ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» தமிழ் அன்னை
by dhilipdsp Today at 1:42 am

» கருத்துப்படம் 01/10/2024
by mohamed nizamudeen Yesterday at 11:28 pm

» சிகரெட் பிடிக்கும் ஆசையை விட்டு விடுங்கள்!
by ayyasamy ram Yesterday at 10:48 pm

» இறந்த இரண்டு ஆன்மாக்களின் உரையாடல் ! .
by ayyasamy ram Yesterday at 10:46 pm

» சிந்தனையாளர் முத்துக்கள்
by ayyasamy ram Yesterday at 10:44 pm

» எப்படி ஃபுட்பாய்ஸன் ஆச்சு?
by ayyasamy ram Yesterday at 10:42 pm

» ஆற்றிலே பத்து மரம் அசையுது…(விடுகதைகள்)
by ayyasamy ram Yesterday at 10:40 pm

» அழகான தோற்றம் பெற…
by ayyasamy ram Yesterday at 10:39 pm

» கலியுகம் பாதகம்
by ayyasamy ram Yesterday at 10:38 pm

» புன்னகை என்பது…
by ayyasamy ram Yesterday at 10:37 pm

» தடுப்பணை வேண்டும்
by ayyasamy ram Yesterday at 10:37 pm

» திருப்பமும் நல்ல மாற்றமும் தரும் திருநீர்மலை!
by ayyasamy ram Yesterday at 10:34 pm

» ஏன் தியானத்தை அதிகம் வலியுறுத்திகிறார்கள்…
by ayyasamy ram Yesterday at 10:33 pm

» கலைஞர் நூற்றாண்டு உயர் சிறப்பு மருத்துவமனை!
by ayyasamy ram Yesterday at 10:29 pm

» தன்மானப் பறவையது
by ayyasamy ram Yesterday at 10:27 pm

» நம்பிக்கை நடைபோடு!
by ayyasamy ram Yesterday at 10:26 pm

» உன் பெயரையே விரும்புகிறேன்
by ayyasamy ram Yesterday at 10:25 pm

» தேர்தல் முடிஞ்சி போச்சு தம்பி!
by ayyasamy ram Yesterday at 10:24 pm

» ஒற்றுமை தேசம் உருவாகட்டும்!
by ayyasamy ram Yesterday at 10:23 pm

» கவிதைச்சோலை – வீரம்!
by ayyasamy ram Yesterday at 10:22 pm

» உலக முதியோர் தினம்: முதியோர்களுடன் படகு சவாரி செய்த கோவை கலெக்டர்!
by ayyasamy ram Yesterday at 6:24 pm

» அதிகாரம் 109 – தகை அணங்குறுத்தல் (Mental Disturbance caused by the Beauty of the Princess)
by வேல்முருகன் காசி Yesterday at 12:38 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 10:14 am

» எக்காரணம் கொண்டும் வேதனையில் படுத்து விடாதீர்கள்
by ayyasamy ram Mon Sep 30, 2024 11:35 pm

» சோம்பேறிகளாகக்கூட இருக்கலாம்!
by ayyasamy ram Mon Sep 30, 2024 11:21 pm

» தேவரா படத்தின் வெற்றிக்கு நன்றி தெரிவித்த ஜான்வி கபூர்
by ayyasamy ram Mon Sep 30, 2024 9:09 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Mon Sep 30, 2024 8:35 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Mon Sep 30, 2024 10:38 am

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Sun Sep 29, 2024 11:16 pm

» நிம்மதி தரும் ஆறு பழக்கங்கள்
by ayyasamy ram Sun Sep 29, 2024 8:53 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:57 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:48 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:29 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:19 pm

» தினம் ஒரு திவ்ய தேசம்- முக்திநாத்-சாளக்கிராமம்,நேபாளம்
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:31 pm

» விளைநிலம் – ஒரு பக்க கதை
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:29 pm

» வயதானால் முக்காலி மேல் ஏற வேண்டாம்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:27 pm

» எல்லாம் கண் திருஷ்டிதான் எஜமான்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:26 pm

» அருள் மிகு மனசு – ஒரு பக்க கதை
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:24 pm

» புறத்தோற்றம் எப்படியோ அதன்படியே அகத்தோற்றம்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:22 pm

» நாகேஷூடன் 30 படங்கள்- சிவகுமார்
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:20 pm

» “எஸ்.பி.பி. யிடமிருந்து கற்றுக் கொண்ட ஒரு விஷயம் – சித்ரா
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:18 pm

» எல்லா நேரத்திலும் தத்துவம் சொல்ல நினைக்கக் கூடாது!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:16 pm

» டி என்ற வார்த்தையை மனைவி மற்றும் காதலியிடம் மட்டுமே உபயோகபடுத்த வேண்டும் !
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:15 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 4:51 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Sat Sep 28, 2024 4:22 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 4:09 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Sat Sep 28, 2024 3:33 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Sat Sep 28, 2024 2:09 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 1:05 pm

நிகழ்நிலை நிர்வாகிகள்

அம்மா என் அம்மா

+5
அதி
யினியவன்
Dr.சுந்தரராஜ் தயாளன்
பிஜிராமன்
சசி குமார்
9 posters

Page 3 of 3 Previous  1, 2, 3

Go down

open அம்மா என் அம்மா

Post by சசி குமார் Sat Aug 18, 2012 7:00 pm

First topic message reminder :

நட்பு காதலி மனைவி இவை அனைத்தும்
நிலைக்க உண்ணையான அன்பு வேண்டும்.
இல்லை எனில் நிலைப்பது கடினம்.
ஆனால்
அம்மா என்னும் பாசக்கடல் நீங்கள் அன்பு
வைத்தாலும் வைக்காவிட்டாலும்
எக்கொடுமை செய்தாலும் உன்னுடன் தான்
இறுதி முச்சு உள்ள வரைக்கும் உன்னுடன்
நிலைத்து இருக்கும் .
அந்த பாசக்கடல் மிக மிக பெரியது.
அதில் இருந்து தப்பிக்க நிலைத்தாலும்
அப்பாசகடல் உன்னை தப்ப்பிக்க விடாது.
அது தான் அந்த பாசகடலின் இயல்பு.

இந்த பாசகடலில் முழ்கும் பாக்கியம்
அனைவருக்கும் எளிதில் கிடைக்காது.
கிடைத்தவர்கள் அனைவரும் தப்பிக்க தான்
நினைக்கிறார்கள் என்ன செய்வது பாவம்
அவர்கள் தாய்மை அடைய போகும்
பெண்ணுக்காக {மனைவி}.................?
{தான் உயிரை துச்சமாக எண்ணி ஈன்ற தான் தாயை வெறுக்கிறார்கள்}

இந்த பாக்கியம் ஒரு நொடி கூட கிடைக்காதவர்கள்
பிறந்த பயனை அடையாதது போலும்
பாவம் புரிந்தவர்கள் என்றும் நினைக்கிறார்கள்.
நானும்
அப்படி தான் நினைக்கிறேன்.!
பிறக்கும் போது நாங்கள் என்ன பாவம்
செய்தோம் என்று தெரியவும் இல்லை புரியவும் இல்லை .
யாருக்கும் புரிந்தால் தெரிந்தால் கூறுங்கள்..............

பரிகாரம் உள்ளதா சொல்லுங்கள் உயிரை கொடுத்தாவது
செய்கிறோம் அவளின் திரு முகத்தை ஒரு தடவை
காண்பதற்கு..........
அப்படி பாவம் செய்தாலும் இவ்வளவு பெரிய
தண்டனை அதிகம் இல்லையா???



அன்புடன்...
ஐ லவ் யூ சசி குமார்.பூ ஐ லவ் யூ


சசி குமார்
சசி குமார்
இளையநிலா

இளையநிலா

பதிவுகள் : 840
இணைந்தது : 30/12/2011

Back to top Go down


open Re: அம்மா என் அம்மா

Post by Manik Sun Aug 19, 2012 5:22 pm

நான் மத்தவங்களுக்கு நிறைய ஆறுதல் சொல்லுவேன் அண்ணா......

ஆனா எனக்குன்னு வரும் போது அது முடியல........ ரொம்ப கஷ்டமாயிரும் மனசு........ அம்மா என் அம்மா - Page 3 440806



சாதிக்க துடிக்கும் இதயத்தை சோதிக்க நினைக்காதே


www.ennasitharalkal.webs.com

இது என்னோட கவிதை தளம்[url]
Manik
Manik
நிர்வாகக் குழு


பதிவுகள் : 18689
இணைந்தது : 09/06/2009

Back to top Go down

open Re: அம்மா என் அம்மா

Post by சசி குமார் Sun Aug 19, 2012 5:27 pm

Manik wrote:நான் மத்தவங்களுக்கு நிறைய ஆறுதல் சொல்லுவேன் அண்ணா......

ஆனா எனக்குன்னு வரும் போது அது முடியல........ ரொம்ப கஷ்டமாயிரும் மனசு........ அம்மா என் அம்மா - Page 3 440806


அண்ணா எங்களுடன் பகிந்து கொள்ளுங்க கஷ்டம் குறையும்


அன்புடன்...
ஐ லவ் யூ சசி குமார்.பூ ஐ லவ் யூ


சசி குமார்
சசி குமார்
இளையநிலா

இளையநிலா

பதிவுகள் : 840
இணைந்தது : 30/12/2011

Back to top Go down

open Re: அம்மா என் அம்மா

Post by யினியவன் Sun Aug 19, 2012 5:38 pm

ஒரே பிரச்சினை என்ன தெரியுமா மாணிக் கிட்ட - அப்படியே போன ஜென்மம், அடுத்த ஜென்மம் ன்னு கன்ப்யூஸ் ஆகி நம்மளையும் கன்ப்யூஸ் பண்ற கேள்வி கேட்டு கொன்னுடுவாரு.

கடமையை செய்வதில் கருத்தை வையுங்கள்
கவலைகள் பறந்தோடிவிடும் - சீக்கிரம் கல்யாணம்
பண்ணிட்டா அப்புறம் இதப் பத்தி சிந்திக்க டைமே இருக்காது.

பிரபுகிட்ட கேளுங்க இல்லேன்னா சிவாகிட்ட கேளுங்க மாணிக்.



யினியவன்
யினியவன்
சிறப்புப் பதிவாளர்


பதிவுகள் : 29722
இணைந்தது : 06/01/2012

Back to top Go down

open Re: அம்மா என் அம்மா

Post by Manik Sun Aug 19, 2012 5:44 pm

ஹாஹாஹா கேட்டா பதிலே சொல்ல மாட்டேங்கிறான் பிரபு......... சிவா அண்ணா என் கிட்ட பேசவே மாட்டேங்கிறாரு

(கல்யாணத்திற்கு பிறகு)

அப்படி என்னதான் பிசியா இருப்பாங்களோ தெரியல அண்ணா



சாதிக்க துடிக்கும் இதயத்தை சோதிக்க நினைக்காதே


www.ennasitharalkal.webs.com

இது என்னோட கவிதை தளம்[url]
Manik
Manik
நிர்வாகக் குழு


பதிவுகள் : 18689
இணைந்தது : 09/06/2009

Back to top Go down

open Re: அம்மா என் அம்மா

Post by dhilipdsp Sun Aug 19, 2012 6:10 pm

சூப்பருங்க
dhilipdsp
dhilipdsp
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 2046
இணைந்தது : 13/09/2011

Back to top Go down

open Re: அம்மா என் அம்மா

Post by Pakee Mon Aug 20, 2012 2:09 am

அம்மா கவிதை அருமை நண்பா சூப்பருங்க


:வணக்கம்:
அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர் கண்களை விட கண்ணீருக்கு மதிப்பு அதிகம்
ஏனென்றால்
கண்கள் உலகத்தை காட்டும் கண்ணீர் உள்ளத்தை காட்டும்... அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர்


www.pakeecreation.blogspot.com
Pakee
Pakee
இளையநிலா

இளையநிலா

பதிவுகள் : 635
இணைந்தது : 13/07/2012

http://www.pakeecreation.blogspot.com

Back to top Go down

open Re: அம்மா என் அம்மா

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Page 3 of 3 Previous  1, 2, 3

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum