புதிய பதிவுகள்
» கல்லறை போனாலும்…
by ayyasamy ram Today at 1:46 pm

» சித்தார்த்தின் ‘மிஸ் யூ’ டீசர்
by ayyasamy ram Today at 1:28 pm

» சரக்கு வச்சிருக்கேன் பாட்டு… விஜய் கணிப்பு சரியானது – வைரமுத்து
by ayyasamy ram Today at 1:25 pm

» ஐ லவ் யூ..! -நகைச்சுவை கதை
by ayyasamy ram Today at 1:23 pm

» AI டெக்னாலஜி புயலால் ஏற்படும் ஆபத்து: கவியரசு வைரமுத்து பதிவு..!
by ayyasamy ram Today at 1:22 pm

» போன்சாய்- குறுமர வளர்ப்பு
by ayyasamy ram Today at 1:20 pm

» வெண்மை செய்திகள்
by ayyasamy ram Today at 1:19 pm

» முதல் வெற்றி!
by ayyasamy ram Today at 1:18 pm

» ஜேக்பாலிடம் வீழ்ந்தார் மைக் டைசன்
by ayyasamy ram Today at 1:16 pm

» கருத்துப்படம் 16/11/2024
by mohamed nizamudeen Today at 12:39 pm

» இன்றைய செய்திகள்- நவம்பர் 17
by ayyasamy ram Today at 8:54 am

» தமிழ் சரித்திர நாவல்கள் — மின்னூல்கள்
by prajai Yesterday at 11:06 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 9:08 pm

» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது-9
by ayyasamy ram Yesterday at 5:53 pm

» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது-9
by ayyasamy ram Yesterday at 5:35 pm

» கவிதைக் கனவு
by ayyasamy ram Yesterday at 5:32 pm

» தமிழ் எனும் கரும்பு
by ayyasamy ram Yesterday at 5:31 pm

» காகிதப் பூ மணக்குமா?
by ayyasamy ram Yesterday at 5:28 pm

» பேராற்றல் கொண்டெழு
by ayyasamy ram Yesterday at 5:26 pm

» நாளைய விடியலின் நம்பிக்கை விதைகள்
by ayyasamy ram Yesterday at 5:25 pm

» தோற்குமே வானெல்லை தோயும் பசும்பொன்னும்!
by ayyasamy ram Yesterday at 5:24 pm

» பயணம் – கவிதை
by ayyasamy ram Yesterday at 5:22 pm

» அமரன் கெட்டப்பில் மனைவிக்கு பிறந்தநாள் வாழ்த்து தெரிவித்த சிவகார்த்திகேயன்
by ayyasamy ram Yesterday at 4:13 pm

» இன்றைய செய்திகள்- நவம்பர் 16
by ayyasamy ram Yesterday at 4:01 pm

» ஆன்மிகக் கதைகள் – படகோட்டியும் பட்டாபிஷேகமும்
by ayyasamy ram Yesterday at 3:37 pm

» சர்வ ஏகாதசி
by ayyasamy ram Yesterday at 3:35 pm

» பரமஹம்ஸர் என்று யாரை சொல்கிறோம்?
by ayyasamy ram Yesterday at 3:33 pm

» இதன் பொருள் என்ன?
by ayyasamy ram Yesterday at 3:31 pm

» மகாலட்சுமி தேவி தாயாரின் துதிப்பாடல்
by ayyasamy ram Yesterday at 3:30 pm

» வீட்டில் ஏற்றும் விளக்கை அடிக்கடி இடமாற்றம் செய்யக்கூடாது!
by ayyasamy ram Yesterday at 3:27 pm

» உடலும் மனமும் - புத்தர்
by ayyasamy ram Yesterday at 3:23 pm

» ஸ்ரீரமண சிந்தனை
by ayyasamy ram Yesterday at 3:22 pm

» அருவம் யாருடையதோ உருவம் அவருடையதே!
by ayyasamy ram Yesterday at 3:19 pm

» கார்த்திகை மாத சிறப்புகள்
by ayyasamy ram Yesterday at 3:16 pm

» மஹாதேவாஷ்டமி
by ayyasamy ram Yesterday at 3:14 pm

» திருப்பதியில் வனபோஜனம், கார்த்திகை தீப உற்சவம்
by ayyasamy ram Yesterday at 3:10 pm

» மீண்டும் பிறவாத நிலை அடைய…
by ayyasamy ram Yesterday at 3:09 pm

» விரதம் இருந்து துளசி பூஜை செய்வது எப்படி?
by ayyasamy ram Yesterday at 3:07 pm

» ‘பூந்தேனில் கலந்து…’ தனது ஹிட் பாடலை மறந்த கே.வி மகாதேவன்:
by ayyasamy ram Yesterday at 2:58 pm

» மனசைப் பொறுத்தது அழகு
by ayyasamy ram Yesterday at 2:56 pm

» பிளாக் – திரைப்பட விமர்சனம்
by ayyasamy ram Yesterday at 2:55 pm

» `வெண்ணிலாவாக நடிக்கிறேன்..!’ டோலிவுட்டில் களமிறங்கும் அதிதி ஷங்கர்!
by ayyasamy ram Yesterday at 2:53 pm

» விரைவில் வெளியாகும் ராஜாகிளி
by ayyasamy ram Yesterday at 2:41 pm

» கடலை பக்கோடா - கார வகைகள் டிப்ஸ்
by ayyasamy ram Yesterday at 11:38 am

» புத்தர் போதனைகள்
by ayyasamy ram Yesterday at 11:23 am

» நாவல்கள் வேண்டும்
by Pampu Yesterday at 8:14 am

» என் அத்தை மகள் அஞ்சலையே
by ayyasamy ram Yesterday at 6:37 am

» காரியக்காரி
by ayyasamy ram Yesterday at 6:35 am

» காதல்- புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 6:34 am

» மதி மயக்கம்
by ayyasamy ram Yesterday at 6:32 am

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
எனது மடிகணினி Bios setup password மறந்து விட்டது  Poll_c10எனது மடிகணினி Bios setup password மறந்து விட்டது  Poll_m10எனது மடிகணினி Bios setup password மறந்து விட்டது  Poll_c10 
170 Posts - 80%
heezulia
எனது மடிகணினி Bios setup password மறந்து விட்டது  Poll_c10எனது மடிகணினி Bios setup password மறந்து விட்டது  Poll_m10எனது மடிகணினி Bios setup password மறந்து விட்டது  Poll_c10 
19 Posts - 9%
Dr.S.Soundarapandian
எனது மடிகணினி Bios setup password மறந்து விட்டது  Poll_c10எனது மடிகணினி Bios setup password மறந்து விட்டது  Poll_m10எனது மடிகணினி Bios setup password மறந்து விட்டது  Poll_c10 
8 Posts - 4%
mohamed nizamudeen
எனது மடிகணினி Bios setup password மறந்து விட்டது  Poll_c10எனது மடிகணினி Bios setup password மறந்து விட்டது  Poll_m10எனது மடிகணினி Bios setup password மறந்து விட்டது  Poll_c10 
6 Posts - 3%
E KUMARAN
எனது மடிகணினி Bios setup password மறந்து விட்டது  Poll_c10எனது மடிகணினி Bios setup password மறந்து விட்டது  Poll_m10எனது மடிகணினி Bios setup password மறந்து விட்டது  Poll_c10 
4 Posts - 2%
Anthony raj
எனது மடிகணினி Bios setup password மறந்து விட்டது  Poll_c10எனது மடிகணினி Bios setup password மறந்து விட்டது  Poll_m10எனது மடிகணினி Bios setup password மறந்து விட்டது  Poll_c10 
3 Posts - 1%
prajai
எனது மடிகணினி Bios setup password மறந்து விட்டது  Poll_c10எனது மடிகணினி Bios setup password மறந்து விட்டது  Poll_m10எனது மடிகணினி Bios setup password மறந்து விட்டது  Poll_c10 
1 Post - 0%
Pampu
எனது மடிகணினி Bios setup password மறந்து விட்டது  Poll_c10எனது மடிகணினி Bios setup password மறந்து விட்டது  Poll_m10எனது மடிகணினி Bios setup password மறந்து விட்டது  Poll_c10 
1 Post - 0%
ஆனந்திபழனியப்பன்
எனது மடிகணினி Bios setup password மறந்து விட்டது  Poll_c10எனது மடிகணினி Bios setup password மறந்து விட்டது  Poll_m10எனது மடிகணினி Bios setup password மறந்து விட்டது  Poll_c10 
1 Post - 0%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
எனது மடிகணினி Bios setup password மறந்து விட்டது  Poll_c10எனது மடிகணினி Bios setup password மறந்து விட்டது  Poll_m10எனது மடிகணினி Bios setup password மறந்து விட்டது  Poll_c10 
335 Posts - 79%
heezulia
எனது மடிகணினி Bios setup password மறந்து விட்டது  Poll_c10எனது மடிகணினி Bios setup password மறந்து விட்டது  Poll_m10எனது மடிகணினி Bios setup password மறந்து விட்டது  Poll_c10 
46 Posts - 11%
mohamed nizamudeen
எனது மடிகணினி Bios setup password மறந்து விட்டது  Poll_c10எனது மடிகணினி Bios setup password மறந்து விட்டது  Poll_m10எனது மடிகணினி Bios setup password மறந்து விட்டது  Poll_c10 
15 Posts - 4%
Dr.S.Soundarapandian
எனது மடிகணினி Bios setup password மறந்து விட்டது  Poll_c10எனது மடிகணினி Bios setup password மறந்து விட்டது  Poll_m10எனது மடிகணினி Bios setup password மறந்து விட்டது  Poll_c10 
8 Posts - 2%
prajai
எனது மடிகணினி Bios setup password மறந்து விட்டது  Poll_c10எனது மடிகணினி Bios setup password மறந்து விட்டது  Poll_m10எனது மடிகணினி Bios setup password மறந்து விட்டது  Poll_c10 
6 Posts - 1%
E KUMARAN
எனது மடிகணினி Bios setup password மறந்து விட்டது  Poll_c10எனது மடிகணினி Bios setup password மறந்து விட்டது  Poll_m10எனது மடிகணினி Bios setup password மறந்து விட்டது  Poll_c10 
4 Posts - 1%
Anthony raj
எனது மடிகணினி Bios setup password மறந்து விட்டது  Poll_c10எனது மடிகணினி Bios setup password மறந்து விட்டது  Poll_m10எனது மடிகணினி Bios setup password மறந்து விட்டது  Poll_c10 
3 Posts - 1%
ஜாஹீதாபானு
எனது மடிகணினி Bios setup password மறந்து விட்டது  Poll_c10எனது மடிகணினி Bios setup password மறந்து விட்டது  Poll_m10எனது மடிகணினி Bios setup password மறந்து விட்டது  Poll_c10 
3 Posts - 1%
Balaurushya

2 Posts - 0%

நிகழ்நிலை நிர்வாகிகள்

எனது மடிகணினி Bios setup password மறந்து விட்டது

Page 1 of 2 1, 2  Next

vijaybemech
vijaybemech
பண்பாளர்

பதிவுகள் : 51
இணைந்தது : 07/02/2010

Postvijaybemech Fri Aug 17, 2012 11:47 pm

எனது கணினியில் விண்டோஸ் 7 நிறுவியுள்ளேன் . அதை இப்போது விண்டோஸ் xp ஆக மாற்ற முயற்சித்தேன் ஆனால் cdபூட்டாகவில்லை. ஒரு வருடத்திற்கு முன்பு விண்டோஸ் 7 நிறுவியபோது bios setup பாஸ்வோர்ட் கொடுத்திருந்தேன் அது இப்போது மறந்து விட்டது. யாராவது உதவ முடியுமா ? எனது கணினி desktop இல்லை, மடிகணினியாகும் .

ராம்ஜி
ராம்ஜி
பண்பாளர்

பதிவுகள் : 157
இணைந்தது : 09/08/2012

Postராம்ஜி Sat Aug 18, 2012 12:06 am

ஒரு ஐந்து நிமிடம் பாட்டரிகளை வெளியில் எடுத்து வைத்து விட்டு திரும்ப போடுங்கள். உங்கள் கணினி பயாஸ் நினைவகம் மீட்டமை ஆகிருக்கும். இனி நீங்கள் விண்டோஸ் XPயை நிறுவலாம்.

முக்கிய குறிப்பு: பாட்டரிகளை அகற்றுவதற்கு முன் உங்கள் பயாசை அச்சிட்டு(print) எடுத்துக் கொள்ளுங்கள், ஒரு வேலை அமைப்புகளை(settings) சரிப்பார்க்க உதவும்.

எப்போதும் மனதை மகிழ்ச்சியாய் வைத்துக்கொள்ளுங்கள், உங்களை எந்த நோயும் அண்டாது - ராம் புன்னகை
avatar
தமிழ்நேசன்1981
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 2838
இணைந்தது : 21/11/2010

Postதமிழ்நேசன்1981 Sat Aug 18, 2012 12:47 am

ராம்ஜி wrote:ஒரு ஐந்து நிமிடம் பாட்டரிகளை வெளியில் எடுத்து வைத்து விட்டு திரும்ப போடுங்கள். உங்கள் கணினி பயாஸ் நினைவகம் மீட்டமை ஆகிருக்கும். இனி நீங்கள் விண்டோஸ் XPயை நிறுவலாம்.

முக்கிய குறிப்பு: பாட்டரிகளை அகற்றுவதற்கு முன் உங்கள் பயாசை அச்சிட்டு(print) எடுத்துக் கொள்ளுங்கள், ஒரு வேலை அமைப்புகளை(settings) சரிப்பார்க்க உதவும்.

லேப்டாப்பின் பேட்டரியை மட்டும் நீக்கினால் பயாஸ் நினைவகம் மீட்டமைக்கப் படாது என எண்ணுகிறேன்.. பயாஸ் நினைவகம் சேமிக்கப் படுவது சீமோஸ் பேட்டரியில்தான். இது மதர் போர்டில் இணைக்கப்பட்டிருக்கும்.. லேப்டாப்பேட்டரியோடு சீமோஸ் பேட்டரியையும் சேர்த்து நீக்கினால் பலன் கிடைக்கும் என நினைக்கிறேன்...
எனது மடிகணினி Bios setup password மறந்து விட்டது  Removing-laptop-motherboard-06
எனது மடிகணினி Bios setup password மறந்து விட்டது  Remove-battery
எனது மடிகணினி Bios setup password மறந்து விட்டது  Cmos_battery1

நீங்கள் என்ன நிறுவனத்தின் எந்த மாடல் லேப்டாப்பை வைத்திருக்கிறீர்கள் என குறிப்பிட்டால் அதற்கான படத்தை தேடி தருகிறேன். ஏனெனில் ஒவ்வொரு நிறுவனத்தின் மாடலிலும் மதர்போர்டின் வெவ்வேறு இடங்களில் சீமோஸ் பேட்டரி பொருத்தப்பட்டிருக்கும்..

avatar
தமிழ்நேசன்1981
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 2838
இணைந்தது : 21/11/2010

Postதமிழ்நேசன்1981 Sat Aug 18, 2012 1:08 am

ஒரு மாடலுக்காக தந்துள்ளேன். இது ஹெச்பி நிறுவன லேப்டாப்பில் செய்யும் முறை.. உங்கள் லேப்டாப் என்ன மாடல்,நிறுவனத்தை சேர்ந்தது என்று குறிப்பிட்டால் அதற்கான வீடியோவை தேடிப்பார்க்கிறேன் நண்பா.

[youtube][/youtube]

avatar
தமிழ்நேசன்1981
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 2838
இணைந்தது : 21/11/2010

Postதமிழ்நேசன்1981 Sat Aug 18, 2012 1:12 am

இதற்கு சரி செய்ய ஹைரன் பூட் சிடி என்று ஒன்று இருக்கிறது. இந்த பூட் சீடியில் பல அப்ளிகேசன்கள் உள்ளது. அவற்றில் ஒன்று,
பயாஸ் பூட் கிராக்கர்- என்னும் அப்ளிகேசன் ஆகும். இதைப்பயன் படுத்தியும் பாஸ்வேர்டை ரிமூவ் செய்யலாம்.

kirikasan
kirikasan
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 2679
இணைந்தது : 02/07/2010
http://kuyilkeetham.blogspot.com , http://www.kuyilinosai.blogsp

Postkirikasan Sat Aug 18, 2012 3:02 am

இதை முயற்சித்துப்பாருங்கள் இணையத்தில் கண்டது
j262 - இதை முயற்சிக்கவும் கூடுதலான Award BIOS இதன்மூலம் திறக்கலாம்

AWARD_SW அல்லது AWARD_PW இது 80% மான கண்னிகளில் சரிவந்துள்லது

589589 - இது கூடுதலான AmiBIOS 4.5x களுக்கு உதவியுள்ளது

condo, djonet, lkwpeter, biostar, biosstar. இவைகளையும் முயற்சித்டுப்பார்க்கவும்
IBM Aptiva வில் இரண்டு மவுஸ் பட்டன்களையு ஒரே நேரத்தில் அழுத்திக்கொண்டு லாப்டொப் ஐ தொடக்கவும் power on

Toshiba laptop power on செய்யும்போது இடது மவுஸ் பட்டனை அழுத்திக்கொண்டிருந்தால் பாஸ்வெர்ட் கேட்காது

ராஜா
ராஜா
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 31337
இணைந்தது : 07/04/2009
http://www.eegarai.net

Postராஜா Sat Aug 18, 2012 10:50 am

vijaybemech wrote: எனது கணினியில் விண்டோஸ் 7 நிறுவியுள்ளேன் . அதை இப்போது விண்டோஸ் xp ஆக மாற்ற முயற்சித்தேன் ஆனால் cdபூட்டாகவில்லை. ஒரு வருடத்திற்கு முன்பு விண்டோஸ் 7 நிறுவியபோது bios setup பாஸ்வோர்ட் கொடுத்திருந்தேன் அது இப்போது மறந்து விட்டது. யாராவது உதவ முடியுமா ? எனது கணினி desktop இல்லை, மடிகணினியாகும் .

இப்போது windows 7 வேலை செய்கிறதா ? ஆம் என்றால் உங்களால் அட்லீஸ்ட் safe mode ஆவத ஊள்ளே செல்ல முடிந்தால் சொல்லவும்.

Gowthambsc
Gowthambsc
பண்பாளர்

பதிவுகள் : 62
இணைந்தது : 14/10/2011

PostGowthambsc Tue Aug 21, 2012 2:13 pm

Bios settings ஐ மென்பொருள் உதவியுடன் change செய்திட முடியும் அதற்கு நீங்கள் உங்கள் லேப்டாப் கம்பெனி யின் வலை பக்கத்தில் உள்ள supports லிங்கில் இருந்து BIOS resetting என்ற மென்பொருளை தரவிறக்கம் செய்து பயன் படுத்தவும்.

உன்னை நம்பு. உனக்கு நல்லவனாய் இரு.எனது மடிகணினி Bios setup password மறந்து விட்டது  Gowthambsc
vijaybemech
vijaybemech
பண்பாளர்

பதிவுகள் : 51
இணைந்தது : 07/02/2010

Postvijaybemech Fri Aug 24, 2012 1:20 am

முயற்சி செய்து பார்கிறேன் அனைத்து நல்லுள்ளங்களுக்கும் எனது நன்றியை தெரிவித்துக்கொள்கிறேன் !

vijaybemech
vijaybemech
பண்பாளர்

பதிவுகள் : 51
இணைந்தது : 07/02/2010

Postvijaybemech Tue Aug 28, 2012 1:45 am

அனைவருக்கும் வணக்கம் !
எனது லேப்டாப்பின் bios password மறந்துவிட்டேன். நமது ஈகரையில் உதவி கேட்டுருந்தேன்.ஆனால் அது எடுபடவில்லை. பிறகு அதற்கான வழியை கண்டுபிடித்துவிட்டேன். இதோ

Manufacturer BIOS Password
Dell Dell

Toshiba Toshiba
Phoenix BIOS BIOS, CMOS, phoenix, and PHOENIX.
VOBIS & IBM merlin
Biostar Biostar
Compaq Compaq
Enox xo11nE
Epox central
Freetech Posterie
IWill iwill
Jetway spooml
Packard Bell bell9
QDI QDI
Siemens SKY_FOX
SOYO SY_MB
TMC பிகோ
மேலும் உங்களுக்கு தேவையான கணினி சம்பந்தமான அனைத்து கேள்விகளுக்கும்,சரி செய்வதற்கும் இங்கே உங்களுக்கு அந்த இணையதள இணைப்பை வழங்கியுள்ளேன். நிச்சயமாக நம் அனைவருக்கும் பயன்படும் என்று நம்புகிறேன்!
இதோ அந்த லிங்க் http://www.tech-faq.com/hardware/bios
என்றும் அன்புடன்
ஈகரைப பிரியன்
வ.விஜய்
உதவி பேராசிரியர்

Sponsored content

PostSponsored content

Page 1 of 2 1, 2  Next

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது

பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.

உள்நுழைக