ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» நிலா பாட்டுக்கள்
by heezulia Today at 8:57 pm

» சீதாராம் யெச்சூரி காலமானார்.
by ayyasamy ram Today at 8:39 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 8:29 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Today at 8:12 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Today at 5:58 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Today at 4:09 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 3:28 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Today at 2:46 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 2:04 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 1:41 pm

» அறிதல்: அயராப் பயணம்
by Rathinavelu Today at 12:49 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Today at 1:23 am

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Today at 1:13 am

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Today at 1:04 am

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Today at 12:51 am

» கருத்துப்படம் 11/09/2024
by mohamed nizamudeen Yesterday at 11:39 pm

» ஜூலை 03 சர்வதேச பிளாஸ்டிக் பைகள் இல்லாத தினம்
by Dr.S.Soundarapandian Yesterday at 11:22 pm

» நீர் நிலைகள் மொத்தம் 47
by Dr.S.Soundarapandian Yesterday at 11:16 pm

» மனிதனின் மன நிலைகள் :-
by Dr.S.Soundarapandian Yesterday at 11:11 pm

» தாய் மகளுக்கு சொன்ன பாடம் !
by Dr.S.Soundarapandian Yesterday at 11:06 pm

» மூத்தோர் சொல் வார்த்தைகளை மறக்க வேண்டாம்!
by Rathinavelu Yesterday at 8:49 pm

» எந்தப் பதிவிற்கும் ஏன் பதில் இல்லை?
by Rathinavelu Yesterday at 8:38 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 7:25 pm

» திருச்செந்தூர் சிவக்கொழுந்தீஸ்வர் வெண்பா
by Rathinavelu Yesterday at 7:10 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 9:52 am

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:39 am

» ” வதந்தி “….
by Dr.S.Soundarapandian Tue Sep 10, 2024 11:11 pm

» சொல்லுங்க தெரிஞ்சிக்கிறோம்!
by Dr.S.Soundarapandian Tue Sep 10, 2024 11:06 pm

» வழி சொல்லுங்க
by Dr.S.Soundarapandian Tue Sep 10, 2024 11:01 pm

» ஓ.டி.பி.சொல்லுங்க..!
by Dr.S.Soundarapandian Tue Sep 10, 2024 10:59 pm

» மனைவி எனும் ஒரு மந்திர சொல்!
by Dr.S.Soundarapandian Tue Sep 10, 2024 10:56 pm

» பல்சுவை- ரசித்தவை
by Dr.S.Soundarapandian Tue Sep 10, 2024 10:53 pm

» கதிரவன் துதி
by ayyasamy ram Tue Sep 10, 2024 9:59 pm

» பவளமல்லி பூ
by ayyasamy ram Tue Sep 10, 2024 9:05 pm

» பறவைகள் பலவிதம் (புகைப்படங்கள் -ரசித்தவை)
by ayyasamy ram Tue Sep 10, 2024 7:46 pm

» கடல்மாலை வாழ்வின் மாலை
by Rathinavelu Tue Sep 10, 2024 2:50 pm

» நாவல்கள் வேண்டும்
by Guna.D Mon Sep 09, 2024 11:48 pm

» ஸ்ருதி வினோ நாவல்கள் வேண்டும்
by Sindhuja Mathankumar Mon Sep 09, 2024 9:22 pm

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Mon Sep 09, 2024 8:48 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Mon Sep 09, 2024 6:25 pm

» பிரசவம்- புதுக்கவிதை
by ayyasamy ram Mon Sep 09, 2024 9:29 am

» வெயிலின் பயணங்கள்
by ayyasamy ram Mon Sep 09, 2024 9:28 am

» குழவியின் கதை
by ayyasamy ram Mon Sep 09, 2024 9:27 am

» ரோஜாவின் முள்…
by ayyasamy ram Mon Sep 09, 2024 9:25 am

» இலக்கைத் தொடும் வரை
by ayyasamy ram Mon Sep 09, 2024 9:24 am

» கண்ணாடி வளையலிலே…
by ayyasamy ram Mon Sep 09, 2024 9:22 am

» பிரம்மா பற்றிய அறிவியல் உன்மைகள் - இந்துமதத்தில் நவீன அறிவியல்
by Dr.S.Soundarapandian Sun Sep 08, 2024 10:57 pm

» மனைவி கணவனிடம் எதிர்பார்ப்பது இவ்வளவுதான்!
by Dr.S.Soundarapandian Sun Sep 08, 2024 10:39 pm

» இவ்வளவுதான் வாழ்க்கை!
by Dr.S.Soundarapandian Sun Sep 08, 2024 10:36 pm

» சினிமா செய்திகள்...
by ayyasamy ram Sat Sep 07, 2024 5:46 pm

நிகழ்நிலை நிர்வாகிகள்

உன் நினைவில் உயிர் வாழும்..........

3 posters

Go down

உன் நினைவில் உயிர் வாழும்.......... Empty உன் நினைவில் உயிர் வாழும்..........

Post by பூவன் Sat Aug 18, 2012 5:59 pm

காலமெல்லாம் இழந்து விட்டேன்,
உன் கண்கள் எனைக் காணும் நேரம் பார்த்து,
நேரமெல்லாம் இழந்து விட்டேன்,
உனை சேரும் நாளை நினைத்துப் பார்த்து,
உயிரற்ற உடலாய் நின்று விட்டேன் ,
நீ வேறொருவன் கையை பிடித்த போது,
இழந்த உயிரை திரும்பப்பெற்றேன்,
நீ பிடித்தது உன் அண்ணன் கை என்பதை அறிந்த போது
-------------------------


என் தேர்வுகள் வெற்றியின்றியே போனது,
என் எழுதுகோல் உனைப் பற்றியே எழுதுவதனாலே,
என் நண்பர்களும் எனை வெறுத்து விட்டனர்,
என் பேச்சுக்கள் உனை பற்றியே ஆனதனாலே,
என் கண்களும் கலையிழந்துப் போனது,
உள்ளம் பிழிவதை அது பொழிவதனாலே,
என் வெற்றிகளும் தோல்விகளாய்த் தோன்றுதே,
என் காதலை நீ ஏற்காமல் மறுத்ததனாலே.
என்றும்..காதலுடன்...........

-----------------------

உயிரோடு உயிரானவளே,
உள்ளத்தில் நிறைந்திருப்பவளே,
உதிரத்தில் கலந்திருப்பவளே,
உணர்வுக்கு உயிரூட்டுபவளே,
சுவாசத்திற்கு வாசம் தருபவளே,
என் நேசத்திற்கு உன் நேசம் தருவாயா?
இல்லை,
நான் பழகியது நட்பே என்பாயா?
நட்பு என்றால் உன் திருமணம் வரை,
காதல் என்றால் நம் கல்லறை வரை,
நான் காத்திருப்பேன் என் உயிர் பிரியும் வரை.

------------------------------------

காத்திருப்பதும் கால்கடுக்க நிற்பதும் கடமையானது என் கண்ணே,
எதிர்பார்ப்பதும் ஏமாந்து போவதும் வழமை ஆனது என் அன்பே,
பார்த்து விட்ட நாட்களில் பரவசப் படுவதும்,
பார்க்காத நாட்களில் பரிதவித்து நிற்பதும் பழகிப்போனது என் உயிரே,
என் காதல் ஒன்றும் கண்ணாடி அல்ல, நீ குத்தினால் உடைவதற்கு,
அது என் "கண்" அடி..
நீ குத்தினாலும், குத்திய உன் கைகளுக்காக கண்ணீர் சிந்துவேன்..
.......உன் நினைவில் உயிர் வாழும்.

by
சையது அலீம் பாஷா ,
பூவன்
பூவன்
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 17648
இணைந்தது : 21/09/2011

Back to top Go down

உன் நினைவில் உயிர் வாழும்.......... Empty Re: உன் நினைவில் உயிர் வாழும்..........

Post by யினியவன் Sat Aug 18, 2012 6:03 pm

பகிர்வுக்கு நன்றி பூவென்.

நீங்க கவிதை எழுதி ரொம்ப நாளாச்சே? ரசிப்பதோடு படைப்பதையும் தொடருங்கள்.



யினியவன்
யினியவன்
சிறப்புப் பதிவாளர்


பதிவுகள் : 29722
இணைந்தது : 06/01/2012

Back to top Go down

உன் நினைவில் உயிர் வாழும்.......... Empty Re: உன் நினைவில் உயிர் வாழும்..........

Post by ஜாஹீதாபானு Sat Aug 18, 2012 6:19 pm

ரொம்ப அருமை அருமையிருக்கு


z.gifa.gifh.gifi.gifr.gifa.gifempty.gifb.gifa.gifn.gifu.gif
ஜாஹீதாபானு
ஜாஹீதாபானு
நிர்வாகக் குழு


பதிவுகள் : 31436
இணைந்தது : 16/04/2011

Back to top Go down

உன் நினைவில் உயிர் வாழும்.......... Empty Re: உன் நினைவில் உயிர் வாழும்..........

Post by பூவன் Sat Aug 18, 2012 7:50 pm

யினியவன் wrote:பகிர்வுக்கு நன்றி பூவென்.

நீங்க கவிதை எழுதி ரொம்ப நாளாச்சே? ரசிப்பதோடு படைப்பதையும் தொடருங்கள்.


தொடர்கிறேன் நண்பரே .....
பூவன்
பூவன்
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 17648
இணைந்தது : 21/09/2011

Back to top Go down

உன் நினைவில் உயிர் வாழும்.......... Empty Re: உன் நினைவில் உயிர் வாழும்..........

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum