ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» நிலா பாட்டுக்கள்
by heezulia Today at 7:27 pm

» சீதாராம் யெச்சூரி காலமானார்.
by ayyasamy ram Today at 7:09 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 6:59 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Today at 6:42 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Today at 4:28 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Today at 2:39 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 1:58 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Today at 1:16 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 12:34 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 12:11 pm

» அறிதல்: அயராப் பயணம்
by Rathinavelu Today at 11:19 am

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 11:53 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:43 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 11:34 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 11:21 pm

» கருத்துப்படம் 11/09/2024
by mohamed nizamudeen Yesterday at 10:09 pm

» ஜூலை 03 சர்வதேச பிளாஸ்டிக் பைகள் இல்லாத தினம்
by Dr.S.Soundarapandian Yesterday at 9:52 pm

» நீர் நிலைகள் மொத்தம் 47
by Dr.S.Soundarapandian Yesterday at 9:46 pm

» மனிதனின் மன நிலைகள் :-
by Dr.S.Soundarapandian Yesterday at 9:41 pm

» தாய் மகளுக்கு சொன்ன பாடம் !
by Dr.S.Soundarapandian Yesterday at 9:36 pm

» மூத்தோர் சொல் வார்த்தைகளை மறக்க வேண்டாம்!
by Rathinavelu Yesterday at 7:19 pm

» எந்தப் பதிவிற்கும் ஏன் பதில் இல்லை?
by Rathinavelu Yesterday at 7:08 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 5:55 pm

» திருச்செந்தூர் சிவக்கொழுந்தீஸ்வர் வெண்பா
by Rathinavelu Yesterday at 5:40 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 8:22 am

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Tue Sep 10, 2024 11:09 pm

» ” வதந்தி “….
by Dr.S.Soundarapandian Tue Sep 10, 2024 9:41 pm

» சொல்லுங்க தெரிஞ்சிக்கிறோம்!
by Dr.S.Soundarapandian Tue Sep 10, 2024 9:36 pm

» வழி சொல்லுங்க
by Dr.S.Soundarapandian Tue Sep 10, 2024 9:31 pm

» ஓ.டி.பி.சொல்லுங்க..!
by Dr.S.Soundarapandian Tue Sep 10, 2024 9:29 pm

» மனைவி எனும் ஒரு மந்திர சொல்!
by Dr.S.Soundarapandian Tue Sep 10, 2024 9:26 pm

» பல்சுவை- ரசித்தவை
by Dr.S.Soundarapandian Tue Sep 10, 2024 9:23 pm

» கதிரவன் துதி
by ayyasamy ram Tue Sep 10, 2024 8:29 pm

» பவளமல்லி பூ
by ayyasamy ram Tue Sep 10, 2024 7:35 pm

» பறவைகள் பலவிதம் (புகைப்படங்கள் -ரசித்தவை)
by ayyasamy ram Tue Sep 10, 2024 6:16 pm

» கடல்மாலை வாழ்வின் மாலை
by Rathinavelu Tue Sep 10, 2024 1:20 pm

» நாவல்கள் வேண்டும்
by Guna.D Mon Sep 09, 2024 10:18 pm

» ஸ்ருதி வினோ நாவல்கள் வேண்டும்
by Sindhuja Mathankumar Mon Sep 09, 2024 7:52 pm

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Mon Sep 09, 2024 7:18 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Mon Sep 09, 2024 4:55 pm

» பிரசவம்- புதுக்கவிதை
by ayyasamy ram Mon Sep 09, 2024 7:59 am

» வெயிலின் பயணங்கள்
by ayyasamy ram Mon Sep 09, 2024 7:58 am

» குழவியின் கதை
by ayyasamy ram Mon Sep 09, 2024 7:57 am

» ரோஜாவின் முள்…
by ayyasamy ram Mon Sep 09, 2024 7:55 am

» இலக்கைத் தொடும் வரை
by ayyasamy ram Mon Sep 09, 2024 7:54 am

» கண்ணாடி வளையலிலே…
by ayyasamy ram Mon Sep 09, 2024 7:52 am

» பிரம்மா பற்றிய அறிவியல் உன்மைகள் - இந்துமதத்தில் நவீன அறிவியல்
by Dr.S.Soundarapandian Sun Sep 08, 2024 9:27 pm

» மனைவி கணவனிடம் எதிர்பார்ப்பது இவ்வளவுதான்!
by Dr.S.Soundarapandian Sun Sep 08, 2024 9:09 pm

» இவ்வளவுதான் வாழ்க்கை!
by Dr.S.Soundarapandian Sun Sep 08, 2024 9:06 pm

» சினிமா செய்திகள்...
by ayyasamy ram Sat Sep 07, 2024 4:16 pm

நிகழ்நிலை நிர்வாகிகள்

வணக்கம் (புதிய அறிமுகம்) - நந்தகுமார்

+15
தமிழ் ப்ரியன்
Pakee
Manik
ஹர்ஷித்
இரா.பகவதி
ராம்ஜி
சசி குமார்
சார்லஸ் mc
சிவா
அசுரன்
தமிழ்நேசன்1981
முரளிராஜா
மகா பிரபு
யினியவன்
nankut
19 posters

Page 1 of 3 1, 2, 3  Next

Go down

வணக்கம் (புதிய அறிமுகம்) - நந்தகுமார் Empty வணக்கம் (புதிய அறிமுகம்) - நந்தகுமார்

Post by nankut Sat Aug 18, 2012 7:28 pm

ஆம்பூரில் (வேலூர் மாவட்டம்) பிறந்து, உப்சாலாவில் (சுவீடன்) வாழ்ந்து, ஸ்டாக்ஹோல்மில் (கரோலின்ஸ்கா ஆய்வு மையத்தில்) பணிபுரியும் நந்தகுமாராகிய நான், என்னால் முடிந்தவரை தமிழ் விக்கிபீடியாவில் உயிரிவேதியியல் மற்றும் மருத்துவக் கட்டுரைகளை ஆங்கிலத்திலிருந்து தமிழில் மொழிபெயர்த்துவருகிறேன். உங்கள் அனைவரையும் (இதுவரை உறுப்பினராக இல்லாதவர்களையும், உறுப்பினராக உள்ளவர்களையும்) தமிழ் விக்கிபீடியா உறுப்பினர் என்ற முறையில் அங்கும் சிறப்பாக பங்களிக்க வரவேற்கிறேன். நன்றி!!! :வணக்கம்:
nankut
nankut
புதியவர்

புதியவர்

பதிவுகள் : 17
இணைந்தது : 18/08/2012

Back to top Go down

வணக்கம் (புதிய அறிமுகம்) - நந்தகுமார் Empty Re: வணக்கம் (புதிய அறிமுகம்) - நந்தகுமார்

Post by யினியவன் Sat Aug 18, 2012 7:42 pm

வணக்கம் நந்தகுமார். ஈகரை சார்பாக வரவேற்கிறேன்.

நீங்கள் செய்வது நம் மாணவ சமுதாயத்துக்கும், ஆராய்ச்சியாளர்களுக்கும் மிகவும் பயன்தரும் செயல் - தொடருங்கள் உங்கள் பணியை செவ்வென.

எவ்வாறெல்லாம் தமிழுக்கு விக்கிபீடியாவின் மூலம் பயன்தரும் விஷயங்களை செய்யலாம் என்று நீங்கள் ஒரு தனி பதிவே துவங்கினால் அனைவருக்கும் பயன்தரும்.



யினியவன்
யினியவன்
சிறப்புப் பதிவாளர்


பதிவுகள் : 29722
இணைந்தது : 06/01/2012

Back to top Go down

வணக்கம் (புதிய அறிமுகம்) - நந்தகுமார் Empty Re: வணக்கம் (புதிய அறிமுகம்) - நந்தகுமார்

Post by மகா பிரபு Sat Aug 18, 2012 7:52 pm

வருக வருக.
மகா பிரபு
மகா பிரபு
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 9587
இணைந்தது : 16/02/2011

Back to top Go down

வணக்கம் (புதிய அறிமுகம்) - நந்தகுமார் Empty Re: வணக்கம் (புதிய அறிமுகம்) - நந்தகுமார்

Post by முரளிராஜா Sat Aug 18, 2012 7:55 pm

:நல்வரவு: :நல்வரவு: :நல்வரவு:
முரளிராஜா
முரளிராஜா
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 10488
இணைந்தது : 12/01/2011

Back to top Go down

வணக்கம் (புதிய அறிமுகம்) - நந்தகுமார் Empty Re: வணக்கம் (புதிய அறிமுகம்) - நந்தகுமார்

Post by தமிழ்நேசன்1981 Sat Aug 18, 2012 8:03 pm

[You must be registered and logged in to see this image.] வருக...வருக... வாழ்த்துக்கள்..
avatar
தமிழ்நேசன்1981
சிறப்புப் பதிவாளர்


பதிவுகள் : 2838
இணைந்தது : 21/11/2010

Back to top Go down

வணக்கம் (புதிய அறிமுகம்) - நந்தகுமார் Empty Re: வணக்கம் (புதிய அறிமுகம்) - நந்தகுமார்

Post by அசுரன் Sat Aug 18, 2012 8:40 pm

நண்பர் நந்தகுமாருக்கு இனிய வரவேற்புகள்
அசுரன்
அசுரன்
நிர்வாகக் குழு


பதிவுகள் : 11637
இணைந்தது : 20/03/2011

Back to top Go down

வணக்கம் (புதிய அறிமுகம்) - நந்தகுமார் Empty Re: வணக்கம் (புதிய அறிமுகம்) - நந்தகுமார்

Post by சிவா Sat Aug 18, 2012 8:47 pm

தமிழ் விக்கிபீடியா ஈகரையில் இணைந்ததில் மகிழ்ச்சி! வருக நந்தகுமார்!


[You must be registered and logged in to see this image.]
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

[You must be registered and logged in to see this link.]
[You must be registered and logged in to see this link.]


ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: [You must be registered and logged in to see this link.]
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்

பதிவுகள் : 91538
இணைந்தது : 19/09/2008

http://www.eegarai..net

Back to top Go down

வணக்கம் (புதிய அறிமுகம்) - நந்தகுமார் Empty Re: வணக்கம் (புதிய அறிமுகம்) - நந்தகுமார்

Post by சார்லஸ் mc Sat Aug 18, 2012 9:12 pm

[You must be registered and logged in to see this image.] :நல்வரவு:


[You must be registered and logged in to see this image.]உங்கள் அன்பு மாயமற்றதாயிருப்பதாக. தீமையை வெறுத்து, நன்மையை பற்றிக் கொண்டிருங்கள்”
         
 [You must be registered and logged in to see this link.]

அன்புடன்
சார்லஸ்.mc
சார்லஸ் mc
சார்லஸ் mc
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 4346
இணைந்தது : 25/11/2011

Back to top Go down

வணக்கம் (புதிய அறிமுகம்) - நந்தகுமார் Empty Re: வணக்கம் (புதிய அறிமுகம்) - நந்தகுமார்

Post by சசி குமார் Sat Aug 18, 2012 9:24 pm

:வணக்கம்:

உங்கள் வருகை நல்வரவாகட்டும்.., ஈகரை உங்களை அன்புடன் வரவேற்கிறது அண்ணா.

:நல்வரவு: :நல்வரவு: :நல்வரவு:


அன்புடன்...
[You must be registered and logged in to see this image.] சசி குமார்.பூ [You must be registered and logged in to see this image.]


சசி குமார்
சசி குமார்
இளையநிலா

இளையநிலா

பதிவுகள் : 840
இணைந்தது : 30/12/2011

Back to top Go down

வணக்கம் (புதிய அறிமுகம்) - நந்தகுமார் Empty Re: வணக்கம் (புதிய அறிமுகம்) - நந்தகுமார்

Post by ராம்ஜி Sat Aug 18, 2012 10:00 pm

வாங்க நந்தகுமார். தொடருங்கள் உங்கள் தமிழ் பணியை. வாழ்க தமிழ், வளர்க தமிழர்கள்.


எப்போதும் மனதை மகிழ்ச்சியாய் வைத்துக்கொள்ளுங்கள், உங்களை எந்த நோயும் அண்டாது - ராம் [You must be registered and logged in to see this image.]
ராம்ஜி
ராம்ஜி
பண்பாளர்


பதிவுகள் : 157
இணைந்தது : 09/08/2012

Back to top Go down

வணக்கம் (புதிய அறிமுகம்) - நந்தகுமார் Empty Re: வணக்கம் (புதிய அறிமுகம்) - நந்தகுமார்

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Page 1 of 3 1, 2, 3  Next

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum