ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 11:32 am

» கருத்துப்படம் 08/11/2024
by mohamed nizamudeen Today at 7:23 am

» வாணி ஜெயராம் - ஹிட் பாடல்கள்
by heezulia Yesterday at 11:49 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 11:33 pm

» நாவல்கள் வேண்டும்
by prajai Yesterday at 11:04 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 9:03 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 8:33 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 8:02 pm

» சின்ன சின்ன கவிதைகள்
by ayyasamy ram Yesterday at 7:17 pm

» வெற்றி நம் கையில்
by ayyasamy ram Yesterday at 7:08 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 7:06 pm

» நகைச்சுவை - ரசித்தவை
by ayyasamy ram Yesterday at 5:34 pm

» இன்றைய செய்திகள்- நவம்பர் 8
by ayyasamy ram Yesterday at 5:31 pm

» புதுக்கவிதைகள் - தொடர் பதிவு
by ayyasamy ram Yesterday at 10:05 am

» ஆன்மீக சிந்தனை
by ayyasamy ram Yesterday at 9:41 am

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 9:34 am

» பல்சுவை கதம்பம் -10
by ayyasamy ram Thu Nov 07, 2024 8:45 pm

» ஓட்டையுள்ள சட்டை – மைக்ரோ கதை
by ayyasamy ram Thu Nov 07, 2024 8:23 pm

» மைக்ரோ கதை - தொடர் பதிவு
by ayyasamy ram Thu Nov 07, 2024 8:19 pm

» ‘உலகநாயகன்’ கமல்ஹாசன் பிறந்தநாள் இன்று
by ayyasamy ram Thu Nov 07, 2024 6:55 pm

» மீன் சாப்பிடுவாதல் உண்டாகும் நன்மைகள்
by ayyasamy ram Thu Nov 07, 2024 6:53 pm

» உலகளுக்குத் தெரியுமா?
by ayyasamy ram Thu Nov 07, 2024 6:51 pm

» மூக்கிரட்டைக் கீரையின் பயன்கள்
by ayyasamy ram Thu Nov 07, 2024 6:49 pm

» வந்த பாதையை மறக்காமல் இரு
by ayyasamy ram Thu Nov 07, 2024 3:51 pm

» ஞாயிறு பரபரன்னு போயிடுது!
by ayyasamy ram Thu Nov 07, 2024 9:07 am

» டெங்கு காய்ச்சல் - முக கவசம் அணிய அறிவுறுத்தல்
by ayyasamy ram Thu Nov 07, 2024 9:04 am

» மலர்களின் மருத்துவ குணங்கள்
by ஜாஹீதாபானு Wed Nov 06, 2024 2:53 pm

» கடன் கேளு, மறுபடி கால் பண்ண மாட்டான்!
by ஜாஹீதாபானு Wed Nov 06, 2024 2:49 pm

» செவ்வாழைப் பணியாரம்:
by ஜாஹீதாபானு Wed Nov 06, 2024 2:46 pm

» அமெரிக்க அதிபர் தேர்தல் முடிவுகள்: ஆரம்பமே அதிரடி...
by ayyasamy ram Wed Nov 06, 2024 11:24 am

» உடலுக்கு பல்வேறு மருத்துவப் பலன்களைக் கொடுக்கும் ஆவாரம்பூ
by ayyasamy ram Wed Nov 06, 2024 5:24 am

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Tue Nov 05, 2024 11:39 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Tue Nov 05, 2024 11:26 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Tue Nov 05, 2024 11:13 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Tue Nov 05, 2024 9:44 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Tue Nov 05, 2024 9:15 pm

» விக்கிரமாதித்தன் கதைகள் - அரு ராமநாதன்
by nahoor Tue Nov 05, 2024 8:59 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Tue Nov 05, 2024 8:00 pm

» உடலுக்கு அற்புதம் செய்யும் முருங்கைக்கீரை!
by ayyasamy ram Tue Nov 05, 2024 7:54 pm

» முருங்கைக்கீரை வடை & பலாக்கொட்டை பாயாசம்
by ayyasamy ram Tue Nov 05, 2024 7:51 pm

» டோக்லா – சமையல் குறிப்பு
by ayyasamy ram Tue Nov 05, 2024 7:50 pm

» ஒருவர் முன்னேறுவதைப் பார்த்து சந்தோஷப்படும் ஒரே இடம்!
by ayyasamy ram Tue Nov 05, 2024 7:49 pm

» மேம்பாலங்களுக்கு இது ‘கார்’காலம்!
by ayyasamy ram Tue Nov 05, 2024 7:49 pm

» ஆகச்சிறந்த பொறுப்புத் துறப்பு ! -வலையில் வசீகரித்தது…
by ayyasamy ram Tue Nov 05, 2024 7:48 pm

» மமிதா பைஜூ -நடிகையின் பேட்டி
by ayyasamy ram Tue Nov 05, 2024 7:46 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Tue Nov 05, 2024 7:03 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Tue Nov 05, 2024 4:38 pm

» ஆன்றோர் அருள்வாக்கு
by ayyasamy ram Tue Nov 05, 2024 11:32 am

» ஐந்து பைசா குருவி பிஸ்கெட்
by ayyasamy ram Tue Nov 05, 2024 9:46 am

» கவியரசன் கண்ணதாசன்
by ayyasamy ram Tue Nov 05, 2024 9:46 am

நிகழ்நிலை நிர்வாகிகள்

சிரிப்பு தத்துவம் - 3

+3
மகா பிரபு
இரா.பகவதி
சார்லஸ் mc
7 posters

Page 1 of 2 1, 2  Next

Go down

சிரிப்பு தத்துவம் - 3 Empty சிரிப்பு தத்துவம் - 3

Post by சார்லஸ் mc Sat Aug 18, 2012 7:05 pm

கண்கள் பேசினால் " காதல் ",
கண்ணீர் பேசினால் "நட்பு ",
பணம் பேசினால் " சொந்தம் ",
எல்லாரும் பேசினால் " உலகம் ",
நீ மட்டும் பேசினால் "லூசு


(தீவிரமாய் யோசித்து மூளை விட்டோர் சங்கம்)




டிக்கெட் வாங்கிட்டு உள்ளே போன அது சினிமா theatre ,
உள்ளே போயி டிக்கெட் வாங்கின அது ஆபரேஷன் theatre


(போலி வைத்தியரை ஆதரிப்போர் சங்கம்)


என்ன தான் figaru சிவப்பா இருந்தாலும் ,
அவ நிழல் கறுப்பா தான் இருக்கும்


(கலர் கலரா figaru பார்ப்போர் சங்கம்)


கோவில் மணிய நாம அடிச்சா சத்தம் வரும்
கோவில் மணி நம்மல அடிச்சா இரத்தம் வரும்


(கோவிலுக்கு வரும் பெண்களை சைட் அடிப்போர் சங்கம்)


மின்னல் பார்த்த கண்ணு போயிரும் ,
பார்க்கா விட்ட மின்னல் போயிரும்

(குட்டிச் சுவரில் இருந்து குட்டிச் சுவரானோர் சங்கம்)



நீங்க எவ்வளவு தான் பெரிய பருப்பா இருந்தாலும் ,
உங்கள வச்சு சாம்பார் பண்ண முடியாது .


(பருப்பு தின்று வெறுப்பானோர் சங்கம்)



Tea மாஸ்டர் எவ்வளவு தான் lightta tea போட்டாலும் ,அதுல இருந்து வெளிச்சம் அடிக்காது .


(Room போட்டு தீவிரமாய் யோசிப்போர் சங்கம்)



யானை மேல நாம உக்காந்து போனா 'Safari',
அந்த யானை நம்ம மேல உக்காந்து போன 'ஒப்பாரி


(Room போட்டு தீவிரமாய் யோசிப்போர் சங்கம்)



டான்ஸ் மாஸ்ட்டர் எவ்வளவு தான் நல்லா டான்ஸ் ஆட தெரிஞ்சாலும் ,அவரால அவர் சாவுக்கு டான்ஸ் ஆட முடியாது


(Room போட்டு தீவிரமாய் யோசிப்போர் சங்கம்)


ஒருத்தன் எவ்வளவு தான் குண்டா இருந்தாலும் ,
அவன துப்பாக்கிகுள்ள போட முடியாது .


(Room போட்டு தீவிரமாய் யோசிப்போர் சங்கம்)



நாய் எவ்வளவுதான் நன்றி உள்ள பிராணியா இருந்தாலும் ,
அதால 'thank you' சொல்ல முடியாது


(Room போட்டு தீவிரமாய் யோசிப்போர் சங்கம்)



எவ்வளவுதான் பெரிய VVIP' யா இருந்தாலும் ,பஸ் 'ல போனா முதல் சீட்டு டிரைவருக்கு தன்



America நாட்டு ஜனதிபதியவே இருந்தாலும் ,
barber'ukku முன்னாடி தல குனிஞ்சிதான் தான் உக்காரணும்


(Room போட்டு தீவிரமாய் யோசிப்போர் சங்கம்)


நன்றி: ஃபர்காகூல்பிளாக்ஸ்பாட்


சிரிப்பு தத்துவம் - 3 154550சிரிப்பு தத்துவம் - 3 154550சிரிப்பு தத்துவம் - 3 154550உங்கள் அன்பு மாயமற்றதாயிருப்பதாக. தீமையை வெறுத்து, நன்மையை பற்றிக் கொண்டிருங்கள்” சிரிப்பு தத்துவம் - 3 154550சிரிப்பு தத்துவம் - 3 154550சிரிப்பு தத்துவம் - 3 154550
         
 http://nesarin.blogspot.in

அன்புடன்
சார்லஸ்.mc
சார்லஸ் mc
சார்லஸ் mc
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 4346
இணைந்தது : 25/11/2011

Back to top Go down

சிரிப்பு தத்துவம் - 3 Empty Re: சிரிப்பு தத்துவம் - 3

Post by இரா.பகவதி Sat Aug 18, 2012 7:15 pm

சூப்பருங்க சிரிப்பு சிப்பு வருது அனைத்தும் அருமை
இரா.பகவதி
இரா.பகவதி
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 6971
இணைந்தது : 01/03/2010

http://bagavathidurai21@gmail.com

Back to top Go down

சிரிப்பு தத்துவம் - 3 Empty Re: சிரிப்பு தத்துவம் - 3

Post by மகா பிரபு Sat Aug 18, 2012 9:15 pm

சிரிப்பு
மகா பிரபு
மகா பிரபு
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 9587
இணைந்தது : 16/02/2011

Back to top Go down

சிரிப்பு தத்துவம் - 3 Empty Re: சிரிப்பு தத்துவம் - 3

Post by Manik Sun Aug 19, 2012 3:35 pm

மொக்கை நகைச்சுவை என்ன கொடுமை சார் இது என்ன கொடுமை சார் இது என்ன கொடுமை சார் இது



சாதிக்க துடிக்கும் இதயத்தை சோதிக்க நினைக்காதே


www.ennasitharalkal.webs.com

இது என்னோட கவிதை தளம்[url]
Manik
Manik
நிர்வாகக் குழு


பதிவுகள் : 18689
இணைந்தது : 09/06/2009

Back to top Go down

சிரிப்பு தத்துவம் - 3 Empty Re: சிரிப்பு தத்துவம் - 3

Post by அதி Mon Aug 20, 2012 2:28 am

யானை மேல நாம உக்காந்து போனா 'Safari',
அந்த யானை நம்ம மேல உக்காந்து போன 'ஒப்பாரி

சிப்பு வருது சிப்பு வருது
அதி
அதி
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 2241
இணைந்தது : 20/07/2011

Back to top Go down

சிரிப்பு தத்துவம் - 3 Empty Re: சிரிப்பு தத்துவம் - 3

Post by அசுரன் Mon Aug 20, 2012 2:30 am

அதி wrote:யானை மேல நாம உக்காந்து போனா 'Safari',
அந்த யானை நம்ம மேல உக்காந்து போன 'ஒப்பாரி

சிப்பு வருது சிப்பு வருது
ஆஹா பலே பலே!... சப்பாரி ஒப்பாரி என்னா ரைமிங்...
ஆமா எதுக்கு யானை மேல உட்கார சப்பாரி போடனும்??? ரிலாக்ஸ்
அசுரன்
அசுரன்
நிர்வாகக் குழு


பதிவுகள் : 11637
இணைந்தது : 20/03/2011

Back to top Go down

சிரிப்பு தத்துவம் - 3 Empty Re: சிரிப்பு தத்துவம் - 3

Post by அதி Mon Aug 20, 2012 2:35 am

அசுரன் wrote:ஆஹா பலே பலே!... சப்பாரி ஒப்பாரி என்னா ரைமிங்...
ஆமா எதுக்கு யானை மேல உட்கார சப்பாரி போடனும்??? ரிலாக்ஸ்
காலைலயே கண்ணு தெரியாது....இந்த அர்த்த ராத்திரில கேக்கவா வேணும்....
நல்லா பாருங்க.....அது நான் சொன்ன காமடி இல்லை....சார்லஸ் அண்ணா சொன்னது என்ன கொடுமை சார் இது
அதி
அதி
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 2241
இணைந்தது : 20/07/2011

Back to top Go down

சிரிப்பு தத்துவம் - 3 Empty Re: சிரிப்பு தத்துவம் - 3

Post by அசுரன் Mon Aug 20, 2012 2:37 am

அதி wrote:
அசுரன் wrote:ஆஹா பலே பலே!... சப்பாரி ஒப்பாரி என்னா ரைமிங்...
ஆமா எதுக்கு யானை மேல உட்கார சப்பாரி போடனும்??? ரிலாக்ஸ்
காலைலயே கண்ணு தெரியாது....இந்த அர்த்த ராத்திரில கேக்கவா வேணும்....
நல்லா பாருங்க.....அது நான் சொன்ன காமடி இல்லை....சார்லஸ் அண்ணா சொன்னது என்ன கொடுமை சார் இது
அது தான் எனக்கு தெரியுமே? பாடகன்
அசுரன்
அசுரன்
நிர்வாகக் குழு


பதிவுகள் : 11637
இணைந்தது : 20/03/2011

Back to top Go down

சிரிப்பு தத்துவம் - 3 Empty Re: சிரிப்பு தத்துவம் - 3

Post by அதி Mon Aug 20, 2012 2:40 am

அசுரன் wrote:அது தான் எனக்கு தெரியுமே? பாடகன்
அப்பறம் என்கிட்டே என்ன கேள்வி?
அது சவாரியா இருக்கும்....உங்களை மாதிரி safari போட வசதி இல்லாதவங்க சவாரி மட்டுமே செய்வாங்க
அதி
அதி
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 2241
இணைந்தது : 20/07/2011

Back to top Go down

சிரிப்பு தத்துவம் - 3 Empty Re: சிரிப்பு தத்துவம் - 3

Post by அசுரன் Mon Aug 20, 2012 2:45 am

அதி wrote:
அசுரன் wrote:அது தான் எனக்கு தெரியுமே? பாடகன்
அப்பறம் என்கிட்டே என்ன கேள்வி?
அது சவாரியா இருக்கும்....உங்களை மாதிரி safari போட வசதி இல்லாதவங்க சவாரி மட்டுமே செய்வாங்க
நீங்க அதை படிச்சி சிரிச்சீங்களேன்னு ஒரு கொஸ்டின் கேட்டேன், தாயி.. சோகம்
அசுரன்
அசுரன்
நிர்வாகக் குழு


பதிவுகள் : 11637
இணைந்தது : 20/03/2011

Back to top Go down

சிரிப்பு தத்துவம் - 3 Empty Re: சிரிப்பு தத்துவம் - 3

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Page 1 of 2 1, 2  Next

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum