_lcapரமழான் வாழ்த்துக்கள் - Page 3 I_voting_barரமழான் வாழ்த்துக்கள் - Page 3 I_vote_rcap 
13 Posts - 6%
Anthony raj
ரமழான் வாழ்த்துக்கள் - Page 3 I_vote_lcapரமழான் வாழ்த்துக்கள் - Page 3 I_voting_barரமழான் வாழ்த்துக்கள் - Page 3 I_vote_rcap 
8 Posts - 4%
T.N.Balasubramanian
ரமழான் வாழ்த்துக்கள் - Page 3 I_vote_lcapரமழான் வாழ்த்துக்கள் - Page 3 I_voting_barரமழான் வாழ்த்துக்கள் - Page 3 I_vote_rcap 
7 Posts - 3%
mohamed nizamudeen
ரமழான் வாழ்த்துக்கள் - Page 3 I_vote_lcapரமழான் வாழ்த்துக்கள் - Page 3 I_voting_barரமழான் வாழ்த்துக்கள் - Page 3 I_vote_rcap 
7 Posts - 3%
Dr.S.Soundarapandian
ரமழான் வாழ்த்துக்கள் - Page 3 I_vote_lcapரமழான் வாழ்த்துக்கள் - Page 3 I_voting_barரமழான் வாழ்த்துக்கள் - Page 3 I_vote_rcap 
4 Posts - 2%
Guna.D
ரமழான் வாழ்த்துக்கள் - Page 3 I_vote_lcapரமழான் வாழ்த்துக்கள் - Page 3 I_voting_barரமழான் வாழ்த்துக்கள் - Page 3 I_vote_rcap 
3 Posts - 1%
மொஹமட்
ரமழான் வாழ்த்துக்கள் - Page 3 I_vote_lcapரமழான் வாழ்த்துக்கள் - Page 3 I_voting_barரமழான் வாழ்த்துக்கள் - Page 3 I_vote_rcap 
1 Post - 0%
prajai
ரமழான் வாழ்த்துக்கள் - Page 3 I_vote_lcapரமழான் வாழ்த்துக்கள் - Page 3 I_voting_barரமழான் வாழ்த்துக்கள் - Page 3 I_vote_rcap 
1 Post - 0%

இந்த மாத அதிக பதிவர்கள்

நிகழ்நிலை நிர்வாகிகள்

ரமழான் வாழ்த்துக்கள்

Page 3 of 3 Previous  1, 2, 3

முஹைதீன்
முஹைதீன்
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 4318
இணைந்தது : 14/01/2010

Postமுஹைதீன் Sun Aug 19, 2012 1:51 am

First topic message reminder :

ரமழான் வாழ்த்துக்கள் - Page 3 112501th

அனைத்து உறவுகளுக்கும் என் மனமார்ந்த ரமழான் வாழ்த்துக்கள்.

இந்த நன்னாளில்

இதுவரை நான் யாரிடமாவது மனம் நோகும்படி (நடக்கவில்லை அப்படி) நடந்திருந்தால் உங்கள் மனம் புண்பட்டிருந்தால் என்னை மனதார மன்னிக்கவும்.

பிற மனிதர்களுக்கு செய்யக்கூடிய தீங்குகளுக்கு அவர்கள் மன்னிக்காதவரை இறைவன் மன்னிக்கமாட்டான். (நபிமொழி)

இதுவரை என்னையும் உங்களில் ஒருவனாக, நண்பனாக ஏற்றுக்கொண்ட அனைவருக்கும் என் நன்றிகள்.

மீண்டும் அனைத்து உறவுகளுக்கும் என் மனமார்ந்த ரமழான் வாழ்த்துக்கள்.

ஒருவரின் முதுகுக்குப் பின்னால் செய்கின்ற காரியம் தட்டிக் கொடுப்பதாக மட்டுமே இருக்கட்டும்

உள்ளங்கள் அழுதாலும் உதடுகள் சிரிக்கட்டும்

                                                              கதீஜா மைந்தன்

dhilipdsp
dhilipdsp
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 2045
இணைந்தது : 13/09/2011

Postdhilipdsp Mon Aug 20, 2012 8:04 am

அனைவருக்கும் இனிய ரமலான் நல் வாழ்த்துக்கள்

T.N.Balasubramanian
T.N.Balasubramanian
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 35033
இணைந்தது : 03/02/2010

PostT.N.Balasubramanian Mon Aug 20, 2012 9:48 am

இனிய ஈகரை இஸ்லாமிய உறவுகளுக்கு
ரம்ஜான் வாழ்த்துக்கள். அன்பு மலர்

ரமழான் வாழ்த்துக்கள் - Page 3 305576

ரமணியன்

Bobshan returns
Bobshan returns
பண்பாளர்

பதிவுகள் : 187
இணைந்தது : 22/09/2011

PostBobshan returns Tue Aug 21, 2012 2:39 am

ஈகரை நண்பர்களுக்கு கைலாய நாதரின் ரமலான் வாழ்த்துக்கள்

இந்த நிலையும் மாறும்!
கிருபானந்தன் பழனிவேலுச்சா
கிருபானந்தன் பழனிவேலுச்சா
இளையநிலா

இளையநிலா
பதிவுகள் : 604
இணைந்தது : 28/12/2011
http://kirubarp.blogspot.com

Postகிருபானந்தன் பழனிவேலுச்சா Tue Sep 04, 2012 12:03 am

ரமலான் --ஈகைத்திருநாள் வாழ்த்துகள் !!

ரமலான் என்பது பிரியாணி சாப்பாடு மட்டுமல்ல !

எல்லா மனிதர்களும் தங்களது வருமாணத்தில் 2 சதவீதம் தங்களை விட ஏழைகளுக்கு செலவழிக்க வேண்டும் என்பது கடவுள் குரான் மூலம் வெளிப்படுத்தியது ! அதை எல்லா நாளும் செயல்படுத்த முடியாதவர்கள் இந்த நாளிலாவது கொஞ்சமாவது கடைபிடிக்க இந்த சம்பிரதாயம் உருவாக்கபட்டது ! இதனை மாற்று மத சகோதரர்களுடன் ஒரு நல்லிணக்கமாகவும் நிறைய பேர் கடைபி
டிக்கிறார்கள் !

தாவூது என்ற இறைதூதர் மூலமாக ஒரு வார்த்தை வெளிப்படுத்தப்பட்டது !

`` சிறுமைப்பட்டவன் மேல் சிந்தையுள்ளவன் பாக்கியவான் ``

இவ்வார்த்தை எல்லா மதத்தினரும் கடைபிடிக்க வேண்டிய ஒன்று !

இன்றைய பரபரப்பான உலகில் சிறுமைப்பட்டவர்களுக்கு நின்று நேரத்தை ஒதுக்கி செலவு பண்ண வாய்ப்பும் வசதியும் இல்லாமல் போகலாம் ! வாழ்வு அந்தளவு நெருக்கடி மிக்கதாகவே ஒவ்வொருவருக்கும் இருக்கிறது ! ஆனால் போகிற போக்கில் எளிதாக செய்யக்கூடிய விசயம் ! அவர்கள் மீது மனதில் இரக்கம் கொள்ளுவதும் கடவுளே உதவிசெய்யுங்கள் என வேண்டிக்கொள்ளுவதும் ! சிறுமைப்பட்டவர்கள் மீது சிந்தை கொள்ளுவதும் அவருக்காக கடவுளை நினைப்பதுமான ஒருஒரு நிமிட வேலை ! அது முதலாவது நம்மை அடிக்கடி கடவுளோடு உறவாடுகிற சகஜ பிரார்த்தனை அல்லது சகஜ யோகா என்ற நிலைக்குள் அழைத்து செல்லுகிறது ! அடுத்து நமது வேண்டுதலால் அந்த ஆத்துமாவுக்கு முடிந்தளவு செயல்பூர்வமான உதவி யார் மூலமாகவேனும் கடவுளால் உண்டாகிறது ! அந்த உதவி அந்த ஆத்துமாவின் தகுதியையும் பொறுத்தது . ஆகவே உதவி அவர்களுக்கு கிடைக்கிறதோ இல்லையோ நாம் கடவுளின் அருளாகிய குளத்தில் மூழ்கி மூழ்கி எழுவதால் அவரின் பரிபூரணத்தை நம்மில் நிறப்புகிரது ; அத்தோடு நமக்கு உதவி தேவைப்படும் சமயம் கடவுளே என நாம் அழைத்து கொண்டிருக்கும் போதே எங்கிருந்தேனும் யார் மூலமாகவேனும் உதவியும் ஆலோசனையும் வந்து நிற்கிறது !

இதை கடைபிடிக்க நான் முயற்சி செய்துகொண்டிருப்பதால் நடைமுறை பூர்வமான அனுபவங்களையும் கடவுளின் பேரன்பையும் சிலாகித்து சிலாகித்து பலமுறை உணர்ந்திருக்கிறேன் !

``வாடிய பயிறை கண்டபோதெல்லாம் வாடினேன் `` என்ற வள்ளல் பெருமானின் போதனை --அனுபூதி அதுவே !!

Sponsored content

PostSponsored content

Page 3 of 3 Previous  1, 2, 3

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது

பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.

உள்நுழைக