புதிய பதிவுகள்
» கடலை பக்கோடா - கார வகைகள் டிப்ஸ்
by ayyasamy ram Today at 11:38 am

» புத்தர் போதனைகள்
by ayyasamy ram Today at 11:23 am

» இன்றைய செய்திகள்- நவம்பர் 16
by ayyasamy ram Today at 8:39 am

» நாவல்கள் வேண்டும்
by Pampu Today at 8:14 am

» என் அத்தை மகள் அஞ்சலையே
by ayyasamy ram Today at 6:37 am

» காரியக்காரி
by ayyasamy ram Today at 6:35 am

» காதல்- புதுக்கவிதை
by ayyasamy ram Today at 6:34 am

» மதி மயக்கம்
by ayyasamy ram Today at 6:32 am

» சம்பளக்காரர்
by ayyasamy ram Today at 6:31 am

» காலத்தின் வாசல் காதலால் ஆனது
by ayyasamy ram Today at 6:29 am

» வீட்ல விசேஷங்க. ஜாலியான கொண்டாட்டந்தானுங்க.
by heezulia Yesterday at 9:20 pm

» கருத்துப்படம் 15/11/2024
by mohamed nizamudeen Yesterday at 8:36 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 8:01 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:45 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 7:25 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:14 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 6:53 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:02 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 3:54 pm

» வாணி ஜெயராம் - ஹிட் பாடல்கள்
by heezulia Yesterday at 10:58 am

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 8:53 am

» இன்றைய சினிமா செய்திகள்- நவம்பர் 15
by ayyasamy ram Yesterday at 7:02 am

» இன்றைய செய்திகள்- நவம்பர் 15
by ayyasamy ram Yesterday at 6:49 am

» சுதந்திரம் விலை மதிப்புற்குரியது!
by Anthony raj Yesterday at 12:40 am

» மனத்துக்கண் மாசிலன் ஆதல்…
by Anthony raj Yesterday at 12:36 am

» அப்பாக்களின் தேவதைகள்
by Anthony raj Yesterday at 12:35 am

» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by ayyasamy ram Thu Nov 14, 2024 7:17 pm

» சமைப்போம், ருசிப்போம்
by ayyasamy ram Thu Nov 14, 2024 7:14 pm

» பாப்கார்ன் - நன்மைகள்
by ayyasamy ram Thu Nov 14, 2024 7:08 pm

» முடவன் முழுக்கு!
by ayyasamy ram Thu Nov 14, 2024 6:19 pm

» உடல் என்னும் யாழ்!
by ayyasamy ram Thu Nov 14, 2024 6:17 pm

» ஸ்ரீரமண சிந்தனை
by ayyasamy ram Thu Nov 14, 2024 6:16 pm

» வாழ்க்கையில் வெற்றி பெற தகுதி அவசியம்!
by ayyasamy ram Thu Nov 14, 2024 6:15 pm

» உடலும் மனமும்
by ayyasamy ram Thu Nov 14, 2024 6:14 pm

» திருப்பூர் கிருஷ்ணன் பதில்கள்
by ayyasamy ram Thu Nov 14, 2024 6:12 pm

» தேவை கொஞ்சம் தன்னம்பிக்கை!
by ayyasamy ram Thu Nov 14, 2024 6:10 pm

» படித்ததில் பிடித்தது - (பல்சுவை)
by ayyasamy ram Thu Nov 14, 2024 11:03 am

» இன்றைய செய்திகள்- நவம்பர் 14
by ayyasamy ram Thu Nov 14, 2024 10:51 am

» விளையாட்டு செய்திகள்-
by ayyasamy ram Thu Nov 14, 2024 10:48 am

» அமுத மொழிகள்...
by ayyasamy ram Thu Nov 14, 2024 10:25 am

» லட்சியவெறி கொண்டவனுக்கு...!
by ayyasamy ram Thu Nov 14, 2024 10:23 am

» மாயா ஏஞ்சலோவின் பொன்மொழிகள்
by ayyasamy ram Thu Nov 14, 2024 9:59 am

» கடைசி நேரத்தில் தள்ளிவைக்கப்பட்ட அசோக் செல்வனின் ‘எமக்குத் தொழில் ரொமான்ஸ்’…
by ayyasamy ram Thu Nov 14, 2024 8:11 am

» ஒரே ஆட்டம் தான்.. ‘ஜப்பான்’ படத்தை ஞாபகப்படுத்தும் ‘வா வாத்தியாரே’ டீசர்..!
by ayyasamy ram Thu Nov 14, 2024 8:09 am

» கவலைகள் போக்கும் கால பைரவர்
by ayyasamy ram Wed Nov 13, 2024 7:31 pm

» கருப்பு உலர் திராட்சையின் நன்மைகள்
by ayyasamy ram Wed Nov 13, 2024 7:27 pm

» நல்லவராய் இருப்பது நல்லது தான்…ஆனால்
by ayyasamy ram Wed Nov 13, 2024 7:25 pm

» நம்பிக்கையுடன் நகர்ந்து கொண்டே இரு!
by ayyasamy ram Wed Nov 13, 2024 7:24 pm

» தொழில் நுட்பம் மிச்சப்படுத்திய நேரம்!
by ayyasamy ram Wed Nov 13, 2024 7:19 pm

» வாழ்க்கைக்கு தேவையான வைர வரிகள்
by ayyasamy ram Wed Nov 13, 2024 7:16 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
 புன்னகை தொலைத்த சமூகம் - வைரமுத்து Poll_c10 புன்னகை தொலைத்த சமூகம் - வைரமுத்து Poll_m10 புன்னகை தொலைத்த சமூகம் - வைரமுத்து Poll_c10 
113 Posts - 75%
heezulia
 புன்னகை தொலைத்த சமூகம் - வைரமுத்து Poll_c10 புன்னகை தொலைத்த சமூகம் - வைரமுத்து Poll_m10 புன்னகை தொலைத்த சமூகம் - வைரமுத்து Poll_c10 
19 Posts - 13%
Dr.S.Soundarapandian
 புன்னகை தொலைத்த சமூகம் - வைரமுத்து Poll_c10 புன்னகை தொலைத்த சமூகம் - வைரமுத்து Poll_m10 புன்னகை தொலைத்த சமூகம் - வைரமுத்து Poll_c10 
8 Posts - 5%
mohamed nizamudeen
 புன்னகை தொலைத்த சமூகம் - வைரமுத்து Poll_c10 புன்னகை தொலைத்த சமூகம் - வைரமுத்து Poll_m10 புன்னகை தொலைத்த சமூகம் - வைரமுத்து Poll_c10 
5 Posts - 3%
Anthony raj
 புன்னகை தொலைத்த சமூகம் - வைரமுத்து Poll_c10 புன்னகை தொலைத்த சமூகம் - வைரமுத்து Poll_m10 புன்னகை தொலைத்த சமூகம் - வைரமுத்து Poll_c10 
3 Posts - 2%
Pampu
 புன்னகை தொலைத்த சமூகம் - வைரமுத்து Poll_c10 புன்னகை தொலைத்த சமூகம் - வைரமுத்து Poll_m10 புன்னகை தொலைத்த சமூகம் - வைரமுத்து Poll_c10 
1 Post - 1%
ஆனந்திபழனியப்பன்
 புன்னகை தொலைத்த சமூகம் - வைரமுத்து Poll_c10 புன்னகை தொலைத்த சமூகம் - வைரமுத்து Poll_m10 புன்னகை தொலைத்த சமூகம் - வைரமுத்து Poll_c10 
1 Post - 1%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
 புன்னகை தொலைத்த சமூகம் - வைரமுத்து Poll_c10 புன்னகை தொலைத்த சமூகம் - வைரமுத்து Poll_m10 புன்னகை தொலைத்த சமூகம் - வைரமுத்து Poll_c10 
278 Posts - 76%
heezulia
 புன்னகை தொலைத்த சமூகம் - வைரமுத்து Poll_c10 புன்னகை தொலைத்த சமூகம் - வைரமுத்து Poll_m10 புன்னகை தொலைத்த சமூகம் - வைரமுத்து Poll_c10 
46 Posts - 13%
mohamed nizamudeen
 புன்னகை தொலைத்த சமூகம் - வைரமுத்து Poll_c10 புன்னகை தொலைத்த சமூகம் - வைரமுத்து Poll_m10 புன்னகை தொலைத்த சமூகம் - வைரமுத்து Poll_c10 
14 Posts - 4%
Dr.S.Soundarapandian
 புன்னகை தொலைத்த சமூகம் - வைரமுத்து Poll_c10 புன்னகை தொலைத்த சமூகம் - வைரமுத்து Poll_m10 புன்னகை தொலைத்த சமூகம் - வைரமுத்து Poll_c10 
8 Posts - 2%
prajai
 புன்னகை தொலைத்த சமூகம் - வைரமுத்து Poll_c10 புன்னகை தொலைத்த சமூகம் - வைரமுத்து Poll_m10 புன்னகை தொலைத்த சமூகம் - வைரமுத்து Poll_c10 
5 Posts - 1%
Anthony raj
 புன்னகை தொலைத்த சமூகம் - வைரமுத்து Poll_c10 புன்னகை தொலைத்த சமூகம் - வைரமுத்து Poll_m10 புன்னகை தொலைத்த சமூகம் - வைரமுத்து Poll_c10 
3 Posts - 1%
ஜாஹீதாபானு
 புன்னகை தொலைத்த சமூகம் - வைரமுத்து Poll_c10 புன்னகை தொலைத்த சமூகம் - வைரமுத்து Poll_m10 புன்னகை தொலைத்த சமூகம் - வைரமுத்து Poll_c10 
3 Posts - 1%
Balaurushya
 புன்னகை தொலைத்த சமூகம் - வைரமுத்து Poll_c10 புன்னகை தொலைத்த சமூகம் - வைரமுத்து Poll_m10 புன்னகை தொலைத்த சமூகம் - வைரமுத்து Poll_c10 
3 Posts - 1%
kavithasankar
 புன்னகை தொலைத்த சமூகம் - வைரமுத்து Poll_c10 புன்னகை தொலைத்த சமூகம் - வைரமுத்து Poll_m10 புன்னகை தொலைத்த சமூகம் - வைரமுத்து Poll_c10 
2 Posts - 1%
Barushree
 புன்னகை தொலைத்த சமூகம் - வைரமுத்து Poll_c10 புன்னகை தொலைத்த சமூகம் - வைரமுத்து Poll_m10 புன்னகை தொலைத்த சமூகம் - வைரமுத்து Poll_c10 
2 Posts - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

புன்னகை தொலைத்த சமூகம் - வைரமுத்து

சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91540
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Tue Sep 11, 2012 11:07 am

 புன்னகை தொலைத்த சமூகம் - வைரமுத்து Vairamuthu03

அண்ணாசாலையில் துடிதுடித்து
அனாதையாய்க் கிடந்தது
புன்னகை ஒன்று
மலரும் போதே உடைந்துவிழுந்த
இதழ்போன்று

காற்று நசுங்கும் போக்குவரத்து நெரிசலில்
எந்த வாகனமும் அதன்
எமதர்ம வாகனமாகலாம்

ஒரு சிவப்புவிளக்கின் சின்ன இடைவேளையில்
கார்க்கதவு திறந்து குதித்து
அள்ளியெடுத்தேன் புன்னகையை
குப்பைத்தொட்டியில் அழுத பிள்ளையை
வாரியெடுக்கும் மலடியென

துடைத்தேன் போயிற்று
புன்னகையின் தூசு
துடைத்தும் போகவில்லை
புன்னகையின் துக்கம்

"யாரோ தொலைத்த புன்னகை ஒன்று
என்வசம் உண்டு
உரியவர் வந்தால் ஒப்படைப்பேன்"
காற்று உடைபட கத்தினேன்

உணர்ச்சியற்ற ஊர்வலத்தில்
ஒருதலையும் திரும்பவில்லை

பேருந்தின் நரையாயிருந்த ஒரு
பெருமாட்டியைக் கேட்டேன்
"தாயே இது தங்களுடையதா?"

"முகூர்த்தத்தில் தொலைத்தது மகனே
முதலிரவுக்குள் இறந்திருக்கும் " என்றாள்.

"அய்யா இது உங்கள் புன்னகையா?"
ஒரு நீதிபதியின் காரை நெருங்கிக் கேட்டேன்

"எங்கள் துறையில் இது சட்டவிரோதம்" என்றார்
தீர்ப்பு வாசிக்கும் உணர்ச்சியற்ற குரலில்

புதருக்குள் எட்டிப்பார்க்கும் புலியாய்
தாடிக்குள் கண்கள் காட்டிய ஒரு
சாமியாரை அணுகினேன்
"ஸ்வாமி இந்த புன்னகை..."

"மாயாமரம் பூக்கும் போலிபுஸ்பம் புன்னகை
சர்வம் துக்கமயம் ஜகத்" என்றார்

காவல்துறை அதிகாரி தேடிக்
கையில் துடித்த புன்னகை காட்டினேன்

காக்கிக்கும் தனக்கும்
கஞ்சிபோட்டு விறைத்திருந்தார்
பதிலில்லை

புன்னகை கொன்று புதைத்த
சமாதிகள் அவர் உதடுகள்

சமாதிகள் தொலைப்பதில்லை
அதற்கு மேல் கேட்கவில்லை

தீப்பிடித்த வாயோடு தெருவில்போன
அறிவுஜீவிகளை நிறுத்திக் கேட்டேன்

"இந்த புன்னகை உங்களில் எவருடையது?"

"மார்க்ஸ் மாவோ சாத்ரே நீட்சே
டார்வின் ஃப்ராய்டு இவர்களை
உள்வாங்கி உணர்ந்ததில்
இந்த புன்னகை
சூரிய இருளின் புன்மைத் தாரைகளில்
புலரியில் பூத்ததொரு பாழ்வெளிப் பால்துளி..."

என்றாரோ இல்லையோ
உயிருக்கு பயந்து ஓடியே போனோம்
புன்னகையும் நானும்

அழுதோடி வந்தாள் தாயொருத்தி
அவள் கையில் குழந்தை
என் கையில் புன்னகை

"இதுதான் இதுவேதான்" என்றாள்
உதட்டில் உயிர்மலர்ந்தாள்

தேவதையின் உதிர்ந்த சிறகாய்
மூன்றாம் பிறையின் முதல் ஊசி ஒளியாய்
அமிர்த மழையின் முதல் துளியாய்
சத்தியத்தின் நேர்கோடாய்
என் உள்ள்ங்கையில் மிதந்த புன்னகையை
அள்ளி எடுத்தாள்

"யாருடைய புன்னகை தாயே!"
"பிறந்த சிசுவின் முதல் புன்னகை"

"பூத்தது..?"
"கண்திறக்கும் முன்பு"
"தொலைத்தது..?
"கண்திறந்து பூமிபார்த்த பின்பு"

சமூகம்
கனவில் மட்டுமே சிரிக்கிறது

 புன்னகை தொலைத்த சமூகம் - வைரமுத்து Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers

ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
யினியவன்
யினியவன்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 29722
இணைந்தது : 06/01/2012

Postயினியவன் Tue Sep 11, 2012 1:10 pm

நம்ம பொழப்பு சிரிப்பா சிரிச்சு போச்சுன்னு சொல்லுறாரு கவிப் பேரரசு.

கனவில் மட்டுமே சிரிக்கும் சமூகம் கண்டு வருவது சிரிப்பா? வேதனையா?
யினியவன்
இந்த பதிவைத் துவங்கியவர் நன்றி கூறியுள்ளார் யினியவன்

கா.ந.கல்யாணசுந்தரம்
கா.ந.கல்யாணசுந்தரம்
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 3793
இணைந்தது : 28/02/2009
http://kavithaivaasal.blogspot.in/

Postகா.ந.கல்யாணசுந்தரம் Tue Sep 11, 2012 1:12 pm

அருமையிருக்கு

கா.ந.கல்யாணசுந்தரம்

http://kavithaivaasal.blogspot.com/
http://haikusmile.blogspot.in/
http://haikukavithaigal.blogspot.in/
மனிதம் வாழ வாழு
அசுரன்
அசுரன்
நிர்வாகக் குழு

பதிவுகள் : 11637
இணைந்தது : 20/03/2011

Postஅசுரன் Tue Sep 11, 2012 1:29 pm

அருமை அருமை... அப்பப்பா என்ன வார்த்தை பிரயோகம்... சரம் சரமா வந்து விழுதுன்னு சொல்வாங்களே அது தான் இது.! பாராட்டுக்கள் சிவா... தொகுத்து வழங்கியமைக்கு. என்ன ஒரு சமூக அக்கரை கவிஞருக்கு... கனவில் மட்டும் சிரிக்கும் சமூகம்.

அருமை சூப்பருங்க

தம் அடிப்பவர்களை தீப்பிடித்த வாயன் என்று சொன்னது சட்டென்று சிரிப்பு வந்தது..

அருண்
அருண்
நிர்வாகக் குழு

பதிவுகள் : 12658
இணைந்தது : 10/02/2010

Postஅருண் Tue Sep 11, 2012 2:53 pm

கவி பேரரசு வின் வார்த்தைகள் வெடியாய் வெடிக்கிறது.!
பகிர்விற்கு நன்றி அண்ணா..! அருமையிருக்கு

Dr.சுந்தரராஜ் தயாளன்
Dr.சுந்தரராஜ் தயாளன்
நிர்வாகக் குழு

பதிவுகள் : 5326
இணைந்தது : 03/09/2011

PostDr.சுந்தரராஜ் தயாளன் Tue Sep 18, 2012 8:49 pm

மிகவும் அருமை...கவிப்பேரரசு என்றால் சும்மாவா... மகிழ்ச்சி

Sponsored content

PostSponsored content

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது

பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.

உள்நுழைக