ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Today at 12:45 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 11:03 am

» கருத்துப்படம் 29/06/2024
by ayyasamy ram Today at 8:41 am

» தென்னாப்பிரிக்காவுக்கு எதிரான இறுதிப் போட்டியில், கடைசிவரை போராடிய இந்தியா கோப்பை வென்றது.
by ayyasamy ram Today at 8:40 am

» நாவல்கள் வேண்டும்
by Harriz Today at 4:07 am

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 11:20 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 6:17 pm

» மாயக்கண்ணா !
by T.N.Balasubramanian Yesterday at 4:58 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:50 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:34 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 1:52 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 1:44 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:20 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:05 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:41 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 12:31 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 12:12 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:55 am

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 11:38 am

» கொட்டுக்காளி படத்துக்கு சர்வதேச விருது--
by ayyasamy ram Yesterday at 11:16 am

» அந்த அளவுக்கா ஆயிருச்சு..?
by ayyasamy ram Yesterday at 11:11 am

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 10:57 am

» அந்த அளவுக்கா ஆயிருச்சு..?
by ayyasamy ram Yesterday at 10:56 am

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 10:43 am

» பூக்கள் பலவிதம்- புகைப்படங்கள்
by ayyasamy ram Fri Jun 28, 2024 11:08 pm

» வாழ்த்தலாம் ஸ்ரீ சிவா -நிறுவனர் ஈகரை தமிழ் களஞ்சியம்
by ayyasamy ram Fri Jun 28, 2024 11:04 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Fri Jun 28, 2024 9:52 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Fri Jun 28, 2024 7:49 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோக்கள் சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Fri Jun 28, 2024 7:35 pm

» புதுக்கவிதை - ரசித்தவை
by ayyasamy ram Fri Jun 28, 2024 5:42 pm

» பல்லி விழும் பலன்!
by ayyasamy ram Fri Jun 28, 2024 1:40 pm

» அறிவோம்…(விநாயகர் முன் தலையில் குட்டிக்கொள்ளும் ...)
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 11:08 am

» நோய் எதிர்ப்பு சக்தி தரும் நீரா பானம்
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 11:02 am

» நோய் எதிர்ப்பு சக்தி தரும் கின்னோ!
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 11:01 am

» நோய் எதிர்ப்பு சக்தி தரும் மிளகு ரசம்
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 10:59 am

» பொது அறிவு தகவல்கள்- தொடர் பதிவு
by T.N.Balasubramanian Thu Jun 27, 2024 8:44 pm

» பறவைகள் பலவிதம்
by ayyasamy ram Thu Jun 27, 2024 7:20 pm

» பக்குவமாய் பாதுகாப்போம்!
by ayyasamy ram Thu Jun 27, 2024 5:03 pm

» தங்கம் விலை இன்று அதிரடி குறைவு:
by ayyasamy ram Thu Jun 27, 2024 12:06 pm

» வாழ்க்கைக்கே முற்றுப்புள்ளி! – கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 12:00 pm

» இன்றே விடியட்டும்! – கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 11:59 am

» சோள அடை - சமையல்
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:44 am

» சோள வரகு தோசை
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:42 am

» இந்த வாரம் தியேட்டர், ஓடிடியில் வெளியாகும் 5 படங்கள்.
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:40 am

» உல்லாச உலகம் உனக்கே சொந்தம்! - புதுக்கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:38 am

» நித்தமும் தொடரும் போராட்டம் - புதுக்கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:37 am

» அன்பின் துலாபாரம் - புதுக்கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:37 am

» பேத்தி - புதுக்கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:36 am

» நிலவை நிகர்த்த உன்முக ஒளி - புதுக்கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:35 am

» நாட்டு நடப்பு -காரட்டூன் (ரசித்தவை)
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:33 am

நிகழ்நிலை நிர்வாகிகள்

FUNCTION KEYS - பயன்பாடுகள்

+3
அசுரன்
யினியவன்
முத்துராஜ்
7 posters

Page 1 of 2 1, 2  Next

Go down

FUNCTION KEYS - பயன்பாடுகள் Empty FUNCTION KEYS - பயன்பாடுகள்

Post by முத்துராஜ் Sat Aug 18, 2012 10:48 am

கம்ப்யூட்டர் கீ போர்டில் மேலாக அமைந்துள்ள எப் கீகள் தான் பங்சன் கீகள். இவற்றைப் பலர் பயன்படுத்துவதே இல்லை. அதிக பட்சம் ஹெல்ப் வேண்டியதிருந்தால் எப்1 மட்டுமே பயன்படுத்துவார்கள். ஆனால் இந்த கீகளின் சிறப்பு பயன்பாட்டினை மனதில் கொண்டால் வெகு எளிதான வேகமான செயல்பாட்டிற்கு இவை எப்படி உதவுகின்றன என்று கண்டு கொண்டு அவற்றிற்கு இவற்றைப் பயன்படுத்தலாம்.



பங்சன் கீகள் பலவகையான பயன்பாட்டிற்குப் பயன்படுகின்றன. இவற்றில் பெரும்பாலானவை எந்த புரோகிராம் இயங்குகிறதோ அவை சார்ந்தவையாக இருக்கும். அதாவது அந்த புரோகிராமினை வடிவமைத்தவர்கள் இந்த கீகளை மனதில் கொண்டு சில செயல்பாடுகளை ஒவ்வொரு கீக்கும் வைத்துள்ளனர். பல வேளைகளில் இவை ஷார்ட் கட் கீகளின் தொகுப்பில் ஒரு கீயாக இந்த பங்சன் கீகள் பயன்படுகின்றன. CTRL, ALT, மற்றும் Shift கீகளுடன் இணைந்து இயக்கப்படும் கீகளாகவும் இவை பயன்படுகின்றன. இங்கு இவற்றின் அடிப்படை செயல்பாடுகளைக் காணலாம்.


F1
இதனை அழுத்தினால் அப்போது இயங்கும் புரோகிராமின் ஹெல்ப் பைல் நமக்குக் கிடைக்கும்.இதைச் சோதனை செய்திட உங்கள் டெஸ்க்டாப்பில் காலியாக உள்ள இடத்தில் இடது கிளிக் செய்திடவும். பின் எப்1 அழுத்தவும். ஹெல்ப் பைல் உங்களுக்குக் கிடைக்கும். அதில் பல்வேறு வகையான ஹெல்ப் சங்கதிகள் கிடைப்பதனைப் பார்க்கலாம்.


F2
இது பெரும்பாலும் பைல் பெயரினை மாற்றி அமைத்திட உதவுகிறது.
பைல் அல்லது போல்டர் ஒன்றில் ஒரு கிளிக் செய்திடவும். பின்னர் F 2 கீயை அழுத்தினால் அந்த பைல் அல்லது போல்டரின் பெயரை மாற்றும் வசதி தரப்படும். நாம் சில வேளைகளில் பைல்களை ஸிப் செய்வோம். அப்போது குறிப்பிட்ட வழிகளில் பைல்களுக்குப் பெயரிட எண்ணுவோம். அப்போது இது மிகவும் உதவும். பைல் மெனு பெற்று பின் ரீநேம் அழுத்திச் செய்வதனைக் காட்டிலும் குறைவான நேரத்தில் இந்த செயல்பாட்டினை மேற்கொள்வதற்கு இந்த கீ உதவுகிறது.


F3
இந்த கீ விண்டோஸ் இயக்கத்தில் தேடுதல் செயல்பாட்டினை மேற்கொள்ள உதவுகிறது. ஆனால் மற்ற புரோகிராம்களில் இது வெவ்வேறு செயல்பாடுகளுக்கென அமைக்கப்பட்டுள்ளது. இன்டர்நெட் எக்ஸ்புளோரர் மற்றும் பயர்பாக்ஸ் பிரவுசர்களைப் பயன்படுத்துபவர்களுக்கு சொல் தேடுதலில் இந்த கீ சிறப்பாக உதவும்.


F4
இன்டர்நெட் எக்ஸ்புளோரரில் இந்த கீ அட்ரஸ் பாரினைத் திறப்பதில் உதவுகிறது. விண்டோஸ் தொகுப்பில் இதனுடன் ஆல்ட் கீயைச் சேர்த்து அழுத்த அப்போது இயங்கிக் கொண்டிருக்கும் புரோகிராமினை முடிவிற்குக் கொண்டு வர உதவுகிறது. விண்டோஸ் இயக்கத்தை மூடவும் இது இதே வகையில் உதவிடும்.


F5
பொதுவாக இது ரெப்ரெஷ் கீ என்றே அழைக்கப்படுகிறது. உங்களுடைய டெஸ்க்டாப் அல்லது இணையப் பக்கத்தினை ரெப்ரெஷ் செய்திட இந்த கீயைப் பயன்படுத்தலாம்.


F6
அப்போது இயங்கிக் கொண்டிருக்கும் புரோகிராமில் ஒவ்வொரு பீல்டுக்கும் இடையே கர்சரைக் கொண்டு செல்ல இந்த கீ உதவுகிறது. விண்டோஸில் கச்ணஞு களுக்கு இடையே செல்ல இதனைப் பயன்படுத்தலாம்.


F7
இது புரோகிராம் சம்பந்தப்பட்டது. அந்த அந்த புரொகிராம்களுக்கு ஏற்றவகையில் இது செயல்படும். எனவே நீங்கள் அடிக்கடி பயன்படுத்தும் பைலைத் திறந்து இந்த கீயைப் பயன்படுத்திப் பார்த்து இதன் செயல்பாட்டினைத் தெரிந்து கொள்ளுங்கள். அதற்கு முன் பைலை சேவ் செய்து வைத்துக் கொள்ளுங்கள்.


F8
இந்த கீயின் முதன்மைச் செயல்பாடு விண்டோஸ் இயக்கத்தை சேப் மோடில் கொண்டு வர உதவுவதாகும்.


F9
இதுவும் புரோகிராமுடன் இணைந்து மட்டுமே செயல்படும் கீயாகும். நான் இதனை சோம்பேறி கீ என்று அழைப்பேன். ஏனென்றால் அவ்வளவாக இதன் செயல் பாடு இருப்பதில்லை. நீங்கள் வேர்ட் பயன்படுத்துகையில் இந்த கீயினைப் பயன்படுத்தினால் செலக்ட் செய்யப்பட்ட பீல்ட் அப் டேட் செய்யப்படும்.


F10
இந்த கீ புரோகிராம்களில் மெனு (File, Edit, View, Etc.). பாரினை அணுகப் பயன்படுகிறது.


F11
இன்டர்நெட் எக்ஸ்புளோரர் பிரவுசரில் முழுத் திரையில் இணையப் பக்கங்களைக் காண இது பயன்படுகிறது. இதனை ஆங்கிலத்தில் ("KIOSK" mode) என அழைக்கின்றனர்.


F12
இன்னொரு சோம்பேறி. ஒரு சில புரோகிராம்கள் மட்டும் இந்த கீக்கு சில செயல்பாடுகளை அளித்துள்ளன. எம்.எஸ். வேர்ட் தொகுப்பில் இது Save As கட்டளைக்குப் பயன்படுகிறது.


தீமைக்கும் நன்மையை செய் .........ராஜ்

FUNCTION KEYS - பயன்பாடுகள் Knight
முத்துராஜ்
முத்துராஜ்
சிறப்புப் பதிவாளர்


பதிவுகள் : 1243
இணைந்தது : 24/12/2011

Back to top Go down

FUNCTION KEYS - பயன்பாடுகள் Empty Re: FUNCTION KEYS - பயன்பாடுகள்

Post by யினியவன் Sun Aug 19, 2012 1:11 pm

பகிர்வுக்கு நன்றி முத்து - பங்ஷன் கீ பயன்படுத்தாமல் போவதால் பெயரை நான் பங்க்ஷனல் ன்னு மாத்திடுவோமா?



யினியவன்
யினியவன்
சிறப்புப் பதிவாளர்


பதிவுகள் : 29722
இணைந்தது : 06/01/2012

Back to top Go down

FUNCTION KEYS - பயன்பாடுகள் Empty Re: FUNCTION KEYS - பயன்பாடுகள்

Post by அசுரன் Sun Aug 19, 2012 1:17 pm

Function Key = செயல்பாட்டு விசைகள்

நண்பரே நீங்கள் எடுத்த இடத்திற்கு நன்றி சொல்லவில்லையே?
அசுரன்
அசுரன்
நிர்வாகக் குழு


பதிவுகள் : 11637
இணைந்தது : 20/03/2011

Back to top Go down

FUNCTION KEYS - பயன்பாடுகள் Empty Re: FUNCTION KEYS - பயன்பாடுகள்

Post by ஹர்ஷித் Sun Aug 19, 2012 1:42 pm

பதிவிற்கு நன்றி...,
ஹர்ஷித்
ஹர்ஷித்
நிர்வாகக் குழு


பதிவுகள் : 8103
இணைந்தது : 13/10/2011

http://www.etamilnetwork.com/user/harshith

Back to top Go down

FUNCTION KEYS - பயன்பாடுகள் Empty Re: FUNCTION KEYS - பயன்பாடுகள்

Post by சார்லஸ் mc Sun Aug 19, 2012 2:33 pm

F9 -கீயை தமிழ்விசை பயன்படுத்தவும், ஆங்கிலத்துக்கு மாற்ற அதையே திரும்ப அழுத்தவும் பயன்படுத்தி வருகிறேனே...


FUNCTION KEYS - பயன்பாடுகள் 154550FUNCTION KEYS - பயன்பாடுகள் 154550FUNCTION KEYS - பயன்பாடுகள் 154550உங்கள் அன்பு மாயமற்றதாயிருப்பதாக. தீமையை வெறுத்து, நன்மையை பற்றிக் கொண்டிருங்கள்” FUNCTION KEYS - பயன்பாடுகள் 154550FUNCTION KEYS - பயன்பாடுகள் 154550FUNCTION KEYS - பயன்பாடுகள் 154550
         
 http://nesarin.blogspot.in

அன்புடன்
சார்லஸ்.mc
சார்லஸ் mc
சார்லஸ் mc
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 4346
இணைந்தது : 25/11/2011

Back to top Go down

FUNCTION KEYS - பயன்பாடுகள் Empty Re: FUNCTION KEYS - பயன்பாடுகள்

Post by மாணிக்கம் நடேசன் Sun Aug 19, 2012 2:50 pm

தலைப்பை பார்த்ததும் என்னமோ கொரியாகாரன் பேருன்னு நெனச்சேன்.
avatar
மாணிக்கம் நடேசன்
கல்வியாளர்


பதிவுகள் : 4580
இணைந்தது : 14/12/2009

Back to top Go down

FUNCTION KEYS - பயன்பாடுகள் Empty Re: FUNCTION KEYS - பயன்பாடுகள்

Post by அசுரன் Sun Aug 19, 2012 3:50 pm

மாணிக்கம் நடேசன் wrote: தலைப்பை பார்த்ததும் என்னமோ கொரியாகாரன் பேருன்னு நெனச்சேன்.
ஐயா பெயரை கொரியாக்காரன் மொழியில் இருந்து ஆங்கிலத்திற்கு மாற்றியுள்ளேன்.
அசுரன்
அசுரன்
நிர்வாகக் குழு


பதிவுகள் : 11637
இணைந்தது : 20/03/2011

Back to top Go down

FUNCTION KEYS - பயன்பாடுகள் Empty Re: FUNCTION KEYS - பயன்பாடுகள்

Post by அதி Sun Aug 19, 2012 11:56 pm

இரண்டு மூன்று function keys பயன்பாடு பற்றித்தான் இதுவரை தெரிந்திருந்தது.தகவலுக்கு நன்றி
அதி
அதி
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 2241
இணைந்தது : 20/07/2011

Back to top Go down

FUNCTION KEYS - பயன்பாடுகள் Empty Re: FUNCTION KEYS - பயன்பாடுகள்

Post by அசுரன் Mon Aug 20, 2012 1:46 am

அதி wrote:இரண்டு மூன்று function keys பயன்பாடு பற்றித்தான் இதுவரை தெரிந்திருந்தது.தகவலுக்கு நன்றி
அப்படியா? இரண்டு மூன்று தான் தெரியுமா? இப்ப நல்லா படிச்சீங்களா? ஓகே சூப்பருங்க
அசுரன்
அசுரன்
நிர்வாகக் குழு


பதிவுகள் : 11637
இணைந்தது : 20/03/2011

Back to top Go down

FUNCTION KEYS - பயன்பாடுகள் Empty Re: FUNCTION KEYS - பயன்பாடுகள்

Post by யினியவன் Mon Aug 20, 2012 1:49 am

அப்ப இனிமே அதி வீட்ல நிறைய பங்க்ஷன் தானாம் அசுரன் - விருந்துக்கு கெளம்பிடாதீங்க உடனே. புன்னகை

நாளைக்கு வெளிய தெருவுல போயிடாதீங்க - ரம்ஜான் - ஆடுன்னு உங்கள போட்ருவாங்க - ஜாக்கிரதை.



யினியவன்
யினியவன்
சிறப்புப் பதிவாளர்


பதிவுகள் : 29722
இணைந்தது : 06/01/2012

Back to top Go down

FUNCTION KEYS - பயன்பாடுகள் Empty Re: FUNCTION KEYS - பயன்பாடுகள்

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Page 1 of 2 1, 2  Next

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum